NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / IND vs WI 4வது டி20 : டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    IND vs WI 4வது டி20 : டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு
    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு

    IND vs WI 4வது டி20 : டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 12, 2023
    07:42 pm

    செய்தி முன்னோட்டம்

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் நான்காவது டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

    விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-

    இந்தியா : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷூப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார்.

    வெஸ்ட் இண்டீஸ் : பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன், ரோவ்மன் பவல், ஷிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், ஒடியன் ஸ்மித், அகேல் ஹோசின், ஓபேட் மெக்காய்.

    ட்விட்டர் அஞ்சல்

    டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ்

    🚨 Toss Update 🚨

    West Indies win the toss and elect to bat first.

    Follow the match - https://t.co/kOE4w9V1l0#WIvIND pic.twitter.com/gXVJgD5Rji

    — BCCI (@BCCI) August 12, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய கிரிக்கெட் அணி
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி
    டி20 கிரிக்கெட்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    சிம்லாவில் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் சோனியா காந்தி
    இந்திய பணியாளர்களுக்கு பலனளிக்கும் அம்சம்; ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டு பணியமர்த்தலுக்கு புதிய வசதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; பிரிட்டனிடம் உறுதிபடத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    சுற்றுப்பாதை விண்வெளி நிலையத்தில் இருந்து டிரோன்களை ஏவும் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றது ரஷ்யா ரஷ்யா

    இந்திய கிரிக்கெட் அணி

    ஹர்மன்ப்ரீத் செயலால் கோபம்; போட்டோஷூட்டில் பாதியிலேயே வெளியேறிய வங்கதேச மகளிர் அணி மகளிர் கிரிக்கெட்
    INDvsWI: 1 -0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி டெஸ்ட் மேட்ச்
    ஐசிசி தண்டனையை எதிர்கொள்ளும் ஹர்மன்ப்ரீத்; ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தடையா? மகளிர் கிரிக்கெட்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் பாகிஸ்தானை விட பின்தங்கிய இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி

    டி20 கிரிக்கெட் சாதனை: 450 போட்டிகளில் விளையாடிய 5வது வீரர் ஆனார் சுனில் நரைன் டி20 கிரிக்கெட்
    மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட பிரபல வெஸ்ட் இண்டீஸ் வீரர் இடைநீக்கம்! ஐசிசி
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் இயக்குநர் பதவியிலிருந்து வெளியேறும் ஜிம்மி ஆடம்ஸ்! கிரிக்கெட்
    வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் தற்காலிக போட்டி அட்டவணை வெளியீடு! இந்திய அணி

    டி20 கிரிக்கெட்

    ஐபிஎல்லில் 150 போட்டிகளில் விளையாடிய 25வது வீரர்! புதிய மைல்கல்லை எட்டிய சஞ்சு சாம்சன்! ஐபிஎல்
    ஐபிஎல்லில் அதிக விக்கெட் வீழ்த்திய கையோடு பர்ப்பிள் தொப்பியையும் கைப்பற்றிய சாஹல் ஐபிஎல்
    'சதத்தை விட அணியின் நிகர ரன்ரேட்டே முக்கியம்' : சாதனை மன்னன் யஜஸ்வி ஜெய்ஸ்வால் பளீச்! ஐபிஎல்
    ஐபிஎல்லில் விராட் கோலியின் இந்த சாதனையை சமன் செய்த ஒரே வீரர் ஆனார் யஜஸ்வி ஜெய்ஸ்வால் ஐபிஎல்

    கிரிக்கெட்

    தி ஹண்ட்ரேட் லீக் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா ஸ்மிருதி மந்தனா
    எம்எஸ் தோனியை அணியில் சேர்க்க மறுத்த சவுரவ் கங்குலி; பின்னணியை பகிர்ந்த முன்னாள் தேர்வாளர் எம்எஸ் தோனி
    வீரர்களுக்கு வரலாறு காணாத ஊதிய உயர்வை வழங்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    இந்திய அணியின் ஊடக உரிமை ஏலம்; ரூ.8,200 கோடி வருவாயை எதிர்பார்க்கும் பிசிசிஐ பிசிசிஐ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025