மன ஆரோக்கியம்: செய்தி
சுவாசத்தின் மீது கவனம் செலுத்த தனி இடம்: உருவாக்குவதற்கான நடைமுறைக் குறிப்புகள்!
வீட்டில் உங்களுக்கென ஒரு 'மனதைக் குவிக்கும் மூச்சுப் பயிற்சி இடம்' அமைப்பது உங்கள் மன ஆரோக்கியத்தை ரொம்பவே மேம்படுத்தும்.
மன பதற்றத்தைக் குறைக்க உதவும் எளிய மூச்சுப் பயிற்சிகள்
பதற்றம் என்பது மிகவும் பலவீனப்படுத்தும் ஒரு உணர்வு. ஆனால், சில எளிய மூச்சுப் பயிற்சிகள் உங்கள் மனதையும் உடலையும் அமைதிப்படுத்த உதவும்.
மன அழுத்தத்தைக் குறைக்க 5 சிறந்த அடாப்டோஜென்கள்: அஸ்வகந்தாவைத் தாண்டி உங்களுக்குத் தெரியாத மூலிகைகள்
அடாப்டோஜென்கள் என்பவை இயற்கையான பொருட்கள். அவை நம் உடல், மனம் ஆகிய இரண்டுக்கும் ஏற்படும் அழுத்தங்களைச் சமாளிக்க உதவுகின்றன.
வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை விட இன்ஸ்டாகிராம், டிக்டாக் மனநலத்திற்கு மிகவும் மோசமானவை: ஆய்வு
உலக மகிழ்ச்சி அறிக்கையில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்று, ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பை விட இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற சமூக ஊடகத் தளங்கள் மன ஆரோக்கியத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கக்கூடும் என்று வெளிப்படுத்தியுள்ளது.
நிம்மதியான தூக்கம்.. தெளிவான சிந்தனை! உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் 5 மேஜிக் பழக்கங்கள்
தினசரி வாழ்க்கையில் கவனத்துடன் இருப்பதைக் கடைப்பிடிப்பது, நம் தனிப்பட்ட நலனை கணிசமாக மேம்படுத்தும்.
போன் அடிக்சனா? தப்பிக்க 5 மேஜிக் டிப்ஸ்! ஸ்கிரீன் நேரத்தைக் குறைத்து மன அமைதி பெற உதவும் வழிமுறைகள்
இப்போதைய டிஜிட்டல் காலத்தில், ஸ்கிரீனைப் பார்க்கும் நேரத்தைக் குறைப்பது ஒரு சவாலான விஷயம்தான், அதுவும் அடிக்ட் ஆகியவர்களுக்கு மிகவும் கடினம்.
மன அழுத்தம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்
மன அழுத்தம் என்பது நம்மில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பொதுவான விஷயம். ஆனால், அதைச் சுற்றி பல கட்டுக்கதைகள் உள்ளன.
அதிநவீன முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சிறு குழந்தைகளின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துமா? ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
சிறு குழந்தைகள் உட்கொள்ளும் உணவு, அவர்களது உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, மனநிலை மற்றும் நடத்தையையும் பாதிக்கிறது என்று கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
ஒரு நோட்டுப் புத்தகம் உங்கள் வாழ்க்கையை மாற்றும்! தினமும் காலையில் இதைச் செய்வதால் கிடைக்கும் அற்புதமான நன்மைகள்
காலை குறிப்புகள் எழுதுவது ஒரு எளிமையான, ஆனால் உங்கள் நாளை மாற்றக்கூடிய சக்திவாய்ந்த பழக்கம்.
எப்போதும் குழப்பமாகவே இருக்கிறதா? உங்கள் மூளையைச் சுத்தப்படுத்தி வேலையில் கவனம் செலுத்த இந்த 5 டிப்ஸ் போதும்
மனதில் உள்ள குப்பைகளை அகற்றுவது, கவனத்தையும் வேலைத் திறனையும் மேம்படுத்த ஒரு முக்கிய பழக்கம்.
ரீல்ஸ் பார்ப்பது ஓய்வு அல்ல! மூளைக்கு நிஜமான அமைதி தருவது எப்படி? டிஜிட்டல் சோர்வில் இருந்து தப்பிக்க எளிய வழிகள்
இன்றைய வேகமான உலகில், பலர் தங்களுக்குப் புத்தி மழுங்கிவிட்டது அல்லது மனதளவில் சோர்வாக இருக்கிறது என்று உணர்கிறார்கள்.
ஸ்ட்ரெஸ்ஸை தூக்கி போடுங்க! தினமும் 5 நிமிடம் ஒதுக்குனா போதும்; மன அழுத்தத்தை குறைக்கும் மேஜிக் டிப்ஸ்
கவனத்துடன் இருப்பது என்பது, எதையும் மதிப்பிடாமல், இந்த நிமிடத்தில் முழுமையாக இருப்பதுதான்.
இன்ஸ்டாகிராமில், டீனேஜர்கள் சுய தீங்கு விளைவிக்கும் கன்டென்ட்களை தேடினால் உடனே பெற்றோரை அலெர்ட் செய்யும் வசதி
இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதியவர்களை விட இளைஞர்களுக்கு மன உறுதி குறைவா? இந்திய இளைஞர்களின் மனநலம் குறித்த அதிர்ச்சித் தகவல்
குளோபல் மைண்ட் ஹெல்த் 2025 என்ற சர்வதேச ஆய்வறிக்கை, இந்திய இளைஞர்களின் மனநலம் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
உங்கள் மகள் திடீரென அமைதியாகிவிட்டாரா? அது வெறும் 'மூட் ஸ்விங்' அல்ல; எச்சரிக்கையாக இருங்கள்!
இன்றைய போட்டி நிறைந்த கல்விச் சூழல், சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவற்றிற்கு மத்தியில் வளரும் பெண் குழந்தைகள் முன்னெப்போதும் இல்லாத மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
ஏஐ உடன் பேசினால் பைத்தியம் பிடிக்குமா? இணையத்தில் வைரலாகும் AI Psychosis என்றால் என்ன? தப்பிக்கும் வழிகள் இதோ
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்பாட்களுடன் நீண்ட நேரம் பேசுவது மனித மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி இப்போது உலகளவில் விவாதமாக மாறியுள்ளது.
நகர்ப்புற இந்திய குழந்தைகளில் பாதி பேர் ஆன்லைன் துன்புறுத்தல், ட்ரோலிங் ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர்: கணக்கெடுப்பு
லோக்கல் சர்க்கிள்ஸ் நடத்திய சமீபத்திய ஆய்வில், நகர்ப்புற இந்தியாவில் ஒன்பது முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாதி பேர் கடந்த ஆண்டில் பொருத்தமற்ற உள்ளடக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் அல்லது ஆன்லைன் கொடுமைப்படுத்துதல், துன்புறுத்தல் அல்லது ட்ரோலிங் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மனநலப் பாதிப்பு: 85% பேர் சிகிச்சை பெறுவதில்லை! காரணம் என்ன? நிபுணர்கள் எச்சரிக்கை!
இந்தியாவில் மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்படுபவர்களில் சுமார் 80 முதல் 85 சதவீதத்தினர் முறையான அல்லது சரியான நேரத்தில் சிகிச்சையைப் பெறுவதில்லை என மனநல நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தலைக்கு அருகில் போன் வைத்துத் தூங்குபவரா நீங்கள்? அபாயம்; இதை முதலில் தெரிஞ்சிக்கோங்க
நம்மில் பலருக்கும் தூங்கும் போது மொபைல் போனை தலைக்கு அருகிலோ அல்லது தலையணைக்கு அடியிலோ வைத்துத் தூங்கும் பழக்கம் உள்ளது.
திகிலூட்டும் கனவுகள் வருவது ஏன்? அறிவியல் கூறும் விளக்கம்: இரவில் உங்கள் மூளைக்குள் நடப்பது இதுதான்
நாம் உறங்கும்போது உடல் ஓய்வெடுத்தாலும், நம்முடைய மூளை ஆச்சரியப்படும் விதத்தில் சுறுசுறுப்பாகவே இருக்கிறது.
காற்று மாசுபாட்டால் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்; நிபுணர்கள் எச்சரிக்கை
இந்தியாவில் முன்பு குளிர்காலம் என்பது பனிமூட்டத்துடன் கூடிய இதமான காலமாக இருந்தது.
தனிமையில் வாடும் கைதிகளுக்காக பசு சிகிச்சை அறிமுகம்; திகார் சிறையில் புதிய முயற்சி
டெல்லியில் உள்ள திகார் சிறைச்சாலையில், கைதிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், தனிமையைக் கையாள உதவவும் புதிய முயற்சியாக பசு சிகிச்சை (Cow Therapy) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச ஆண்கள் தினம் 2025: ஆண்களுக்கும் 'மெனோபாஸ்' உண்டா? உண்மை என்ன?
சர்வதேச ஆண்கள் தினத்தை (International Men's Day) முன்னிட்டு, ஆண்களின் உடல்நலம் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வு அவசியமாகிறது.
தூங்காமல் இருப்பதை விட தூங்கும்போது அடிக்கடி விழிப்பது அதிக ஆபத்து; நிபுணர்கள் எச்சரிக்கை
இதய ஆரோக்கியத்திற்குத் தரமான தூக்கம் மிகவும் அவசியமானது என்றும், இரவு நேரங்களில் அடிக்கடி விழிப்பது மற்றும் தூக்கத்தின் தரம் பாதிக்கப்படுவது ஆகியவை, குறைந்த நேரம் தூங்குவதைக் காட்டிலும் இதயத்துக்கு அதிக அழுத்தத்தை அளிக்கும் என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
காலையில் எழுந்திருக்கும்போது தலைவலியாக உள்ளதா? இது மன அழுத்தமல்ல; இனி அசட்டையா இருக்காதீங்க
காலை தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன் ஏற்படும் லேசான அல்லது அதிக தலைவலி, பலருக்கு ஆற்றலை உறிஞ்சும் அன்றாடப் பழக்கமாக மாறியுள்ளது.
தாமதிப்பது சோம்பேறித்தனம் அல்ல, உணர்ச்சித் துயரத்தின் அறிகுறியா? உளவியலாளர் விளக்கம்
குறிப்பிட்ட வேலையைத் தொடர்ச்சியாகத் தள்ளிப் போடும் பழக்கம் (Procrastination) பெரும்பாலும் சோம்பேறித்தனம் அல்லது நேர மேலாண்மைக் குறைபாடு என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.
உங்களுக்கு டார்க் சாக்லேட் பிடிக்குமா? ஆய்வில் வெளியான சூப்பர் தகவல்
நினைவாற்றல் மற்றும் மன அழுத்தப் பிரச்சனைகளுடன் போராடுபவர்களுக்கு, டார்க் சாக்லேட் (Dark Chocolate) அல்லது ஒரு கைப்பிடி பெர்ரி பழங்களைச் (Berries) சாப்பிடுவது உதவும் என்று ஒரு புதிய விலங்கு ஆய்வு தெரிவிக்கிறது.
மனதை அமைதிப்படுத்தும் ஜாதிக்காயின் மகத்துவங்கள் அறிந்துகொள்வோம்
சமையலில் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருளான ஜாதிக்காய், பல நூற்றாண்டுகளாக அதன் அமைதிப்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்றது.
இந்தியாவின் முதல் மனநல தூதராக நடிகை தீபிகா படுகோனை நியமனம் செய்தது மத்திய சுகாதார அமைச்சகம்
நாட்டின் மனநல ஆதரவு அமைப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW), நடிகையும் மனநல ஆர்வலருமான தீபிகா படுகோனை இந்தியாவின் முதலாவது மனநலத் தூதராக நியமித்துள்ளது.
பீதித் தாக்குதல் ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும்? மனநல பாதிப்பிற்கான முதலுதவிக் குறிப்புகள்
உடல் நல பாதிப்புகளுக்கு முதலுதவி செய்வது குறித்துப் பலருக்குத் தெரியும், ஆனால், மனநலப் பிரச்சினைகளுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து அதிகம் விவாதிக்கப்படுவதில்லை.
தினமும் இந்த உணவுப்பொருளை 60 கிராம் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையுமா? ஆய்வில் வெளியான புது தகவல்
பாதாமின் ஆரோக்கிய நன்மைகள் குறித்த நீண்டகால நம்பிக்கையை ஒரு புதிய ஆய்வு வலுப்படுத்தியுள்ளது.
கருப்பை அகற்றுதல் பெண்களின் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி அறிவீர்களா?
பெண்களில் பொதுவாக காணப்படும் பிரச்சனைகளான நார்த்திசுக் கட்டி (ஃபைப்ராய்ட்- Fibroid), அதிக இரத்தப்போக்கு மற்றும் புற்றுநோய்களுக்கு சிகிச்சையாக கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை (ஹிஸ்டெரெக்டமி) பரிந்துரைக்கப்படுகிறது.
எளிய வீட்டு வைத்தியம் மூலம் தூக்கமின்மையை போக்கலாம் தெரியுமா?
மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் தூக்கமின்மையின் தாக்கம், பலரை தூக்கத்தை மேம்படுத்த இயற்கை முறைகளைக் கண்டறியத் தூண்டுகிறது.
மன அழுத்ததிற்கு நிவாரணம் தரும் ஜாதிக்காய்: அதன் அற்புதமான நன்மைகளை அறிவீர்களா?
நமது நாட்டில் பெரும்பாலான சமையலறைகளில் கிடைக்கும் பொதுவான மசாலாப் பொருளான ஜாதிக்காய். இது முதன்மையாக அதன் நறுமணப் பண்புகள் மற்றும் சமையல் பயன்பாடுகளுக்குப் பெயர் பெற்றது.
ஐஐடி கரக்பூர் 'கேம்பஸ் தாய்மார்கள்' திட்டத்தை அறிவித்துள்ளது: யார் அவர்கள்?
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) கரக்பூர், துன்பத்தில் உள்ள மாணவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவையும், வழிகாட்டுதலையும் வழங்குவதற்காக "Campus Mothers" என்ற தனித்துவமான முயற்சியைத் தொடங்க உள்ளது.
மன அழுத்ததிலிருந்து நிவாரணம் பெற குங்குமப்பூவை பயன்படுத்துங்கள்
Crocus sativus பூவிலிருந்து பெறப்படும் ஒரு மசாலாப் பொருளான குங்குமப்பூ, அதன் செழுமையான நிறம் மற்றும் தனித்துவமான சுவைக்கு பிரபலமானது.
நாள்பட்ட மன அழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா? கண்டுகொள்ளாமல் விட்டால் இந்த பிரச்சினைகள் எல்லாம் வரலாம்; நிபுணர்கள் எச்சரிக்கை
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, நீண்டகால அல்லது நாள்பட்ட மன அழுத்தம், தற்காலிக மன அழுத்தத்தைப் போலன்றி, மூளையின் செயல்பாட்டையும் ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்தையும் கடுமையாக சீர்குலைக்கும்.
போலீசாரின் மன நலனை உறுதி செய்ய 'மகிழ்ச்சி' திட்டம்: தமிழக டிஜிபி அறிவிப்பு
மன அழுத்தம், மதுபழக்கம், குடும்பத் தகராறு உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கிய போலீசாருக்குத் தேவையான உதவிகளை வழங்கும் வகையில், 'மகிழ்ச்சி' என்ற மனநல திட்டம் தமிழக காவல்துறை செயல்படுத்தி வருகிறது.
நைட்டு படுத்தா தூக்கமே வரமாட்டீங்குதா? 4-7-8 பயிற்சியை ட்ரை பண்ணுங்க
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், மன அழுத்தம், சோர்வு மற்றும் மன சோர்வு ஆகியவற்றால் ஏற்படும் தூக்கமின்மை ஒரு பொதுவான பிரச்சினையாக மாறியுள்ளது.
ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள்
சுகாதார நிபுணர்களின் சமீபத்திய கண்டுபிடிப்புகளின்படி, ஜங்க் ஃபுட்டை தொடர்ந்து உட்கொள்வது உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மன அழுத்த அளவை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என தெரிய வந்துள்ளது.