Loading...

வணிகம் செய்தி

பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.

Qualcomm நிறுவனத்தில் ஆட்குறைப்பு: இந்தியாவில் மட்டும் 1,000 ஊழியர்கள் பணிநீக்கம்

உலக அளவில் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான குவால்காம் நிறுவனம், தனது செலவுக் குறைப்பு மற்றும் வணிக மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெருமளவில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

11 Nov 2026
• தங்க விலை

இரண்டாவது நாளாக குறைந்தது தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் சரிவு

தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை இன்றும் சற்று குறைந்துள்ளது.

11 Nov 2026
• தீபாவளி

தீபாவளி விடுமுறைக்கு பின் இந்திய பங்குச்சந்தை அதிரடி உயர்வு: சென்செக்ஸ் 1,180 புள்ளிகளுக்கு மேல் எகிறி வர்த்தகம்

தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை வர்த்தகம் மூடப்பட்டிருந்த நிலையில், இன்று வர்த்தகம் தொடங்கியதும் இந்திய பங்குச்சந்தைகள் மாபெரும் ஏற்றத்துடன் இயங்கத் தொடங்கியுள்ளன.

11 Nov 2026
• அமெரிக்கா

அமெரிக்காவில் H-1B விசா & கிரீன் கார்டு ஸ்பான்சர்ஷிப்பை நிறுத்துகிறது IBM

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு சட்டப்பூர்வக் குடியேற்றம் மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான விசாக்கள் மீதான கெடுபிடிகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஐ.பி.எம் தனது அமெரிக்க ஆலோசனைப் பிரிவில் பெரும்பாலான பணியிடங்களுக்கு H-1B விசா மற்றும் கிரீன் கார்டு ஸ்பான்சர்ஷிப் வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

10 Nov 2026
• தீபாவளி

தீபாவளி முடிந்தது, புதிய UPI கட்டணங்கள் எப்போது அமலுக்கு வரும்?

தீபாவளி பண்டிகை காலம் முடிவடைந்து நிலையில், நபர்களுக்கு இடையேயான வணிகர் பரிவர்த்தனைகளுக்கு (P2M) வரவிருக்கும் வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR) எப்போது அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

EPF கணக்கில் உள்ள தவறுகளை திருத்துவது எப்படி? 5 எளிய வழிகள்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் பெயர், பிறந்த தேதி, பாலினம் போன்ற விவரங்களில் சிறிய தவறு அல்லது முரண்பாடுகள் இருந்தாலும், PF பணத்தை திரும்பப் பெறுவது, கணக்கை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவது அல்லது க்ளைம்களை முடிப்பது போன்றவற்றில் தாமதம் ஏற்படலாம்.

ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் ஏர்வேஸ் 850 வேலைவாய்ப்புகளை குறைக்கிறது: பணிகளை இந்தியாவிற்கு மாற்றத் திட்டம்

ஆஸ்திரேலியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான குவாண்டாஸ் ஏர்வேஸ், தனது நிர்வாக செலவுகளைக் குறைக்கவும் பணிகளை சீரமைக்கவும் திட்டமிட்டுள்ளது.

10 Nov 2026
• தங்க விலை

குறைந்தது தங்கத்தின் விலை; இன்றைய சவரன் விலை இதுதான்

நேற்று அதிகரித்திருந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

10 Nov 2026
• என்விடியா

30 நிமிடத்தில் ₹62,000 கோடி காலி; உலகக் கோடீஸ்வரர் பட்டியலில் சறுக்கிய என்விடியா CEO ஜென்சன் ஹுவாங்

சீன உளவு அமைப்பின் சந்தேகத்திற்குரிய நபருடனான தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்கள் மற்றும் அந்நிய உளவு நடவடிக்கை குறித்த சர்ச்சைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், என்விடியா CEO ஜென்சன் ஹுவாங்கின் தனிப்பட்ட சொத்து மதிப்பில் மாபெரும் சறுக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்திய பங்குச் சந்தையில் நுழைகிறது MakeMyTrip; செபி ஒப்புதல்; ஐபிஓ முக்கிய விவரங்கள்

பிரபல ஆன்லைன் பயண முன்பதிவு நிறுவனமான மேக்மைட்ரிப் (MakeMyTrip), தனது இந்திய துணை நிறுவனமான மேக்மைட்ரிப் (இந்தியா) லிமிடெட் (MMT India) மூலம் இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது.

09 Nov 2026
• பங்கு

பங்கின் விலை வெறும் ₹17 தான்; 400 சதவீதம் கொடுக்கும் தபாரியா டூல்ஸ் நிறுவனம்; ரெக்கார்ட் தேதி எப்போது?

இந்தியாவின் முன்னணி கருவிகள் தயாரிப்பு நிறுவனமான தபாரியா டூல்ஸ் லிமிடெட், தகுதியுள்ள பங்குதாரர்களுக்கு மிகப்பெரிய அளவில் இடைக்கால டிவிடெண்ட் அறிவித்துள்ளது.

டிசம்பர் 31-க்கு பிறகு பழைய காசோலை புத்தகங்கள் செல்லாதா? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

தற்போது புழக்கத்தில் உள்ள காசோலை புத்தகங்கள் (CTS Cheque Books) வரும் 2026 டிசம்பர் 31 ஆம் தேதியுடன் காலாவதியாகிவிடும் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வந்தது.

8வது ஊதியக் குழு சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதிய மாற்றம் எப்போது அமலாகும்? புதிய அப்டேட்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்டகால எதிர்பார்ப்பான 8வது ஊதியக் குழுவின் செயல்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

09 Nov 2026
• தங்க விலை

மீண்டும் உயரும் தங்கம் விலை; இன்றைய நிலவரம்

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை உயர்வுடன் தொடங்கியுள்ளது.

08 Nov 2026
• தமிழகம்

மத்திய அரசின் NBCC மாடலில் புதிய பொதுத்துறை நிறுவனம்; ₹200 கோடிக்கு அதிகமான திட்டங்களுக்கு TNICC-ஐ உருவாக்கியது தமிழக அரசு

தமிழகத்தில் ₹200 கோடிக்கும் அதிகமான திட்ட மதிப்பீடு கொண்ட அரசு கட்டிடங்கள் மற்றும் மிகப்பெரிய உள்கட்டமைப்புப் பணிகளை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம் (TNICC) என்ற புதிய பொதுத்துறை நிறுவனத்தை அமைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

08 Nov 2026
• தீபாவளி

சம்வத் 2083 ஆரம்பம்: 8 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக முகூர்த்த வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) இந்திய பங்குச் சந்தைகளில் நடைபெற்ற சிறப்பு முகூர்த்த வர்த்தகத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் 28.62 புள்ளிகள் சரிந்து 80,999.40 புள்ளிகளிலும், என்எஸ்இ நிஃப்டி 43.95 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 24,986.40 புள்ளிகளிலும் சம்வத் 2083-ஐத் தொடங்கியுள்ளன.

08 Nov 2026
• இந்தியா

7.5 லட்சம் தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்; 1953 கயிறு தொழில் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டம்

இந்தியாவில் 7.5 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு வாழ்வாதாரமாகத் திகழும் கயிறு துறையை நவீனப்படுத்தவும், சட்டரீதியான ஆவண சுமைகளைக் குறைக்கவும் 1953 ஆம் ஆண்டின் கயிறு தொழில் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய மத்திய எம்எஸ்எம்இ அமைச்சகம் ஆயத்தமாகி வருகிறது.

08 Nov 2026
• தீபாவளி

தீபாவளி முகூர்த்த வர்த்தகம் 2026: ஞாயிற்றுக்கிழமை பங்குச்சந்தைகள் இயங்கும்

தீபாவளி பண்டிகையையொட்டி, இந்தியப் பங்குச்சந்தைகளான என்.எஸ்.இ (NSE) மற்றும் பி.எஸ்.இ (BSE) ஆகிய இரண்டும் இன்று சிறப்பு முகூர்த்த வர்த்தகத்திற்காக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

08 Nov 2026
• தீபாவளி

தீபாவளிக்கு தங்கம் வாங்க திட்டமா? இன்றைய சவரன் விலையை தெரிந்துகொள்ளுங்கள்

தீபாவளி திருநாளான இன்று தங்கத்தின் விலை மாற்றமின்றி தொடர்கிறது.

நவம்பர் 7 முதல் செபியின் புதிய விதிகள்; பங்குச் சந்தை வழக்கிற்கு ஆன்லைனில் தீர்வு; முழு விபரம்

இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி, தனது நிர்வாக மற்றும் சிவில் நடைமுறைகளுக்கான புதிய தீர்வு விதிகளை (Settlement Regulations, 2026) நவம்பர் 7 முதல் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தியுள்ளது.

50 நாட்களில் ரூ.15 லட்சம் வருவாய்: குருகிராமில் கலக்கும் 21 வயது கல்லூரி மாணவி அனன்யா அகர்வால்

கல்லூரிப் பருவத்தில் வழக்கமான வகுப்புகள் மற்றும் தேர்வுகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், தொழில்முனைவோராகக் களமிறங்கி வெறும் 50 நாட்களில் ரூ.15 லட்சம் வருவாய் ஈட்டி இளம் கல்லூரி மாணவி அனன்யா அகர்வால் புதிய சாதனை படைத்துள்ளார்.

07 Nov 2026
• தங்க விலை

தீபாவளிக்கு முன்பு திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை உயர்வு; இன்றைய நிலவரம்

தீபாவளிக்கு முந்தைய நாளான இன்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.

06 Nov 2026
• தீபாவளி

ஞாயிற்றுக்கிழமை பங்குச் சந்தை செயல்படும்; தீபாவளி முஹூர்த்த வர்த்தக நேரம் & விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ ஆகியவை சம்வத் 2083 எனும் புதிய ஹிந்து வர்த்தக ஆண்டை வரவேற்கும் வகையில் சிறப்பு முஹூர்த்த வர்த்தக அமர்வை நடத்தவுள்ளன.

06 Nov 2026
• சிபிஐ

₹904 கோடி வங்கி மோசடி; பிக் பஜார் நிறுவனர் கிஷோர் பியாணி மீது சிபிஐ எஃப்ஐஆர் பதிவு

பிரபல சில்லறை வர்த்தக சங்கிலியான பிக் பஜார் அமைப்பின் தாய் நிறுவனமான ஃபியூச்சர் ரீடைல் மற்றும் அதன் நிறுவனர் கிஷோர் பியானி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $717 பில்லியனாகக் குறைவு; ஆர்பிஐ தகவல்

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள சமீபத்திய பொருளாதாரத் தரவுகளின்படி, அக்டோபர் 30, 2026 உடனுடன் முடிந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2.691 பில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்துள்ளது.

உலக சந்தைகள் சரிந்தாலும் சென்செக்ஸ் 1,700 புள்ளிகள் உயர்வு: பின்னணி காரணங்கள் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட்ட தொழில்நுட்ப பங்குகளின் வீழ்ச்சி காரணமாக ஆசிய சந்தைகளான தென்கொரியா மற்றும் ஜப்பான் பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.

ஒரே நாளில் பல டிரில்லியன் டாலர் காலி; அமெரிக்க பங்குச் சந்தையில் ஏஐ பங்குகள் கடும் வீழ்ச்சி

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த அதிர்ச்சித் தோல்வியைத் தொடர்ந்து, அந்நாட்டு வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தையில் தொழில்நுட்பப் பங்குகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

சர்க்கரை குறைந்தபட்ச விலை கிலோவுக்கு ₹42 ஆக உயர்கிறதா? மத்திய அரசிடம் கோரிக்கை

சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை (MSP) தற்போதுள்ள கிலோவிற்கு ₹31-லிருந்து ₹42 ஆக 35 சதவீதம் உயர்த்த வேண்டும் என அகில இந்திய சர்க்கரை வர்த்தக சங்கம் (AISTA) மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

06 Nov 2026
• தங்க விலை

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல்; இன்றைய தங்கம் விலை நிலவரம்

இந்த வார தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல் முந்தைய நாள் விலையிலேயே நீடிக்கிறது.

05 Nov 2026
• எமிரேட்ஸ்

லாபத்தில் 66% சரிவு; எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு பலத்த அடி கொடுத்த வளைகுடா போர்

2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் எமிரேட்ஸ் குழுமத்தின் வரிக்கு முந்தைய லாபம் 66% சரிந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாணயத்தின்படி, 4.1 பில்லியன் திர்காம் ($1.1 பில்லியன்) ஆகக் குறைந்துள்ளது.

வருடத்திற்கு 2 மாத சம்பளம், 10 மாத விடுப்பு: Meta நிறுவனம் கொண்டுவரும் புதிய விருப்ப ஓய்வுத் திட்டம்

மைக்ரோசாஃப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்களை தொடர்ந்து தற்போது சமூக வலைதளப் பெருநிறுவனமான மெட்டா நிறுவனமும் தனது ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

05 Nov 2026
• தீபாவளி

தீபாவளி போனஸுக்கும் வரி உண்டு: ₹15,000 பரிசு சலுகை மற்றும் TDS புதிய விதிகள்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ரொக்கமாக அல்லது நேரடியாக வங்கிக் கணக்கில் வழங்கும் போனஸ் தொகையானது முழுமையாக வரிக்கு உட்பட்டதாகும்.

05 Nov 2026
• ஜியோ

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ஆஃபர்: ₹15-க்கு 24 மணி நேர வரம்பற்ற 5G டேட்டா பேக் அறிமுகம்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தனது True 5G பயனர்களுக்காக ₹15 விலையில் புதிய வரம்பற்ற 5G டேட்டா பூஸ்டர் பேக்கை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

05 Nov 2026
• ரூபாய்

கச்சா எண்ணெய் விலை சரிவால் ஐந்தாவது நாளாக இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு; முழு விவரங்கள்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை (நவம்பர் 5) வர்த்தகத் தொடக்கத்தில் 29 பைசா அதிகரித்து 94.35 ரூபாய் என்ற வலுவான நிலையை எட்டியுள்ளது.

சென்செக்ஸ் 1,500 புள்ளிகள் எகிறியது; 6 லட்சம் கோடி லாபம் - பங்குச் சந்தை ஏற்றத்திற்கான முக்கியக் காரணங்கள்

இந்திய பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை (நவம்பர் 5) வர்த்தகம் பெரும் ஏற்றத்துடன் தொடங்கி முதலீட்டாளர்களுக்கு பெருத்த லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளது.

05 Nov 2026
• தங்க விலை

தொடர்ந்து நான்காவது நாளாக கிடுகிடு உயர்வு; இன்றைய தங்கம் விலை நிலவரம்

இந்த வார தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை, இன்று நான்காவது நாளாக மீண்டும் உயர்ந்துள்ளது.

5 புதிய நாடுகளில் ஊழியர்களுக்கு 'விருப்ப ஓய்வு' திட்டத்தை விரிவாக்கிய கூகுள்

செயற்கை நுண்ணறிவு துறையில் தங்களது முதலீடுகளையும் வளங்களையும் கணிசமாக அதிகரித்து வரும் வேளையில், செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கூகுள் நிறுவனம் தனது விருப்ப ஓய்வு திட்டத்தை மேலும் 5 நாடுகளுக்கு விரிவாக்கியுள்ளது.

04 Nov 2026
• தமிழ்நாடு

தமிழ்நாட்டின் புதிய BESS கொள்கை: 10 ஆண்டுகளுக்கு கட்டண விலக்கு, அமைச்சர் அறிவிப்பு

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும் முதலீட்டாளர்களுக்கு வெளிப்படையான சேவைகளை வழங்கவும், தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) கொள்கை 2026 மற்றும் பிரத்யேக விண்ணப்ப வலைதளத்தை எரிசக்தித் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அறிமுகப்படுத்தியுள்ளார்.

பங்குச்சந்தையில் அதிரடி திருப்பம்: 3,000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்

தொடர் சரிவை சந்தித்து வந்த இந்தியப் பங்குச்சந்தை, கடந்த சில வர்த்தக தினங்களில் மாபெரும் திருப்பத்தைக் கண்டுள்ளது.

உள்நாட்டுத் தேவையால் இந்தியச் சேவைத் துறை அசுர வளர்ச்சி: அக்டோபர் மாத PMI குறியீடு உயர்வு

இந்திய பொருளாதாரத்தின் முக்கிய அடித்தளமாக இருக்கும் சேவைத் துறை, உள்நாட்டு நுகர்வு மற்றும் புதிய வாடிக்கையாளர்களின் வரத்து காரணமாக கடந்த அக்டோபர் மாதத்தில் 4 மாதங்களில் இல்லாத அளவிலான வேகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.