
ஐபிஎல் 2025 எஸ்ஆர்எச்vsடிசி: டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பந்துவீச்சு
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) நடைபெறும் 10வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற எஸ்ஆர்எச் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
டிசி: ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல், கே.எல்.ராகுல், அக்சர் படேல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோகித் ஷர்மா, முகேஷ் குமார்.
எஸ்ஆர்எச்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, அபினவ் மனோகர், பாட் கம்மின்ஸ், ஜீஷன் அன்சாரி, ஹர்ஷல் படேல், முகமது ஷமி.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
SRH have won the toss against DC and decided to bat first.#SRHvsDC #IPL pic.twitter.com/fbsmzYvVFJ
— Sushma (@sush_3006) March 30, 2025