த்ரிஷா: செய்தி
01 Nov 2023
கமலஹாசன்KH234 படத்தில் முதல் முறையாக இணையும் திரிஷா, நயன்தாரா
இயக்குனர் மணிரத்தினம் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் உருவாகும், KH234 திரைப்படத்தில் முதல் முறையாக திரிஷாவும், நயன்தாராவும் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
01 Nov 2023
நடிகர் அஜித்படக்குழுவினருக்கு மருத்துவ முகாம் நடத்த கேட்டுக் கொண்ட நடிகர் அஜித்
விடாமுயற்சி பட குழுவினருக்கு மருத்துவ முகாம் நடத்த, தயாரிப்பு நிறுவனத்தை நடிகர் அஜித் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
27 Oct 2023
ஜெயிலர்ஜெயிலர் வசூல் சாதனையை முறியடிக்க இருக்கும் லியோ
லியோ திரைப்படம் வெளியான 7 நாட்களுக்குள் ₹461 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி, தமிழ் சினிமாவில் 7 நாட்களில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
22 Oct 2023
லியோதமிழகத்தில் மூன்று நாட்களில் ₹80 கோடி வசூல் செய்த லியோ
அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான லியோ திரைப்படம், தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும் ₹80 கோடி வசூல் செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
20 Oct 2023
லியோஇங்கிலாந்தில் ஒரே நாளில் ₹5.75 கோடி வசூல் செய்த லியோ
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் நேற்று லியோ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
18 Oct 2023
லியோலியோ திரைப்படம் திரையிடப்பட மாட்டாது- ரோகிணி திரையரங்கு அறிவிப்பு
அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் லியோ திரைப்படம், ரோகிணி திரையரங்கில் வெளியிடப்படமாட்டாது என தகவல் வெளியாகி உள்ளது.
18 Oct 2023
லியோதலைப்புக்கு உரிமை கொண்டாடும் தயாரிப்பு நிறுவனம்- லியோ வெளியாவதில் தாமதம்?
லியோ திரைப்படத்தை திரையிடுவதை அக்டோபர் 20 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்குமாறு திரையரங்குகளுக்கு, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
15 Oct 2023
லியோலியோ ஃபீவர்- 'லியோ' திரைப்படம் குறித்து ட்வீட் செய்த அனிருத்
அக்டோபர் 19ஆம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் லியோ திரைப்படத்திற்காக ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் வெறியோடு காத்துக்கொண்டுள்ளனர்.
14 Oct 2023
திரையரங்குகள்சென்னையில் லியோ திரைப்பட டிக்கெட் முன்பதிவில் தாமதம்
அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், சென்னையில் திரையரங்குகள் லியோ திரைப்படம் வெளியாக ஒப்பந்தம் செய்யாததால் டிக்கெட் முன்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
12 Oct 2023
லியோலியோ திரைப்படம் வெற்றி பெற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திருப்பதியில் சுவாமி தரிசனம்
லியோ திரைப்படம் வெற்றி பெற வேண்டி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது இயக்குனர் குழுவுடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார்.
11 Oct 2023
லியோலியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி
அக்டோபர் 19ஆம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் லியோ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகளை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
11 Oct 2023
லியோஎதிர்ப்புக்கு பணிந்தது லியோ படக்குழு- ட்ரெய்லரில் இடம் பெற்றிருந்த ஆபாச வார்த்தையை மியூட் செய்தது
பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து வந்த எதிர்ப்புகளால் லியோ படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்றிருந்த ஆபாச வார்த்தையை படக்குழு மியூட் செய்துள்ளது.
08 Oct 2023
லியோகட்டாயம் அந்த வார்த்தையை பேச வேண்டுமா?- லோகேஷ் கனகராஜிடம் கேட்ட விஜய்
கடந்த 5 ஆம் தேதி வெளியான லியோ ட்ரெய்லரில் நடிகர் விஜய் ஆபாச வார்த்தை பேசுவது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது சர்ச்சைக்குள்ளானது.
06 Oct 2023
பாடகர்ஐந்து ஆண்டு தடைக்கு பின், தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆன பாடகி சின்மயி
பாடகி சின்மயி ஐந்தாண்டு தடைக்கு பின் மீண்டும் சினிமாவிற்குள் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.
05 Oct 2023
இயக்குனர்த்ரிஷா இடம்பெற்றுள்ள லியோ பட போஸ்டரை வெளியிட்டது பட குழு
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, அர்ஜுன் சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது.
04 Oct 2023
திரைப்பட துவக்கம்உள்நாட்டு போரில் பாதிப்படைந்துள்ள அஜர்பைஜானில் அஜித்தின் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு
நடிகர் அஜித், திரிஷா உள்ளிட்டோர் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் போர் பதற்றம் மூண்டுள்ள அஜர்பைஜானில் நடைபெறுகிறது.
03 Oct 2023
நடிகர் அஜித்துபாய் விமான நிலையத்தில் அஜித், திரிஷா; அஸிர்பைஜானில் தொடங்குகிறதா விடாமுயற்சி படப்பிடிப்பு?
நடிகர் அஜித் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படம் 'விடாமுயற்சி'. இதன் அறிவிப்பு வெளியாகி பலமாதங்கள் ஆன நிலையில், படத்தை துவங்கியதற்கான அறிகுறிகள் தென்படவே இல்லை.
26 Sep 2023
நடிகர் அஜித்அக்டோபர் 4ல் தொடங்குகிறது விடாமுயற்சி படப்பிடிப்பு? அபுதாபியில் படக்குழு
நடிகர் அஜித் விடாமுயற்சி என தலைப்பிடப்பட்ட திரைப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4ல் அபுதாபியில் தொடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 Sep 2023
ட்விட்டர்10 ஆண்டுகளுக்கு பின்னர் செல்வராகவனுக்கு பதிலளித்த த்ரிஷா - வைரலாகும் ட்வீட்
செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு தெலுங்கில் எடுக்கப்பட்டு வெளியான திரைப்படம் 'ஆடவாரி மாடலக்கு அர்தாலே வேறுலே'.
05 Jun 2023
தமிழ் திரைப்படம்அடுத்த ரௌண்டுக்கு ரெடி ஆகும் திரிஷா; D50 படத்தில் இணையப்போவதாக தகவல்
கோலிவுட் அல்லாமல் பாலிவுட்டிலும் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் 'கேப்டன் மில்லர்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
10 May 2023
த்ரிஷாத்ரிஷாவின் முன்னாள் காதலரை காதலித்ததை ஒப்புக்கொண்டார் பிந்து மாதவி
கடந்த 2016-ஆம் ஆண்டு, நடிகை த்ரிஷாவிற்கும், தொழிலதிபர் வருண் மணியனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பின்னர் சில காரணங்களால் நின்று போனது.
04 May 2023
த்ரிஷாத்ரிஷா நடிப்பில் 'தி ரோடு' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தி ரோடு'. புதுமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கும் இந்த திரைப்படம், நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.
04 May 2023
பிறந்தநாள்இன்று 'குந்தவை' திரிஷாவிற்கு பிறந்தநாள்: அவரின் நடிப்பில் வெளியான சில அற்புதமான கதாபாத்திரங்கள்
நடிகை த்ரிஷாவிற்கு இன்று 40 வது பிறந்தநாள்! மிஸ்.சென்னையாக 1999-இல் முடிசூட்டி கொண்டவர், இன்று வரை குன்றா இளமையுடன், படத்திற்கு படம் தேர்ந்த நடிப்புடன், இளைஞர்களின் கனவுகன்னியாகவே வலம் வருகிறார்.
03 May 2023
வைரலான ட்வீட்PS -ல் நடித்த நடிகைகளை புகழ்ந்தது ஒரு குத்தமாயா?! விவாத மேடை ஆன ட்விட்டர் பதிவு
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதுமுதல், சோஷியல் மீடியாக்களில் படத்தை குறித்து பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
01 May 2023
விக்ரம்பொன்னியின் செல்வன் 2 - உலகளவில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
கோலிவுட் சினிமாவில் கல்கியின் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் பொன்னியின் செல்வன்.
30 Apr 2023
கோலிவுட்கோலிவுட்டில் பிரபலமான நடிகைகள் என்ன படித்திருக்கிறார்கள் தெரியுமா?
கோலிவுட்டில் தற்போது ரசிகர்களின் கனவுக்கன்னியாக கோலோச்சிகொண்டிருக்கும் பிரபல நடிகைகள் அனைவரும், பட்டப்படிப்பு முடித்தவர்களே.
28 Apr 2023
தமிழ் திரைப்படங்கள்பொன்னியின் செல்வன் படத்திற்காக, நடிகர்களுக்கு தரப்பட்ட சம்பள விவரம் வெளியானது
தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் படைப்பாக கருதப்படும் பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி உள்ளது.
19 Apr 2023
த்ரிஷா"குஷ்பு காதலை மறுத்திருந்தால், என்னோட நெக்ஸ்ட் சாய்ஸ் இவர்தான்": சுந்தர் சி
கோலிவுட்டின் பிரபல இயக்குனர் சுந்தர்.சி சமீபத்தில் ஒரு பிரபல ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அதில் தனது படங்களில் நடித்த ஹீரோயின்கள் பற்றி கேட்கப்பட்டது.
18 Apr 2023
தமிழ் திரைப்படம்சோழ தலைநகரான தஞ்சைக்கு போகாதது ஏன்? விளக்கம் தந்த பொன்னியின் செல்வன் குழு
'பொன்னியின் செல்வன்', சோழ வரலாற்றையும், குறிப்பாக ராஜராஜ சோழரின் மகத்துவத்தை பற்றியும் கூறும் ஒரு தமிழ் வரலாற்று புதினம். அதை தமிழ் திரைப்படமாக உருவாக்க பலரும் முயன்று தோற்றுள்ளனர்.
18 Apr 2023
லைகாபொன்னியின் செல்வன் படத்தில் உருவான மத சர்ச்சைகளுக்கு பதிலளித்த மணிரத்னம்
லைகா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ்சும் இணைந்து தயாரித்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.
17 Apr 2023
த்ரிஷாகுந்தவைக்கும், அருள்மொழிக்கும், ட்விட்டர் நிறுவனம் வைத்த ஆப்பு
தற்போது பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், அதை விளம்பரப்படுத்த படக்குழுவினர், குறிப்பாக நடிகை த்ரிஷா மற்றும் ஜெயம் ரவி, ட்விட்டரில் தங்களது பெயரை மாற்றியுள்ளனர்.
13 Apr 2023
கோலிவுட்Cholas are back: ஏப்ரல் 16 மாலை, கோவையில் துவங்கும் பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷன்
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை துவங்கிவிட்டதாக லைகா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் அறிவித்துள்ளது.
13 Apr 2023
ஐபிஎல் 2023CSK-RR மேட்சை காண சேப்பாக்கத்தில் குவிந்த கோலிவுட் நட்சத்திர பட்டாளம்
கிரிக்கெட்டில், இந்தாண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
13 Apr 2023
கோலிவுட்மக்களை காண தயாராகும் சோழர் படை; விரைவில் PS 2கான ப்ரோமோஷன் வேலைகள் துவங்க போகிறது
வரும் ஏப்ரல் 28 அன்று, உலகம் முழுவதும், பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பக்கம் வெளியாகவிருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா என நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை இயக்கியது மணிரத்னம்.
02 Feb 2023
த்ரிஷா'தளபதி 67' முதல் 'பொன்னியின் செல்வன் II' வரை: அடுத்தடுத்து வெளிவரவிருக்கும் திரிஷாவின் திரைப்படங்கள்
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. அவர் சமீபகாலமாக தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.
விஜய்யின் வாரிசு
த்ரிஷாநடிகை த்ரிஷா, தோழிகளுடன் விஜய்யின் வாரிசு படத்தை தியேட்டரில் பார்க்கும் வீடியோ வைரல்
பொங்கல் வரவான விஜயின் வாரிசு திரைப்படம், இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது.
5 Jan 2023
தமிழ் திரைப்படம்சுஹாசினி வெளியிட்ட பொன்னியின் செல்வன் படத்தின் காலண்டர்
பிரபல எழுத்தாளர் கல்கி அவர்களால் வார தொடர்கதையாக வெளியான புதினம் பொன்னியின் செல்வன்.
3 Jan 2023
தமிழ் திரைப்படம்பொங்கல் விடுமுறையொட்டி சின்னத்திரைக்கு படையெடுக்கும் பொன்னியின் செல்வன்
1950-ம் ஆண்டில் வார இதழில் தொடர்கதையாக வெளிவரப்பட்ட புதினம் பொன்னியின் செல்வன்.
29 Dec 2022
த்ரிஷாபெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி வெளியாகும் இந்த வாரப் படங்கள்
திரையுலகில் நல்ல கதைகளை மையமாக கொண்டு வெளிவந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றி பெறுகிறது.
சோழ இளவரசி
தமிழ் திரைப்படம்தமிழ்த் திரையுலகில் 20 வருடங்களாக ஆதிக்ககம் செலுத்தி வரும் த்ரிஷா
சமீபத்தில் பொன்னியின் செல்வன்- 1 பாகத்தில் சோழ இளவரசியாக நடித்த த்ரிஷா தமிழ்த் திரையுலகில் 20 வருடங்களை நிறைவு செய்துள்ளார்.