டி20 கிரிக்கெட்: செய்தி

ஐபிஎல் 2025: ஊசலாடும் பிளேஆஃப் சுற்று வாய்ப்பு; சிஎஸ்கே அடுத்து செய்ய வேண்டியது என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) தற்போது நடந்து வரும் ஐபிஎல் 2025 சீசனில், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் பெற்ற தோல்வி மூலம், தொடர்ச்சியாக ஐந்தாவது தோல்வியை பெற்றுள்ளது.

ஐபிஎல் 2025 ஒரே ஒரு போட்டியில் பல மோசமான சாதனைகளை படைத்தது சிஎஸ்கே; இத்தனை சோகங்களா?

ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான இரவுகளில் ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி சந்தித்தது.

ஐபிஎல் 2025: புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திற்கு சரிந்த சிஎஸ்கே; டாப் 4 இடங்களில் இருப்பது யார்?

சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி, ஐபிஎல் 2025 இன் 25வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல்லில் மீண்டும் கேப்டன்; இரண்டு புதிய சாதனைகளை படைத்தார் எம்எஸ் தோனி

ஐபிஎல் 2025 சீசனில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) சேப்பாக்கத்தில் நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டனாக எம்எஸ் தோனி மீண்டும் களமிறங்கி உள்ளார்.

ஐபிஎல் 2025 சிஎஸ்கேvsகேகேஆர்: டாஸ் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்; சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்

ஐபிஎல் 2025 தொடரில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) நடைபெறும் 25வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதுகின்றன.

64 வயதில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகம்; யார் இந்த ஜோனா சைல்ட்?

போர்ச்சுகலின் மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான ஜோனா சைல்ட், 64 வயதில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி வரலாறு படைத்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; 1,000 பவுண்டரிகளை அடித்த முதல் வீரர் ஆனார் விராட் கோலி

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில் 1,000 பவுண்டரிகளை அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

ஐபிஎல் 2025 டிசிvsஆர்சிபி: டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்; ராயல் சேலஞ்சர்ஸ் முதலில் பேட்டிங்

ஐபிஎல் 2025 தொடரில் வியாழக்கிழமை (ஏப்ரல் 10) நடைபெறும் 24வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணிகள் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மீண்டும் எம்எஸ் தோனி நியமனம்; பயிற்சியாளர் பிளெமிங் அறிவிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இடது முழங்கை எலும்பு முறிவு காரணமாக ஐபிஎல் 2025 இன் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனையை படைத்த சாய் சுதர்சன்

குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்சன், புதன்கிழமை (ஏப்ரல் 9) நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து தனது சிறப்பான ஐபிஎல் ஃபார்மைத் தொடர்ந்தார்.

டி20 கிரிக்கெட்டில் 13,000 ரன்கள் எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் விராட் கோலி, குறிப்பிடத்தக்க சாதனையாக டி20 கிரிக்கெட்டில் 13,000 ரன்களை கடந்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஐபிஎல் 2025 எம்ஐvsஆர்சிபி: டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்; ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங்

ஐபிஎல் 2025 தொடரில் திங்கட்கிழமை (ஏப்ரல் 7) நடைபெறும் 20வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.

இங்கிலாந்தின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமனம்

2025 சாம்பியன்ஸ் டிராபியில் அணியின் மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு, ஜோஸ் பட்லருக்குப் பதிலாக, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ஹாரி புரூக்கை நியமித்துள்ளது.

சுந்தர் வந்தார் சுந்தர் வென்றார்; கூகுள் சிஇஓவை குறிப்பிட்டு குஜராத் டைட்டன்ஸ் பதிவு; பின்னணி என்ன?

தனது முன்னாள் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஒரு சிறப்பான ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) அன்று ஐபிஎல் 2025இல் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார்.

டி20 கிரிக்கெட் தோற்றத்திற்கு காரணமே நீங்கதான்; 1996 உலகக்கோப்பை வென்ற இலங்கை அணியுடன் பேசிய பிரதமர் மோடி 

பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு சனிக்கிழமை (ஏப்ரல் 5) சென்றபோது, ​​1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியுடன் கலந்துரையாடினார்.

ஐபிஎல் 2025: ஒரு பேட்டர் அடித்த மிக மெதுவான பவுண்டரி இதுதான்; மோசமான சாதனை படைத்த எம்எஸ் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி சனிக்கிழமை (ஏப்ரல் 5) ஐபிஎல் 2025 இல் மற்றொரு ஏமாற்றமளிக்கும் தோல்வியை சந்தித்தது.

ஐபிஎல் 2025 எஸ்ஆர்எச்vsஜிடி: டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்; சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங்

ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) நடைபெறும் 19வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிகள் மோதுகின்றன.

தோனியை நீக்கும் தைரியமான முடிவை ருதுராஜ் எடுக்க வேண்டும்; முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி வலியுறுத்தல்

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் எம்எஸ் தோனி தொடர்ந்து விளையாடுவதை கடுமையாக விமர்சித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன்சியின் ஷேன் வார்னேவின் சாதனையை முறியடித்தார் சஞ்சு சாம்சன்

ஐபிஎல் 2025 தொடரில் சனிக்கிழமை (ஏப்ரல் 5) முல்லான்பூரில் நடைபெற்ற 18வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியைத் தோற்கடித்தது.

ஐபிஎல் 2025: 175+ன்னா கண்டிப்பா முடியாது; மீண்டும் தோற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் 2025 தொடரில் சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 5) நடைபெற்ற 17வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணியிடம் தோற்றது.

ஐபிஎல் 2025 பிபிகேஎஸ்vsஆர்ஆர்: டாஸ் வென்றது பஞ்சாப் கிங்ஸ்; ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங்

ஐபிஎல் 2025 தொடரில் சனிக்கிழமை (ஏப்ரல் 5) நடைபெறும் 18வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 2025 டிசிvsசிஎஸ்கே: ஃபாஃப் டு பிளெசிஸ் விளையாடாததற்கு காரணம் என்ன?

ஐபிஎல் 2025 தொடரில் சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் மூத்த வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ் உடற்தகுதி காரணமாக நீக்கப்பட்டார்.

ஐபிஎல் 2025 டிசிvsசிஎஸ்கே: டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்; சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச்சு

ஐபிஎல் 2025 தொடரில் சனிக்கிழமை (ஏப்ரல் 5) நடைபெறும் 17வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டன் பொறுப்பை எம்எஸ் தோனி மீண்டும் ஏற்க உள்ளதாக தகவல்

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் எம்எஸ் தோனி ஏற்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் குதூகலம் அடைந்துள்ளனர்.

ஐபிஎல் வரலாற்றில் நான்காவது முறை; திலக் வர்மா பாதியில் ரிட்டயர்ட் அவுட்டாகி வெளியேறியது ஏன்?

ஐபிஎல் 2025 போட்டியின் 16வது போட்டியின் போது, ​​வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) அன்று லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்டர் திலக் வர்மா ரிட்டயர்ட் அவுட் செய்யப்பட்டார்.

ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக புதிய சாதனை படைத்தார் விராட் கோலி

ஐபிஎல் 2025 தொடரில் பெங்களூரில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 2) நடைபெற்ற 14வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிகள் மோதின.

2025க்கான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் உள்நாட்டு அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவை உள்ளடக்கிய ஆடவர் இந்திய கிரிக்கெட் அணியின் 2025 ஆம் ஆண்டுக்கான சொந்த மண்ணில் நடைபெறும் சீசனுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் 2025: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணியின் விளையாடும் லெவனில் ககிசோ ரபாடா சேர்க்கப்படாதது ஏன்?

ஐபிஎல் 2025 தொடரில் புதன்கிழமை (ஏப்ரல் 2) நடைபெறும் 14வது போட்டியில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 2025 ஜிடிvsஆர்சிபி: டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்; ஆர்சிபி முதலில் பேட்டிங்

ஐபிஎல் 2025 தொடரில் புதன்கிழமை (ஏப்ரல் 2) நடைபெறும் 14வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 2025: சஞ்சு சாம்சன் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் செயல்பட பிசிசிஐ அனுமதி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், ஐபிஎல் 2025 இல் முழு போட்டிகளில் விளையாட பிசிசிஐயின் சிறப்பு மையம் அனுமதி அளித்துள்ளது.

ஐபிஎல் 2025 எம்ஐvsகேகேஆர்: டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்; கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங்

ஐபிஎல் 2025 தொடரில் திங்கட்கிழமை (மார்ச் 31) நடைபெறும் 12வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல்லில் 30 வயதுக்குப் பிறகு 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர்; எம்எஸ் தோனி வரலாற்றுச் சாதனை

ஐபிஎல் வரலாற்றில் 30 வயதுக்குப் பிறகு 200 சிக்சர்களை அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை எம்எஸ் தோனி பெற்றுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் எம்எஸ் தோனியின் சிக்சர் சாதனையை முறியடித்தார் சஞ்சு சாம்சன்

டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த இந்தியர்கள் பட்டியலில் சஞ்சு சாம்சன் எம்எஸ் தோனியை முந்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

சேப்பாக்கம் டிக்கெட் விலையில் மோசடியா? வரிக்கும் வரி விதிப்பதாக ஐபிஎல் ரசிகர்கள் குமுறல்

சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு விற்கப்படும் டிக்கெட்டுகளின் வரி பிரிப்பில் முரண்பாடுகள் இருப்பதாக பல ஐபிஎல் ரசிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் 2025: சன்ரைசர்ஸை ஊதித் தள்ளியது டெல்லி கேப்பிடல்ஸ்; 16 ஓவர்கள் இலக்கை எட்டி வெற்றி

ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) விசாகப்பட்டினத்தில் நடந்த ஐபிஎல் 2025 தொடரின் 10வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை (எஸ்ஆர்எச்) 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, டெல்லி கேபிடல்ஸ் (டிசி) அணி தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பெற்றது.

ஐபிஎல் 2025 ஆர்ஆர்vsசிஎஸ்கே: டாஸ் வென்றது சிஎஸ்கே; ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங்

ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) நடைபெறும் 11வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 2025 எஸ்ஆர்எச்vsடிசி: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்

ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை நடந்து வரும் 10வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம்; விரிவான போட்டி அட்டவணை உள்ளே

2025-26 சீசனில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக, கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

ஐபிஎல் 2025 எஸ்ஆர்எச்vsடிசி: டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பந்துவீச்சு 

ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) நடைபெறும் 10வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணிகள் மோதுகின்றன.

175+ டார்கெட்னா நமக்கு அலர்ஜிங்க; சிஎஸ்கேவுக்கு இப்படியொரு சோக பின்னணி இருக்கா?

ஐபிஎல் 2025 தொடரில் சனிக்கிழமை (மார்ச் 29) வரையிலான போட்டி முடிவுகளின்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி புள்ளிப் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.