இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
அசாமில் பிரம்மாண்டம்: இந்தியாவின் முதல் இயற்கையுடன் இணைந்த விமான நிலைய முனையத்தைப் பிரதமர் மோடி திறந்தார்
அசாம் மாநிலம் கௌஹாத்தியில் உள்ள லோகப்ரியா கோபிநாத் பர்டோலோய் சர்வதேச விமான நிலையத்தின் (LGBIA) புதிய முனையக் கட்டிடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 20) திறந்து வைத்தார்.
அசாம் ரயில் விபத்து: ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மோதி 8 யானைகள் பலி, 5 பெட்டிகள் தடம் புரண்டன
அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 20) அதிகாலை நிகழ்ந்த ஒரு கோர விபத்தில், சாய்ராங் - புது டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 8 யானைகள் உயிரிழந்தன.
வங்கக் கடலில் இந்தியா-சீனா இடையிலான ஆடுபுலி ஆட்டம்: ஏவுகணை சோதனையை குறிவைக்கும் சீன உளவுக் கப்பல்கள்
வங்கக் கடலில் கடந்த சில வாரங்களாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு தீவிரமான ஆடுபுலி ஆட்டம் விளையாட்டு நடைபெற்று வருகிறது.
SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது: 97.37 லட்சம் பெயர்கள் நீக்கம்; ஆன்லைனில் உங்கள் பெயரை பார்ப்பது எப்படி?
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் பணிகள் குறித்துத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மிக முக்கியமானப் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளார்.
துறைமுகப் பாதுகாப்பிற்கு புதிய அமைப்பு: சிவில் ஏவியேஷன் பாணியில் மத்திய அரசின் அதிரடி
இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்திய துறைமுகப் பாதுகாப்புப் பணியகம் (BoPS) எனும் புதியச் சட்டப்பூர்வ அமைப்பை (Statutory Body) உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
செவிலியர்கள் போராட்டம்: வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி சென்னையில் வலுக்கும் போராட்டம்!
திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 356 ஐ நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் (TNNDA) சார்பில் சென்னையில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
சென்னையில் பிட்புல், ராட்வீலர் வளர்க்கத் தடை: மீறினால் ₹1 லட்சம் அபராதம்
சென்னையில் அண்மைக்காலமாக வளர்ப்பு நாய்கள் பொதுமக்களைத் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் ஒரு முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆருத்ரா தரிசனம்: ராமநாதபுரத்தில் ஜனவரி 2 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனத் திருவிழா நடைபெறவுள்ளது.
பிரதமர் மோடி காதில் கடுக்கன் அணிந்துள்ளாரா? ஓமன் பயண வீடியோவின் பின்னணியில் உள்ள உண்மை
இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ஓமன் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில், இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன
மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் தேதி வரை ஒத்திவைக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்றம் தனது குளிர்காலக் கூட்டத்தொடரை நிறைவு செய்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (டிசம்பர் 20) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கடும் மூடுபனியில் டெல்லி: 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிப்பு
தலைநகர் டெல்லி மற்றும் வட மாநிலங்களில் நிலவும் கடும் மூடுபனி மற்றும் மிக மோசமான காற்று மாசுபாடு காரணமாக, இன்று (டிசம்பர் 19) விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது: திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, திருத்தப்பட்ட புதிய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியாகிறது. இருப்பினும், இந்தப் பட்டியலில் பல்வேறு பிழைகள் மற்றும் குளறுபடிகள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே அலெர்ட்: செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு
தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 9, 2026 முதல் பிப்ரவரி 14, 2026 வரை நடைபெறவுள்ளன.
இந்த ஆண்டில் மட்டும் பொதுமக்களிடம் இருந்து 21 லட்சம் புகார்கள்; மத்திய அரசு தகவல்
மத்தியப் பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தாக்கல் செய்தத் தகவலின்படி, இந்த ஆண்டு இதுவரை 21 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களின் புகார்கள் பெறப்பட்டுள்ளன.
MGNREGA-க்கு பதிலாக கொண்டுவரப்பட்ட G Ram G மசோதா மக்களவையில் நிறைவேறியது
எதிர்க்கட்சிகளின் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், விக்ஸித் பாரத் - ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்) அல்லது விபி - ஜி ரேம் ஜி மசோதா, 2025, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
திமுக ஒரு 'தீய சக்தி': ஈரோட்டில் தவெக விஜய் அதிரடி முழக்கம்
2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, ஈரோட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழக (TVK) தலைவர் விஜய், ஆளுங்கட்சியான திமுகவை மிகக் கடுமையாகச் சாடினார்.
இனி சுங்கச்சாவடியில் நிற்கத் தேவையில்லை: 2026 இறுதிக்குள் MLFF முறை அறிமுகம்; நிதின் கட்கரி தகவல்
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்காக இனி சுங்கச்சாவடிகளில் வாகனத்தை நிறுத்தவோ அல்லது மெதுவாகச் செல்லவோ தேவையில்லை.
கர்நாடக கடற்படைத் தளம் அருகே சீன GPS கருவி பொருத்தப்பட்ட பறவை:உளவு வேலையா?
கர்நாடக மாநிலத்தின் கார்வார் கடற்கரை பகுதியில், முதுகில் விசித்திரமான கருவி பொருத்தப்பட்ட நிலையில் கடற்பறவை ஒன்று சுற்றி திரிவதை உள்ளூர் மக்கள் கண்டனர்.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
டெல்லி காற்று மாசுபாடு: இன்று முதல் அமலுக்கு வந்த புதிய கட்டுப்பாடுகள்
டெல்லியில் காற்றின் தரம் 'Severe' (மிக மோசம்) பிரிவில் நீடிப்பதால், ஏற்கனவே உள்ள GRAP-4 கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக புதிய விதிகளையும் டெல்லி அரசு அறிவித்துள்ளது.
ரயில் முன்பதிவு பட்டியல் தயாரிப்பதில் புதிய மாற்றம்
ரயில் பயணிகளின் வசதிக்காக, ரயில் Reservation Chart தயாரிக்கும் விதிகளில் இந்திய ரயில்வே முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது.
சென்னை போரூர் - பூந்தமல்லி மெட்ரோ: ஜனவரியில் சேவை தொடங்க திட்டம்
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், போரூர் - பூந்தமல்லி இடையேயான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை வரும் ஜனவரி மாதத்தில் தொடங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
டாக்கா தூதரகத்திற்கு மிரட்டல்; பங்களாதேஷ் உயர் ஸ்தானிகரை அழைத்த இந்தியா
வெளியுறவு அமைச்சகம் (MEA), புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர் ஆணையர் முகமது ரியாஸ் ஹமீதுல்லாவை வரவழைத்துள்ளது.
பள்ளி அரையாண்டுத் தேர்வு விடுமுறை 9 நாட்களா? பள்ளிக் கல்வித்துறை விளக்கம்
தமிழக பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களுக்கு பள்ளிக் கல்வித்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது என ABPNadu செய்தி குறிப்பிடுகிறது.
டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: 50% ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்தே வேலை' (WFH) கட்டாயம்
டெல்லியில் நிலவும் கடும் காற்று மாசு காரணமாக, டெல்லி அரசு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆஸ்திரேலியா கடற்கரை துப்பாக்கிச் சூட்டில் சம்மந்தப்பட்டவர் ஹைதராபாத்தை சேர்ந்தவர் என உறுதிப்படுத்திய காவல்துறை
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு வழக்கில் சந்தேகிக்கப்படும் ஒரு நபர், ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்று தெலங்கானா காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
மாசுபாட்டை கையாள்வதற்கான 'வழிகாட்டியை' சீனா இந்தியாவிற்கு வழங்குகிறது
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியம் (NCR) கடுமையான காற்று மாசுபாட்டை தொடர்ந்து எதிர்த்து போராடி வரும் நிலையில், சீனா தனது அனுபவத்தை "பகிரப்பட்ட போராட்டமாக" வழங்கியுள்ளது.
காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை முன்மொழியும் மசோதா மக்களவையில் தாக்கல்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் காப்பீட்டுச் சட்டங்கள் (திருத்த) மசோதா, 2025 ஐ அறிமுகப்படுத்தினார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி குடும்பத்தினர் மீதான அமலாக்கத்துறையின் புகாரை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிரான அமலாக்க இயக்குநரகத்தின் (ED) பணமோசடி புகாரை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கோவா விடுதி தீ விபத்து வழக்கில் உரிமையாளர்களான லுத்ரா சகோதரர்கள் தாய்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்
கோவாவில் 25 பேர் உயிரிழக்க காரணமான பயங்கர தீ விபத்து சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த, இரவு விடுதியின் உரிமையாளர்களான சௌரப் லுத்ரா மற்றும் கௌரவ் லுத்ரா ஆகிய இரு சகோதரர்களும் தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் வாகனங்கள் மோதி தீ விபத்து: 4 பேர் பலி, 25 பேர் காயம்
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள டெல்லி-ஆக்ரா விரைவு சாலையில் (யமுனா விரைவுச் சாலை), இன்று அதிகாலை கடும் பனிமூட்டம் காரணமாக கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை: பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பு
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை, 2025-26 ஆம் ஆண்டிற்கான அரையாண்டுத் தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சொத்துரிமை சட்டம்: பெண்கள் ஏன் உயில் எழுத வேண்டும்? அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை
இந்தியாவில் உள்ள அனைத்து இந்துப் பெண்களும், வயது வரம்பின்றி, கட்டாயம் ஒரு உயிலை எழுத வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் அறிவுறுத்தியுள்ளது.
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்: விரைவில் முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாகிறது நாமக்கல்
தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கும் நோக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டம் முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாறத் தயாராக உள்ளது.
இந்தியாவில் 93 ஆண்டுகளில் முதல்முறை; வரலாறு படைத்தார் பெண் ராணுவ அதிகாரி சாய் ஜாதவ்
இந்திய ராணுவத் துறையில் ஒரு புதிய வரலாறுப் படைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 4 நாட்கள் வேலை வாரம் அமலுக்கு வருகிறதா? தொழிலாளர் அமைச்சகம் விளக்கம்
இந்தியாவில் 4 நாட்கள் வேலை வாரம் குறித்த எதிர்பார்ப்புகள் மீண்டும் எழுந்துள்ள நிலையில், மத்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இது குறித்து முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.
இந்திய ராணுவம் விரைவில் கடைசி 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை பெறவுள்ளது
மீதமுள்ள மூன்று அப்பாச்சி AH-64 தாக்குதல் ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிலிருந்து இந்திய ராணுவம் பெற உள்ளது.
கோவா விடுதி உரிமையாளர்களான லூத்ரா சகோதரர்கள் நாளை தாய்லாந்திலிருந்து நாடு கடத்தப்படுவார்கள்
வடக்கு கோவாவின் பிர்ச் பை ரோமியோ லேன் இரவு விடுதியின் உரிமையாளர்களான சவுரப் மற்றும் கௌரவ் லுத்ரா ஆகியோர் செவ்வாய்க்கிழமை தாய்லாந்தில் இருந்து டெல்லிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு TVK விஜய்க்கு காவல்துறை அனுமதி: 84 கடுமையான நிபந்தனைகள் விதிப்பு
நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவருமான விஜய்யின் கட்சி சார்பில், ஈரோட்டில் வருகிற டிசம்பர் 18-ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ள பொதுக்கூட்டத்திற்கு, ஈரோடு காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.