Page Loader
ஐபிஎல் 2025 டிசிvsஆர்சிபி: டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்; ராயல் சேலஞ்சர்ஸ் முதலில் பேட்டிங்
டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பந்துவீச்சு

ஐபிஎல் 2025 டிசிvsஆர்சிபி: டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்; ராயல் சேலஞ்சர்ஸ் முதலில் பேட்டிங்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 10, 2025
07:09 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2025 தொடரில் வியாழக்கிழமை (ஏப்ரல் 10) நடைபெறும் 24வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டிசி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- ஆர்சிபி: பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள். டிசி: ஃபாஃப் டு பிளெசிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், கே.எல்.ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், மோகித் சர்மா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.

ட்விட்டர் அஞ்சல்

டாஸ் அப்டேட்