இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
ஏழுமலையான் பக்தர்களுக்கு நற்செய்தி! திருப்பதியில் இன்று முதல் டோக்கன் இன்றி சொர்க்கவாசல் தரிசனம்
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திறக்கப்பட்டுள்ள சொர்க்கவாசல் வழியாகச் சென்று சுவாமி தரிசனம் செய்ய, இன்று (ஜனவரி 2) முதல் டோக்கன்கள் தேவையில்லை எனத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜனவரி 3) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில்: 2027 சுதந்திர தினத்தன்று தொடக்கம்!
இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை வரும் 2027 ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பரவும் மர்ம காய்ச்சல்: உருமாறிய கொரோனா வைரஸே காரணம்?
தமிழகம் முழுவதும் சமீபகாலமாக அதிகரித்து வரும் நீண்ட கால இருமல் மற்றும் காய்ச்சலுக்கு, உருமாறிய கொரோனா வைரஸ் மற்றும் 'H3N2' இன்ப்ளூயன்சா வைரஸ்களே முக்கிய காரணம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சபரிமலை ஊழல்: கோயில் கலைப்பொருட்களில் இருந்து மேலும் தங்கம் காணாமல் போனதை SIT கண்டுபிடித்துள்ளது
சபரிமலை தங்க திருட்டு ஊழலை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு (SIT) மேலும் பல கோயில் கலைப்பொருட்கள் தங்கத்தைக் காணவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
சுத்தமான நகரில் சோகம்: அசுத்தமான குடிநீரால் 7 பேர் உயிரிழப்பு, 149 பேர் கவலைக்கிடம்
இந்தியாவின் 'தூய்மையான நகரம்' எனப் புகழப்படும் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில், அசுத்தமான குடிநீரால் ஏற்பட்ட பாதிப்புகள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
மழையுடன் புத்தாண்டை வரவேற்ற சென்னை: விடியவிடிய நிற்காமல் பெய்த மழை
சென்னையில் மக்கள் 2026 ஆண்டை மழையுடன் வரவேற்றனர்.
இந்தியா பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்: ஒரே ஏவுதளத்திலிருந்து 2 'Pralay' ஏவுகணைகள் அதிரடி சோதனை
இந்தியாவின் தரைப்படை மற்றும் விமானப்படையின் வலிமையை அதிகரிக்கும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'Pralay' ஏவுகணைகளின் தொடர்ச்சியான ஏவுதல் (Salvo Launch) சோதனையை DRDO இன்று வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
26/11 அன்று அஜ்மல் கசாபை கையும்களவுமாக பிடித்த சதானந்த தட்டே புதிய மகாராஷ்டிர டிஜிபியாக நியமனம்
மகாராஷ்டிராவின் புதிய காவல்துறை இயக்குநர் ஜெனரலாக (டிஜிபி) மூத்த ஐபிஎஸ் அதிகாரி சதானந்த் தட்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
புத்தாண்டிற்கு முன் தினம் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார்; இருவர் கைது
ராஜஸ்தானின் டோங்கில் இன்று புத்தாண்டு தினத்தன்று யூரியா உரப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 150 கிலோ சட்டவிரோத அம்மோனியம் நைட்ரேட்டுடன் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட மாருதி சியாஸ் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் சீனா மத்தியஸ்தம் செய்ததாக கூறியதற்கு இந்தியாவின் ரியாக்ஷன்
இந்த ஆண்டு தொடக்கத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட இராணுவ மோதலின் போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்கு சீனா மத்தியஸ்தம் செய்ததாக சீனாவின் கூற்றை இந்தியா நிராகரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்: 1.10 லட்சம் போலீசார் பாதுகாப்பு, பட்டாசு வெடிக்கத் தடை
2026-ம் ஆண்டு பிறப்பதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
தமிழக உயர் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: 70 IPS அதிகாரிகள், 9 IAS அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், நிர்வாக வசதிக்காகவும் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் 9 IAS அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரியங்கா காந்தி குடும்பத்தில் கொண்டாட்டம்: பிரியங்கா காந்தியின் மகன் ரையான் வதேராவுக்கு நிச்சயதார்த்தம்!
காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் ராபர்ட் வதேரா தம்பதியரின் மகன் ரையான் வதேராவுக்கு அவரது நீண்ட கால தோழி அவிவா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (டிசம்பர் 31) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் இனி 'அளவற்ற' வாதங்களுக்கு இடமில்லை! வழக்கறிஞர்களுக்கு நேரக்கட்டுப்பாட்டை விதித்தார் தலைமை நீதிபதி
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், நீதிமன்ற நேரத்தை சரியாகப் பயன்படுத்தவும் இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் அதிரடியான புதிய நடைமுறையைக் கொண்டுவந்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் 'ரெட் அலர்ட்': கடும் பனிமூட்டத்தால் 128 விமானங்கள் ரத்து
வட இந்தியா முழுவதும் நிலவி வரும் கடும் பனிமூட்டம் மற்றும் குளிர் அலை காரணமாக, தலைநகர் டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் தொகுப்புடன் ரேஷன் கார்டு தாரர்களுக்கு ₹1,000; யாருக்கெல்லாம் கிடைக்கும்? முதல்வர் அதிரடி அறிவிப்பு
2026 ஆம் ஆண்டு தைப் பொங்கல் திருநாளை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், புதுச்சேரி அரசு ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் வெளிமாநில தொழிலாளியை அரிவாளால் வெட்டி வீடியோ எடுத்த சிறுவர்கள் கைது
சென்னை அருகே திருவள்ளூரில் ஓடும் ரயிலில் வெளிமாநில தொழிலாளி ஒருவரை, ஒரு கும்பல் ஓடும் ரயிலில் வைத்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுயமாக ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என பிரதமர் கூறியதற்கு ICMR விளக்கம்
மன் கி பாத் நிகழ்ச்சியின் 129வது எபிசோடில், பிரதமர் நரேந்திர மோடி நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தவறான பயன்பாடு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு (AMR) அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்தார்.
கன்னியாகுமரி சுசீந்திரம் கோயில் திருவிழா: ஜனவரி 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயில் மார்கழித் திருவிழாவை முன்னிட்டு, வரும் ஜனவரி 2, 2026 (வெள்ளிக்கிழமை) அன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஐஎன்எஸ்வி கவுண்டின்யா: இந்தியாவின் பண்டைய கடல்வழிப் பயணத்தை மீட்கும் வரலாற்றுப் பயணம்
இந்தியக் கடற்படையின் புதுமையான 'தையல் கப்பல்' (Stitched Ship) என்று அழைக்கப்படும் ஐஎன்எஸ்வி கவுண்டின்யா, தனது முதல் சர்வதேசப் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) குஜராத்தின் போர்பந்தரிலிருந்து ஓமன் நாட்டின் மஸ்கட் நகருக்குத் தொடங்குகிறது.
ஆரவல்லி மலைத்தொடர் வரையறை: மத்திய அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
ஆரவல்லி மலைத்தொடரின் எல்லைகளை வரையறுத்து மத்திய அரசு அண்மையில் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 29) உத்தரவிட்டுள்ளது.
உன்னாவ் பாலியல் வழக்கு: குல்தீப் சிங் செங்கார் ஜாமீனுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும் முன்னாள் பாஜக தலைவருமான குல்தீப் செங்காரின் ஜாமீனை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை இடைநிறுத்தி, அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட மாட்டார் என்று கூறியது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு: ஜனவரி 1 முதல் 8-வது ஊதியக்குழு அமல்?
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான 8-வது ஊதியக்குழு (8th Pay Commission), வரும் 2026 ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய பாரம்பரிய மருத்துவமுறை மருந்துகளின் தரத்தைப் பரிசோதிக்க 108 ஆய்வகங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் யுனானி மருந்துகளின் தரத்தைப் பரிசோதிப்பதற்காக நாடு முழுவதும் மொத்தம் 108 ஆய்வகங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஆயுஷ் துறை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
டேராடூனில் இனவெறி தாக்குதலுக்கு ஆளான திரிபுரா மாணவர் உயிரிழப்புக்கு காரணம்: மருத்துவ அறிக்கையில் திடுக் தகவல்
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த 24 வயது திரிபுரா மாணவர் ஏஞ்சல் சக்மா என்பவரின் மருத்துவ அறிக்கை திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் முதல் ஏர் இந்தியா வரை: 2025 ஆம் ஆண்டின் விபத்துகள்
2025 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு மிகவும் நிகழ்வுகள் நிறைந்த ஆண்டாக அமைந்தது, பல முக்கிய சம்பவங்கள் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தன.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஜனவரி 1 முதல் வந்தே பாரத் உள்ளிட்ட 7 ரயில்களின் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
பயணிகளின் வசதிக்காகவும், ரயில்களின் இயக்க திறனை மேம்படுத்தவும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் உள்ளிட்ட 7 முக்கிய ரயில்களின் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
டாடாநகர் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் AC பெட்டியில் பயங்கர தீ விபத்து
ஆந்திர மாநிலம் அனகாபல்லி அருகே இன்று அதிகாலை டாடாநகர் - எர்ணாகுளம் விரைவு ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பயணி ஒருவர் உயிரிழந்தார்.
டெல்லியில் மீண்டும் 'Severe' நிலையை எட்டிய காற்று மாசுபாடு: கடும் பனிமூட்டத்தால் விமானப் போக்குவரத்து பாதிப்பு
டெல்லியில் இன்று காலை கடும் பனிமூட்டத்துடன் கூடிய நச்சுப் புகை சூழ்ந்ததால், காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து 'கடுமையான' பிரிவை எட்டியுள்ளது.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு செக்! காவல்துறை கட்டுப்பாடுகள் விதிப்பு
2026 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகள், உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்குச் சென்னை மாநகரக் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் சாதனைகள்: மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பாராட்டு
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) தனது 129வது மன் கி பாத் வானொலி உரையின் மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
கோவை உக்கடம் மேம்பாலத்திற்கு சி.சுப்ரமணியம் பெயர்; பசுமைப் புரட்சியின் நாயகனுக்குத் தமிழக அரசு கௌரவம்
கோவை மாநகரின் முக்கிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலத்திற்கு, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்ரமணியம் அவர்களின் பெயர் சூட்டப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பீகாரில் சரக்கு ரயில் விபத்து: 8 பெட்டிகள் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 27) இரவு நிகழ்ந்த ரயில் விபத்து காரணமாக, அந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (டிசம்பர் 29) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
காதலித்துத் திருமணம் செய்த 24 மணி நேரத்தில் விவாகரத்து! புனே தம்பதியின் வினோத முடிவு; பின்னணி என்ன?
மகாராஷ்டிர மாநிலம் புனேவில், காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தம்பதி ஒன்று, திருமணம் முடிந்த அடுத்த 24 மணி நேரத்திலேயே விவாகரத்து கோரி பிரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெடிகுண்டு நிபுணர்களுக்கு இனி கூடுதல் பாதுகாப்பு! இந்தியாவின் முதல் BIS தரநிலை வெளியீடு
இந்தியாவின் பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், வெடிகுண்டு செயலிழப்பு அமைப்புகளுக்கான (Bomb Disposal Systems) பிரத்யேகத் தரநிலையை இந்தியத் தர நிர்ணய அமைப்பு (BIS) முதன்முறையாக வெளியிட்டுள்ளது.
தமிழக இளைஞர்களே அலெர்ட்: ரூ.5,000 ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்புப் பயிற்சி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தமிழக அரசின் தாட்கோ (TAHDCO) மற்றும் அப்பல்லோ மெட்ஸ்கில்ஸ் (Apollo Medskills) நிறுவனம் இணைந்து, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நர்சிங் பட்டதாரிகளுக்கு மருத்துவமனை நிர்வாகப் பயிற்சியை வழங்க உள்ளன.