ஐபிஎல் 2024: செய்தி
'எதிர்பார்க்கல, செம ஹேப்பி'; ஐபிஎல் ஏலத்தில் வைரலாகும் காவ்யா மாறன் புகைப்படம்
செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) துபாயில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 மினி ஏலத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளரான காவ்யா மாறன், இலங்கை வீரர் வனிந்து ஹசரங்காவை ரூ.1.5 கோடிக்கு கையகப்படுத்தினார்.
ஐபிஎல் 2024 ஏலம் : டேரில் மிட்செலை ரூ.14 கோடிக்கு கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் 2024 ஏலத்தில் பல அணிகளும் வாங்க விரும்பிய நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் டேரில் மிட்செலை சென்னை சூப்பர் கிங்ஸ் கைப்பற்றியுள்ளது.
ஐபிஎல் 2024 ஏலம் : பாட் கம்மின்ஸை பின்னுக்குத் தள்ளி மிட்செல் ஸ்டார்க் சாதனை
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ஒன்பது ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு மீண்டும் விளையாட உள்ளார்.
ஐபிஎல் ஏல வரலாற்றில் புதிய உச்சம்; ரூ.20.5 கோடிக்கு பாட் கம்மின்ஸை வாங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக ஒருநாள் உலகக்கோப்பை 2023 பட்டத்தை வென்று கொடுத்த கேப்டன் பாட் கம்மின்ஸ் ஐபிஎல் 2024 ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விற்கப்பட்டார்.
ஐபிஎல்லில் அனைத்து சீசன்களிலும் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்களின் பட்டியல்
ஐபிஎல் 2024 ஏலம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) துபாயில் நடைபெற உள்ள நிலையில், இதில் 10 அணிகள் மொத்தம் 77 வீரர்களை தங்கள் அணியில் சேர்க்க உள்ளனர்.
ஐபிஎல்லில் இனி ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்களை வீச அனுமதி
ஐபிஎல் 2024க்கான புதிய விதிகளின்படி, பந்து வீச்சாளர்கள் ஒரு ஓவருக்கு இனி இரண்டு பவுன்சர்களை வீச அனுமதிக்கப்படுவார்கள்.
"விரைவில் பூரண உடற்தகுதி"; ஐபிஎல் ஏலத்திற்கு முன் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் வெளியிட்ட வீடியோ
ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக, ரிஷப் பந்த், தான் மிகவும் நன்றாக இருப்பதாகவும், முழுமையாக குணமடைய குறைந்தது 2-3 மாதங்கள் ஆகும் என்றும் கூறினார்.
Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) நடைபெறும் ஐபிஎல் 2024க்கான ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பாக கலந்துகொள்பவர்களில் சவுரவ் கங்குலி மிக உயர்ந்த கிரிக்கெட் வீரராக இருக்க மாட்டார்.
ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக்கியது ஏன்? சுனில் கவாஸ்கர் விளக்கம்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 சீசனுக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் ஷர்மா நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா புது கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2024 ஏலம் : அதிக தொகைக்கு அணிகள் கைப்பற்ற வாய்ப்புள்ள டாப் 5 வீரர்கள்
செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாயில் ஐபிஎல் 2024க்கான மினி ஏலம் நடைபெற உள்ளது.
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாதான்; பிசிசிஐ உறுதி
ஐபிஎல் 2024 சீசனுக்கான புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அறிவித்ததன் மூலம் ரோஹித் ஷர்மாவின் 10 ஆண்டுகால சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.
ரீவைண்ட் 2023 : ஐபிஎல் 2023 அறிந்ததும் அறியாததும்; சுவாரஸ்ய தருணங்கள்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024க்கான ஏலம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாயில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் 2024 ஏலம் நடைபெறும் நேரம் மற்றும் நேரலை விபரம்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 17வது சீசன்) 2024 ஏலம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெறவுள்ளது.
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகிறார் ஹர்திக் பாண்டியா
இந்தியன் பிரிமியர் லீக் என்றழைக்கப்படும் ஐபிஎல் போட்டிகளின் 17வது சீசன் வரும் 2024ஆம் நடைபெறவுள்ளது.
ஐபிஎல் 2024 : ரூ.2 கோடி அடிப்படை ஏலத்தொகையில் மூன்று இந்திய வீரர்களுக்கு மட்டுமே இடம்
ஐபிஎல் 2024 ஏலத்தில் பங்கேற்கும் இறுதிக்கட்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 19இல் துபாயில் ஏலம் நடைபெற உள்ளது.
'பணத்தால் விசுவாசத்தை வாங்க முடியாது'; சிஎஸ்கே வீரரின் இன்ஸ்டா பதிவால் பரபரப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா ஐபிஎல் 2024 வர்த்தக காலக்கெடு முடிவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஒரு பூடகமான பதிவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் இருந்து மகளிர் ஐபிஎல்லுக்கு தேர்வான முதல் பெண்; யார் இந்த கீர்த்தனா?
தமிழகத்தில் இருந்து மகளிர் ஐபிஎல்லுக்கு விளையாட தேர்வு செய்யப்பட்ட முதல் வீராங்கனை என்ற பெருமையை கீர்த்தனா பாலகிருஷ்ணன் பெற்றுள்ளார்.
மகளிர் ஐபிஎல் ஏலத்தில் உள்நாட்டு வீராங்கனைகளுக்கு ஜாக்பாட் கொடுத்த அணிகள்
மகளிர் ஐபிஎல் 2024 ஏலத்தில் இதுவரை இல்லாத இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடாத உள்ளூர் வீராங்கனை காஷ்வீ கவுதம் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியால் ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
பிப்ரவரி 2024இல் மகளிர் ஐபிஎல் தொடர்; ஐபிஎல் ஆட்சிமன்ற குழு தலைவர் அருண் துமால் அறிவிப்பு
மகளிர் ஐபிஎல்லின் இரண்டாவது சீசன் 2024 பிப்ரவரியில் நடைபெறும் என ஐபிஎல் ஆட்சிமன்ற குழுவின் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2024 ஏலத்திற்கு பெயரை பதிவு செய்யாத ஜோஃப்ரா ஆர்ச்சர்; காரணம் இதுதான்
டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் 2024 மினி ஏலத்திற்கு இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது பெயரை பதிவு செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மகளிர் ஐபிஎல் 2024க்கான ஏலத்திற்கு 165 வீராங்கனைகள் பதிவு
டிசம்பர் 9 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் மகளிர் ஐபிஎல் 2024 சீசனுக்கான ஏல நிகழ்வில் 165 விளையாட்டு வீராங்கனைகள் பங்கேற்க உள்ளதாக சனிக்கிழமை (டிசம்பர் 2) பிசிசிஐ அறிவித்துள்ளது.
Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் மோதிக் கொண்ட நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலியாவுடனான டி20 தொடரையும் வென்றிருக்கிறது இந்தியா.
IPL 2024: இது திருப்பி கொடுக்கும் நேரம்; கேகேஆர் அணியின் வழிகாட்டி கவுதம் காம்பிர் நெகிழ்ச்சி
ஐபிஎல் 2024 சீசனுக்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் வழிகாட்டியாகத் திரும்பியதைத் தொடர்ந்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பிர், கேகேஆர் அணி தனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது என்று கூறியுள்ளார்.
IPL 2024 : இந்த தமிழக வீரருக்கு ஏலத்தில் ஜாக்பாட் நிச்சயம்; அஸ்வின் ரவிச்சந்திரன் கணிப்பு
ஐபிஎல் 2024 ஏலத்திற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், வீரர்கள் தக்கவைப்பு பட்டியல் ஏற்கனவே வெளியாகியுள்ளது.
IPL 2024 : ஏலத்தில் யாரை கைப்பற்ற விரும்புகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்? ஒரு விரிவான அலசல்
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கடந்த சீசனில் ஐந்தாவது முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்றது மற்றும் டிசம்பர் 19ஆம் தேதி நடக்கவிருக்கும் ஏலத்திற்கு முன்னதாக எட்டு வீரர்களை மட்டுமே அணியிலிருந்து விடுவித்துள்ளது.
ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸுக்கு மாறியதற்கு இதுதான் காரணம்; குஜராத் டைட்டன்ஸ் விளக்கம்
ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸுக்குத் திரும்புவதற்கான முடிவை எடுத்ததை தொடர்ந்து, ஐபிஎல் 2024 சீசனுக்கான கேப்டனாக ஷுப்மான் கில்லை குஜராத் டைட்டன்ஸ் திங்கள்கிழமை (நவம்பர் 27) நியமித்தது.
IPL 2024 : வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் என்றால் என்ன? எப்படி நடக்கிறது? முழு விபரம்
ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன் அணிக்கு திங்கட்கிழமை (நவம்பர் 27) அதிகாரப்பூர்வமாக வர்த்தகம் செய்யப்பட்டார்.
IPL 2024 : குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்
ஐபிஎல் 2024 சீசனுக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
IPL 2024 : அனைத்து அணிகளின் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்
ஐபிஎல் 2024 ஏலத்திற்கு அனைத்து 10 அணி உரிமையாளர்களும் தயாராகி வரும் நிலையில், அணியில் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
இந்தியா vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IPL 2024 : எம்எஸ் தோனியை அணியில் தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ள நிலையில், வரவிருக்கும் சீசனில் எம்எஸ் தோனி மீண்டும் களமிறங்குவார் என்பது உறுதியாகியுள்ளது.
IPL 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து டுவைன் பிரிட்டோரியஸ் விலகல்
ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன்னதாக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஆல்ரவுண்டர் டுவைன் பிரிட்டோரியஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியிலிருந்து விலகியுள்ளார்.
IPL 2024 : செயல்படாத ப்ரித்வி ஷாவை அணியிலேயே தக்கவைக்க டெல்லி கேப்பிடல்ஸ் முடிவு
ஐபிஎல் 2024க்கான ஏலம் டிசம்பரில் நடைபெற உள்ள நிலையில், அணியில் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்களின் பட்டியலை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஞாயிற்றுக்கிழமையுடன் (நவம்பர் 26) முடிவடைகிறது.
Sports Round Up : தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் தமிழகம் அரையிறுதிக்கு தகுதி; மேலும் பல முக்கிய செய்திகள்
முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் ஜோ ரூட் ஐபிஎல் 2024ல் இருந்து விலகுவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் சனிக்கிழமை அறிவித்தது.
2024 ஐபிஎல் ஏலத்தை முன்னிட்டு ஐபிஎல் அணிகள் விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படும் வீரர்கள்
2024-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதியன்று துபாயில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
IPL 2024 : ஆவேஷ் கானை கைமாற்றி தேவ்தத் படிக்கலை வாங்கியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
ஐபிஎல் 2024 வர்த்தக சாளரத்தில் ஒரு முக்கிய நடவடிக்கையாக, ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இருந்து வாங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக புதன்கிழமை (நவம்பர் 22) தகவல் வெளியாகியுள்ளது.
IPL 2024 : கொல்கத்தா அணியின் வழிகாட்டியாக கவுதம் காம்பிர் நியமனம்
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு, 2024 சீசனுக்கு முன்னதாக கவுதம் காம்பிர் அணியின் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
IPL 2024 Auction : பென் ஸ்டோக்ஸுக்கு கல்தா கொடுக்க சிஎஸ்கே முடிவு; காரணம் இதுதான்
ஐபிஎல் 2024 சீசனுக்கு முன்னதாக பென் ஸ்டோக்ஸை அணியிலிருந்து விடுவிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திட்டமிட்டுள்ளது.
Sports RoundUp: பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா அபாரம்; இங்கிலாந்து கிரிக்கெட் அணி படுதோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (அக்டோபர் 26) நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2024க்கான ஏலத்தை துபாயில் நடத்த பிசிசிஐ திட்டம்
பிசிசிஐ ஐபிஎல் 2024க்கான ஏலத்தை இந்த ஆண்டு இறுதியில் துபாயில் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.