LOADING...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

PMKVY திட்டத்தில் மெகா குளறுபடி: சிஏஜி அறிக்கையில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்கள்!

மத்திய அரசின் முதன்மையான திறன் மேம்பாட்டுத் திட்டமான பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (PMKVY) திட்டத்தில் உள்ள பல்வேறு ஓட்டைகள் மற்றும் நிதி முறைகேடுகளை இந்திய தலைமை தணிக்கையாளர் (சிஏஜி) தனது தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரயில் பயணிகளுக்கு நற்செய்தி: 5 ஆண்டுகளில் இருமடங்காக உயரும் ரயில்கள்; ரயில்வேயின் அதிரடி மாஸ்டர் பிளான்

இந்திய ரயில்வே, நாட்டின் முக்கிய நகரங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரயில்களின் இயக்கத் திறனை இருமடங்காக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

இருப்பிடச் சான்றிதழ்: ஆன்லைன் முறைக்கு விலக்கு; தமிழக அரசின் புதிய உத்தரவு

தமிழக அரசு, இருப்பிடச் சான்றிதழை (Residence Certificate) இணையதளம் வழியாகப் பெறுவதில் இருந்து தற்காலிகமாக விலக்கு அளித்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

26 Dec 2025
ஐஐடி

13 வயதில் ஐஐடி, 24 வயதில் பிஎச்டி: வியப்பில் ஆழ்த்திய பீகார் கிராமத்து இளைஞரின் சாதனை

பீகார் மாநிலத்தின் ஒரு சிறிய கிராமத்திலிருந்து வந்த ஒரு இளைஞர், தனது அபாரமான புத்திசாலித்தனத்தால் ஒட்டுமொத்த இந்திய கல்வி உலகையே வியக்க வைத்துள்ளார்.

26 Dec 2025
மும்பை

மும்பையில் வீடு வாங்குவது இனி எளிது: 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு விலை குறைவு

மும்பை போன்ற பெருநகரங்களில் வீடு வாங்குவது என்பது பலருக்கும் எட்டாக்கனியாக இருந்து வந்த நிலையில், தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

26 Dec 2025
பள்ளிகள்

பள்ளிகளில் நாய் கடி சம்பவங்களைத் தடுக்க சிபிஎஸ்இ அதிரடி பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்

இந்தியாவில் பள்ளிக் குழந்தைகளிடையே நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) அனைத்துப் பள்ளிகளுக்கும் புதிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

26 Dec 2025
தற்கொலை

வளர்ப்பு நாய் உயிருக்குப் போராட்டம்: லக்னோவில் இரு சகோதரிகள் தற்கொலை - உருக்கமான கடைசி ஆசை! 

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், தங்களது வளர்ப்பு நாயின் உடல்நிலை மோசமடைந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாமல், இரண்டு இளம் சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உருக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

26 Dec 2025
ரயில்கள்

ரயில்வே கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது: பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 

மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்த புதிய ரயில்வே கட்டண உயர்வு இன்று (டிசம்பர் 26) முதல் அமலுக்கு வந்துள்ளது.

தேசிய உத்வேக தளம்: ஒருமைப்பாடு, தற்சார்பு மற்றும் சேவை மனப்பான்மையைப் பறைசாற்றும் அடையாளம் என பிரதமர் பாராட்டு

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, லக்னோவில் சுமார் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 'ராஷ்ட்ரிய பிரேரணா ஸ்தல்' (தேசிய உத்வேக தளம்) என்ற பிரம்மாண்ட நினைவு வளாகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (டிசம்பர் 25) திறந்து வைத்தார்.

இந்திய ராணுவத்தின் புதிய சமூக வலைதளக் கொள்கை: 'பதிவிடவோ, கருத்துக் கூறவோ தடை' 

இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற செயலிகளை பயன்படுத்துவது தொடர்பாக புதிய கடுமையான வழிகாட்டுதல்களை ராணுவம் வெளியிட்டுள்ளது.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில் வாக்கிங் சென்ற ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டார்

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் (AMU) புதன்கிழமை இரவு வாக்கிங் சென்ற ஒரு பள்ளி ஆசிரியர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

25 Dec 2025
கர்நாடகா

கர்நாடகாவில் நள்ளிரவில் பயங்கரம்: பேருந்தும் லாரியும் மோதி தீப்பிடித்ததில் 9 பேர் பலி

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் இன்று அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில், தனியார் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.

25 Dec 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

24 Dec 2025
வாக்காளர்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கணுமா? சிறப்பு முகாம் தேதிகள் அறிவிப்பு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் தேதிகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.

ஏர் பியூரிஃபையர் மீதான ஜிஎஸ்டி-யை குறைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

"நாம் ஒரு நாளைக்கு சராசரியாக 21,000 முறை சுவாசிக்கிறோம்; நச்சுக்காற்றால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை கணக்கிட்டு பாருங்கள்" என்று டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

24 Dec 2025
இந்தியா

இந்திய வான்வெளியில் புதிய கவசம்! 'ஆகாஷ்-என்ஜி' ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியாவின் வான் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன 'ஆகாஷ்-என்ஜி' ஏவுகணையின் பயனர் மதிப்பீட்டு சோதனைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

24 Dec 2025
ரேஷன் கடை

பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று 'தாயுமானவர்' திட்டத்தில் மாற்றங்கள் அறிவிப்பு

தமிழகத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை குறைக்க, ரேஷன் பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று வழங்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்' தற்போது முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

24 Dec 2025
டெல்லி

டெல்லியில் வானிலை மாற்றம்: குறையும் காற்று மாசு, அதிகரிக்கும் குளிர்

டெல்லியில் கடந்த சில நாட்களாக 'மிகவும் மோசம்' (Severe) என்ற நிலையில் இருந்த காற்றின் தரம், இன்று சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது.

24 Dec 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (டிசம்பர் 25) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

23 Dec 2025
வாக்காளர்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 15.3 லட்சம் பேர் விண்ணப்பம்; எங்கே விண்ணப்பிக்கலாம்?

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

23 Dec 2025
மலைகள்

சர்ச்சையில் சிக்கியுள்ள ஆரவல்லி மலைத்தொடர்: புதிய விதியால் 90% மலைகள் மாயமாகும் அபாயம்? 

உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடரை வரையறுப்பதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய நிபந்தனை, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசுக்கு நெருக்கடி: ஜனவரி 6 முதல் ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம்

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ (JACTO-GEO), வரும் ஜனவரி 6-ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.

பங்களாதேஷில் இந்து நபர் அடித்துக் கொல்லப்பட்டதற்கு எதிராக டெல்லியில் போராட்டங்கள் வெடித்தன

டிசம்பர் 23 அன்று புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்திற்கு வெளியே ஒரு பெரிய போராட்டம் நடத்தப்பட்டது.

மத்திய புலனாய்வு அமைப்புகள் பாஜகவின் ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளன: ஜெர்மனியில் ராகுல் காந்தி காட்டம்

ஜெர்மனிக்கு ஐந்து நாள் பயணமாக சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அங்குள்ள மாணவர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் இடையே உரையாற்றுகையில், இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்புகள் சீர்குலைக்கப்படுவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பங்களாதேஷ் டெல்லி உயர் ஸ்தானிகராலயம் விசா சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது

"தற்போது நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை" காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயம் விசா சேவைகளை நிறுத்தி வைத்துள்ளதாக, ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாட்டில் குடிநீர் விற்பனையில் அதிரடி மாற்றம்: ஜனவரி 1 முதல் புதிய விதிகள் அமல்!

இந்தியாவில் பாட்டில் குடிநீர் மற்றும் மினரல் வாட்டர் தயாரிப்பு, விற்பனை தொடர்பான விதிமுறைகளில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது.

23 Dec 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (டிசம்பர் 24) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

22 Dec 2025
டெல்லி

டெல்லியின் AQI இன்னும் 'மிகவும் மோசமாக' உள்ளது; 150க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின

தேசிய தலைநகரை அடர்ந்த மூடுபனி சூழ்ந்துள்ளதால், டெல்லியின் காற்றின் தரம் "மிகவும் மோசமான" பிரிவில் தொடர்ந்து நீடிக்கிறது.

'டிட்வா' புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஜனவரி 20-ல் தொடக்கம்

கடந்த மாதம் வங்கக்கடலில் உருவான 'டிட்வா' (Ditwah) புயல் மற்றும் வட தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக பருவ தேர்வுகள் (Semester Exams), வரும் ஜனவரி 20-ஆம் தேதி முதல் தொடங்கும் என பல்கலைக்கழக நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

22 Dec 2025
பஞ்சாப்

பஞ்சாபில் புதிதாக அறிவிக்கப்பட்ட மூன்று சீக்கிய புனித நகரங்களில் இறைச்சி, மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று "புனித நகரங்களில்" இறைச்சி, மதுபானம், புகையிலை மற்றும் பிற போதைப்பொருட்களை விற்பனை செய்வதை பஞ்சாப் அரசு தடை செய்துள்ளது என்று PTI அறிக்கை தெரிவித்துள்ளது.

22 Dec 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

சட்டமானது 'VB-G RAM-G' கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம்; குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்

இந்தியாவின் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) அதிகாரப்பூர்வமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட்: பள்ளிகளில் பகவத் கீதை பாராயணத்தை கட்டாயமாக்குகிறார் முதல்வர் தாமி

உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பகவத் கீதையின் வசனங்களை ஓதுவது கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

21 Dec 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கள்கிழமை (டிசம்பர் 22) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

'புது வெள்ளை மழை பொழிகின்றதே': பருவத்தின் முதல் பனிப்பொழிவை பதிவு செய்த காஷ்மீர்

இந்த பருவத்தின் முதல் பனிப்பொழிவு காஷ்மீருக்கு நிம்மதியை அளித்து, நீண்ட வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

ஜனவரி 8-ல் தொடங்குகிறது 49-வது சென்னை புத்தகக் கண்காட்சி

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான 'சென்னை புத்தகக் கண்காட்சி' அடுத்த மாதம் கோலாகலமாக தொடங்கவுள்ளது.

உங்கள் பெயர் SIR வாக்காளர் பட்டியலில் உள்ளதா? SMS மூலம் சரிபார்ப்பது எப்படி?

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

21 Dec 2025
விமானம்

அடர் மூடுபனியால் டெல்லி, வாரணாசி உள்ளிட்ட நகரங்களில் விமான போக்குவரத்து பாதிப்பு!

வட இந்தியாவில் நிலவி வரும் கடும் குளிர் மற்றும் அடர் மூடுபனி காரணமாக விமான போக்குவரத்து இரண்டாம் நாளாக இன்றும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

20 Dec 2025
தமிழகம்

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை: NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்ட (NMMS) தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

20 Dec 2025
கல்வி

மாணவர்களே, பெற்றோர்களே அலெர்ட்; இதையெல்லாம் தெரியாம வெளிநாட்டுக்கு படிக்க போகாதீங்க!

2026 ஆம் கல்வியாண்டில் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டிற்கு மேற்படிப்பிற்கு அனுப்பத் திட்டமிடும் இந்தியப் பெற்றோர்களின் முன்னுரிமைகள் தற்போது மாறியுள்ளன.