NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / கிரிக்கெட்டிலும் வருகிறது ரெட் கார்ட் விதி; கரீபியன் பிரீமியர் லீக்கில் அறிமுகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கிரிக்கெட்டிலும் வருகிறது ரெட் கார்ட் விதி; கரீபியன் பிரீமியர் லீக்கில் அறிமுகம்
    கிரிக்கெட்டிலும் வருகிறது ரெட் கார்ட் விதி

    கிரிக்கெட்டிலும் வருகிறது ரெட் கார்ட் விதி; கரீபியன் பிரீமியர் லீக்கில் அறிமுகம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 13, 2023
    04:45 pm

    செய்தி முன்னோட்டம்

    கால்பந்து விளையாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் ரெட் கார்டு விதி, தற்போது முதல்முறையாக கிரிக்கெட்டிலும் அறிமுகமாக உள்ளது.

    வெஸ்ட் இண்டீஸில் நடக்க உள்ள 2023 கரீபியன் பிரீமியர் லீக்கில் இந்த விதி முதன்முதலில் பயன்படுத்தப்பட உள்ளது.

    இது மெதுவாக பந்துவீசும் சிக்கலை எதிர்கொள்வதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை பல நேரங்களில் போட்டிக்கான நேரத்தை விட கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    இந்த பிரச்சினையை சரிசெய்ய ஐசிசி பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தற்போது கரீபியன் லீக் கிரிக்கெட்டில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் ரெட் கார்ட் விதியை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

    இதன்படி, மைதானத்தில் பந்துவீசும் அணிக்கு அவ்வப்போது போட்டியில் முடிந்துள்ள நேரம் குறித்து தெரிவிக்கப்படும்.

    new rules for slow over rate in cpl 2023

    கடைசி நான்கு ஓவர்களில் புதிய கட்டுப்பாடுகள் அமல்

    புதிய விதிகளின்படி, 17வது ஓவரை 72 நிமிடங்கள் மற்றும் 15 வினாடிகளுக்குள் முடிக்கவில்லை என்றால், பந்துவீச்சு அணி ஒரு கூடுதல் பீல்டரை 30 யார்டு வட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும்.

    18வது ஓவரை 76 நிமிடங்கள் மற்றும் 30 வினாடிகளுக்குள் முடிக்கவில்லை என்றால், பந்துவீச்சு அணி 30 யார்டு வட்டத்திற்குள் இரண்டு கூடுதல் பீல்டர்களை கொண்டு வர வேண்டும்.

    19வது ஓவரை 80 நிமிடங்கள் மற்றும் 45 வினாடிகளில் முடிக்கவில்லை என்றால், 20வது ஓவர் தொடங்கும் முன் பீல்டிங் பக்கத்திலிருந்து ஒரு பீல்டர் வெளியேற்றப்படுவார்.

    மேலும் ஆறு வீரர்கள் 30 யார்டு வட்டத்திற்குள் தொடர்ந்து இருப்பார்கள். எனினும், பந்துவீச்சு அணிக்கு காயங்கள், டிஆர்எஸ் சமயத்திற்கு தேவையான கால அவகாசம் வழங்கப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    டி20 கிரிக்கெட்

    சமீபத்திய

    சிம்லாவில் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் சோனியா காந்தி
    இந்திய பணியாளர்களுக்கு பலனளிக்கும் அம்சம்; ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டு பணியமர்த்தலுக்கு புதிய வசதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; பிரிட்டனிடம் உறுதிபடத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    சுற்றுப்பாதை விண்வெளி நிலையத்தில் இருந்து டிரோன்களை ஏவும் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றது ரஷ்யா ரஷ்யா

    கிரிக்கெட்

    வீரர்களுக்கு வரலாறு காணாத ஊதிய உயர்வை வழங்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    இந்திய அணியின் ஊடக உரிமை ஏலம்; ரூ.8,200 கோடி வருவாயை எதிர்பார்க்கும் பிசிசிஐ பிசிசிஐ
    அலெக்ஸ் ஹேல்ஸ் போலி கணக்கில் வெளியிட்ட ட்விட்டர் பதிவால் இந்தியா-பாகிஸ்தான் ரசிகர்கள் மோதல் இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    தேசிய நண்பர்கள் தினம் : கிரிக்கெட் உலகின் டாப் 3 சிறந்த நண்பர்கள் நண்பர்கள் தினம்

    கிரிக்கெட் செய்திகள்

    இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    நியூசிலாந்து அணிக்கு குட் நியூஸ்; மீண்டும் பயிற்சி முகாமில் இணைந்த கேன் வில்லியம்சன் நியூசிலாந்து கிரிக்கெட் அணி
    தி ஹண்ட்ரேட் லீக் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா ஸ்மிருதி மந்தனா
    எம்எஸ் தோனியை அணியில் சேர்க்க மறுத்த சவுரவ் கங்குலி; பின்னணியை பகிர்ந்த முன்னாள் தேர்வாளர் எம்எஸ் தோனி

    டி20 கிரிக்கெட்

    'சதத்தை விட அணியின் நிகர ரன்ரேட்டே முக்கியம்' : சாதனை மன்னன் யஜஸ்வி ஜெய்ஸ்வால் பளீச்! ஐபிஎல்
    ஐபிஎல்லில் விராட் கோலியின் இந்த சாதனையை சமன் செய்த ஒரே வீரர் ஆனார் யஜஸ்வி ஜெய்ஸ்வால் ஐபிஎல்
    ஐபிஎல் 2023 : பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் அணிகள் எவை? தற்போதைய நிலவரம் இது தான்! ஐபிஎல்
    ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக ஜோஸ் பட்லருக்கு 10 சதவீதம் அபராதம் ஐபிஎல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025