Loading...

வணிகம் செய்தி

பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.

25 Sep 2026
• வர்த்தகம்

ஜிடிபி சாதனை படைத்தும் பங்குச்சந்தை 3,300 புள்ளிகள் வீழ்ந்தது ஏன்? முதலீட்டாளர்களை அதிரவைத்த 3 முக்கிய காரணங்கள்

இந்திய புள்ளியியல் துறை 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டு ஜிடிபி தரவுகளை வெளியிட்டது.

25 Sep 2026
• டாடா

நோயல் டாடாவின் எதிர்ப்பை நிராகரித்த டாடா சன்ஸ்! சந்திரசேகரன் நியமனம் செல்லும் என அறிவிப்பு

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் மீண்டும் 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டதற்கு, டாடா அறக்கட்டளை தலைவர் நோயல் டாடா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

அமெரிக்கா - சீனா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் - ஜின்பிங் சந்திப்பில் எட்டப்பட்ட முக்கிய முடிவு

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பை தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் சீனா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

25 Sep 2026
• தங்க விலை

நான்கு நாள் சரிவுக்குப் பின் மீண்டும் தங்கம் விலை உயர்வு; இன்றைய விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று மிகவும் குறைந்த அளவில் உயர்ந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் (BSE) பட்டியலிடப்பட்டது தேசிய பங்குச் சந்தை (NSE): ரூ.4.45 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் பிரம்மாண்ட நுழைவு

இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தேசிய பங்குச் சந்தையின் (NSE) பங்குகள், மும்பை பங்குச் சந்தையில் (BSE) அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்டுள்ளன.

24 Sep 2026
• தீபாவளி

சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை குறைத்தது மத்திய அரசு: பண்டிகைக் காலத்தில் விலை குறைய வாய்ப்பு

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் வரவுள்ள நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி சுங்க வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.

இனி போன் நம்பர் தராமலே பிரீமியம் தொகையை அறியலாம்! IRDAI கொண்டு வரும் அதிரடி மாற்றம்

இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI), காப்பீட்டு பாலிசிகளை விற்பனை செய்யும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவரவும், வாடிக்கையாளர் நலனைப் பாதுகாக்கவும் பல முக்கியச் சீர்திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.

24 Sep 2026
• வங்கி

மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் 25-ல் முன் கூட்டியே சம்பளம்: 3 நாள் வங்கி வேலைநிறுத்தத்தை ஒட்டி உத்தரவு

செப்டம்பர் 28 முதல் 30 வரை 3 நாட்கள் அகில இந்திய அளவிலான வங்கி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

24 Sep 2026
• தங்க விலை

தொடர்ந்து நான்காவது நாளாக தங்கம் விலை சரிவு; இன்றைய நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை தொடர்ந்து நான்காவது நாளாக இன்று குறைந்துள்ளது.

23 Sep 2026
• கடன்

இந்தியாவுக்கான சிறந்த கடன் வாய்ப்புகள்: ஒரு பட்டியல்

கடன் உலகில் பயணிப்பது, குறிப்பாகப் புதிதாக இருப்பவர்களுக்கு, சவாலாக இருக்கலாம்.

23 Sep 2026
• இந்தியா

இந்தியாவின் தனியார் துறை உற்பத்தி அசுர வளர்ச்சி: செப்டம்பரில் உற்பத்தித் துறை PMI 55.7 ஆக உயர்வு

உற்பத்தி துறையின் வலுவான செயல்பாடு காரணமாக, நடப்பு செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் தனியார் துறையின் வணிக நடவடிக்கைகள் கணித்ததை விட பெருமளவில் வளர்ச்சி கண்டுள்ளதாக HSBC அறிக்கை வெளியிட்டுள்ளது.

23 Sep 2026
• வங்கி

செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: 3 நாள் வேலைநிறுத்தத்தை முன்னிட்டு மத்திய அரசு நடவடிக்கை

செப்டம்பர் 28 முதல் தொடங்கவுள்ள தொடர்ச்சியான 3 நாட்கள் அகில இந்திய வங்கி வேலைநிறுத்தப் போராட்டத்தை கருத்தில் கொண்டு, வரும் செப்டம்பர் 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்து பொதுத்துறை வங்கிகளும் மற்றும் மண்டல கிராமப்புற வங்கிகளும் இயங்கும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

23 Sep 2026
• தங்க விலை

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்; தொடர்ந்து மூன்றாவது நாளாக குறையும் சவரன் விலை

இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

டேட்டா இல்லாத மலிவு விலை ரீசார்ஜ் பிளான்கள்: தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவு

சாதாரண மொபைல் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, குரல் அழைப்பு மற்றும் SMS சேவைகள் மட்டும் அடங்கிய குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களை கட்டாயம் வழங்க வேண்டும் என இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) உத்தரவிட்டுள்ளது.

22 Sep 2026
• இந்தியா

தனிநபர் கடன் ஒப்பீடு: கூட்டுறவு, தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் எது சிறந்தது?

இந்தியாவில், நம்முடைய பலவிதமான பணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தனிநபர் கடன்கள் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. ஆனால், வங்கிகளின் வகையைப் பொறுத்து இந்தக் கடன்களில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

22 Sep 2026
• முதலீடு

டிவிடெண்ட் பங்குகளில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது எப்படி?

டிவிடெண்ட் பங்குகளில் முதலீடு செய்வது, நிலையான வருமானத்தை பெறுவதற்கு ஒரு சிறந்த வழியாகும். குறிப்பாகப் புதிதாக முதலீடு செய்ய வருபவர்களுக்கு இது மிகவும் நல்லது.

22 Sep 2026
• நிதி

இந்தியாவின் முதல் 'ப்ளூ பாண்ட்' செப். 28-ல் வெளியீடு: சாகர்மாலா ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் அறிவிப்பு

இந்தியாவின் முதன்மை கடல்சார் நிதி நிறுவனமான 'சாகர்மாலா ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்', நாட்டின் முதலாவது 'ப்ளூ பாண்ட்' கடன்பத்திரத்தை வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளது.

இனி சோப், டூத்பேஸ்ட்டிலும் வெஜ், நான்-வெஜ் அடையாளம்: மத்திய அரசு புதிய உத்தரவு

சோப், ஷாம்பூ, டூத்பேஸ்ட் மற்றும் பிற அழகு சாதனப் பொருட்கள் தாவர மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்டவையா(Vegetarian) அல்லது விலங்கின பொருட்களால் தயாரிக்கப்பட்டவையா(Non-Vegetarian) என்பதை அவற்றின் பேக்கிங்கில் கட்டாயக் குறியீடுகளை வெளியிட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

22 Sep 2026
• தங்க விலை

வாரத்தின் இரண்டாவது நாள் சவரன் விலை என்ன தெரியுமா?

இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

ரூபாயைக் காக்க ஆர்பிஐ அதிரடி: வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்களிப்பால் $143.6 பில்லியன் அந்நியச் செலாவணி ஈர்ப்பு

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்ததைத் தொடர்ந்து, அந்நியச் செலாவணி பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் ரூபாயின் மதிப்பை சீரமைக்கவும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கடந்த ஜூன் மாதம் சிறப்பு சலுகை திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

21 Sep 2026
• முதலீடு

நெறிமுறை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது எப்படி?

உங்களது நிதி இலக்குகளையும் தனிப்பட்ட விழுமியங்களையும் ஒருங்கிணைத்து முதலீடு செய்வதற்கு, நெறிமுறை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் (Ethical Mutual Funds) மிகச் சிறந்த வழியாகத் திகழ்கின்றன.

21 Sep 2026
• கார்

கார் கதவு லைட்டா திறந்து இருந்தா கிளைம் கிடையாதா? ஜாகுவார் காருக்கு இன்சூரன்ஸ் மறுத்த நிறுவனத்திற்கு அபராதம்

ஜாகுவார் கார் வைத்திருக்கும் உரிமையாளர் ஒருவர், கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் தனது காரின் ஓட்டுநர் பக்க கண்ணாடியை சிறிதளவு மூடாமல் தவறுதலாக விட்டுவிட்டார்.

21 Sep 2026
• டாடா

டாடா குழுமத்தில் வெடித்துள்ள தலைமை போர்! சரிவில் டாடா பங்குகள்; என்.சந்திரசேகரன் நியமனத்திற்கு நோஃபெல் டாடா எதிர்ப்பது ஏன்?

டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் அமைப்பின் தலைவராக என்.சந்திரசேகரனை மேலும் 5 ஆண்டுகளுக்கு மீண்டும் நியமிக்கும் முடிவிற்கு, அந்நிறுவனத்தின் 66% பங்குகளை வைத்துள்ள டாடா அறக்கட்டளை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

PPF v/s FD: அவசரப் பணத் தேவைக்கு எது எளிதில் கைகொடுக்கும்?

பப்ளிக் ப்ராவிடன்ட் பண்ட் (PPF) மற்றும் பிக்ஸட் டெபாசிட் (FD) ஆகிய இரண்டும் இந்தியாவில் மிகவும் பிரபலமான முதலீட்டுத் திட்டங்கள்.

21 Sep 2026
• இந்தியா

இந்தியா - நியூசிலாந்து ஒப்பந்தம் அக்டோபர் 20 முதல் அமல்: யாருக்கு என்னென்ன லாபம்?

இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) வரும் அக்டோபர் 20 (விஜயதசமி) முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகிறது.

21 Sep 2026
• ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தில் மீண்டும் ஆட்குறைப்பு: Fitness+ பிரிவில் ஊழியர்கள் நீக்கம்

உலக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறை சவாலான சூழலை சந்தித்து வரும் நிலையில், முன்னணி நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

21 Sep 2026
• தங்க விலை

வாரத் தொடக்கத்தில் ஆறுதல் அளித்த தங்கம் விலை; இன்றைய நிலவரம்

இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

20 Sep 2026
• டாடா

டாடா சன்ஸ் தலைவராக என்.சந்திரசேகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டது செல்லாது! டாடா டிரஸ்ட் அறிக்கையால் பரபரப்பு

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் மீண்டும் நியமிக்கப்படுவதற்காக செப்டம்பர் 17, 2026 அன்று நடைபெற்ற இயக்குநர் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டப்படி செல்லாது என்று டாடா டிரஸ்ட்ஸ் அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிபிஎஃப் vs எஃப்.டி: நீண்ட கால சேமிப்புக்கு எது சிறந்தது?

பிபிஎஃப் (PPF) எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் எஃப்.டி (FD) எனப்படும் நிலையான வைப்பு நிதி ஆகியவை இந்தியாவில் பிரபலமான இரண்டு முதலீட்டுத் திட்டங்கள்.

20 Sep 2026
• நிதி

மாதக் கடைசியில் பாக்கெட் காலியா? அனாவசிய செலவுகளைத் தடுத்து சேமிப்பை உயர்த்தும் 24-Hour Rule உத்தி

மாதத் தொடக்கத்தில் கைநிறைய சம்பளம் வந்தாலும், மாதக் கடைசி வருவதற்குள் பெரும்பாலானோரின் பாக்கெட் காலியாகிவிடும் நிலை இன்றைக்குப் பலருக்கும் நிகழ்கிறது.

19 Sep 2026
• நிதி

பிபிஎஃப் vs எஃப்டி: இந்தியர்களின் முதலீட்டுத் தேர்வுகள் குறித்த முக்கிய ஒப்பீடுகள்!

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் பிக்சட் டெபாசிட்கள் (FD) இரண்டும் இந்தியாவில் மிகவும் பிரபலமான முதலீட்டுத் திட்டங்களாகும்.

19 Sep 2026
• டாடா

ரத்தன் டாடா புத்தகப் பரிந்துரைகள்: புதுமையான சிந்தனையை வளர்க்கும் சிறந்த புத்தகங்கள்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர். புதுமையான சிந்தனைகள் (இன்னோவேஷன்) குறித்த அவரது கருத்துகள் மிகவும் மதிப்புமிக்கவை.

19 Sep 2026
• தங்க விலை

வார இறுதியில் ஷாக் கொடுத்த தங்கம் விலை; இன்றைய நிலவரம்

இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது.

16 Sep 2026
• முதலீடு

இந்திய இறையாண்மை தங்கப் பத்திரங்களில் எப்படி முதலீடு செய்வது?

இந்திய இறையாண்மை தங்கப் பத்திரங்களில் (SGBs) முதலீடு செய்வது, தங்கள் முதலீடுகளைப் பலதரப்பட்டதாக்க விரும்பும் தனிநபர்களுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.

18 Sep 2026
• ஜிடிபி

மத்திய கிழக்கு பதற்றத்திலும் இந்திய பொருளாதாரம் அபாரம்! நாட்டின் ஜிடிபி வளர்ச்சி கணிப்பை 7% ஆக உயர்த்தியது மூடிஸ்

சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ், நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் உண்மையான ஜிடிபி (Real GDP) வளர்ச்சி கணிப்பை முந்தைய 6 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்த்தி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) அறிவித்துள்ளது.

குழந்தைகளுக்கான பால் பவுடரில் விதிமீறல்! நெஸ்ட்லே நிறுவனத்திற்கு எதிராக எஃப்எஸ்எஸ்ஏஐ வழக்கு; பங்குச் சந்தையில் 2% சரிவு

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ), உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு மாறாக செயல்பட்டதாகக் கூறி நெஸ்ட்லே இந்தியா நிறுவனத்திற்கு எதிராக அதிரடியாக சட்டப்பூர்வ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $4.92 பில்லியன் சரிவு: ரிசர்வ் வங்கி தகவல்

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) வெளியிட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, செப்டம்பர் 11 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு $4.92 பில்லியன் வரை கணிசமாகக் குறைந்துள்ளது.

18 Sep 2026
• வணிகம்

96 வயதில் பார்க்ஷயர் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார் வாரன் பஃபெட்; மகன் ஹோவர்ட் புதிய தலைவராக தேர்வு

சர்வதேச முதலீட்டு உலகின் ஜாம்பவானாக திகழும் வாரன் பஃபெட் (96), தனது பல தசாப்த கால பார்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து உடனடியாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

பணம் சம்பாதித்தும் ஏழையாகவே இருக்கிறீர்களா? 50-30-20 விதியை பயன்படுத்தி சொத்து சேர்க்கும் ரகசியம்

பெரும்பாலான மக்கள் தங்களது உழைப்பில் கிடைக்கும் பணத்தை சிறுக சிறுக சேமித்து வங்கி சேமிப்புக் கணக்குகளில் போட்டு வைக்கின்றனர்.

தொடர்ந்து 3வது நாளாக குறைந்த கச்சா எண்ணெய் விலை; சவுதியின் அதிரடி முடிவால் பேரல் $104க்கு கீழ் சரிவு

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் பிரெண்ட் ரகக் கச்சா எண்ணெய் விலை வியாழக்கிழமை அன்று பேரலுக்கு 104 அமெரிக்க டாலருக்கும் கீழே சரிந்தது.