காங்கிரஸ்: செய்தி
கர்நாடக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
கர்நாட்க சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(மே 13) தொடங்கியது.
கர்நாடக தேர்தல்: ஜனதா தளத்தை தொடர்புகொண்ட காங்கிரஸ் மற்றும் பாஜக
கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கணித்திருப்பதால், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் தங்களை தொடர்புகொண்டதாக எச்.டி.குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூறியுள்ளது.
கர்நாடக தேர்தல் இறுதி கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: பாகம் 2
கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று(மே-10) வாக்குப்பதிவு நடைபெற்றது.
கர்நாடக தேர்தல் இறுதி கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: பாகம் 1
கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று(மே-10) வாக்குப்பதிவு நடைபெற்றது.
கொடைக்கானலில் பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்த காங்கிரஸ் பிரமுகர் கைது
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் அப்துல் கனிராஜா(50).
இன்று கர்நாடக தேர்தல் வாக்கெடுப்பு: எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும்
கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று(மே-10) வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு முடிந்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வெளியாகும் இறுதி கருத்துக் கணிப்புகள் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
எந்த கட்சி கர்நாடகாவில் ஆட்சியினை பிடிக்கும்?-ஜோதிடருக்கு பரிசுத்தொகை அறிவித்த மருத்துவர்
கர்நாடகா சட்டசபை தேர்தல் குறித்து பல தரப்பில் இருந்து கருத்துக்கணிப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சோனியா காந்தி பிரிவினைக்கு அழைப்பு விடுப்பதாக குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையத்தை நாடிய பாஜக
காங்கிரஸ் மற்றும் அதன் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கடிதம் எழுதியுள்ளது.
பெங்களூரில் பேருந்தில் பயணம் செய்து வாக்கு சேகரித்த ராகுல் காந்தி
கர்நாடகா மாநிலத்தில் வரும் 10ம்தேதி 224 தொகுதிகளை கொண்ட சட்டசபைத்தேர்தல் நடக்கவுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிக்க சரத் பவார் முடிவு
மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராகவும் மத்தியஅமைச்சராகவும் இருந்தவர் சரத்பவார்.
'தி கேரளா ஸ்டோரி': காங்கிரஸ் தீவிரவாதத்துக்கு துணைபோவதாக பிரதமர் குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சி வாக்குகளை பெறுவதற்காக பயங்கரவாதத்தின் முன் மண்டியிடுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(மே 5) குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் வீட்டில் மரத்தில் பதுக்கிவைத்த ரூ.1 கோடி பறிமுதல்
கர்நாடகாவில் வரும் 10ம்தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
அரசியல் சாசனத்தை மீறும் கவர்னரை ஜனாதிபதி உடனே திரும்ப பெறவேண்டும் - செல்வப்பெருந்தகை
கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள் அண்மையில் தமிழ்நாட்டினை அமைதிப்பூங்கா என்று எப்படி கூற முடியும்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினை ஆதரித்து திருமாவளவன் பிரச்சாரம்
கர்நாடகாவில் வரும் 10ம்தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
'தி கேரளா ஸ்டோரி' கதையை உண்மை என்று நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு: முஸ்லீம் யூத் லீக் சவால்
மே 5ஆம் தேதி வெளியாக இருக்கும் 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.
ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த வயோதிகர் கைது
கடந்த ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரை மத்தியப் பிரதேசத்திற்குள் நுழைவதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கொலைமிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது.
'பிரதமர் மோடி விஷப் பாம்பை போன்றவர்': மல்லிகார்ஜுன் கார்கே
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் நரேந்திர மோடியை விஷ பாம்புடன் ஒப்பிட்டு விமர்சித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாக்கு எதிராக காவல்துறையில் புகார்
காங்கிரஸ் தலைவர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, டாக்டர் பரமேஷ்வர் மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற பாஜக தலைவர்கள் மீது இன்று(ஏப் 27) போலீசில் புகார் அளித்தனர்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து காங்கிரஸ் MP கார்த்தி சிதம்பரம் கருத்து
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு ஆயத்தமாகி வருகிறார் என பல வருடங்களாக பேச்சு நிலவி வருகிறது.
காங்கிரஸ் வென்றால் கர்நாடகா கலவர பூமியாக மாறும்: அமித்ஷா
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் கலவரங்கள் வெடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று(ஏப் 25) தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் தண்டனைக்கு இடைக்கால தடை: பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு
'மோடி குடும்பப்பெயர்' அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு மே 15 வரை தடை விதித்து பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை: மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஏழை பெண்களுக்கு நடத்தப்பட்ட இலவச திருமண திட்டத்தின் போது, மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தியின் மனுவை நிராகரித்தது சூரத் நீதிமன்றம்
அவதூறு வழக்கில் தனக்கு வழங்கப்பட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனுவை தற்போது சூரத் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ராகுல் காந்தி வழக்கு: இன்று தீர்ப்பு வழங்குமா சூரத் நீதிமன்றம்
தனது சிறைத் தண்டனைக்கு தடை அறிவிக்க கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்திருந்த மனு மீதான தீர்ப்பை இன்று(ஏப்-20) குஜராத்தின் சூரத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் அறிவிக்க வாய்ப்புள்ளது.
எம்.பி. கார்த்திக் சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி சொத்தினை முடக்கிய அமலாக்கத்துறை
ஐ.என்.எக்ஸ். பண மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
காங்கிரஸ் தலைவர் சித்தராமையா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இடையிலான ட்விட்டர் சண்டை
சூடானில் நடந்துவரும் பிரச்சனைகளுக்கு நடுவில் கர்நாடகாவை சேர்ந்த 31 பேர் அங்கு சிக்கி இருப்பதாக நேற்று(ஏப்-18) தகவல்கள் வெளியாகி இருந்தது.
கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸில் இணைந்தார்
கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் இன்று(ஏப் 17) காங்கிரஸில் இணைந்தார்.
அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியர்களைப் பிரிபவர்களே 'ஆன்டி-இந்தியர்கள்': சோனியா காந்தி
மதம், மொழி, சாதி மற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் குடிமக்களை பிரிக்க தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துபவர்கள் தான் உண்மையான தேசவிரோதிகள் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று(ஏப் 14) கூறியுள்ளார்.
ராகுல் காந்தி மேல்முறையீடு செய்த வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 20ம் தேதி வெளியாகும்
கடந்த 2019ம்ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர்மோடியை விமர்சித்து பேசியிருந்தார்.
'பாஜகவால் என்னை தடுக்க முடியாது': தனது முன்னாள் தொகுதியில் ராகுல் காந்தி
மக்களவை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(ஏப்-11) கேரளாவில் உள்ள தனது முன்னாள் தொகுதியான வயநாடுக்கு சென்றார்.
எம்பி பதவியை ராஜினாமா செய்தார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லூயிசின்ஹோ ஃபலேரோ
திரிணாமுல் காங்கிரஸ்(TMC) எம்பி லூயிசின்ஹோ ஃபலேரோ தனிப்பட்ட காரணத்திற்காக ராஜ்யசபா பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
காங்கிரஸ் எதிர்ப்பையும் மீறி போராட்டம் நடத்தும் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்
காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இன்று(ஏப் 11) ஜெய்ப்பூரில் தனது சொந்த அரசாங்கத்தை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கினார்.
பா.ஜ.க.,வில் இணைந்தார் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் கேசவன்
இந்தியாவிலேயே முதன்முதலாக கவர்னர்ஜெனரல் பதவியினை வகித்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி.ராஜகோபாலாச்சாரி.
முன்னாள் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான கிரண் ரெட்டி பாஜகவில் இணைந்தார்
முன்னாள் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான கிரண் குமார் ரெட்டி இன்று(ஏப் 7) பாஜகவில் இணைந்தார்,
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏகே ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி பாஜகவில் சேர்ந்தார்
காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி இன்று(ஏப் 6) பாஜகவில் இணைந்தார்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த மாதம் 27ம்தேதி நடைபெற்றது.
அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு ஏப்ரல் 13 வரை ஜாமீன் நீட்டிப்பு
மோடியின் குடும்பப்பெயர் பற்றி பேசியதற்காக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு
அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று குஜராத் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
மேல தாளம் முழங்க, காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை வரவேற்க தயாராகும் தொண்டர்கள்
1988ஆம் ஆண்டு சாலை மறியல் வழக்கு தொடர்பாக ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இன்று(ஏப்-1) விடுவிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.
ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பிய பாட்னா நீதிமன்றம்
கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார்.