Loading...
தீபாவளி நெருங்குகிறது, இன்று தங்கம் வாங்க சரியான நாளா?
தங்கத்தின் விலை இன்று மாற்றமில்லாமல் அப்படியே நீடிக்கிறது

தீபாவளி நெருங்குகிறது, இன்று தங்கம் வாங்க சரியான நாளா?

எழுதியவர் Venkatalakshmi V
Nov 01, 2026
02:14 pm

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், தங்கத்தின் விலை இன்று மாற்றமில்லாமல் அப்படியே நீடிக்கிறது. அதன்படி, ஞாயிற்றுகிழமை (நவம்பர் 1), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹12,730 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,01,840 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹13,888 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,11,104 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையிலும் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் மாற்றமின்றி நீடிக்கிறது.

அதன் படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹10,416 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹83,328 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை வெள்ளி விலையும் மாற்றமின்றி தொடர்கிறது.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹200.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,00,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT