வணிகம் செய்தி
பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.
இந்தியாவின் அதிமதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்து டாடா குழுமத்தை பின்னுக்குத் தள்ளியது ரிலையன்ஸ்
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட பங்குச் சந்தை அறிமுகத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் என்ற பெருமையை ரிலையன்ஸ் குழுமம் தட்டிப் பறித்துள்ளது.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் மெகா IPO பங்குகள் வர்த்தகம் தொடக்கம்: 21% பிரீமியத்துடன் ரூ.1,359-க்கு அசத்தல் அறிமுகம்
இந்திய பங்குச் சந்தையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களம் கண்ட ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பங்குகள் புதன்கிழமை பிரம்மாண்டமான முறையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தியப் பங்குச் சந்தையில் திடீர் வீழ்ச்சி: சென்செக்ஸ் 825 புள்ளிகள் சரிவு, ஐடி பங்குகள் கடும் பாதிப்பு
இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் புதன்கிழமை பலத்த சரிவுடன் தொடங்கியுள்ளது.
AI-யால் மனிதகுலத்திற்கு பேரழிவு என எச்சரிக்கை விடுத்து பங்குச்சந்தைக்குள் நுழையும் Anthropic
செயற்கை நுண்ணறிவு(AI) துறையின் முன்னணி நிறுவனமான ஆந்த்ரோபிக், அமெரிக்கப் பங்குச்சந்தையில் தனது பங்குகளை வெளியிடுவதற்கான முதற்கட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது.
இரண்டாவது நாளாக உயரும் தங்க விலை; இன்றைய சவரன் விலையை தெரிந்து கொள்ளுங்கள்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.
ஐடி துறையில் மீண்டும் அதிர்ச்சி: 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு (Buyout) ஆஃபர் வழங்கிய Microsoft
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத் துறையில் தனது முதலீடுகளை பல நூறு பில்லியன் டாலர்களாக கணிசமாக அதிகரிக்கும் நோக்கில், செலவுகளை கட்டுப்படுத்த இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடாவை சேர்ந்த சுமார் 60,000 ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது.
2030-க்குள் தேசிய கடன் 50% ஆகக் குறையும்; திருச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி
மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை குறைப்பதில் அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
விமான பயணிகளுக்கு கூடுதல் பணமா? GSTAT தீர்ப்பும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் புதிய ரீஃபண்ட் விதிகளும்
விமானங்கள் ரத்து செய்யப்படும் போது பயணச்சீட்டின் கட்டணம் மட்டுமின்றி, அரசிடம் செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி தொகையும் விமான நிறுவனங்களுக்கும் வரித் துறைக்கும் இடையே பெரும் சர்ச்சைக்குரிய பொருளாக இருந்து வருகிறது.
2027 முதல் சிங்கப்பூர் நிலத்தடி மையத்தில் கச்சா எண்ணெயை சேமிக்கிறது சவுதி அரேபியா; ஒப்பந்தம் கையெழுத்து
சவுதி அரேபியா நாடு தனது கச்சா எண்ணெயை சிங்கப்பூரின் பிரசித்தி பெற்ற ஜுரோங் ராக் கேவர்ன்ஸ் நிலத்தடி பாறை சேமிப்பு மையத்தில் 2027 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து சேமித்து வைக்கத் திட்டமிட்டுள்ளது.
வங்கி பாதுகாப்புக்கு கூடுதல் பலம்; பிரதமர் திறந்து வைத்த ஆர்பிஐயின் புதிய டேட்டா சென்டரின் முக்கியத்துவம்
இந்திய வங்கியியல் அமைப்பின் டிஜிட்டல் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அமைக்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ₹169 கோடி மதிப்பிலான அதிநவீன தரவு மையம் மற்றும் சைபர் பாதுகாப்புப் பயிற்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.
வாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்ததற்கான முக்கிய காரணங்கள்
இந்திய பங்குச் சந்தை வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை (அக்டோபர் 26) அன்று கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
விலை உயர்ந்தாலும் நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு நிம்மதி; இன்றைய நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், தங்கத்தின் விலை இன்று மிகவும் குறைவான அளவில் உயர்ந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்; டிசம்பர் 17-இல் கையெழுத்தாகிறது இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தக ஒப்பந்தம்?
இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை வரும் டிசம்பர் மாதத்திற்குள் இறுதி செய்ய இருதரப்பும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
நிறுவனங்களுக்கு நிம்மதி; வருடாந்திர அறிக்கை தாக்கல் காலக்கெடு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு
இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம், 2025-26 ஆம் நிதி ஆண்டிற்கான நிறுவனங்களின் வருடாந்திர நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 2026 டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது.
விவசாயிகளுக்கு நற்செய்தி; வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டத்தை 2027 மார்ச் வரை நீட்டித்தது மத்திய அரசு
இந்தியாவில் விவசாயிகளின் அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டத்திற்கான கடன் வழங்கும் காலக்கெடுவை 2027 மார்ச் 31 வரை நீட்டித்து மத்திய அரசின் செலவினத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
வணிகர்களுக்கு நிம்மதி; நவம்பர் 1 முதல் புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள்; சிபிஐசி அறிவிப்பு
வணிகர்களின் வரி இணக்க சுமையைக் குறைக்கும் நோக்கில், புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் 2026 நவம்பர் 1 முதல் கட்டம் கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளன.
நான்கு நாள் வீழ்ச்சிக்குப் பின் சற்று உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம்
தொடர்ந்து நான்கு நாட்களாக கடுமையாக குறைந்த தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.
அவதூத் சாத்தே டிரேடிங் அகாடமிக்கு செபி ஆப்பு: ₹546 கோடி திரும்பத்தர உத்தரவு
பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி, அவதூத் சாத்தே டிரேடிங் அகாடமி மற்றும் அதன் நிறுவனர் அவதூத் சாத்தே ஆகியோருக்குப் பலத்த அடி கொடுத்துள்ளது.
கூகுளில் வாடிக்கையாளர் சேவை எண்ணைத் தேடாதீர்கள்; எஸ்பிஐ வங்கியின் முக்கிய எச்சரிக்கை
கூகுள் போன்ற இணைய தேடுபொறிகளில் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்களைத் தேடி தொடர்புகொள்ள வேண்டாம் என்று பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐடிபிஐ வங்கியைத் தொடர்ந்து 4 பொதுத்துறை வங்கிகளில் பங்கு குறைக்க மத்திய அரசு திட்டம்
ஐடிபிஐ வங்கியின் பெரும்பான்மைப் பங்குகளை ஃபேர்ஃபேக்ஸ் நிறுவனத்திற்கு விற்றதைத் தொடர்ந்து, மத்திய அரசு மேலும் நான்கு பொதுத்துறை வங்கிகளில் தனது பங்குகளை குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் வெள்ளி விலை ₹2 லட்சத்திற்குக் கீழ் சரிவு: இப்போது வாங்கலாமா?
இந்திய பங்குச் சந்தையில் வெள்ளியின் விலை அதிவேகமாக சரிவைக் கண்டு வருகிறது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு $5 பில்லியன் சரிவு: $721 பில்லியனாகக் குறைந்தது
அக்டோபர் 16 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு $5.011 பில்லியன் குறைந்து $721.016 பில்லியனாக சரிந்துள்ளது.
1 கோடி விண்ணப்பங்களைப் பெற்ற உலகின் முதல் ஐபிஓ; ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் சாதனை
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தை சேர்ந்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ, உலக பங்குச் சந்தை வரலாற்றில் 1 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்களைப் பெற்ற முதல் பங்கு வெளியீடு என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது.
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை: ரூ.200 OTT பேக்கில் 30GB டேட்டாவுடன் யூடியூப் பிரீமியம் இலவசம்
பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு விளம்பரமில்லாத யூடியூப் அனுபவத்தை வழங்கும் பொருட்டு, யூடியூப் நிறுவனத்துடன் புதிய கூட்டாண்மையை அறிவித்துள்ளது.
ஈமுத்ரா நிறுவனம் வெப்சைட் பாதுகாப்பு சான்றிதழ் வணிகத்தில் இருந்து விலகல்: பங்கு விலை 20% வீழ்ச்சி
ஈமுத்ரா நிறுவனம் வழங்கிய எட்டு இடைநிலை சான்றிதழ்களில் பலவீனமான ரகசியக் குறியீடுகள் இருந்ததை ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட் மற்றும் மொஸில்லா நிறுவனங்கள் கண்டறிந்து முடக்கின.
மீண்டும் அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை; $114-ஐத் தொட்ட பிரெண்ட் கச்சா எண்ணெய்
மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து நான்காவது நாளாக கடும் வீழ்ச்சியில் தங்கம் விலை; இன்றைய நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, தொடர்ந்து நான்காவது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
$3.5 டிரில்லியன் மதிப்பிலான மெகா இணைப்பு; எலான் மஸ்க்கிற்கு $110 பில்லியன் கிடைக்கப்போவது எப்படி?
எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களை $3.5 டிரில்லியன் மதிப்பீட்டில் ஒன்றிணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.
முதலீட்டாளர்கள் படையெடுப்பு; இரண்டாவது நாளில் 5 மடங்குக்கு மேல் விற்பனையான ஜியோ ஐபிஓ
இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் மிகப்பெரிய வெளியீடான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ₹30,213 கோடி மதிப்பிலான பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) இரண்டாம் நாள் வர்த்தகத்தில் முதலீட்டாளர்களால் 5 மடங்குக்கும் அதிகமாக வாங்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி; டிசம்பர் 1 முதல் ஐசிஐசிஐ வங்கி சேவை கட்டணங்கள் உயர்வு
ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சில குறிப்பிட்ட சேமிப்புக் கணக்கு சேவைக்கான கட்டணங்களை டிசம்பர் 1, 2026 முதல் உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இரண்டே நாளில் 35% சரிந்த ஈமுத்ரா பங்குகள்; காரணம் என்ன?
இந்திய சான்றிதழ் அதிகார அமைப்பால் வழங்கப்பட்ட எட்டு இடைநிலை சான்றிதழ்களில் பாதுகாப்புப் பிழை இருப்பதாக ஆராய்ச்சி ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, ஈமுத்ரா நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக சரிந்தன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி எப்போது உயரும்? ஜூலை 2026 அகவிலைப்படி உயர்வில் தாமதம்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஜூலை 2026-க்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண திருத்த அறிவிப்பை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
தொடர்ந்து இறங்கு முகத்தில் தங்கம் விலை; இன்றைய நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் IPO முதல் நாளிலேயே வரலாற்றுச் சாதனை: 100 நிமிடங்களில் முழுமையாக நிரம்பிப் புதிய மைல்கல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் அங்கமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் ரூ.30,213 கோடி மதிப்பிலான பொதுப்பங்கீடு(IPO) இன்று தொடங்கியது.
நகை வாங்க இதுதான் சரியான நேரம்; இறங்கு முகத்தில் தங்கத்தின் விலை
நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
ஒரேயடியாக 11 விமான நிலையங்கள் தனியார் மயம்? டிசம்பர் மாத ஏலத்திற்கு முன் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க ரோடு ஷோ
இந்திய விமான நிலைய உள்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, 11 விமான நிலையங்களை தொகுப்புகளாக சேர்த்து தனியார்மயமாக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பிரம்மாண்ட IPO இன்று தொடக்கம்: விலைப் பங்கீடு, பங்குகளின் ஒதுக்கீடு முழு விவரங்கள்
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், நாட்டின் மிகப்பெரிய பொதுப் பங்கீட்டை (IPO) இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம்?
இந்தியாவின் முக்கிய மெட்ரோ நகரங்களில் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்கள் ஏற்கனவே முன்னணி தனியார் நிறுவனங்களின் நிர்வாகத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு இயங்கி வருகின்றன.
₹7 கோடி நஷ்டஈடு கொடுத்து ஊழியர்களை வெளியேற்றும் பிஎம்டபிள்யூ; போட்டிபோட்டு விண்ணப்பிக்கும் ஊழியர்கள்
ஜெர்மனியை சேர்ந்த சர்வதேச சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ, தனது நிறுவனச் செலவுகளைக் குறைக்கும் பொருட்டு, சுமார் 8,000 பணியிடங்களை 2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்துடன் வெனிசுலா கச்சா எண்ணெய் பகிர்வு குறித்து மார்க்கோ ரூபியோ முக்கிய பேச்சு
அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ, முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்துடன் வெனிசுலா கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.