LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 25) மின்தடை இருக்கிறதா

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 24, 2025
08:48 am

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (டிசம்பர் 25) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு: கோவை: கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம் பல்லடம்: சிங்கனூர், தாராபுரம் சாலை, மாதேஷ்வர் நகர், பனபாளையம்

மின்தடை

தமிழகத்தில் இன்றும் மின்தடை 

இன்றும் தமிழகத்தின் பல இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, தேனி, மேட்டூர் உள்ளிட்ட பல நகரங்களில் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு இன்று பராமரிப்பிற்காக சில மணி நேரங்கள் மின் வெட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் ஊர்களில் மின்வெட்டு இருக்கிறதா என்பதை அறிய தமிழக மின்சார வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

Advertisement