டி20 கிரிக்கெட்: செய்தி

இங்கிலாந்து டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியிலிருந்து ஜிம்மி நீஷம் விலகல்

நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

கிரிக்கெட்டில் முதல் ரெட் கார்டு பெற்ற வீரர் ஆனார் சுனில் நரைன்

கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக ரெட் கார்டு பெற்ற நபர் என்ற மோசமான சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு; காயம் காரணமாக கிளென் மேக்ஸ்வெல் விலகல்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக, அந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், இடது கணுக்கால் காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர் ஜோஷ் டங்கு விலகல்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங்கு காயம் காரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.

IND vs IRE 3வது டி20 போட்டி மழையால் ரத்து; 2-0 என தொடரை வென்றது இந்தியா

இடைவிடாத மழை காரணமாக புதன்கிழமை (ஆகஸ்ட் 24) நடக்க திட்டமிட்டிருந்த அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இந்தியாவின் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டது.

INDvsIRE 2வது டி20 : கெய்க்வாட் அரைசதத்தால் இந்தியாவுக்கு வெற்றி; தொடரையும் கைப்பற்றியது

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20) நடந்த அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20யில் இந்திய கிரிக்கெட் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

கேப்டனாக அறிமுகமான போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது பெற்று பும்ரா சாதனை

வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 18) நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அயர்லாந்து கிரிக்கெட் அணியை டக்வொர்த் லூயிஸ் (டிஎல்எஸ்) முறையில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

INDvsIRE முதல் டி20: மழையால் பாதியில் நின்ற ஆட்டம்; டிஎல்எஸ் முறையில் இந்தியா வெற்றி

இந்தியா அயர்லாந்து கிரிக்கெட் அணியுடன் மோதிய முதல் டி20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், டக்வொர்த் லூயிஸ் (டிஎல்எஸ்) முறைப்படி இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

IND vs IRE முதல் டி20 : டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 18) தொடங்க உள்ளது.

எக்ஸ் தளத்தில் 10 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்ற முதல் ஐபிஎல் அணி; சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனை

எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) சமூக ஊடக தளத்தில் 10 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்ட முதல் ஐபிஎல் அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி பெற்றுள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸின் முக்கிய பொறுப்பில் இணைந்த முன்னாள் இந்திய தேர்வுக்குழு தலைவர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத், ஐபிஎல் 2024க்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியில் திட்ட ஆலோசகராக சேர்ந்துள்ளார்.

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் புதிய வரலாறு படைக்கும் ஜஸ்ப்ரீத் பும்ரா

வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 18) அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20யில் ஜஸ்ப்ரீத் பும்ரா டாஸ் போடும்போது, டி20 போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தும் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெறுவார்.

ஆஸ்திரேலிய தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி உள்நாட்டில் நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான அணியை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 14) அறிவித்துள்ளது.

சஞ்சு சாம்சனை விளாசும் கிரிக்கெட் ரசிகர்கள்; எக்ஸ் தளத்தில் குவியும் மீம்ஸ்

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 2-3 என்ற கணக்கில் இழந்தது.

வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இந்திய அணி செய்த 3 மோசமான சாதனைகள்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட சுற்றுப்பயணத்தை இந்திய கிரிக்கெட் அணி முடித்துள்ளது.

முட்டாள்தனமான அறிக்கை வெளியிடும் ஹர்திக் பாண்டியா; விளாசிய வெங்கடேஷ் பிரசாத்

இந்தியா தனது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டி20 தொடரை தோல்வியுடன் முடித்ததன் மூலம், 2021க்குப் பிறகு முதல்முறையாக டி20 இருதரப்பு தொடரில் தோல்வியைத் தழுவியுள்ளது.

'தோல்வி கூட நல்லதுதான்' : வெஸ்ட் இண்டீஸ் தொடரை இழந்த பிறகு ஹர்திக் பாண்டியா பேட்டி

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 13) நடந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் தோல்வியைத் தழுவிய நிலையில், தோற்றதும் நல்லதுதான் என இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

ஐந்தாவது போட்டியில் தோல்வி; 2 ஆண்டுகளில் முதல்முறையாக டி20 தொடரை இழந்தது இந்தியா

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 13) அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்திய கிரிக்கெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

INDvsWI ஐந்தாவது டி20 : டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

புளோரிடாவில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியுடன் இந்திய அணி மோதும் ஐந்தாவது டி20 போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 13) நடக்க உள்ளது.

கிரிக்கெட்டிலும் வருகிறது ரெட் கார்ட் விதி; கரீபியன் பிரீமியர் லீக்கில் அறிமுகம்

கால்பந்து விளையாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் ரெட் கார்டு விதி, தற்போது முதல்முறையாக கிரிக்கெட்டிலும் அறிமுகமாக உள்ளது.

INDvsWI டி20 : கடைசி போட்டியில் களமிறங்க தயாராகும் அணிகள்; தொடரை வெல்லப்போவது யார்?

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 13) புளோரிடாவில் நடக்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியுடனான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றும் நம்பிக்கையுடன் இந்திய அணி உள்ளது.

INDvsWI 4வது டி20 : யஷஸ்வி - கில் ஜோடி அபாரம்; 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

புளோரிடாவில் நடைபெற்ற நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியை வீழ்த்தி இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என சமன் செய்தது.

IND vs WI 4வது டி20 : டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் நான்காவது டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) நடைபெற உள்ளது.

அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக் நியமனம்

அயர்லாந்து டி20 தொடருக்கான ஜஸ்ப்ரீத் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சிதான்ஷு கோடக் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடக்க பார்ட்னர்ஷிப்பில் தொடரும் சிக்கல்; சரி செய்யுமா இந்திய கிரிக்கெட் அணி?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

கிரிஸ் கெயிலுக்கு அடுத்தபடியாக டி20 போட்டிகளில் 10 சதங்களை விளாசிய பாபர் அசாம்

இலங்கையில் நடைபெற்று வரும் 'லங்கா ப்ரீமியர் லீக்' டி20 கிரிக்கெட் தொடரில் கொலும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம். நேற்று கேல் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 59 பந்துகளில் சதமடித்து அசத்தியிருக்கிறார் அவர்.

இலங்கை பிரீமியர் லீக் : டி20 கிரிக்கெட்டில் 10வது சதத்தை பூர்த்தி செய்த பாபர் அசாம்

இலங்கை பிரீமியர் லீக்கில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம், டி20 கிரிக்கெட்டில் தனது 10வது பதிவு செய்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் பும்ரா,அஸ்வினின் சாதனையை முறியடித்தார் ஹர்திக் பாண்டியா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

INDvsWI 2வது டி20 : சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் சாதனையை முறியடித்த திலக் வர்மா

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியைத் தழுவினாலும், இளம் வீரர் திலக் வர்மா குறிப்பிடத்தக்க இரண்டு சாதனைகளை செய்துள்ளார்.

INDvsWI டி20: இரண்டாவது போட்டியிலும் தோல்வி; வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக மோசமான சாதனை படைத்த இந்தியா

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) கயானாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

IND vs WI 2வது டி20 : டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியுடன் இந்தியா மோதும் இரண்டாவது டி20 போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) நடக்க உள்ளது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு அபராதம் விதித்தது ஐசிசி; காரணம் இதுதான்

வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) டிரினிடாட்டில் நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் மெதுவாக பந்து வீசியதாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அபராதம் விதித்துள்ளது.

தேசிய கீதம் இசைத்தபோது கண்ணீர் விட்டு அழுத ஹர்திக் பாண்டியா; வைரலாகும் புகைப்படம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

INDvsWI முதல் டி20: இந்தியா அதிர்ச்சித் தோல்வி; காரணத்தை விளக்கிய ஹர்திக் பாண்டியா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) இந்திய கிரிக்கெட் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

INDvsWI முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) தொடங்க உள்ளது.

டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு; 200வது போட்டியில் விளையாடும் இந்திய அணி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) பங்கேற்கிறது.

இலங்கை பிரீமியர் லீக் 2023 : கிரிக்கெட் மைதானத்தில் திடீர் என்ட்ரி கொடுத்த பாம்பு

இலங்கை பிரீமியர் லீக்கின் டி20 கிரிக்கெட் குழுநிலை ஆட்டத்தில் திங்கட்கிழமை (ஜூலை 31) அன்று காலி டைட்டன்ஸ் அணி தம்புள்ளை ஆராவை எதிர்கொண்டது.

அமெரிக்காவிலும் கொடி நாட்டிய மும்பை இந்தியன்ஸ்; மேஜர் லீக் கிரிக்கெட்டின் முதல் பட்டத்தை வென்று அசத்தல்

நிக்கோலஸ் பூரனின் அதிரடி சதத்தால் எம்ஐ நியூயார்க் (மும்பை இந்தியன்ஸ்), சியாட்டில் ஓர்காஸை வீழ்த்தி மேஜர் லீக் கிரிக்கெட்டின் முதல் சீசனில் பட்டத்தை வென்றது.

2024 டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது பப்புவா நியூ கினியா

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பைக்கு பப்புவா நியூ கினியா தகுதி பெற்றுள்ளது.

டி20 கிரிக்கெட்டில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர்; சியாஸ்ருல் இட்ரஸ் சாதனை

சீனாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை ஆசியா பி தகுதிச் சுற்றின் தொடக்க ஆட்டத்தில் மலேசிய வீரர் சியாஸ்ருல் இட்ரஸ், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆடவர் கிரிக்கெட் வீரர் என்ற சாதனை படைத்தார்.