டி20 கிரிக்கெட்: செய்தி

அதெல்லாம் வெறும் வதந்தி; விராட் கோலி கேப்டன்சி குறித்த தகவல்களை நிராகரித்தது ஆர்சிபி

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனுக்கான அணியின் கேப்டனாக விராட் கோலி திரும்புவார் என்ற வதந்திகளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) நிர்வாகம் நிராகரித்துள்ளது.

ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்கிறாரா எம்எஸ் தோனி?

எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மூத்த வீரர் எம்எஸ் தோனியை 4 கோடி ரூபாய்க்கு அன்கேப்ட் பிளேயர் பிரிவின் கீழ் தக்கவைத்துள்ளது.

ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இன்னும் சில ஆண்டுகள் விளையாட எம்எஸ் தோனி முடிவு எனத் தகவல்

முன்னாள் இந்திய மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் எம்எஸ் தோனி, ஐபிஎல் 2025 சீசனில் விளையாடுவதற்கான சாத்தியக்கூறு குறித்து பேசியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டி20 அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் செயல்படுவார் என தகவல்

டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் இந்திய கிரிக்கெட் அணியுடன் பயிற்சியாளர்களும் செல்ல உள்ளனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய டி20 அணி அறிவிப்பு; மூன்று அன்கேப்ட் வீரர்களுக்கு வாய்ப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) அறிவித்துள்ளது.

ஐபிஎல் 2025 சீசனில் எம்எஸ் தோனி விளையாடுவாரா? சஸ்பென்ஸ் வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 மெகா ஏலம் நெருங்கி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி எம்எஸ் தோனியின் இறுதி முடிவிற்காக காத்திருக்கிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மகளிர் டி20 உலகக்கோப்பை: தோற்றாலும் ரூ.3.74 கோடி பரிசுத் தொகை வென்ற இந்தியா; யாருக்கு எவ்வளவு பரிசுத் தொகை?

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி முதல் டி20 உலகக்கோப்பை பட்டத்திற்கான காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்தது.

எமெர்ஜிங் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்: 7 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வரும் எமெர்ஜிங் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் சனிக்கிழமை (அக்டோபர் 19) நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

சவூதி அரேபியாவில் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ முடிவு எனத் தகவல்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வீரர்கள் ஏலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வெளிநாட்டில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஹேமங் பெதானி நியமனம்; இயக்குனராக வேணுகோபால் ராவுல் நியமனம்

டெல்லி கேப்பிடல்ஸ், வரவிருக்கும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹேமங் பதானி மற்றும் வேணுகோபால் ராவ் ஆகியோரை அணியில் தலைமைப் பொறுப்புகளுக்கு கொண்டு வந்துள்ளது.

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மாற்றம்; மீண்டும் மஹேல ஜெயவர்த்தனே நியமனம்

ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக தென்னாப்பிரிக்காவின் மார்க் பவுச்சருக்குப் பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் கேப்டன் மஹேல ஜெயவர்த்தனே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிய கோப்பை எமெர்ஜிங் டி20 தொடர்: இந்திய அணிக்கு திலக் வர்மா கேப்டனாக நியமனம்

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள எமெர்ஜிங் டி20 ஆசிய கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ சனிக்கிழமை (அக்டோபர் 12) அறிவித்தது.

வங்கதேச அணிக்கு எதிரான டி20 வெற்றியில் இதுதான் டாப்; புதிய சாதனை படைத்தது இந்திய அணி

ஹைதராபாத்தில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

சதத்தை விடுங்க; ரோஹித் ஷர்மாவின் இந்த சாதனையை முறியடிச்சிட்டாராமே சஞ்சு சாம்சன்!

சனிக்கிழமையன்று (அக்டோபர் 12) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தியா vs வங்காளதேசம் இடையேயான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில், சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி 111 ரன்களை எடுத்தார்.

INDvsBAN 3வது டி20: டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 12) வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது.

INDvsBAN முதல் டி20: 49 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி; புதிய சாதனை படைத்தது இந்திய அணி

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) குவாலியரில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வங்கதேச கிரிக்கெட் அணியை இளம் இந்திய அணி இலகுவாக வீழ்த்தியது.

INDvsBAN முதல் டி20: ரீ என்ட்ரியில் சஞ்சு சாம்சன், ஷிவம் தூபேவின் சாதனையை முறியடித்தார் வருண் சக்கரவர்த்தி

வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் விளையாடும் லெவனில் வருண் சக்ரவர்த்தி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார்.

INDvsBAN முதல் டி20 : டி20 கிரிக்கெட் அறிமுகத்தில் வரலாற்று சாதனை படைத்தார் மயங்க் யாதவ்

குவாலியரில் நடந்துவரும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், தனது சர்வதேச அறிமுகத்தில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை பந்தாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

துபாயில் நடந்துவரும் மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

INDvsBAN முதல் டி20: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது

குவாலியரில் ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்; ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) ஆடவர் ஆசிய கோப்பையின் அடுத்த நான்கு சீசன்கள் நடக்கும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய வீரர் விலகல்; வங்கதேசத்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவு

வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான ஷிவம் துபே முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளார்.

ஆர்சிபி போட்டிக்கு பின்னர் எம்எஸ் தோனி டிவியை உடைக்கவில்லை; சிஎஸ்கே பீல்டிங் பயிற்சியாளர் உறுதி

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024இன் முக்கியமான லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, டிரஸ்ஸிங் அறையில் எம்எஸ் தோனி தொலைக்காட்சியை உடைத்ததாகக் கூறப்படும் செய்திகளை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) பீல்டிங் பயிற்சியாளர் டாமி சிம்செக் நிராகரித்தார்.

14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அணியில் முக்கிய ஆல்ரவுண்டருக்கு இடம்; இந்திய டி20 தொடருக்கான அணியை அறிவித்தது வங்கதேசம்

வங்கதேச கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஞாயிற்றுக்கிழமை(செப்டம்பர் 29) அக்டோபர் 6 முதல் இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான அணியை அறிவித்தது.

டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வரலாற்று வெற்றியை பதிவு செய்து அயர்லாந்து சாதனை

அபுதாபியில் உள்ள சயீத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான போட்டியில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிராக அயர்லாந்து கிரிக்கெட் அணி தனது முதல் டி20 கிரிக்கெட் வெற்றியை பெற்றுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் புதிய அத்தியாயம்; வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தை அறிவித்தது பிசிசிஐ

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வீரர்கள் பெரும் ஊதியத்தை உயர்த்துவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

வங்கதேசத்திற்கு எதிராக டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; டெஸ்ட் தொடரில் விளையாடும் ஒருவரைக் கூட சேர்க்காத பிசிசிஐ

வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ சனிக்கிழமை (செப்டம்பர் 28) அறிவித்தது.

சிஎஸ்கே அணியில் இடம்பெறுவது உறுதி; எம்எஸ் தோனிக்காக ஐபிஎல் நிர்வாகம் செய்த அதிரடி மாற்றம்

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) ஆளும் கவுன்சில், 2025ஆம் ஆண்டுக்கான மெகா ஏலத்திற்கு முன்னதாக தக்கவைப்பு விதிகளை உறுதிப்படுத்தியது.

ஐபிஎல் 2025: மெகா ஏலத்திற்கான தக்கவைப்பு விதிகள் வெளியானது; புதிய அம்சங்கள் என்ன? 

இந்தியன் பிரீமியர் லீக் 2025 (ஐபிஎல் 2025) மெகா ஏலத்திற்கான புதிய தக்கவைப்பு விதிகள் சனிக்கிழமையன்று (செப்டம்பர் 28) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.

27 Sep 2024

ஐபிஎல்

விசில் போடு! டுவைன் பிராவோ கேகேஆர் அணியில் இணைவது குறித்து எக்ஸ் தளத்தில் சிஎஸ்கே பதிவு

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் வழிகாட்டியாக இணைந்துள்ளார்.

27 Sep 2024

ஐபிஎல்

ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்தார் சிஎஸ்கே பந்துவீச்சு பயிற்சியாளர் டுவைன் பிராவோ

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐபிஎல்லில் தனது நீண்ட கால அணியான சென்னை சூப்பர் கிங்ஸில் (சிஎஸ்கே) இருந்து வெளியேறி கொல்கத்தா நைட் ரைடர்ஸில் (கேகேஆர்) இணைந்துள்ளார்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்  வங்கதேச அணியின் மூத்த ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன்

வங்கதேச கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

26 Sep 2024

ஐபிஎல்

ஐபிஎல் 2025 : மெகா ஏலத்தில் அஸ்வின் மற்றும் முகமது ஷமியை கைப்பற்ற சிஎஸ்கே திட்டம்

வரவிருக்கும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில், அனைத்து அணிகளும் ஏல செயல்முறைக்கான தங்கள் தயாரிப்புகளை தொடங்கியுள்ளனர்.

இந்த நாளில்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா முதல் டி20 உலகக் கோப்பை சாம்பியன் ஆனது!!

கடந்த 2007 ஆம் ஆண்டு இதே நாளில், ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை தோற்கடித்து, முதல் டி20 உலகக் கோப்பை சாம்பியன் ஆனது இந்திய கிரிக்கெட் அணி.

வங்கதேச டி20 கிரிக்கெட் தொடரில் ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு; பிசிசிஐ திட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் டி20 துணைக் கேப்டனான ஷுப்மன் கில், வங்கதேசத்துக்கு எதிரான மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் தொடரில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

வெறித்தனம்; டி20 பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை படைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

ஸ்காட்லாந்து நாட்டில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டி20 போட்டிகளில் அதிக பவர்பிளே ஸ்கோரை அடித்து சாதனை படைத்தது.

இந்தியாவை பின்னுக்குத் தள்ளி.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த ஸ்பெயின்

கிரிக்கெட் விளையாட்டு என்று வரும்போது, ஸ்பெயின் அணியை ஒருபோதும் இந்தியாவுடன் ஒப்பிடப்படாது. ஆனால், ஸ்பெயின் கிரிக்கெட் அணி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் மிகப்பெரிய சாதனையை முறியடித்துள்ளதோடு, டி20 வடிவத்தில் உலக சாதனையையும் படைத்துள்ளது.

ஒன்றல்ல, இரண்டல்ல.. ஒரே டி20 போட்டியில் மூன்று சூப்பர் ஓவர்கள்; வரலாற்றில் முதல் முறை

ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று சூப்பர் ஓவர்கள் ஒரே போட்டியில் விளையாடப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அப்படியொரு சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது.

டி20 கிரிக்கெட்டில் மீண்டும் ரோஹித் ஷர்மா விளையாட உள்ளதாக பரவும் தகவல்; உண்மை என்ன?

2024 உலகக்கோப்பையை வென்ற கையுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, தற்போது அளித்துள்ள பேட்டியால் அவர் மீண்டும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவாரா என்ற விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

டி20ஐ 20வது ஓவரில் 300 ரன்கள்  எடுத்து ரிங்கு சிங் சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரிங்கு சிங் டி20 போட்டிகளில் சாதனை புரிந்துள்ளார்.