Loading...

வணிகம் செய்தி

பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.

04 Nov 2026
• தங்க விலை

தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம்; இன்றைய சவரன் விலையை தெரிந்து கொள்ளுங்கள்

இந்த வார தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.

பால் வளம், GM பொருட்களுக்கு ஒருபோதும் இறக்குமதி அனுமதி இல்லை: வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி

இந்தியாவின் பால் வளம் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட (GM) விவசாயப் பொருட்களை எந்தவொரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் (FTA) கீழும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திறந்துவிடப் போவதில்லை என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

03 Nov 2026
• ரிலையன்ஸ்

ஆசியாவின் முதன்மை பணக்காரர் ஆனார் முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் அடைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க எழுச்சியைத் தொடர்ந்து, நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மீண்டும் ஆசியாவின் ஆகப்பெரிய கோடீஸ்வரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

03 Nov 2026
• குஜராத்

கிஃப்ட் நிஃப்டி வர்த்தக நேரத்தில் மாற்றம்: காலை 5:15 மணி முதல் வர்த்தகம் தொடக்கம்

குஜராத்தின் காந்திநகரில் உள்ள 'கிஃப்ட் சிட்டி' சர்வதேச நிதித் தொழில்நுட்ப மையத்தில் இயங்கும் என்எஸ்இ சர்வதேச பங்குச் சந்தை (NSEIX), கிஃப்ட் நிஃப்டி ஒப்பந்தங்களுக்கான வர்த்தக நேரத்தை 23.5 மணி நேரமாக நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.

03 Nov 2026
• தங்க விலை

இரண்டாவது நாளாக அதிகரிக்கும் தங்கத்தின் விலை; இன்றைய சவரன் விலை இதுதான்

நேற்று வாரத்தின் முதல் நாளில் உயர்ந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

வரி செலுத்துவோருக்கு பெரும் நிம்மதி; ஐடிஆர் தாக்கல் செய்ய நவம்பர் 21 வரை அவகாசம்; CBDT அறிவிப்பு

மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வெளியிட்ட சுற்றறிக்கை மூலம், 2026-27 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கையை (ஐடிஆர்) தாக்கல் செய்யும் காலக்கெடு அக்டோபர் 31-லிருந்து நவம்பர் 21, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம்: ரூ. 78,000 சோலார் மானியம் பெறுவது எப்படி? விண்ணப்பிக்கும் முறை

பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட பிஎம் சூரிய கர் இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1 கோடி வீடுகளின் கூரைகளில் சோலார் பேனல்கள் பொருத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

02 Nov 2026
• ஜிஎஸ்டி

அக்டோபர் ஜிஎஸ்டி வசூலில் சாதனை: மகாராஷ்டிரா முதலிடம், தமிழ்நாட்டில் மந்தமான வளர்ச்சி; முழு விவரம்

கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் சாதனை அளவாக ரூ. 2.31 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வருவாய் கிடைத்துள்ளது.

பட்ஜெட் 2027: வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்; LTCG வரியை ரத்து செய்ய செபி பரிந்துரை

இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ந்து வெளியேறுவதைத் தடுக்க, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீதான 12.5 சதவீத நீண்டகால மூலதன ஆதாய வரியை (LTCG) ரத்து செய்ய செபி பரிந்துரைத்துள்ளது.

பைனான்ஸ் சேவைகள் மீண்டும் தொடக்கம்: $3.64 பில்லியன் நிகர நிதி வெளியேற்றம்; முழு விபரம்

பிரபல கிரிப்டோகரன்சி வர்த்தக நிறுவனமான பைனான்ஸ், தனது சேவைகளை மீண்டும் தொடங்கிய பிறகு $4.65 பில்லியன் மதிப்பிலான நிதியை திரும்பப் பெறும் விதிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பங்குச் சந்தையில் மீண்டும் காளைகளின் ஆதிக்கம்; சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்வு; 3 முக்கியக் காரணங்கள்

இந்திய பங்குச் சந்தைகளில் திங்கட்கிழமை (நவம்பர் 2) வர்த்தகம் மிகப்பெரிய ஏற்றத்துடன் தொடங்கி முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இனி பாஸ்வேர்ட் தேவையில்லை; வாட்ஸ்அப்பிலேயே PF பேலன்ஸ் பார்க்க புதிய சேவை; எப்படி பயன்படுத்துவது?

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) தனது 74-வது நிறுவன தினத்தில் வாட்ஸ்அப் ஒருங்கிணைப்பு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

8வது ஊதியக் குழு: ரயில்வே ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் ஆபத்துப்படி கோரி AIRF மனு

அகில இந்திய ரயில்வே தொழிலாளர்கள் சம்மேளனம் (AIRF), மத்திய 8வது ஊதியக் குழுவிடம் ரயில்வே ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் படிகள் குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளது.

02 Nov 2026
• தங்க விலை

தொடர் சரிவுக்குப் மீண்டும் தங்கம் விலை உயர்வு; இன்றைய நிலவரம்

கடந்த வார இறுதியில் மிகப்பெரிய சரிவை சந்தித்த தங்கத்தின் விலை இந்த வாரத்தின் முதல் நாளான இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

01 Nov 2026
• டெல்லி

டெல்லியில் 'இந்தியா' கூட்டணியின் பேரணியால் ரூ. 12,000 கோடி வர்த்தகம் பாதிக்கும் என வணிகர்கள் எச்சரிக்கை

டெல்லி ராம்லீலா மைதானத்தில் INDIA கூட்டணி நடத்தும் பிரம்மாண்டமான பேரணி மற்றும் பொதுக்கூட்டம் காரணமாக, தலைநகரின் வர்த்தக மையங்களில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும், சுமார் 2.5 லட்சம் கடைகள் மூடப்படும் அபாயம் நிலவுவதாகவும் டெல்லி வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோர் சேம்பர் (CTI) எச்சரித்துள்ளது.

01 Nov 2026
• இந்தியா

அக்டோபரில் UPI புதிய சாதனை: வரலாற்றிலேயே முதன்முறையாக நாளொன்றுக்கு ரூ. 1 லட்சம் கோடி பரிவர்த்தனை

இந்தியாவின் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை இடைமுகம் எனப்படும் யுபிஐ, கடந்த அக்டோபர் மாதத்தில் வரலாற்றிலேயே முதன்முறையாக நாளுக்கு சராசரியாக ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான பணப் பரிவர்த்தனைகளை கையாண்டு புதிய சாதனையைப் படைத்துள்ளது.

01 Nov 2026
• ஐடிபிஐ

நவம்பர் 2, 3 தேதிகளில் IDBI வங்கி வேலைநிறுத்தம்: ஏடிஎம் & டிஜிட்டல் சேவைகள் நிலவரம் என்ன?

ஐடிபிஐ வங்கியின் ஊழியர் சங்கங்கள் வரும் நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தலைமை நிர்வாகத்திற்கு முறைப்படி நோட்டீஸ் அளித்துள்ளன.

அக்டோபரில் ரூ. 34,843 கோடி பங்கை திரும்பப் பெற்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள்: இந்தியப் பங்குச்சந்தையில் நிலவரம் என்ன?

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அதிக வட்டி விகிதங்கள் மற்றும் நிறுவனங்களின் வருவாய் மதிப்பீடு குறித்த கவலைகள் காரணமாக, FPIs கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.34,843 கோடியை திரும்பப் பெற்றுள்ளனர்.

01 Nov 2026
• தங்க விலை

தீபாவளி நெருங்குகிறது, இன்று தங்கம் வாங்க சரியான நாளா?

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், தங்கத்தின் விலை இன்று மாற்றமில்லாமல் அப்படியே நீடிக்கிறது.

வணிக சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு; நவம்பர் 1 முதல் புதிய விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நிய செலாவணி மாற்றங்களின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் நவம்பர் 1-ஆம் தேதியான இன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான LPG கேஸ் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி அறிவித்துள்ளன.

31 Oct 2026
• பெட்ரோல்

பெட்ரோல் ஏற்றுமதி வரி ரத்து; டீசல் ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ₹11.5 ஆக உயர்த்தியது மத்திய அரசு

மத்திய நிதியமைச்சகத்தின் வருவாய்த்துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிக்கையின்படி, பெட்ரோல் ஏற்றுமதி மீது விதிக்கப்பட்டு வந்த சிறப்பு கூடுதல் அச்சு வரி (SAED) முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

31 Oct 2026
• தங்க விலை

ஒரே நாளில் சவரனுக்கு ₹2,480 சரிந்தது தங்கம் விலை; இன்றைய நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.

30 Oct 2026
• இந்தியா

அரசு செலவுகள் உயர்வு; முதல் 6 மாதங்களில் 42.1%-ஐ எட்டிய நிதிப் பற்றாக்குறை; முக்கிய தரவுகள்

நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாத காலத்தில், இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை ₹7.14 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

பைனான்ஸ் தளத்தில் $6.3 பில்லியன் கிரிப்டோ ஹேக்கிங் செய்தது வட கொரிய ஹேக்கர்கள்? முழு பின்னணி

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை தளமான பைனான்ஸ், கிரிப்டோ வரலாற்றிலேயே மிகப்பெரிய இணையத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

தங்கத்தின் மதிப்பால் சரிந்த அந்நியச் செலாவணி; தொடர்ந்து 7-வது வாரமாக வீழ்ச்சி; ஆர்பிஐ தகவல்

அக்டோபர் 23, 2026 உடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $1.3 பில்லியன் குறைந்து $719.8 பில்லியனாக வீழ்ச்சியடைந்துள்ளது.

30 Oct 2026
• நிதி

நவம்பர் 2026 முக்கிய நிதி மாற்றங்கள்: ஐடிஆர், ஓய்வூதியம், ஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிபி அப்டேட்ஸ்

நவம்பர் 2026 தொடங்கும் நிலையில், நாட்டின் ஒட்டுமொத்த நிதி மற்றும் வரி விதிப்பு முறைகளில் பல முக்கியமான மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.

30 Oct 2026
• கூகுள்

ஒரே நாளில் ₹41 லட்சம் கோடி காலி; ஏஐ தேடலால் கூகுளுக்கு மிகப்பெரும் இழப்பு; அச்சத்தில் முதலீட்டாளர்கள்

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட், தனது காலாண்டு நிதி நிலை அறிக்கையை வெளியிட்டதைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் அதன் மதிப்பு ஒரே நாளில் $500 பில்லியன் (சுமார் ₹41 லட்சம் கோடி) சரிந்தது.

பினான்ஸ் தளத்தில் $6.3 பில்லியன் ஹேக்கிங்: கிரிப்டோ வரலாற்றில் மிகப்பெரிய சைபர் தாக்குதல்; முழு விபரம்

உலகின் முன்னணி கிரிப்டோ பரிவர்த்தனை நிறுவனமான பினான்ஸ், தனது தளத்தில் பாதுகாப்பு மீறல் ஏற்பட்டுள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

30 Oct 2026
• தங்க விலை

மீண்டும் தடாலடியாக சரிந்தது தங்கம் விலை; இன்றைய நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

29 Oct 2026
• செபி

போலி உலகம், கோடிக்கணக்கில் பண இழப்பு; வாட்ஸ்அப், டெலிகிராம் முதலீட்டு மோசடிகள் குறித்து செபி தலைவர் கடும் எச்சரிக்கை

வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக வலைதளக் குழுக்கள் மூலம் பரப்பப்படும் போலி முதலீட்டு ஆலோசனைகளை நம்பி பொதுமக்கள் பெருமளவு பணத்தை இழந்து வருவதாக இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் துஹின் காந்த பாண்டே எச்சரித்துள்ளார்.

இந்தியர்கள் அமெரிக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வசதி; முதலீடு செய்யும் முன் தெரிந்துகொள்ள வேண்டியவை

இந்திய பங்குச் சந்தையின் முன்னணி வர்த்தகத் தளங்களான குரோ (Groww) மற்றும் ஜிரோதா (Zerodha) ஆகியவை சில்லறை முதலீட்டாளர்கள் நேரடியாக அமெரிக்கப் பங்குகளில் முதலீடு செய்யும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன.

29 Oct 2026
• தீபாவளி

தீபாவளிக்கு வெள்ளி வாங்கும் முன் இதை செக் பண்ணுங்க; தூய்மை அளவு & 6-இலக்க HUID சரிபார்ப்பது எப்படி?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவில் வெள்ளி நாணயங்கள், பூஜைப் பொருட்கள், பாத்திரங்கள் மற்றும் நகைகள் அதிகளவில் வாங்கப்படுகின்றன.

29 Oct 2026
• வர்த்தகம்

வர்த்தகத் தடை இருந்தும் பாகிஸ்தானில் 69% உயர்ந்த இந்தியப் பொருட்களின் இறக்குமதி; பின்னணி என்ன?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நேரடி வர்த்தகம் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையிலும், பாகிஸ்தான் இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்வது கணிசமாக அதிகரித்துள்ளது.

ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உயர்வு: அக்டோபர் 1 முன்தேதியிட்டு அமல்

இந்திய ரயில்வேயில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பல்வேறு துறைத் தொழிலாளர்களுக்கான மாறுபடும் அகவிலைப்படி கட்டணங்களை உயர்த்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

29 Oct 2026
• தங்க விலை

தீபாவளிக்கு தங்கம் வாங்க போறீங்களா? விலை ஏற்றம் ஏற்படுமா? சந்தை நிலவரம் இதோ

இந்தியாவில் தீபாவளி பண்டிகை (நவம்பர் 8) விரைவில் வரவிருக்கும் நிலையில், தங்கம் விலை மீண்டும் உயருமா அல்லது குறையுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பங்கு விலை கிடுகிடு உயர்வு; 2-வது நாளில் 4% உயர்ந்து ரூ.1,480-ஐ நெருங்கியது

இந்திய பங்குச் சந்தையில் மிகப்பெரிய அளவில் அறிமுகத்தைக் கண்ட முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை, பட்டியலிடப்பட்ட இரண்டாவது நாளான வியாழக்கிழமை (அக்டோபர் 29) காலை வர்த்தகத்தில் மீண்டும் 4 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.

29 Oct 2026
• தங்க விலை

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு நிம்மதி; இன்றைய தங்க விலையில் மாற்றமில்லை

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில், தங்கத்தின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல் முந்தைய நாள் விலையிலேயே நீடிக்கிறது.

29 Oct 2026
• அமேசான்

Amazon நிறுவனத்தில் மீண்டும் ஆட்குறைப்பு: சாதனங்கள் தயாரிப்புப் பிரிவில் 250 ஊழியர்கள் பணிநீக்கம்

உலகப் புகழ்பெற்ற இ-காமெர்ஸ் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான அமேசான், தனது சாதனங்கள் தயாரிப்புப் பிரிவில் மேற்கொண்டுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 250 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% DA உயர்வு காரணமாக உங்கள் சம்பளம் எவ்வளவு உயரும்? கணக்கீடு விவரங்கள்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை (DA) 3 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

28 Oct 2026
• டாடா

டாடா சன்ஸ் விவகாரத்தில் வெடித்த அரசியல் போர்: ராகுல் காந்திக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் எச்சரிக்கை

டாடா சன்ஸ் தலைவராக என். சந்திரசேகரன் மீண்டும் நியமிக்கப்பட்டது தொடர்பான சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், பாஜக தலைமையிலான அரசு இந்திய நிறுவனங்களைக் 'கடைப்பண்டமாக' நடத்தி அழித்து வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.