Loading...

செயற்கை நுண்ணறிவு: செய்தி

'இந்தியாவின் 7% வளர்ச்சி போதாது, 9% வளர்ச்சி தேவை!' 2008 பொருளாதார வீழ்ச்சியைக் கணித்த நிபுணர் எச்சரிக்கை

2008 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை துல்லியமாகக் கணித்து உலகையே அதிரவைத்தவர் பொருளாதார நிபுணர் நூரியல் ரூபினி.

19 Oct 2026
• ஓபன்ஏஐ

மனித உருவ ரோபோவைக் களமிறக்கும் ஓபன்ஏஐ: 2027-இல் டெமோ வெளியாகும்; சாம் ஆல்ட்மேன் அறிவிப்பு

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஓபன்ஏஐ நிறுவனம், தற்போது வன்பொருள் (ஹார்டுவேர்) மற்றும் ரோபோடிக்ஸ் துறையிலும் நேரடியாகக் களமிறங்குகிறது.

19 Oct 2026
• இந்தியா

ஸ்டார்ட்அப்களுக்கு குறைந்த கட்டணத்தில் ஏஐ வசதி! 10,000 ஏஐ சிப்களை வாங்குகிறது இந்தியா

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் சுயசார்பை எட்டும் நோக்கில், இந்தியா தனது தேசிய ஏஐ கணக்கீட்டுத் திறனை (Compute Capacity) விரிவாக்க அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

5% பங்குகள் பொதுமக்கள் நல நிதியத்திற்கு! ஐபிஓவிற்கு முன்பாக ஆந்த்ரோபிக் நிறுவனம் அறிவிப்பு; முழு விபரம்

முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான ஆந்த்ரோபிக், தனது நிறுவனப் பங்குகளில் தோராயமாக 5 சதவீதத்தை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆந்த்ரோபிக் பொதுநல நிதியம் (Anthropic Public Benefit Fund) என்ற பொது நல நிதியத்திற்கு வழங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மனிதர்களை விட 6 மடங்கு அதிக வேலை! ஜூனியர் ஊழியர்கள் நியமனத்தைக் குறைத்த ஆந்த்ரோபிக் ஏஐ நிறுவனம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்புகளை எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பது குறித்த புதிய ஆய்வு அறிக்கையை ஆந்த்ரோபிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

16 Oct 2026
• இந்தியா

இந்திய நிறுவனங்களுக்கு பெரும் ஆபத்து! ரகசியத் தரவுகளை திருடிய செயற்கை நுண்ணறிவு! CERT-In பகீர் எச்சரிக்கை

இந்தியாவில் இயங்கி வரும் பல்வேறு வணிக நிறுவனங்களின் கணினி அமைப்புகளுக்குள் அனுமதியின்றி ஊடுருவி, அங்குள்ள தனிநபர் மற்றும் ரகசிய வர்த்தகத் தரவுகளை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஏஜென்ட்கள் பார்த்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

16 Oct 2026
• ஆப்பிள்

ஒன்றிணைந்த ஆப்பிள் & மெட்டா! மேக் ஸ்டூடியோவில் மாஸ் காட்டும் மியூஸ் ஸ்பார்க் ஓபன்ஏஐ

தனியுரிமை விவகாரங்கள் மற்றும் விளம்பரக் கட்டுப்பாடுகள் காரணமாக பல ஆண்டுகளாக கடுமையான மோதலில் ஈடுபட்டு வந்த ஆப்பிள் மற்றும் மெட்டா நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) புரட்சிக்காக தற்போது கை கோர்த்துள்ளன.

15 Oct 2026
• ஓபன்ஏஐ

சாம் ஆல்ட்மேனுக்கு புதிய சிக்கல்! லாபத்திற்கு முன்னுரிமை, குழந்தைகளுக்கு ஆபத்து; ஓபன்ஏஐ மீது 8 அமெரிக்க மாநிலங்கள் வழக்கு

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் முன்னணியில் உள்ள ஓபன்ஏஐ நிறுவனம், பாதுகாப்பை விட தனது வணிக லாபத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாகக் கூறி அமெரிக்காவின் 8 மாநிலங்கள் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்நதுள்ளன.

வங்கிகளுக்குப் புதிய வழிகாட்டுதல்! ஏஜென்டிக் ஏஐ ஆபத்துகளைத் தடுக்க மனித மேற்பார்வை கட்டாயம்! எஃப்எஸ்பி எச்சரிக்கை

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஏஜென்டிக் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது மனிதர்களின் நேரடி மேற்பார்வையை அதிகரிக்க வேண்டும் என சர்வதேச நிதி நிலைத்தன்மை வாரியம் (எஃப்எஸ்பி) கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள இந்திய தூதரகம் 'தேவி' என்ற ஏஐ அவதாரத்தை அறிமுகம் செய்தது

இந்தோனேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம், கலாச்சாரம், சுற்றுலா, கல்வி உதவித்தொகை, வணிக முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் தூதரகச் செய்திகளை பகிர்ந்து கொள்வதற்காக 'Dewi' என்ற செயற்கை நுண்ணறிவு (AI) அவதாரத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

14 Oct 2026
• ஓபன்ஏஐ

OpenAI நிறுவனத்தில் உளவு பார்த்த சவுதி பொறியாளர்: செயற்கை நுண்ணறிவை வைத்தே கண்டுபிடித்த ஓபன்ஏஐ

செயற்கை நுண்ணறிவு துறையின் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ அலுவலகத்தில், உயர் நிர்வாக கூட்டங்கள் நடைபெறும் அரங்கில் ரகசிய ஒலிப்பதிவு மற்றும் கண்காணிப்புச் சாதனத்தை பொருத்திய குற்றத்திற்காக அந்நிறுவனத்தின் மூத்த பொறியாளர் அப்துல்ரஹ்மான் அல்போசான் என்பவரை அமெரிக்காவின் FBI கைது செய்துள்ளது.

13 Oct 2026
• சோஹோ

Zoho ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஊதிய உயர்வு இல்லை: AI செலவுகள் அதிகரிப்பால் ஸ்ரீதர் வேம்பு முடிவு

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் கட்டமைப்புக்கான செலவுகள் பன்மடங்கு உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, சோஹோ நிறுவனம் இந்த ஆண்டிற்கான ஊழியர்களின் வருடாந்திர ஊதிய உயர்வை ரத்து செய்வதாக அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

13 Oct 2026
• மெட்டா

GPT-6-க்கு போட்டியாக மெட்டாவின் பிரம்மாண்ட AI மாடல்கள்! மியூஸ் வொண்டர் சிறப்பம்சங்கள் என்ன?

செயற்கை நுண்ணறிவுத் துறையில் அடுத்தகட்ட பாய்ச்சலாக, மெட்டா நிறுவனம் தனது முதல் அதிநவீன எல்லைப்புற மாடல்களான மியூஸ் வொண்டர் மற்றும் மியூஸ் வொண்டர் ஃபுல் ஆகியவற்றை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

'பெற்றோரை விட உயர்பதவி பெரிதல்ல!' மைக்ரோசாப்ட் ஏஐ பிரிவு துணைத் தலைவர் கேசவன் சண்முகம் ஓய்வு அறிவிப்பு

தொழில்நுட்பத் துறையின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) புரட்சி நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூத்த பொறியியல் துணைத் தலைவர் கேசவன் சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஏஐ மாடலை மிகக் குறைவாக நம்புவதே பாதுகாப்பானது; மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா அதிரடி

மிகவும் நம்பகமான சூப்பர் இண்டலிஜென்ஸ் அமைப்பு என்பது, பயனர்கள் அந்த மாடலை எந்த அளவிற்கு அதிகமாக நம்புகிறார்கள் என்பதில் இல்லை.

ஏஐயால் வேலை போயிடும்னு பயப்படுறீங்களா? 10 வருஷத்தில் 5% வேலை தான் போகும்! நோபல் பரிசு வெற்றியாளர் கணிப்பு

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தபோதிலும், மனித வேலைவாய்ப்புகளில் அது ஏற்படுத்தப்போகும் தாக்கம் மிகவும் வரம்பிற்குட்பட்டதாகவே இருக்கும் என 2024 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற டேரன் அசெமோக்லு தெரிவித்துள்ளார்.

09 Oct 2026
• கூகுள்

கூகுள் ஜெமினி AI-யில் புதிய 'Agentic' அம்சம் அறிமுகம்: தானாகவே பணிகளைச் செய்யும் தொழிலநுட்பம்

கூகுள் நிறுவனம் தனது பிரத்யேக ஜெமினி செயற்கை நுண்ணறிவுத் தளத்தில் 'Agentic' எனும் புதிய அதிநவீன அம்சத்தை கூகுள் கிளவுட் மாநாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.

08 Oct 2026
• கூகுள்

போலி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களுக்கு முற்றுப்புள்ளி! கூகுளின் புதிய AI கண்டறியும் தளம் வெளியீடு

இணையத்தில் உலா வரும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோ பதிவுகள் செயற்கை நுண்ணறிவு(AI) மூலம் உருவாக்கப்பட்டவையா அல்லது உண்மையானவையா என்பதை பொதுமக்கள் எளிதில் கண்டறியும் வகையில் கூகுள் நிறுவனம் SynthID Detector எனும் புதிய இணையதளத்தை, உலகளாவிய அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

08 Oct 2026
• ஓபன்ஏஐ

OpenAI-இன் GPT-6 மாடல் உலகளவில் வெளியீடு: இன்டராக்டிவ் UI மற்றும் அதிவேக ரீசனிங் அம்சங்கள் அறிமுகம்

செயற்கை நுண்ணறிவு துறையின் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ, தனது புதிய 'GPT-6' மாடலை சாட்ஜிபிடி தளத்தில் உலகளாவிய அளவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்துள்ளது.

08 Oct 2026
• அமேசான்

அமேசானில் மீண்டும் ஆட்குறைப்பு: 1,000 ஊழியர்கள் பணிநீக்கம்

அமேசான், தனது சில்லறை விற்பனை பிரிவில் பணியாற்றி வந்த சுமார் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

06 Oct 2026
• ஓபன்ஏஐ

OpenAI 'டெக்ஸ்ட்கிரைன்' வாட்டர்மார்க்: சாட்ஜிபிடி உரைகளில் புதிய மாற்றம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள ஓபன்ஏஐ நிறுவனம், தனது சாட்ஜிபிடி மற்றும் Codex மாதிரிகள் உருவாக்கும் உரைகளில் கண்ணுக்குத் தெரியாத, இயந்திரங்களால் மட்டுமே படிக்கக்கூடிய புதிய 'வாட்டர்மார்க்' குறியீட்டை சேர்க்கத் தொடங்கியுள்ளது.

சர்வதேச அஸ்தானா AI திரைப்பட விழா: இந்திய குறும்படம் 'சித்தாரா' 2-வது இடம் பிடித்து சாதனை

கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்ற முதலாவது அஸ்தானா ஏஐ திரைப்பட விழா கோலாகலமாக நிறைவடைந்தது.

05 Oct 2026
• ஓபன்ஏஐ

பாதுகாப்பு விஷயத்தில் ஏஐ நிறுவனங்கள் அலட்சியம்! ஓபன்ஏஐ பாதுகாப்பு அதிகாரி டேவிட் ராபின்சன் ராஜினாமா

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ அமைப்பில் நீண்டகாலமாகப் பணியாற்றி வந்த மூத்த பாதுகாப்புத் துறைத் தலைவர் டேவிட் ராபின்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

04 Oct 2026
• அமெரிக்கா

சைபர் கமாண்ட் வீரர்களுக்கு ஊதியக் குறைப்பு: டிரம்ப் நிர்வாகத்திற்கு அமெரிக்க ராணுவத்தினர் எதிர்ப்பு

அமெரிக்காவின் எதிரி நாடுகளின் கணினி அமைப்புகளை ஹேக் செய்யவும், நாட்டின் முக்கிய பாதுகாப்பு நெட்வொர்க்குகளைப் பாதுகாக்கவும் நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத்தின் சைபர் கமாண்ட் வீரர்களுக்கான ஊக்கத்தொகையில் ஆண்டுக்கு 12,000 டாலர் (மாதம் 1,000 டாலர்) வரை குறைப்பதற்கு பென்டகன் திட்டமிட்டுள்ளது.

உங்கள் வங்கி மற்றும் மின்னஞ்சல் தகவல்கள் பாதுகாப்பானவையா? ஏஐ ஏஜென்ட்களிடம் தரவுகளைப் பகிரும்போது எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சியால் ஏஐ ஏஜென்ட்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஏஐ தொழில்நுட்பத்தைக் கண்காணிக்க புதிய படை! டிரம்ப் அமைத்த சூப்பர் இன்டலிஜென்ஸ் ஃபோர்ஸ்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, அதனால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் வாய்ப்புகளை ஆராய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளார்.

இந்திய ஐடி துறையில் 6-இல் ஒருவருக்கு மட்டுமே ஏஐ திறன்கள்: டீம்லீஸ் டிஜிட்டல் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்திய தகவல் தொழில்நுட்ப (IT) துறையில் பணியாற்றும் ஆறு வல்லுநர்களில் ஒருவருக்கு மட்டுமே செயற்கை நுண்ணறிவு(AI) சார்ந்த உயர் திறன்கள் இருப்பதாக டீம்லீஸ் டிஜிட்டல் நிறுவனத்தின் புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 Sep 2026
• அமெரிக்கா

AI நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடுகள்: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 'சூப்பர் இண்டலிஜன்ஸ்' பாதுகாப்பு ஒப்பந்தம் என்ன கூறுகிறது?

அமெரிக்காவில் முன்னணி தொழில்நுட்ப மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனங்களின் தலைவர்களுடன் வெள்ளை மாளிகையில் ஆலோசனை மேற்கொண்ட அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஏஐ தொழில்நுட்பப் பாதுகாப்பை உறுதிசெய்யும் 'Joint Commitment on Frontier Responsibilities-ல்' அவர்களை கையெழுத்திட வைத்துள்ளார்.

30 Sep 2026
• ஓபன்ஏஐ

OpenAI 'புரோ 500' திட்டம் அறிமுகம்: மாதம் $500 கட்டணத்தில் அல்ட்ராஃபாஸ்ட் GPT-6 அஸ்ட்ரா சேவைகள்

செயற்கை நுண்ணறிவு துறையின் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ, தனது பிரீமியம் பயனர்களுக்காக மாதம் 500 அமெரிக்க டாலர் (சுமார் ₹42,000) சந்தா கட்டணத்தில் 'புரோ 500' என்ற புதிய சேவைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

30 Sep 2026
• அமெரிக்கா

அமெரிக்காவில் AI இனி 'சூப்பர் இண்டலிஜன்ஸ்' (SI) என்று அழைக்கப்படுமாம்: டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு

அமெரிக்க அரசு அமைப்புகள் மற்றும் கூட்டாட்சித் துறைகளின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டில் 'செயற்கை நுண்ணறிவு' (AI) என்ற சொல்லுக்கு பதிலாக 'சூப்பர் இண்டலிஜன்ஸ்' (SI) என்ற சொல்லை பயன்படுத்த உத்தரவிடும் நிர்வாக ஆணை ஒன்றில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

29 Sep 2026
• ஓபன்ஏஐ

ஓபன்ஏஐ 'அஸ்ட்ரா 6.1' ரத்து: பாதுகாப்பு மற்றும் ஏமாற்றும் அபாயத்தால் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ, தனது புதிய ஏஐ மாடலான 'அஸ்ட்ரா 6.1' (Astra 6.1 / GPT-6.1 Astra) அறிமுகத்தை பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு மீறல் காரணமாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

'ஏஐ உலகை அழித்துவிடும்': IPO அறிக்கையில் Anthropic நிறுவனம் கொடுத்த திடுக்கிடும் எச்சரிக்கை

பிரபல 'கிளாடு' (Claude) ஏஐ மாடலை உருவாக்கிய ஆந்த்ரோபிக் நிறுவனம், அதிநவீன ஏஐ மாடல்களை உருவாக்குவது மனித குலத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் எனத் தனது ஐபிஓ அறிக்கையில் முதலீட்டாளர்களுக்கு அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளது.

28 Sep 2026
• பண்டிகை

கூகுள் ஜெமினியில் நேரிடையாக பிளிப்கார்ட் ஷாப்பிங்: 'Buy' பட்டனுடன் களமிறங்கும் புதிய AI அம்சம்

இந்தியாவின் பண்டிகை கால விற்பனையை முன்னிட்டு, ஆன்லைன் ஷாப்பிங் முறையை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில் கூகுள் நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு தளங்களான ஜெமினி மற்றும் ஏஐ மோட் மூலம் நேரிடையாக பொருட்களை வாங்கும் புதிய வசதியை சோதித்து வருகிறது.

28 Sep 2026
• அமெரிக்கா

FedEx Panda Express விமானத்தில் அட்லாண்டா பறந்த 2 சீன பாண்டாக்கள்! அமெரிக்கா - சீனா இடையே மலரும் புதிய நட்பு

அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு(AI) போட்டி தீவிரமடைந்துள்ள சூழலில், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேம்படுத்தும் வகையில் 'பிங் பிங்' மற்றும் 'ஃபு ஷுவாங்' என்ற இரு ஜெயண்ட் பாண்டாக்கள் சீனாவிடமிருந்து அமெரிக்காவின் அட்லாண்டா உயிரியல் பூங்காவிற்கு வந்து சேர்ந்துள்ளன.

27 Sep 2026
• ஓபன்ஏஐ

பாதுகாப்பு மீறல்களால் AI மாடல்களின் பயிற்சியை நிறுத்தி வைப்பு: OpenAI நடவடிக்கை

தொடர்ச்சியாக அரங்கேறிய பல்வேறு பாதுகாப்பு மீறல்கள் மற்றும் அசாதாரண நடத்தைகள் காரணமாக, செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ, தனது மிக அதிநவீன AI மாடல்களின் பயிற்சிகளை உடனடியாக இடைநிறுத்தம் செய்துள்ளது.

26 Sep 2026
• ஓபன்ஏஐ

கூகுள், ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து அமெரிக்கா! அமெரிக்க அரசு இணையதளங்களை ஊடுருவிய ஓபன்ஏஐ மாடல்கள்

அமெரிக்க அரசாங்கத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியகம் மற்றும் செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (எஸ்இசி) ஆகிய அமைப்புகளின் இணையதளங்களை தங்களது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடல்கள் அணுகியுள்ளதாக ஓபன்ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.

25 Sep 2026
• ஜெமினி ஏஐ

சாட்ஜிபிடி, கிளாடுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூகுளின் மாஸ் பிளான்! ஜெமினி 4 ஏஐ மாடல் விரைவில் வெளியீடு

செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஓபன்ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், கூகுள் நிறுவனம் தனது அதிநவீன ஜெமினி 4 ஏஐ மாடலை விரைவாக வெளியிட தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

25 Sep 2026
• கல்லூரி

டிகிரியும் கிடையாது, தேர்வும் கிடையாது! $42 மில்லியன் மதிப்பில் புதிய ஏஐ கல்லூரியை உருவாக்கிய யூடெமி நிறுவனர்

பிரபல ஆன்லைன் கற்றல் தளமான யூடெமி நிறுவனத்தின் இணை நிறுவனரான இந்திய வம்சாவளி தொழிலதிபர் ககன் பியானி, சான் பிரான்சிஸ்கோவில் ஹோரோவிட்ஸ் ஆண்ட்ரீசன் அகாடமி என்ற புதிய தொழில்நுட்பக் கல்லூரியை தொடங்கவுள்ளார்.

அமெரிக்கா - சீனா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் - ஜின்பிங் சந்திப்பில் எட்டப்பட்ட முக்கிய முடிவு

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பை தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் சீனா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

25 Sep 2026
• அமெரிக்கா

'மனிதக் கட்டுப்பாட்டில் AI இருக்க வேண்டும்': டிரம்ப் உடனான சந்திப்பில் சீன அதிபர் ஜி ஜின்பிங் வைத்த முக்கிய கோரிக்கை

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே உயர்மட்ட இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது.