Loading...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

19 Aug 2026
தமிழ்நாடு

'அத்தனையும் ஆதாரத்தோடு இருக்கு, ஓபன் பண்ண வச்சிடாதீங்க': சட்டப்பேரவையில் கெத்து காட்டிய முதல்வர் விஜய்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக எம்.எல்.ஏ.-க்களிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.

MLA-க்களுக்கு கார், காப்பீடு ரூ.25 லட்சம்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகளின் தொகுப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டப்பேரவை 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் மக்கள் நல்வாழ்வு, பால் வளம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கான வசதிகளை உள்ளடக்கிய பல்வேறு முக்கிய நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

19 Aug 2026
சென்னை

சென்னை எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி: செப்டம்பர் 1 முதல் பல ரயில்களின் சேவை மாற்றம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பல முக்கிய விரைவு ரயில்களின் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

MLA-க்களுக்கு அரசு சார்பில் கார் மற்றும் உதவியாளர்: பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு

சட்டமன்றத் தொகுதி சார்ந்த களப்பணிகளை சீராகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்கு ஏதுவாக, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் (MLA) அரசு சார்பில் வாகனம் மற்றும் உதவியாளர் வழங்கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

19 Aug 2026
ஆவின்

'பால் உற்பத்தியாளர்களின் உழைப்பிற்கு மரியாதை': ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்திய முதல்வர் விஜய்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ₹41 ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

19 Aug 2026
கொல்கத்தா

கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்தில் குழந்தை உட்பட 9 வங்கதேச நாட்டினர் உயிரிழப்பு

கொல்கத்தாவின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றான நியூ மார்க்கெட் அருகே உள்ள ஃப்ரீ ஸ்கூல் தெருவில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில், புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

19 Aug 2026
உள்துறை

கோவளத்தில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு: இன்று இரவு சென்னை வருகிறார் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தமிழகம் வருகிறார்.

19 Aug 2026
நிதி

2023-25 ​​காலகட்டத்தில் PM-CARES நிதிக்கு ₹1,162.92 கோடி வரவு; ₹16.47 கோடி மட்டுமே செலவு

திங்களன்று வெளியிடப்பட்ட தணிக்கை அறிக்கைகளின்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதியத்தில் (PM CARES Fund) , 2024-25 நிதியாண்டின் இறுதியில் மொத்தம் ₹8,452 கோடி நிதி இருந்தது.

'அதே பாதையில் உங்கள் அரசும் பயணிக்கிறதோ?': முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை எழுதிய கடிதம்

சமூக வலைத்தளங்களில் எழும் சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்குப்பதிவு செய்வதும், கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கவலை தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய்யின் அறை இடமாற்ற விவகாரம்: திமுக - தவெக எம்.எல்.ஏக்கள் இடையே காரசார மோதல்

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யின் புதிய அலுவலக அறை இடமாற்றம் மற்றும் டெண்டர் விவகாரம் தொடர்பாக ஆளும் தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

மரண தண்டனையாக தூக்கு தண்டனையை தரும் வழக்கத்தை நிறுத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்; ஆனால்..

மரண தண்டனையை நிறைவேற்றும் ஒரு முறையாகிய தூக்கிலிடுவதை ஒழிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மத்திய பாதுகாப்பு அமைச்சகம் 6வது சாதகமான உள்நாட்டுமயமாக்கல் பட்டியலை வெளியிட்டது

பாதுகாப்பு அமைச்சகம் தனது ஆறாவது நேர்மறை உள்நாட்டுமயமாக்கல் பட்டியலை (PIL) வெளியிட்டுள்ளது, இதில் 405 பொருட்கள் அடங்கியுள்ளன.

உங்கள் பகுதியில் நாளை (ஆகஸ்ட் 19) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க!

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

18 Aug 2026
தமிழகம்

முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம்: 70 வயது மேற்பட்டோருக்கு இலவச மருத்துவச் சிகிச்சை

தமிழகத்தில் 70 வயதிற்கு மேற்பட்ட சுமார் 38 லட்சம் முதியோர்களுக்கு எவ்வித வருமான வரம்பும் இன்றி இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் 'முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம்' தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

18 Aug 2026
தமிழகம்

முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக டெண்டர் சர்ச்சை: அரசு விதிகள் மீறப்பட்டதாக ஊடக அறிக்கையில் தகவல்

தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் அலுவலகத்தின் புதிய கட்டுமானத்திற்கான டெண்டர் நடைமுறைகளில் பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

செங்கல்பட்டு, விழுப்புரத்தில் இன்று கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் பிறந்த பின்னரும் வெயிலின் தாக்கம் குறையாமல் உள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 18) முதல் சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

18 Aug 2026
ஜார்கண்ட்

24 நாள் பட்டதாரிகள் போராட்டத்திற்கு அடிபணிந்த ஜார்க்கண்ட் அரசு; JSSC CGL தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வு ஆணையம் (JSSC) நடத்தி வந்த ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL) தேர்வை ஜார்க்கண்ட் அரசு ரத்து செய்துள்ளது.

17 Aug 2026
தமிழகம்

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

தமிழகத்தின் மின் விநியோக கட்டமைப்பை சீரமைக்கவும், மின் விபத்துகளை தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏர் இந்தியா விமானிகள் இருவருக்கு போதைப்பொருள் சோதனை: தொடர் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஏர் இந்தியா குழுமத்தைச் சேர்ந்த இரண்டு விமானிகளுக்கு நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட போதைப்பொருள் பரிசோதனையில் சந்தேகத்திற்கிடமான முடிவுகள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு: திமுகவிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்

தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையில் புதிய பயிர்க்கடன் தள்ளுபடி சலுகைகளை அறிவித்தார்.

தவெக அரசின் 100 நாட்கள் ஆட்சி: சாதனைகள், நிர்வாகச் சவால்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள்

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைமையிலான அரசு 100 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், தனது அரசின் 100 நாள் சாதனைகள் மற்றும் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்கள் குறித்த வீடியோ பதிவை முதல்வர் விஜய் வெளியிட்டுள்ளார்.

17 Aug 2026
தேர்வு

UGC NET தேர்வை ரத்து செய்து மறுதேர்வு அறிவித்த NTA: கொந்தளிப்பில் மாணவர்கள்

NTA கடந்த ஜூன் 22 முதல் 30 வரை நடத்திய UGC-NET 2026 தேர்வில் ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள்களில் பல்வேறு தவறுகள் நிலவியதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, அப்பாடங்களுக்கான தேர்வுகளை முழுமையாக மீண்டும் நடத்த உத்தரவிட்டுள்ளது.

17 Aug 2026
பீகார்

பீகார் அசோக் தாம் கோயிலில் பயங்கர நெரிசல்: மின் கம்பி விழுந்ததாக வதந்தி பரவியதில் 7 பக்தர்கள் பலி

பீகார் மாநிலத்தில் உள்ள அசோக் தாம் கோயிலில், இன்று காலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

தமிழக சட்டசபையில் இன்று மானியக் கோரிக்கை விவாதம் தொடக்கம்: முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்களா அமைச்சர்கள்?

தமிழக வெற்றிக் கழகம் (TVK) ஆட்சியைப் பிடித்த பிறகு, அதன் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 5-ஆம் தேதி தொடங்கியது.

ரயில் நிலையக் குடிநீரில் ஆபத்தான 'ஈ-கோலை' பாக்டீரியா: அதிர்ச்சிளிக்கும் CAG அறிக்கை

இந்திய ரயில்வேயின் பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் பயணியருக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் குளிரூட்டப்பட்ட குடிநீரில் ஆபத்தான E. Coli பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் (CAG) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை: வானிலை மையம் தகவல்

தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் கீழ்மட்ட வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டில் படிக்க மத்திய அரசின் நிதி உதவி! தேசிய வெளிநாட்டு உதவித்தொகை திட்டம் 2026: விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், குறைந்த வருவாய் கொண்ட எளிய பின்னணி மாணவர்கள் வெளிநாடுகளில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளைப் பயில்வதற்காக தேசிய வெளிநாட்டு உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது.

16 Aug 2026
அண்ணாமலை

கொஞ்சம் கடிவாளம் போடுங்கள்! முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை

சென்னை எழும்பூரில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பேரணியில் அந்த அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

விமானத்தில் துப்பாக்கி எடுத்துச் செல்லலாமா? வாரணாசி விமான நிலைய துப்பாக்கிச்சூடு சம்பவமும் மத்திய அரசின் கடும் விதிகளும்

வாரணாசியில் இருந்து மும்பை நோக்கி செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் பயணியின் உரிமம் பெற்ற துப்பாக்கியைப் பரிசோதித்தபோது எதிர்பாராதவிதமாகத் தோட்டா பாய்ந்து இரு பாதுகாப்பு ஊழியர்கள் காயமடைந்தனர்.

16 Aug 2026
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கட்சி அலுவலகத்திலேயே சோகம்! தற்கொலைக் குறிப்புடன் சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ

மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் துணை சபாநாயகரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசீஷ் பானர்ஜி, பிர்பூம் மாவட்டத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத்தின் நேபாளப் பயணம்: இதன் முக்கியத்துவம் என்ன?

இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத் ஆகஸ்ட் 16 ஆம் தேதி நேபாள நாட்டிற்கு 4 நாள் அரசுமுறைப் பயணமாக செல்கிறார்.

16 Aug 2026
ஹைதராபாத்

மாணவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் உண்டு! நால்சார் பல்கலைக்கழக மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட BCI தலைவர்

ஹைதராபாத் நால்சார் சட்டப் பல்கலைக்கழகத்தின் 2026 ஆம் ஆண்டு பட்டதாரி மாணவர்களின் வழக்கறிஞர் பதிவிற்குக் விதிக்கப்பட்டிருந்த தடையைத் திரும்பப் பெற்றுக்கொண்ட இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் (BCI) தலைவர் மனன் குமார் மிஸ்ரா, மாணவர்களிடம் தனது மன்னிப்பைக் கேட்டுள்ளார்.

தொலைக்காட்சி சேனல்களுக்கு இனி அன்லிமிடெட் விளம்பரம்! 12 நிமிட நேரக் கட்டுப்பாட்டை நீக்கிய மத்திய அரசு

தொலைக்காட்சி சேனல்களில் விளம்பரம் ஒளிபரப்ப விதிக்கப்பட்டிருந்த 12 நிமிட நேரக் கட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

15 Aug 2026
இந்தியா

ஆகஸ்ட் 15ல் கொடி ஏற்றுவது ஏன்? கொடியை பறக்கவிடுவதில் குடியரசு தினத்திற்கும் சுதந்திர தினத்திற்கும் உள்ள வித்தியாசம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

15 Aug 2026
கர்நாடகா

தமிழகத்திற்கு அதிகரிக்கும் காவிரி நீர் வரத்து! கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 3,000 கனஅடி நீர் திறந்தது கர்நாடகா

கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) அணையில் இருந்து விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சியடைந்த பாரதம் 2047! 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்த 7 சப்ததாரா தூண்கள்

இந்தியாவின் 80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டை மதில்களில் இருந்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் எதிர்கால வளர்ச்சியைத் தீர்மானிக்கும் சப்ததாரா என்ற 7 முக்கிய சீர்திருத்தப் பாதைகளை அறிவித்தார்.

15 Aug 2026
விஜய்

திருமண உதவித்தொகை 2 மடங்கு உயர்வு! சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் வெளியிட்ட 5 முக்கிய அறிவிப்புகள்

நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

15 Aug 2026
விஜய்

80வது சுதந்திர தினம்: சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதல்வர் விஜய்

இந்திய நாட்டின் 80வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் சனிக்கிழமை அன்று மிகுந்த உற்சாகத்துடனும் கோலாகலத்துடனும் நடைபெற்று வருகின்றன.

15 Aug 2026
இந்தியா

"சிறிய கனவுகள் இனி செல்லாது!" 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி ஆற்றிய உரை: முக்கிய அம்சங்கள்

இந்தியாவின் 80வது சுதந்திர தின விழாவில் செங்கோட்டையிலிருந்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "இன்று ஒவ்வொரு இதயமும் வந்தே மாதரத்தின் தாளத்துடன் துடிக்கிறது.