Loading...

வணிகம் செய்தி

பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.

20 Oct 2026
• தங்க விலை

ஆறுதல் அளிக்கும் வகையில் குறைந்தது தங்கத்தின் விலை; இன்றைக்கு சவரன் விலை என்ன?

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, வாரத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு! முதலீட்டாளர்களுக்கு ₹4 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்திய 3 முக்கிய காரணங்கள்

திங்கட்கிழமை (அக்டோபர் 19) நடைபெற்ற வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தை மிகப்பெரிய சரிவை சந்தித்தது.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஸ்பேஸ்எக்ஸ் பங்கு இலவசம்; பறக்கும் கார் சாதனைக்கு பின் எலான் மஸ்க் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க், டெஸ்லாவின் 'பறக்கும் கார்' அறிமுகத்திற்கு பிறகு மீண்டும் ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டு உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

PRAN எண் இல்லாமல் லாகின் செய்யலாம்! NPS Central தளத்தை அறிமுகப்படுத்தியது PFRDA

தேசிய ஓய்வூதியத் திட்ட (NPS) சந்தாதாரர்கள் தங்களின் கணக்குகளை மிக எளிதாக நிர்வகிக்கும் வகையில் NPS Central என்ற புதிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தை PFRDA அறிமுகப்படுத்தியுள்ளது.

'இந்தியாவின் 7% வளர்ச்சி போதாது, 9% வளர்ச்சி தேவை!' 2008 பொருளாதார வீழ்ச்சியைக் கணித்த நிபுணர் எச்சரிக்கை

2008 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை துல்லியமாகக் கணித்து உலகையே அதிரவைத்தவர் பொருளாதார நிபுணர் நூரியல் ரூபினி.

19 Oct 2026
• தங்க விலை

வாரத்தின் முதல் நாளே ஷாக்! இன்றைய தங்கம் விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.

DA vs DR: ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு என்ன வித்தியாசம்? 8வது ஊதியக் குழுவின் முக்கிய அப்டேட்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வருவாயில் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகிய இரண்டும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

5% பங்குகள் பொதுமக்கள் நல நிதியத்திற்கு! ஐபிஓவிற்கு முன்பாக ஆந்த்ரோபிக் நிறுவனம் அறிவிப்பு; முழு விபரம்

முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான ஆந்த்ரோபிக், தனது நிறுவனப் பங்குகளில் தோராயமாக 5 சதவீதத்தை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆந்த்ரோபிக் பொதுநல நிதியம் (Anthropic Public Benefit Fund) என்ற பொது நல நிதியத்திற்கு வழங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

19 Oct 2026
• தமிழ்நாடு

தமிழ்நாட்டின் கடன் 21% குறைப்பு: உண்மையான நிதி ஒழுக்கமா அல்லது தற்காலிகத் தள்ளிவைப்பா?

2026-27 நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) தமிழ்நாடு அரசு மாநில அரசுப் பத்திரங்கள் மூலம் பெற்ற கடன் அளவு 21% குறைந்துள்ளது.

அக்டோபர் 27 முதல் ரயில் டிக்கெட் காப்பீடு கட்டாயம்: பிரீமியம், காப்பீட்டுத் தொகை மற்றும் இழப்பீடு விவரங்கள்

வரும் அக்டோபர் 27, 2026 முதல் ரயில் நிலையக் கவுன்ட்டர்களில் வாங்கப்படும் அனைத்து ரயில் டிக்கெட்டுகளுக்கும் கட்டாய பயணக் காப்பீடு வழங்கப்பட வேண்டும் என இந்திய ரயில்வேக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

18 Oct 2026
• இந்தியா

ரஷ்யா மீது தடை, ஆனால் இந்தியாவிலிருந்து இறக்குமதி ! மேற்கத்திய நாடுகளுக்கு இந்தியாவின் எரிபொருள் ஏற்றுமதி 43% உயர்வு

ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நாடுகளுக்கு, இந்திய சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளின் அளவு செப்டம்பர் மாதத்தில் 43% வரை அதிகரித்துள்ளது.

17 Oct 2026
• டாடா

இந்தியா முழுவதும் 50 புதிய மருத்துவமனைகள்! டாடா அறக்கட்டளை தலைவர் நோயல் டாடா அறிவிப்பு

இந்தியாவில் அனைவருக்கும் தரமான மற்றும் மலிவான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், நாடு முழுவதும் 40 முதல் 50 இலாப நோக்கற்ற பொது மருத்துவமனைகளைத் தொடங்க டாடா அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்? 8வது ஊதியக் குழுவிடம் ஊழியர் சங்கங்கள் வைத்துள்ள 5 கோரிக்கைகள்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 8வது ஊதியக் குழு, பல்வேறு ஊழியர் அமைப்புகள் மற்றும் ஓய்வூதிய சங்கங்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

17 Oct 2026
• தங்க விலை

வாரத்தின் இறுதியில் சற்று உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, வாரத்தின் இறுதியில் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.

விமானக் கட்டண உயர்விற்கு பூட்டு! உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அதிரடி! இண்டிகோ பங்கு 2% சரிவு

இந்தியாவில் விமானப் பயணக் கட்டணங்களை முறைப்படுத்தப் புதிய விதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

16 Oct 2026
• பெட்ரோல்

நவம்பரில் பெட்ரோல், டீசல் விலையேற்றம்? ஆர்பிஐ இலக்கை மீறும் பணவீக்கம்! ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் எச்சரிக்கை

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை விலைகள் வரும் நவம்பர் மாதத்தில் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

16 Oct 2026
• ரிலையன்ஸ்

டாடாவை முந்தும் ரிலையன்ஸ்! ஜியோ ஐபிஓவால் மாறப்போகும் பங்குச் சந்தை வரலாறு

முகேஷ் அம்பானியின் தலைமையான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் புதிய சகாப்தத்தை படைக்கத் தயாராகி வருகிறது.

பெட்ரோல் ஏற்றுமதி வரி 5 மடங்கு உயர்வு! டீசலுக்கு சலுகை! மத்திய அரசு புதிய அறிவிப்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலையில் ஏற்படும் தீவிர ஏற்ற இறக்கங்களைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஆகியவற்றின் ஏற்றுமதி வரிகளை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 6 வாரங்களில் $60 பில்லியன் சரிவு; காரணம் என்ன?

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் மிகப்பெரிய அளவிலான சரிவு பதிவாகியுள்ளது.

16 Oct 2026
• தங்க விலை

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு நிம்மதி! இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது.

'போட்டிக்கு நாங்கள் எப்போதும் தயார்':எலான் மஸ்க்கின் Starlink குற்றச்சாட்டுக்கு ரிலையன்ஸ் பதிலடி

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையின் நுழைவை ரிலையன்ஸ் நிறுவனம் தடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பதிலளித்துள்ளது.

15 Oct 2026
• இந்தியா

நகர்ப்புறப் பெண்களுக்கு அதிகரிக்கும் சவால்! செப்டம்பரில் வேலைவாய்ப்பின்மை விகிதம் உயர்வு! மத்திய அரசு அறிக்கை

இந்தியாவில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கான ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் செப்டம்பர் மாதத்தில் 5.0% ஆக மாற்றமின்றி நிலையாக உள்ளது.

15 Oct 2026
• இந்தியா

ஏற்றுமதி உயர்ந்தாலும் அதிகரிக்கும் இறக்குமதி! செப்டம்பரில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை $30.2 பில்லியனாக உயர்வு

இந்தியாவின் வணிகப் பொருட்கள் வர்த்தகப் பற்றாக்குறை செப்டம்பர் மாதத்தில் $30.21 பில்லியனாக அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் வியாழக்கிழமை (அக்டோபர் 15) அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டம் இறுதி செய்யப்பட்டது! பியூஷ் கோயல் தகவல்

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக இறுதி செய்யப்பட்டு, தற்போது சட்டப்பூர்வ வரைவு தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வியாழக்கிழமையன்று (அக்டோபர் 15) தெரிவித்துள்ளார்.

15 Oct 2026
• தமிழ்நாடு

தமிழ்நாடு 2-வது பொருளாதார இடத்தை இழக்குமா? உள்கட்டமைப்புத் திட்டங்கள் முடக்கத்தால் எச்சரிக்கை

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

15 Oct 2026
• ஜியோ

RIL பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்! ஜியோ ஐபிஓவில் தனி ஒதுக்கீடு; Double Dip மூலம் பங்குகள் பெற வாய்ப்பு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பிரம்மாண்ட பொதுப் பங்கு வெளியீட்டிற்கான (ஐபிஓ) எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தாய் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) முதலீட்டாளர்களுக்கு புதிய செய்தி வெளியாகியுள்ளது.

சர்வதேச சரிவிற்கு மத்தியும் சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு! காரணம் என்ன?

அமெரிக்க பணவீக்க உயர்வு மற்றும் ஆசிய பங்குச் சந்தைகளின் கடுமையான வீழ்ச்சிக்கு மத்தியிலும், இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (அக்டோபர் 15) வர்த்தகத்தில் ஏற்றத்தைக் கண்டுள்ளன.

15 Oct 2026
• ஓமான்

அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியாவிற்கு அதிக எரிவாயு வழங்கும் நாடாக உருவெடுத்தது ஓமன்; முழு விபரம்

இந்தியாவிற்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (எல்என்ஜி) அதிகம் விநியோகம் செய்யும் நாடுகளின் பட்டியலில், அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி ஓமன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

15 Oct 2026
• தங்க விலை

தொடர்ந்து நான்காவது நாளாக தங்கம் விலை சரிவு; இன்றைய நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை நான்காவது நாளாக இன்றும் குறைந்துள்ளது.

14 Oct 2026
• பங்கு

IDBI வங்கி பங்குகளை வாங்கும் Fairfax: ரூ.52,878 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

ஐடிபிஐ வங்கிப் பங்குகளை விற்பனை செய்யும் நீண்ட காலத் திட்டத்தில் முக்கிய மைல்கல்லாக, கனடாவை சேர்ந்த Fairfax Financial Holdings நிறுவனத்தின் துணை நிறுவனமான 10955230 Canada Inc. நிறுவனத்தை மூலோபாய வாங்குபவராக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

14 Oct 2026
• தங்க விலை

தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்த தங்கத்தின் விலை; இன்றைய சவரன் விலை இதுதான்

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக இன்றும் குறைந்துள்ளது.

13 Oct 2026
• சோஹோ

Zoho ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஊதிய உயர்வு இல்லை: AI செலவுகள் அதிகரிப்பால் ஸ்ரீதர் வேம்பு முடிவு

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் கட்டமைப்புக்கான செலவுகள் பன்மடங்கு உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, சோஹோ நிறுவனம் இந்த ஆண்டிற்கான ஊழியர்களின் வருடாந்திர ஊதிய உயர்வை ரத்து செய்வதாக அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

13 Oct 2026
• யுபிஐ

UPI பரிவர்த்தனைகளுக்கான MDR கட்டணம் அமலாக்கம் ஒத்திவைப்பு: தீபாவளிக்கு பின் அமலுக்கு வரும் என NPCI அறிவிப்பு

இந்தியாவில் குறிப்பிட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படவிருந்த வணிகர் தள்ளுபடி வீதம் (MDR) கட்டண அமலாக்கம், வரவிருக்கும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு தீபாவளிக்குப் பிந்தைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பொருளாதாரம் குறித்து IMF நற்செய்தி: 2026-27 நிதியாண்டு வளர்ச்சி கணிப்பு 7%-ஆக உயர்வு

சர்வதேச நாணய நிதியம்(IMF) தனது முக்கிய உலகப் பொருளாதார தொலைநோக்கு அறிக்கையில், இந்தியாவின் 2026-27 நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) வளர்ச்சி கணிப்பை 7%-ஆக உயர்த்தியுள்ளது.

13 Oct 2026
• தங்க விலை

வாரத்தின் இரண்டாவது நாளும் குறைந்தது தங்கத்தின் விலை; இதுதான் சவரன் விலை

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

12 Oct 2026
• ஜிடிபி

இந்திய பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஜாக்பாட்! 2035-க்குள் $140 பில்லியன் சேர்க்கும் வர்த்தக ஒப்பந்தங்கள்! புளூம்பெர்க் கணிப்பு

இந்தியாவில் ஏற்கனவே அமலில் உள்ள மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் கையெழுத்தாகவுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் 2035 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சுமார் $140 பில்லியன் (சுமார் ₹11.6 லட்சம் கோடி) கூடுதலாக சேரும் என புளூம்பெர்க் எகனாமிக்ஸ் அறிக்கை கணித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே புதிய ஒப்பந்தம்! வர்த்தக சலுகை தரவுகளை பகிர்ந்து கொள்ள இந்தியா - பிரிட்டன் முடிவு

இந்தியாவும் பிரிட்டனும் தங்களின் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் (CETA) கீழ் வழங்கப்படும் வரி சலுகைகளின் பயன்பாட்டைக் கண்காணிக்க முடிவு செய்துள்ளன.

12 Oct 2026
• ஐசிஐசிஐ

பங்குச் சந்தையில் இனி நிறுவனங்களின் லாபம் தான் முடிவைத் தீர்மானிக்கும்! ஐசிஐசிஐ புருடென்ஷியல் அறிக்கை

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்கள், கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நிதி வெளியேற்றம் போன்ற உலகளாவிய சவால்களுக்கு இடையே, இந்திய பங்குச் சந்தைகளின் எதிர்கால நகர்வு இனி நிறுவனங்களின் காலாண்டு லாப முடிவுகளை சார்ந்தே இருக்கும் என ஐசிஐசிஐ புருடென்ஷியல் ஏஎம்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

12 Oct 2026
• பணவீக்கம்

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் செப்டம்பரில் 5.54% ஆக உயர்வு: உணவுகள் விலை ஏற்றம்

இந்தியாவின் நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 5.54 சதவீதமாக உயர்ந்துள்ளது.