Loading...

வணிகம் செய்தி

பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.

2026 பொருளாதார நோபல் பரிசு: அமெரிக்க வல்லுநர்கள் ராபர்ட் ஹால், மைக்கேல் உட்ஃபோர்டுக்கு அறிவிப்பு; முழு விபரம்

2026 ஆம் ஆண்டிற்கான பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவுப் பரிசு அமெரிக்க வல்லுநர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் ரூ.32,490 கோடியைத் தொட்டு சாதனை படைத்த SIP முதலீடுகள்! முழு விபரம்

இந்திய பரஸ்பர நிதித் துறை நிர்வகிக்கும் மொத்த சொத்துக்களின் மதிப்பு குறைந்தபோதிலும், முறைப்படியான முதலீட்டுத் திட்டங்கள் (SIP) வாயிலான மாதந்திர முதலீடு செப்டம்பர் 2026-ல் ரூ.32,490 கோடியை எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

சம்பளம் ரூ.25,000 ஆன பிறகு யாருக்கு பென்ஷன் கிடைக்கும்? பிஎஃப் ஓய்வூதியத் திட்டம் குறித்து EPFO விளக்கம்

கட்டாயப் பிஎஃப் பங்களிப்பிற்கான மாத சம்பள வரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக மத்திய அரசு உயர்த்தியதைத் தொடர்ந்து, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்ட (EPS) தகுதி விதிகள் குறித்து இபிஎஃப்ஓ (EPFO) புதிய விளக்கத்தை அளித்துள்ளது.

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 94 பைசா உயர்வு! கச்சா எண்ணெய் விலை சரிவால் சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றம்

கடந்த வெள்ளி அன்றுடன் முடிவடைந்த 25 ஆண்டுகளில் இல்லாத மிக நீண்ட தொடர் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்திய பங்குச் சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி திங்கட்கிழமை (அக்டோபர் 12) வர்த்தகத்தை உயர்வுடன் தொடங்கியுள்ளன.

12 Oct 2026
• தங்க விலை

வாரத்தின் முதல் நாளில் நிம்மதி; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

11 Oct 2026
• யுபிஐ

ரூ.50 கோடிக்கும் மேல் விற்றுமுதல் ஈட்டும் நிறுவனங்களுக்கு மட்டுமே கட்டணம்! யுபிஐ MDR குறித்து ஐஐடி மும்பை அறிக்கை

இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகள் மீது விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வர்த்தகர் தள்ளுபடி வீதக் (MDR) கட்டணங்களை மறுசீரைமைக்க வேண்டும் என ஐஐடி மும்பை அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

குறைந்தபட்ச ஊதியம் ரூ.69,000 ஆக உயருமா? 8வது ஊதியக் குழுவிடம் 3.833 ஃபிட்மென்ட் ஃபேக்டர் கேட்கும் ஓய்வூதியதாரர்கள்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 8வது ஊதியக் குழுவிடம் கர்நாடக அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு ஓய்வூதியதாரர்கள் சங்கம் தனது முக்கியக் கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளது.

11 Oct 2026
• அமெரிக்கா

அமெரிக்காவிலிருந்து திரும்பினாலும் பயமில்லை! 401(k), பங்குகள், சொத்துக்களை இந்தியாவிலிருந்து நிர்வகிப்பது எப்படி?

அமெரிக்காவில் இயங்கி வரும் மைக்ரோசாப்ட், இன்ஃபோசிஸ், காக்னிசன்ட், டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ் (PERM) வழங்கும் நடைமுறையை அமெரிக்க அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

ரூபாய் மதிப்பு சரிவுக்கு செக்! 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு சிறப்பு டாலர் சாளரம்; ஆர்பிஐ அறிவிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைக் கண்டு வரும் நிலையில், நாட்டின் முக்கியமான மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் தினசரி டாலர் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சிறப்பு டாலர் சாளரத்தைத் திறந்துள்ளது.

10 Oct 2026
• இந்தியா

உலகின் 12% கப்பல் ஊழியர்கள் இந்தியர்கள்தான்! மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தகவல்

சர்வதேச கடல்சார் வணிக கப்பல் துறையில் இந்தியா ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

10 Oct 2026
• தங்க விலை

வார இறுதியில் மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை; இன்றைய நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எப்போது? 8வது ஊதியக் குழுவின் அறிக்கை காலம் & நிலுவைத்தொகை விவரங்கள்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது ஊதியக் குழுவின் கீழ் சம்பள உயர்வுக்காக மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $12.95 பில்லியன் சரிவு; காரணம் என்ன?

அக்டோபர் 2, 2026 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 12.95 பில்லியன் டாலர்கள் குறைந்து 734.60 பில்லியன் டாலராக சரிவடைந்துள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

பிஎஃப் பணம் எடுக்கப் போறீங்களா? இனி Form 15G, 15H செல்லாது; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

நீங்கள் உங்களது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) தொகையை திரும்பப் பெறத் திட்டமிட்டிருந்தால், வரி பிடித்தம் (டிடிஎஸ்) தொடர்பான ஒரு முக்கிய மாற்றத்தை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் 15,000 பேருக்கு வேலை; கிரீன் கார்டு சிக்கல்களுக்கு இடையே TCS வெளியிட்ட மெகா அறிவிப்பு

இந்தியாவின் முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அமெரிக்காவில் உள்ளூர் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15,000 நபர்களை பணியமர்த்தத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

09 Oct 2026
• இந்தியா

இன்சூரன்ஸ் கமிஷனுக்கு செக்! ஜனவரி 1 முதல் புதிய விதிமுறைகள்? ஐஆர்டிஏஐ அதிரடித் திட்டம்

இந்தியாவில் காப்பீட்டுப் பாலிசிகளை விற்பனை செய்யும் நடைமுறையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி வாரியம் (ஐஆர்டிஏஐ) தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

இந்திய பங்குச் சந்தை சரிந்ததா? அமெரிக்க உயர் அதிகாரி பகிர்ந்த போலி செய்தி; அம்பலமான உண்மை

அமெரிக்காவின் கிரீன் கார்டு கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தை முற்றிலும் சரிவை சந்தித்ததாகப் பரப்பப்பட்ட போலி செய்தியை, அமெரிக்க தொழிலாளர் துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அந்தோணி டி'எஸ்போசிட்டோ தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புற்றுநோய் மருந்துகளின் விலை 70% வரை குறைகிறது: வர்த்தக லாப வரம்பிற்கு மத்திய அரசு 30% கட்டுப்பாடு

இந்தியாவில் புற்றுநோய் மருந்துகளின் அதிகப்படியான விலையை கட்டுப்படுத்தும் வகையில், பட்டியலிடப்படாத புற்றுநோய் மருந்துகளின் வர்த்தக லாப வரம்பை 30%ஆகக் குறைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

09 Oct 2026
• யுபிஐ

அக்டோபர் 15 முதல் அமலாகவிருந்த யுபிஐ கட்டணம் ஒத்திவைப்பா? மத்திய அரசு பரிசீலனை என தகவல்

யுபிஐ முறையில் மேற்கொள்ளப்படும் பெரிய வணிகப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் திட்டத்தை அக்டோபர் 15 முதல் அமல்படுத்துவதற்கு பதிலாக, வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

09 Oct 2026
• தங்க விலை

மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

09 Oct 2026
• டிவிஎஸ்

TVS குழுமத்தில் வெடித்துள்ள குடும்பச் சொத்து பிரிவு மோதல்: வேணு சீனிவாசன் - மல்லிகா சீனிவாசன் வாரிசுகளிடையே தகராறு?

இந்தியாவின் முன்னணித் தொழிற்கழுமங்களில் ஒன்றான டிவிஎஸ் மற்றும் டாஃபே/அமல்கமேட்டட் குடும்பத்தில் சொத்துப் பிரிவு மற்றும் வாரிசுரிமை தொடர்பான மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது.

09 Oct 2026
• அமெரிக்கா

அமெரிக்காவில் PERM திட்ட இடைநீக்கம்: H-1B இந்திய ஊழியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், TCS, இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்பிஎல், காக்னிசன்ட், கேப்ஜெமினி உள்ளிட்ட இந்திய முன்னணி ஐடி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோசாப்ட், அடோப் போன்ற அமெரிக்க நிறுவனங்களை 'PERM' திட்டத்தில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது.

08 Oct 2026
• அமெரிக்கா

இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அமெரிக்கா திடீர் அதிர்ச்சி! கிரீன் கார்டு சான்றிதழ் திட்டத்திலிருந்து முன்னணி IT நிறுவனங்கள் இடைநீக்கம்

அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்கள் நிரந்தரக் குடியுரிமை (Green Card) பெறுவதற்காக பயன்படுத்தப்படும் 'நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் திட்டத்தில்' (PERM) முறைகேடு செய்ததாகக் கூறி, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ, HCL மற்றும் காக்னிசன்ட் உள்ளிட்ட முன்னணி இந்திய ஐடி நிறுவனங்களை அமெரிக்க தொழிலாளர் நலத்துறை இடைநீக்கம் செய்துள்ளது.

08 Oct 2026
• ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 2026: ஜிஎஸ்டி கைது அதிகாரம் ரத்து, வர்த்தகர்களுக்கு பல்வேறு அதிரடி தளர்வுகள்

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் இரண்டாம் கட்டமாக, வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வணிக நடைமுறைகளை எளிதாக்கும் நோக்கில் கைது அதிகாரத்தை ரத்து செய்தல், வழக்குப்பதிவு வரம்பை உயர்த்துதல் மற்றும் ரீஃபண்ட் வசதிகளை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட பல முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்பவர்களுக்கு குட் நியூஸ்! ஏர் இந்தியா அறிமுகம் செய்யும் இலவச 'EasyRoam' சிம் சேவைகள்

சர்வதேச நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக, ஏர் இந்தியா நிறுவனம் டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'EasyRoam' எனும் புதிய சர்வதேச ரோமிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

வட்டி விகித உயர்வு, கச்சா எண்ணெய் விலை ஏற்றம்: ஒரே நாளில் பாயிண்டுகளை இழந்த சென்செக்ஸ், நிஃப்டி

இந்திய பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை மதிய வர்த்தகத்தில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டு, பிஎஸ்இ சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேலும், என்எஸ்இ நிஃப்டி 350 புள்ளிகளுக்கு மேலும் சரிவைச் சந்தித்தன.

08 Oct 2026
• தங்க விலை

தங்கத்தின் விலை மாற்றமின்றி தொடர்கிறது; இன்றைய சவரன் விலை என்ன?

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று மாற்றமின்றி தொடர்கிறது.

08 Oct 2026
• அமேசான்

அமேசானில் மீண்டும் ஆட்குறைப்பு: 1,000 ஊழியர்கள் பணிநீக்கம்

அமேசான், தனது சில்லறை விற்பனை பிரிவில் பணியாற்றி வந்த சுமார் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

ஸ்டார்லிங்க் சேவையைத் தடுக்கும் முன்னணி நிறுவனங்கள்? கொதித்த எலான் மஸ்க்

இந்தியாவில் தனது 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள் இணைய சேவையைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டின் தொலைத்தொடர்பு சந்தையைக் கட்டுப்படுத்தும் குறிப்பிட்ட "ஒலிகோர்க்குகள்" (Oligarchs) தான் இதற்குக் காரணம் என்று ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

07 Oct 2026
• ஏர்டெல்

ஏர்டெல் புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்கள் அறிமுகம்: இலவச சர்வதேச ரோமிங் மற்றும் அன்லிமிடெட் டேட்டா சலுகைகள்

இந்தியாவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல், தனது போஸ்ட்பெய்ட் பயனர்களுக்காக ₹499 முதல் தொடங்கும் புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

07 Oct 2026
• தங்க விலை

மீண்டும் அதிகரிக்க துவங்கிய தங்கத்தின் விலை; இன்றைய சவரன் விலை இதுதான்

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.

ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் 5.50 சதவீதமாக உயர்வு: வீட்டுக் கடன் வட்டி மற்றும் EMI அதிகரிக்க வாய்ப்பு

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது முக்கிய ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.50 சதவீதமாக அறிவித்துள்ளது.

விவசாயத் துறைக்கு வரி விலக்கு: விதைகளின் சேமிப்பு மற்றும் டிராக்டர் டயர்களுக்கான ஜிஎஸ்டி குறைகிறது

விவசாயத் துறையின் நிதி சுமையைக் குறைக்கும் வகையில், அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விதை சேமிப்பு கிடங்கு வசதிகள் மற்றும் டிராக்டர் டயர்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

06 Oct 2026
• விமானம்

விமான எரிபொருள் விலை உயர்வு: மத்திய அரசிடம் இந்திய விமான நிறுவனங்கள் அவசர கோரிக்கை

மேற்கு ஆசியப் பகுதியில் தொடரும் போர் பதற்றம் காரணமாக விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், நிதியுதவி மற்றும் வரி விலக்குகளைத் தொடர கோரி இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு(FIA) மத்திய அரசுக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளது.

06 Oct 2026
• தங்க விலை

நகை பிரியர்களே, நகை வாங்க சரியான நேரம் இதுதான்; இறங்கு முகத்தில் தங்கத்தின் விலை

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

05 Oct 2026
• தங்க விலை

2027-இல் தங்கத்தின் விலை உச்சம் தொடும்! வைரலாகும் பாபா வங்கா கணிப்பு; நிபுணர்கள் சொல்வது என்ன?

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், 2027 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயரும் என பாபா வங்காவின் கணிப்புகள் என இணையத்தில் வைரலாகி வருகின்றன.

05 Oct 2026
• இண்டிகோ

விமான பயணிகளுக்கு அதிர்ச்சி! கட்டணங்களை உயர்த்திய இண்டிகோ; அக்டோபர் 6 முதல் புதிய விதிகள்

இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோ, தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் கட்டணத்தை உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

யாரோ சொன்னாங்கனு முதலீடு செய்யாதீங்க! பின்ஃப்ளூயன்ஸர்களுக்கு செபி தலைவர் செக்; புராஜெக்ட் ஜாக்ரூக் தொடக்கம்

பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், போலி முதலீட்டு வழிகாட்டிகள் (Finfluencers) மற்றும் அநாமதேய ஆலோசனைகளை நம்பி ஏமாற வேண்டாம் என பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் தலைவர் துஹின் காந்த பாண்டே எச்சரித்துள்ளார்.

எஃப்டி முதிர்வுத் தொகைக்கு மறுபடியும் வரியா? வருமான வரித்துறைக்கு ஐடிஏடி செக்; முதியவர்களுக்கு நிம்மதி

வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைக் கொண்டு தொடங்கப்பட்ட ஃபிக்சட் டெபாசிட் (எஃப்டி) முதிர்வடையும் போது, அதை மீண்டும் கணக்கில் வராத புதிய டெபாசிட்டாகக் கருதி வருமான வரி விதிக்கக் கூடாது என ஹைதராபாத் வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (ஐடிஏடி) முக்கிய தீர்ப்பளித்துள்ளது.

ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விலையைக் குறைத்தது சவுதி அரேபியா: 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு

ஆசிய நாடுகளுக்கான தங்களது முதன்மை அரேப் லைட் ரக கச்சா எண்ணெயின் விலையை சவுதி அராம்கோ நிறுவனம் குறைத்துள்ளது.