ஆம் ஆத்மி: செய்தி
24 Jan 2024
காங்கிரஸ்மம்தா பானர்ஜி-ஐ தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆப்பு அடித்த ஆம் ஆத்மி
காங்கிரஸுக்கு இன்னுமொரு பின்னடைவாக, பஞ்சாப் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான பகவந்த் மான், தனது மாநிலத்தில் கூட்டணியாக தேர்தலை சந்திக்க போவதில்லை என அறிவித்துள்ளார்.
04 Jan 2024
அரவிந்த் கெஜ்ரிவால்டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம் எனத்தகவல்; ஆம் ஆத்மி அலுவலகத்தில் கூடிய தொண்டர்கள்
டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் இன்று, வியாழக்கிழமை காலை, அமலாக்க இயக்குனரகம் (ED) சோதனை நடத்திய பிறகு, அவர் கைது செய்யப்படுவார் என்று தகவல் கிடைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி (AAP) கூறியுள்ளது.
03 Jan 2024
டெல்லிஅமலாக்கத்துறையின் 3வது சம்மனையும் புறக்கணித்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அமலாக்க இயக்குநரகத்தின் மற்றொரு சம்மனையும் புறக்கணித்தார்.
16 Dec 2023
டெல்லிஎம்பி ராகவ் சத்தா ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா தலைவராக நியமனம்
சஞ்சய் சிங்குக்கு பதிலாக ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா தலைவராக எம்பி ராகவ் சத்தாவை அக்கட்சி நியமித்துள்ளது.
04 Dec 2023
நாடாளுமன்றம்ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்பி ராகவ் சத்தாவின் இடைநீக்கம் ரத்து
ராஜ்யசபாவில் இருந்து ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான ராகவ் சத்தா சஸ்பெண்ட் செய்யப்பட்ட 115 நாட்களுக்கு பிறகு, பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கட்கிழமை சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டது.
02 Dec 2023
டெல்லிடெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பான விசாரணையை அடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங்குக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
14 Nov 2023
டெல்லிதீபாவளியை அடுத்து டெல்லி காற்று மாசுபாடு கடுமையானதாக மாறியது
தீபாவளி கொண்டாட்டத்தின் போது அதிகமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டதை அடுத்து, டெல்லி காற்றின் தரம் பல இடங்களில் 'கடுமையானது' என்ற நிலைக்கு மாறியது.
11 Nov 2023
டெல்லிடெல்லி: நீதிமன்ற அனுமதியுடன் உடல்நிலை சரியில்லாத மனைவியை சந்தித்தார் மணீஷ் சிசோடியா
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது மனைவியைச் சந்திக்க டெல்லியில் உள்ள தனது வீட்டிற்கு இன்று சென்றார்.
11 Nov 2023
தீபாவளி2023 தலை தீபாவளி கொண்டாடும் சினிமா பிரபலங்கள் - ஓர் பார்வை
2023 தீபாவளி பண்டிகையினை பல பிரபலங்கள் தங்களது தலை தீபாவளியாக கொண்டாடவுள்ளார்கள்.
05 Nov 2023
டெல்லிநவம்பர் 10 வரை பள்ளிகளை மூட உத்தரவு: டெல்லியில் அதிரடி
அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக டெல்லியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் நவம்பர் 10 ஆம் தேதி வரை மூட டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
30 Oct 2023
டெல்லிமதுபானக் கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
டெல்லி மதுபானக் கொள்கையை வடிவமைத்து அமல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று(அக் 30) தள்ளுபடி செய்தது.
04 Oct 2023
டெல்லிஆம் ஆத்மிக்கு விழுந்த அடுத்த அடி: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார் எம்பி சஞ்சய் சிங்
டெல்லி மதுபானக் கொள்கையை வடிவமைத்து அமல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான சஞ்சய் சிங்கை அமலாக்க இயக்குநரகம் கைது செய்துள்ளது.
24 Sep 2023
பாலிவுட்ஆம் ஆத்மி தலைவர் ராகவ் சாதாவை கரம் பிடித்தார் 'பாலிவுட்' நடிகை பரினீதி சோப்ரா
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராகவ் சாதாவும், பிரபல 'பாலிவுட்' நடிகை பரினீதி சோப்ராவும் இன்று திருமணம் செய்து கொண்டனர்.
16 Aug 2023
மக்களவை2024 மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதியிலும் போட்டியிட காங்கிரஸ் முடிவு
வரவிருக்கும் 2024 மக்களவை தேர்தலில் டெல்லியில் உள்ள அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
12 Aug 2023
டெல்லிசட்டமாகியது டெல்லி அவசர சட்ட மசோதா: ஒப்புதல் அளித்தார் குடியரசு தலைவர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட நான்கு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று(ஆகஸ்ட் 12) ஒப்புதல் அளித்தார்.
01 Aug 2023
டெல்லிடெல்லி அவசர சட்டம் தொடர்பான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று(ஆகஸ்ட் 1) டெல்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு மசோதா(திருத்தம்) -2023ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
31 Jul 2023
டெல்லிசர்ச்சைக்குரிய டெல்லி அவசரச் சட்டம் தொடர்பான மசோதாவை அறிமுகப்படுத்த இருக்கும் மத்திய அரசு
டெல்லியில் அரசு அதிகாரிகளின் சேவைகளை கட்டுப்படுத்தும் மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய-அரசு அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
25 Jul 2023
காங்கிரஸ்விடிய விடிய நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி எம்பிக்கள்
மூன்றாவது நாளாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஒத்திவைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
17 Jul 2023
பெங்களூர்இன்று தொடங்குகிறது பாஜகவுக்கு எதிரான மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டம்
இன்றும் நாளையும் பெங்களூரில் நடைபெற இருக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 24 எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
16 Jul 2023
காங்கிரஸ்ஆம் ஆத்மியை ஆதரித்தது காங்கிரஸ்: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்
பெரும் எதிர்க்கட்சிகள் கூட்டம் நாளை பெங்களூரில் வைத்து நடைபெற உள்ள நிலையில், டெல்லி அவசரச் சட்ட பிரச்சனையில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
02 Jun 2023
இந்தியாடெல்லி அவசர சட்டத்திற்கு எதிராக காங்கிரஸின் ஆதரவை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று(ஜூன் 1) அவசர சட்டம் தொடர்பாக காங்கிரஸுக்கு மூன்றாவது செய்தியை அனுப்பினார்.
01 Jun 2023
இந்தியாஅவசர சட்ட விவகாரம்: மு.க.ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று(ஜூன் 1) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, மத்திய அரசின் சர்ச்சைக்குரிய அரசாணைக்கு எதிரான தனது பிரச்சாரத்திற்கு ஆதரவு கோரினார்.
26 May 2023
டெல்லிஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
டெல்லியின் முன்னாள் சுகாதார அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான சத்யேந்தர் ஜெயினுக்கு மருத்துவக் காரணங்களுக்காக 6 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று(மே 26) உத்தரவிட்டுள்ளது.
24 May 2023
இந்தியாபுதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை ஒற்றுமையாக புறக்கணிக்கும் 19 எதிர்க்கட்சிகள்
வரும் ஞாயிற்றுக்கிழமை புது டெல்லியில் நடைபெற இருக்கும் இந்தியாவின் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் தாங்கள் கலந்துகொள்ள போவதில்லை என்று 19 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
11 May 2023
இந்தியாடெல்லி அரசின் முடிவுகளுக்கு லெப்டினன்ட் கவர்னர் கட்டுப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி அரசு மற்றும் அதன் லெப்டினன்ட் கவர்னருக்கு இடையேயான அதிகார பிரச்சனைகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் டெல்லி அரசுக்கு சார்பாக இன்று(மே 11) தீர்ப்பளித்துள்ளது.
25 Apr 2023
இந்தியாமதுபானக் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் பெயர் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிகையில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் பெயர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது.
14 Apr 2023
இந்தியாடெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மத்திய புலனாய்வு அமைப்பு(சிபிஐ) விசாரணைக்கு அழைத்துள்ளது.
14 Apr 2023
இந்தியாடெல்லி மின் மானியம் இன்றுடன் முடிவடைகிறது: கோப்பில் கையெழுத்திடாததால் சர்ச்சை
தேசிய தலைநகர் டெல்லியில் கிட்டத்தட்ட 46 லட்சம் பேருக்கு கிடைக்கும் மின் மானியம் இன்றுடன் முடிவடைகிறது.
05 Apr 2023
இந்தியாஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக தகவல்
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான பணமோசடி வழக்கு விசாரணையின் "முக்கியமான" கட்டத்தில் இருப்பதாகவும், அவர் அந்த ஊழலில் உடந்தையாக இருந்ததற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அமலாக்க இயக்குநரகம் இன்று(ஏப் 5) டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
31 Mar 2023
இந்தியாபிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம்
பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு விவரங்களை வெளியிட குஜராத் பல்கலைக்கழகத்திற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை குஜராத் மாநில உயர்நீதிமன்றம் இன்று(மார் 31) ரத்து செய்தது.
31 Mar 2023
டெல்லிமணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது
டெல்லி மதுபானக் கொள்கையை வடிவமைத்து அமல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை நகர நீதிமன்றம் இன்று(மார் 31) நிராகரித்தது.
22 Mar 2023
டெல்லிடெல்லியில் ஒட்டப்பட்டிருந்த ஆன்டி-மோடி போஸ்டர்கள்: 6 பேர் கைது, 100 வழக்குகள் பதிவு
டெல்லியின் பல பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டப்பட்டதை அடுத்து, டெல்லி காவல்துறை 100 FIRகளை பதிவு செய்து, ஆறு பேரை கைது செய்துள்ளது.
16 Mar 2023
இந்தியாமணீஷ் சிசோடியாவுக்கு எதிராக புதிய ஊழல் வழக்கை பதிவு செய்த CBI
டெல்லி அரசின் கருத்துப் பிரிவு(FBU) தொடர்பாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா மீது மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) ஒரு புதிய வழக்கை பதிவு செய்துள்ளது.
10 Mar 2023
இந்தியாடெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: 7 நாள் ED காவலில் சிசோடியா
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை 7 நாள் காவலில் வைக்க அமலாக்க இயக்குநரகத்திற்கு(ED) டெல்லியில் உள்ள ரூஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று(மார் 10) அனுமதி அளித்துள்ளது.
09 Mar 2023
டெல்லிஅரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இரு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களான அதிஷி மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் அமைச்சர்களாக இன்று(மார் 9) பதவியேற்றனர்.
06 Mar 2023
டெல்லிதிகார் சிறைக்கு மாற்றப்பட்டார் சிசோடியா: மார்ச் 20 வரை காவல் நீட்டிப்பு
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மார்ச் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து திகார் சிறை எண்-1க்கு அவர் இன்று(மார் 6) மாற்றப்பட்டார்.
27 Feb 2023
டெல்லிமணிஷ் சிசோடியா கைது: கைதுக்கு காரணம் என்ன
டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா 8 மணி நேரத்துக்கும் மேலான விசாரணைக்குப் பிறகு சிபிஐயால் நேற்று(பிப் 26) கைது செய்யப்பட்டார்.
22 Feb 2023
டெல்லிடெல்லியின் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றார் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய்
டெல்லியின் புதிய மேயராக ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் இன்று(பிப் 22) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
04 Feb 2023
அரவிந்த் கெஜ்ரிவால்டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம்
மதுபான விற்பனைக் கொள்கை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகங்களுக்கு வெளியே பாஜக இன்று(பிப் 4) மாபெரும் போராட்டத்தை நடத்தியது.
03 Feb 2023
கோவாமதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED
டெல்லி மதுபான ஊழல் வழக்கில், அமலாக்க இயக்குனரகம்(ED) புதிய குற்றப்பத்திரிகையைத் தயாரித்துள்ளது.