கோவை: செய்தி

30 Mar 2023

சென்னை

சென்னை சென்ட்ரல் - கோவை வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் இன்று துவங்கியது

இந்தியாவின் அதிவேகமான 'வந்தே பாரத்' ரயில் சேவைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.

கோவையில் இனி மது வாங்கினால் கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர்

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் மதுபான பாட்டில்கள் பொது இடங்களில் இயற்கை சூழல் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்பு விளைவிக்கும் வகையில் வீசப்படுகிறது என்று தொடர்ந்து புகார்கள் எழுந்தது.

கோவை பெரியநாயக்கம்பாளையம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி

கோவை மாவட்டம் பெரியநாயக்கம்பாளையம் வனசரகத்திற்குள் பூச்சியூரில் நேற்று(மார்ச்.,24) நள்ளிரவு காட்டு யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து அருகில் உள்ள பட்டா நிலங்களுக்குள் செல்ல முயற்சி செய்துள்ளது.

கோவை ஆசிட் வீச்சு சம்பவம் - நீதிமன்ற நுழைவு வாயில்களில் தீவிர சோதனை

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் நேற்று(மார்ச்.,23) கணவன் மனைவி இடையேயான பிரச்சனையின் காரணமாக மனைவி மீது கணவர் ஆசிட் ஊத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோவையில் நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் - வழக்கறிஞர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்

கோவை ராமநாதபுரம் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார், இவரது மனைவி கவிதா(33).

கோவையில் வாயில் காயத்தோடு அவதிப்பட்டுவந்த யானை உயிரிழப்பு-பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

கோவை காரமடை அருகே, வாயில் காயத்துடன் உடல் மெலிந்த நிலையில் காட்டு யானை ஒன்று சுற்றித்திரிந்து கொண்டிருந்தது.

தமிழகத்தின் முதல் திருநங்கை காவலர் பணியை ராஜினாமா செய்தார் - அதிர்ச்சி காரணம்

தமிழகத்தின் முதல் மற்றும் இந்தியாவின் இரண்டாவது திருநங்கை காவலர் என்னும் பெருமையை பெற்றவர் நஸ்ரியா.

21 Mar 2023

மதுரை

தமிழக பட்ஜெட்டில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட் 2023-24 நேற்று(மார்ச்.,20) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பல அதிரடி அறிவிப்புகள் அதில் வெளியாகியிருந்தது.

16 Mar 2023

கொரோனா

கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டத்தில் 2வது அலையாக மீண்டும் கொரோனா பரவ துவங்கியுள்ளது.

14 Mar 2023

சென்னை

கோவையில் வெடிகுண்டு புரளி எழுப்பிய நபர் கைது: காரணம் இது தானாம்!

சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, ஈரோடு பஸ் நிறுத்தம், ரயில் நிலையம், மணிக்கூண்டு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது,

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் - இந்து முன்னணியினர் உள்ளிட்ட 4 பேர் கைது

தமிழகத்தில் புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள்மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தநிலையில்,

13 Mar 2023

இந்தியா

ஏப்ரல் மாதத்திற்குள் உருவாக இருக்கும் ஸ்மார்ட் சிட்டிகள்

இந்திய அரசின் தேசிய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்த 22 நகரங்கள் ஏப்ரல் மாதத்திற்குள் ஸ்மார்ட் சிட்டிகளாக மாறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடி - இளம்பெண் பலி

நாகை மாவட்டம் வடபதியை சேர்ந்தவர் மணிகண்டன், இவரது மனைவி கிருத்திகா(26). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேரிடம் NIA விசாரணை

கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை அருகே உள்ள ஒரு கோவில் இருக்கும் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்தது. இதில் ஜமேஷா முபின்(25) என்பவர் உயிரிழந்தார்.

கோயம்புத்தூரில் யானைகள் தாக்கி ஒரே நாளில் இரண்டு நபர்கள் அடுத்தடுத்து பலி

இன்று, (மார்ச் 1), கோவை மாவட்டத்தில் உள்ள ஆனைகட்டியில் யானை தாக்கி மீண்டும் ஒரு நபர் இறந்து போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோயம்பத்தூர் வெள்ளையங்கிரி மலைப்பாதையில் ஏறிய முதியவர் ஒருவர் பலி

கோவை மாவட்டத்தில் உள்ள இந்த வெள்ளியங்கிரி மலை மிக ஆபத்தானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் இதில் தொடர்ந்து புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்.

பொள்ளாச்சியில் 60 முறை சிறைக்கு சென்றவர் 61வது முறையாக சிறைக்கு செல்லும் சம்பவம் அரங்கேறியுள்ளது

கோவை பொள்ளாச்சியில் மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமணி தலைமையில் போலீசார் இன்று(மார்ச்.,1) அதிகாலை 4.30மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

கோவைக்கு வந்த மக்னா காட்டு யானை-நொடி பொழுதில் உயிர்தப்பிய வீடியோ காட்சிகள்

விவசாய பயிர்களை சேதப்படுத்தியதாக கூறி தமிழகத்தில் உள்ள தருமபுரி பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு கடந்த மாதம் 5ம் தேதி பிடிக்கப்பட்டு ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது.

கோவை ஈஷாவில் 'தமிழ் தெம்பு - தமிழ் மண் திருவிழா' கோலாகல கொண்டாட்டம்

கோவை ஈஷா மையத்தில் வாழ்வியலுடன் தொடர்புகொண்ட அம்சங்களை கொண்டாட்டங்கள் மூலம் புதுப்பிக்கும் மற்றும் புத்துணர்வூட்டும் வகையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக இந்த 'தமிழ் தெம்பு-தமிழ் மண் திருவிழா' நடைபெற்றது.

எங்களை போன்ற திறமையானவர்களை தமிழக மக்கள் அங்கீகரிக்கவில்லை - தமிழிசை செளந்தரராஜன்

புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் அண்மையில் கோவைக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

18 Feb 2023

இந்தியா

'சோக்லெட்' தொழிலில் வெற்றி பெற்ற தமிழர்கள் - உலகளவில் விற்பனை

கோவையை சேர்ந்த உறவினரான இளைஞர்கள் இருவர் வித்யாசமான ஓர் தொழிலினை தேர்வு செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.

18 Feb 2023

மதுரை

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த ஜனாதிபதி வரும் பாதையில் கார் கவிழ்ந்து விபத்து

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து தமிழகம் வந்துள்ளார்.

இன்று கோவை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று(பிப் 18) கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்.

கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராம் பதிவு செய்த ரவுடி கும்பல்

கோவையில் ஒரேநாளில் மூன்று கொலைகள் நடந்ததையடுத்து, ஒரு கொலையில் துப்பாக்கிசூடு நடந்தது போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

15 Feb 2023

மதுரை

மதுரைக்கு வருகை தரும் இந்திய ஜனாதிபதி - 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை

தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு இந்திய ஜனாதிபதியான திரவுபதி முர்மு அவர்கள் வருகை தரவுள்ளார்.

15 Feb 2023

என்ஐஏ

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்-3 மாநிலங்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ.அதிரடி சோதனை

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதியன்று கார் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நடந்தது.

பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: இபிஎஸுக்கு எதிராக வழக்கு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பிரச்சனையின் போது பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களோடு அரசாணை வெளியிட்டதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கின்னஸ் சாதனைக்கு முயற்சி-15 மொழிகளை கற்றுத்தேர்ந்த இளம்பெண் கிருபாஷிணி

பல்வேறு மாநில மொழிகள், அந்நிய நாட்டு மொழிகள் என 15 மொழிகளை எழுதவும், பேசவும் கற்றுக்கொண்டு கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்து வருகிறார் கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த கிருபாஷிணி.

நீர்நிலைகளை மேம்படுத்த ரூ.10 லட்சத்தொகை-விருது தொகையை தானம் செய்த 'சிறுதுளி' அறங்காவலர்

கோவை 'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கடந்த ஜனவரி மாதம் 26ம்தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.எம்.ரவியிடம் சுற்றுசூழல் பாதுகாப்பு பிரிவின்கீழ் விருதுபெற்று கவுரவிக்கப்பட்டார்.

சிவபெருமானின் ஏழு மலையாக கருதப்படும் வெள்ளியங்கிரி மலையின் சிறப்புகள்

வெள்ளியங்கிரி மலையானது சிவபெருமானின் ஏழுமலை என்றும், தென் கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள இந்த வெள்ளியங்கிரி மலை மிக அபாயகரமானதாகக் கருதப்பட்டாலும் பக்தர்கள் தொடர்ந்து புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழகம், கோவை - காரில் சிக்கிய அரிய வகை பறக்கும் பாம்பு மீட்பு

தமிழ்நாடு-கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரள-தமிழக எல்லையில் அமைந்துள்ள ஆனைக்கட்டி மலைப்பகுதிக்கு காரில் பயணம் செய்து சென்றுள்ளார்.

'மண் காப்போம்' இயக்கம் குறித்து விழிப்புணர்வு - பிரான்சில் இருந்து கோவைக்கு சைக்கிளில் வந்த பெண்

கோவை: 'மண் காப்போம்' இயக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண்மணி பிரான்ஸ் நாட்டிலிருந்து கோவைக்கு சைக்கிலிலேயே 7 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்து சாதனை படைத்துள்ளார்.

25 Jan 2023

சென்னை

சென்னை காந்தி மண்டப வளாகத்தில் தலைவர்கள் சிலை அமைப்பு - அமைச்சர் சாமிநாதன் ஆய்வு

சென்னையில், கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அயோத்திதாச பண்டிதர் நினைவு மண்டபம், வ.உ.சிதம்பரனார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரது சிலைகள் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது.

கஞ்சா கும்பலிடம் லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர் கைது

கோவை ரத்தினபுரி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.

ரோந்து பணி

தமிழ்நாடு செய்தி

ட்ரோன் கேமராவை கோவை வனப்பகுதியில் பறக்கவிட்ட சுற்றுலாப்பயணிக்கு ரூ. 25000 அபராதம்

கோவை மாவட்டம் வால்பாறை மானாம்பள்ளி வன பகுதியில் உள்ளது ஆனைமலை புலிகள் காப்பகம்.

1,55,000 தபால் நிலையங்கள்

தமிழ்நாடு

'சர்வர்' முடக்கம் காரணமாக தபால் நிலைய சேவைகள் நிறுத்தம் - திண்டாடும் பொதுமக்கள்

ஏழை எளிய மக்கள் சிறியளவிலான தொகையை தபால் நிலையங்களில் சேமிக்க முடியும் என்பதால், நகரத்தை விட கிராமங்களில் உள்ள மக்களுக்கும் தபால் நிலையத்திற்கும் உள்ள உறவு காலகாலமாக நீடித்து வருகிறது.

தரவரிசை பட்டியல்

விமான சேவைகள்

உலகளவில் நேரம் தவறாத 20 விமான நிலையங்கள் பட்டியலில் 13வது இடத்தில் கோவை விமான நிலையம்

விமான நிறுவனங்கள் மற்றும் நிலையங்களின் இயக்கத்தை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடும் ஓஏஜி நிறுவனமானது உலகளவில் சரியான நேரத்தில் சேவையளிக்கும் விமான நிலையங்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து தரவரிசை பட்டியல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

ஈஷா யோகா

தமிழ்நாடு

சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம்

சுபஸ்ரீ மரணத்தை அடுத்து தங்கள் யோகா மையத்தின் மீது அவதூறு பரப்பப்படுவதாக ஈஷா யோகா மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதிர்ச்சியடைந்த தம்பதியினர்

இந்தியா

கோவையில் கூலித்தொழிலாளி வீட்டிற்கு ரூ.70 ஆயிரம் கரண்ட் பில் - அதிர்ச்சியடைந்த மின்கட்டண பயனாளர்

கோவை மாவட்டம், கரும்பு கடையை அடுத்த சாரமேடு என்னும் பகுதியில் வசித்து வருபவர் முஸ்தபா.

ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்!

ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

முந்தைய
அடுத்தது