
INDvsWI ஐந்தாவது டி20 : டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு
செய்தி முன்னோட்டம்
புளோரிடாவில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியுடன் இந்திய அணி மோதும் ஐந்தாவது டி20 போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 13) நடக்க உள்ளது.
இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு;-
இந்தியா : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷூப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார்.
வெஸ்ட் இண்டீஸ் : பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன், ரோவ்மன் பவல், ஷிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், ரோஸ்டன் சேஸ், அகேல் ஹொசைன், அல்சாரி ஜோசப்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் வென்றது இந்தியா
🚨 Toss Update 🚨#TeamIndia win the toss and elect to bat first in the 5th & final T20I 👌
— BCCI (@BCCI) August 13, 2023
Follow the match - https://t.co/YzoQnY7mft#WIvIND pic.twitter.com/GAKj29K2jM