Page Loader
ஐபிஎல் 2025 சிஎஸ்கேvsகேகேஆர்: டாஸ் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்; சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்
டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீச்சு

ஐபிஎல் 2025 சிஎஸ்கேvsகேகேஆர்: டாஸ் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்; சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 11, 2025
07:12 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2025 தொடரில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) நடைபெறும் 25வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற கேகேஆர் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- கேகேஆர்: குயின்டன் டி காக், சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், மொயீன் அலி, ஆண்ட்ரே ரசல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி. சிஎஸ்கே: ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ஷிவம் துபே, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post