Page Loader
ஐபிஎல் 2025 டிசிvsசிஎஸ்கே: டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்; சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச்சு
சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச்சு

ஐபிஎல் 2025 டிசிvsசிஎஸ்கே: டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்; சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச்சு

எழுதியவர் Sekar Chinnappan
Apr 05, 2025
03:12 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2025 தொடரில் சனிக்கிழமை (ஏப்ரல் 5) நடைபெறும் 17வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டிசி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- டிசி: ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், கே.எல்.ராகுல், அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், சமீர் ரிஸ்வி, அக்சர் படேல், அசுதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா. சிஎஸ்கே: ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, கலீல் அகமது, மதீஷா பத்திரனா.

ட்விட்டர் அஞ்சல்

டாஸ் அப்டேட்