Loading...
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
நாளை தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 17, 2026
04:30 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோக கட்டமைப்பை சீரமைக்கவும், மின் விபத்துகளை தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 18) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவை: புரானி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவா - இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை, குப்பேபாளையம், ஒன்னிபாளையம், சி.கே.பாளையம்,கள்ளிபாளையம், காட்டம்பட்டி, செங்காளிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாலிபுத்தூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர்

கடலூர்: எம் பாரூர், எருமனூர், ரெட்டிக்குப்பம், கோணங்குப்பம், எடச்சித்தூர், வலசை, அடரி, பொய்னாபாடி, மாங்குளம், கீழோரத்தூர், வேப்பூர், சேப்பாக்கம், கழுதூர், கீழக்குறிச்சி

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

தர்மபுரி: மதிகோன்பாளையம், கோட்டை, தர்மபுரி பேருந்து நிலையம், கடை வீதி, அஞ்சகரம், விருட்சிபுரம், கடகத்தூர், குண்டல்பட்டி, செட்டிகரை, நீலபுரம், வெள்ளோலை, கோம்பை, குளியனூர், வெள்ளிச்சந்தை, பாலக்கோடு, சர்க்கரை ஆலை, கடமடை, எர்ரணஹள்ளி, கொல்லஹள்ளி, சொத்தண்டஹள்ளி, எண்டம்பட்டி, கொலசனஹள்ளி, மாரண்டஹள்ளி, புலிக்கரை, மல்லாபுரம், போரத்தூர்

கரூர்: அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தபாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, ஆர்.பி.புதூர். வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோபம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம், ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சாந்தைப்பேட்டை, பண்ணைப்பட்டி, ஏனுங்கனூர், வேடிக்காரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிக்காரன் வலசு, பள்ளபட்டி, அரவக்குறிச்சி

ADVERTISEMENT

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கரூர்: அண்ணாநகர், தமிழ் நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பேரி சீதாப்பட்டி, ரெங்கராஜ் நகர், சௌந்தரபுரம், லிங்கமநாயக்கன்பட்டி, தாளப்பட்டி கரூர் டெக்ஸ் பார்க், ஆறு ரோடு, எஸ்ஜி புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையம்பறப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தத்தம்பாளையம், புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள், பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பத்திரிபட்டி

ADVERTISEMENT

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

பல்லடம்: காற்றாலை II, SEL I, II, சுப்பு, காற்றாலை IN, மேட்டுக்கடை, வேங்கிபாளையம், இடையபட்டி ஃபீடர், வரபாளையம், skt ஃபீடர், RRD ஃபீடர், புளியம்பட்டி, வாட்டர் ஒர்க்ஸ், பொதியம்பாளையம், மில் ஃபீடர், செல்வம் ஃபீடர், சக்தி முருகன், ஆனந்த் டெக்ஸ்டைல்ஸ் சோலார், வைக்கிங் டெக்ஸ்டைல்ஸ், அனுகிரஹா ஃபீடர், ஹட்சன் ஃபீடர், மேட்டுப்பாளையம், டி என் பட்டி ஃபீடர், வெள்ளகோவில் ஃபீடர் II, பாப்பினி, அழகேந்திர சோலார், சிவஜோதி சோலார், மேட்டுப்பாறை ஃபீடர், மேட்டுப்பாளையம், மில் ஃபீடர், இலியாம்புதூர், காங்கேயம்பாளையம் பெரம்பலூர்: தாலுத்தலை தொண்டமாண்துரை, தீரன் நகர், செஞ்சேரி, செட்டிகுளம், தொழில்துறை, செட்டிகுளம் நீர்வழங்கல் ஃபீடர், அனுகூர், திருப்பெயர், எஸ்.புதூர், ஆலம்பாடி

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

பெரம்பலூர்: தாலுத்தலை தொண்டமாண்துரை, தீரன் நகர், செஞ்சேரி, செட்டிகுளம், தொழில்துறை, செட்டிகுளம் நீர்வழங்கல் ஃபீடர், அனுகூர், திருப்பெயர், எஸ்.புதூர், ஆலம்பாடி

தஞ்சாவூர்: தஞ்சாவூர், புதிய ஹவுஷிங்குனிட், அருளானந்தா நகர், யாகப்பா நகர்,குழந்தை இயேசு கோவில் பகுதி, ஊரணிபுரம், பின்னையூர்

உடுமலைப்பேட்டை: கோமங்கலபுதூர், காடிமேடு, கொளநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், சத்திபாளையம், வாத்தநல்லூர், கொல்லர்பட்டி, கே சுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி

வேலூர்: அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னபாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை சுற்றுவட்டார பகுதிகள்.

ADVERTISEMENT