டி20 கிரிக்கெட்: செய்தி
02 Mar 2025
ஸ்மிருதி மந்தனாமகளிர் ஐபிஎல் 2025: உள்ளூரில் ஒரு போட்டியில் கூட வெல்லாததற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் ஸ்மிருதி மந்தனா
மகளிர் ஐபிஎல்லில் எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி, சொந்த மண்ணில் நடக்கும் போட்டியில் ஏமாற்றத்தை அளித்தது.
02 Mar 2025
ஐபிஎல்ஐபிஎல் 2025: அணிகள் பயிற்சியில் ஈடுபடுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது பிசிசிஐ
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
28 Feb 2025
இங்கிலாந்து கிரிக்கெட் அணிஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் ஜோஸ் பட்லர்
2025 சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி குரூப் சுற்றுடன் வெளியேறியதைத் தொடர்ந்து, ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பதவியை ஜோஸ் பட்லர் ராஜினாமா செய்துள்ளார்.
28 Feb 2025
ஸ்மிருதி மந்தனாமகளிர் ஐபிஎல் 2025: ஸ்ட்ரைக் ரேட்டில் மோசமான சாதனை ஆர்சி கேப்டன் ஸ்மிருதி மந்தனா
பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) அன்று நடைபெற்ற மகளிர் ஐபிஎல் 2025 தொடரின் 12வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியைச் சந்தித்தது.
24 Feb 2025
சென்னை சூப்பர் கிங்ஸ்சிஎஸ்கே அணியில் உதவி பந்துவீச்சு பயிற்சியாளராக இணையும் மண்ணின் மைந்தன்; யார் இந்த ஸ்ரீதரன் ஸ்ரீராம்?
2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) சீசனுக்கு முன்னதாக, ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராமை உதவி பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது.
16 Feb 2025
ஐபிஎல் 2025ஐபிஎல் 2025: மார்ச் 22இல் முதல் போட்டி; கொல்கத்தா ஈடன் கார்டனில் இறுதிப்போட்டி; விரிவான போட்டி அட்டவணை
2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மே 25ஆம் தேதி நடைபெறவுள்ளது.
16 Feb 2025
மும்பை இந்தியன்ஸ்ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியில் காயமடைந்த கசன்ஃபருக்கு பதிலாக முஜீப்-உர்-ரஹ்மான் சேர்ப்பு
ஐபிஎல் 2025 நெருங்கி வரும் நிலையில், இளம் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஏஎம் கசன்ஃபர் காயம் காரணமாக வெளியேறியதால் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) குறிப்பிடத்தக்க பின்னடைவைச் சந்தித்துள்ளது.
16 Feb 2025
டிஎன்பிஎல்டிஎன்பிஎல் 2025 ஏலத்தில் விஜய் சங்கர் மற்றும் முகமது அதிகபட்சமாக ₹18 லட்சத்திற்கு ஏலம்
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) 2025 ஏலம் முடிவடைந்தது, விஜய் சங்கர் மற்றும் முகமது ஆகிய இரு வீரர்கள், அதிகபட்சமாக தலா ₹18 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.
16 Feb 2025
மகளிர் ஐபிஎல்மகளிர் ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் வரலாறு படைத்தது
வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 2025 மகளிர் ஐபிஎல் போட்டி எண் 2 இல் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோற்கடித்தது.
15 Feb 2025
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்மகளிர் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை சேஸ் செய்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சாதனை
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி மகளிர் ஐபிஎல் 2025 இன் தொடக்க நாளில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் ஒரு சாதனை துரத்தல் மூலம் வரலாற்றை உருவாக்கியது.
13 Feb 2025
ராஜஸ்தான் ராயல்ஸ்ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக மீண்டும் இணைகிறார் சாய்ராஜ் பஹுதுலே
2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) சீசனுக்கான சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சாய்ராஜ் பஹுதுலேவை ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) நியமித்துள்ளது.
10 Feb 2025
வருண் சக்ரவர்த்திவருண் சக்ரவர்த்திக்கு ஒருநாள் கிரிக்கெட் தொப்பியை வழங்கிய ரவீந்திர ஜடேஜா: காண்க
ஒரு அற்புதமான டி20ஐ தொடருக்குப் பிறகு, சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தனது விரும்பத்தக்க ஒருநாள் கிரிக்கெட் தொப்பியைப் பெற்றுள்ளார்.
10 Feb 2025
சாம்பியன்ஸ் டிராபிஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனங்கள்
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்திய அணி தயாராக உள்ளது, தொடர்ந்து பட்டங்களை வெல்லும் நம்பிக்கையில் உள்ளது.
05 Feb 2025
டி20 தரவரிசைஐசிசி டி20 தரவரிசையில் அபிஷேக் சர்மா 2வது இடத்திற்கு முன்னேற்றம்
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா, புதன்கிழமை ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டார்.
05 Feb 2025
ஆப்கானிஸ்தான்டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் ரஷீத் கான்: புள்ளிவிவரங்கள்
ஆப்கானிஸ்தானின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான், டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் ஒருவராக, மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் டுவைன் பிராவோவை முந்தி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
04 Feb 2025
கிரிக்கெட்தொடர்ந்து 30 டி20 வெற்றிகளுடன் வரலாறு படைத்த ஷிவம் துபே
இந்திய ஆல்ரவுண்டர் ஷிவம் துபே, கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 30 டி20 சர்வதேச போட்டிகளில் (டி20ஐ) வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
03 Feb 2025
மகளிர் கிரிக்கெட்யு19 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு ₹5 கோடி பரிசுத்தொகை; பிசிசிஐ அறிவிப்பு
இந்திய யு19 மகளிர் கிரிக்கெட் அணிக்கு ₹5 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
02 Feb 2025
இந்திய கிரிக்கெட் அணிசர்வதேச டி20 கிரிக்கெட்டில் மூன்றாவது அதிவேக அரைசதம்; இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா சாதனை
இந்தியா vs இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) நடைபெற்றது.
02 Feb 2025
இந்தியா vs இங்கிலாந்துINDvsENG 5வது டி20: இந்திய அணி முதலில் பேட்டிங்; மீண்டும் அணிக்கு திரும்பினார் முகமது ஷமி
இந்தியா vs இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டி20 கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) நடைபெற உள்ளது.
02 Feb 2025
மகளிர் கிரிக்கெட்தொடர்ந்து இரண்டாவது யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றது இந்தியா; த்ரிஷா தொடர் நாயகியாக தேர்வு
கோலாலம்பூரில் உள்ள பேயுமாஸ் ஓவலில் நடந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தொடர்ந்து இரண்டாவது யு19 டி20 உலகக்கோப்பை பட்டத்தை வென்றது.
02 Feb 2025
இந்தியா vs இங்கிலாந்துINDvsENG 5வது டி20: இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்ய திட்டம்; எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன் பட்டியல்
இந்தியா vs இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (பிப்ரவரி 2) நடைபெறுகிறது.
29 Jan 2025
வருண் சக்ரவர்த்திஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசையில் 25 இடங்கள் முன்னேறி டாப் 5 வீரர்களில் இடம்பிடித்தார் வருண் சக்ரவர்த்தி
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், சமீபத்திய ஐசிசி டி20 தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளார்.
29 Jan 2025
வருண் சக்ரவர்த்திINDvsENG 3வது டி20: 5 விக்கெட் எடுத்தும் மோசமான சாதனை படைத்த வருண் சக்ரவர்த்தி
வருண் சக்ரவர்த்தி இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்பியது சாதாரணமானது அல்ல. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது வருண் இந்திய அணிக்கு திரும்பினார்.
28 Jan 2025
இந்தியா vs இங்கிலாந்துINDvsENG டி20: 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு முதல் முறையாக களமிறங்கும் முகமது ஷமி
இந்தியா vs இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்வதாக அறிவித்துள்ளது.
28 Jan 2025
தினேஷ் கார்த்திக்டி20 கிரிக்கெட்டில் எம்எஸ் தோனியை பின்னுக்குத் தள்ளி தினேஷ் கார்த்திக் சாதனை
ஜனவரி 27ஆம் தேதி நடந்த எஸ்ஏ20 சீசனில் டர்பன் சூப்பர் ஜெயன்ட் அணிக்கு எதிரான பார்ல் ராயல்ஸ் போட்டியின் போது டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் ஒருவராக மூத்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் எம்எஸ் தோனியை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
27 Jan 2025
இந்தியா vs இங்கிலாந்துINDvsENG 3வது டி20; மீண்டும் அதே அணி; விளையாடும் லெவனை அறிவித்தது இங்கிலாந்து
ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெற உள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டி20 போட்டிக்கான விளையாடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.
26 Jan 2025
இந்தியா vs இங்கிலாந்துடி20 வரலாற்றில் முதல்முறை; இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சாதனை படைத்தார் திலக் வர்மா
சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் திலக் வர்மா தனது சிறப்பான இன்னிங்ஸ் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் தனது பெயரை பொறித்துள்ளார்.
26 Jan 2025
இந்தியா vs இங்கிலாந்துINDvsENG 2வது டி20: திலக் வர்மாவின் அதிரடியால் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா போராடி வெற்றி
திலக் வர்மாவின் 55 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்ததன் மூலம், சென்னையில் நடந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
25 Jan 2025
கிரிக்கெட்2024ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்தது ஐசிசி
இந்திய கிரிக்கெட் அணியின் டி20 உலகக்கோப்பை 2024 வெற்றியின் நட்சத்திரமான அர்ஷ்தீப் சிங், 2024 ஆம் ஆண்டின் சிறந்த ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் வீரருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
25 Jan 2025
ரோஹித் ஷர்மாஐசிசி 2024க்கான சிறந்த டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா தேர்வு; நான்கு இந்திய வீரர்களுக்கு இடம்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஒரு சிறந்த ஆண்டைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டின் ஐசிசி சிறந்த ஆடவர் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
25 Jan 2025
இந்தியா vs இங்கிலாந்துINDvsENG டி20 கிரிக்கெட் தொடரில் நிதீஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக சிவம் துபே இந்திய அணியில் சேர்ப்பு
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் சிவம் துபே இணைகிறார். நிதீஷ் குமார் ரெட்டிக்கு மாற்றாக அவர் அழைக்கப்பட்டுள்ளார், அவர் ஒரு பக்க ஸ்ட்ரெய்ன் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.
25 Jan 2025
இந்தியா vs இங்கிலாந்துINDvsENG 2வது டி20: டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சனிக்கிழமை (ஜனவரி 25) இந்தியா vs இங்கிலாந்து இடையே இரண்டாவது டி20 கிரிக்கெட் நடைபெற உள்ளது.
25 Jan 2025
மகளிர் கிரிக்கெட்ஐசிசியின் 2024க்கான சிறந்த மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு; 3 இந்திய வீராங்கனைகளுக்கு அணியில் இடம்
ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் ஐசிசி 2024 ஆம் ஆண்டின் சிறந்த டி20 மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
25 Jan 2025
இந்தியா vs இங்கிலாந்துபொதுப் போக்குவரத்தில் இலவச பயணம்; சேப்பாக்கம் செல்லும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு
சனிக்கிழமை (ஜனவரி 25) சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா vs இங்கிலாந்து இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ரசிகர்கள் புறநகர் ரயில்கள், பேருந்துகள் மற்றும் மெட்ரோ சேவைகளில் இலவச பயணத்தைப் பெறலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
25 Jan 2025
இந்தியா vs இங்கிலாந்துஈடன் கார்டனில் இந்தியாவிடம் தோற்றதற்கு காரணம் அதிக பனிமூட்டம்; இங்கிலாந்தின் ஹாரி புரூக் கருத்து
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
23 Jan 2025
இங்கிலாந்து கிரிக்கெட் அணிஇங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டிக்காக இந்திய அணி சென்னை வந்தடைந்தது
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி சென்னை வந்தடைந்தது.
12 Jan 2025
ஐபிஎல் 2025மார்ச் 21 அன்று தொடங்குகிறது ஐபிஎல் 2025 தொடர்; பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தகவல்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) மார்ச் 21 ஆம் தேதி தொடங்கி மே 25 ஆம் தேதி முடிவடையும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா உறுதிப்படுத்தினார்.
11 Jan 2025
இந்திய கிரிக்கெட் அணிஇங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; 14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் முகமது ஷமி
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வரும் ஜனவரி 22 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது.
09 Jan 2025
நியூசிலாந்து கிரிக்கெட் அணிநியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் கப்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மார்ட்டின் கப்டில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
03 Jan 2025
கிரிக்கெட்ரோஹித் ஷர்மாவுக்கு முன்; விளையாடும் லெவன் அணியிலிருந்து தன்னைத் தானே நீக்கிக் கொண்ட கேப்டன்கள் பட்டியல்
ஒரு ஆச்சரியமான நிகழ்வாக, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் (SCG) நடந்துவரும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்தியாவின் விளையாடும் லெவன் அணியில் இருந்து டெஸ்ட் கேப்டன் ரோஹித் ஷர்மா தன்னைத் தானே விலக்கிக் கொண்டார்.