இரண்டாவது நாளாக குறைந்தது தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் சரிவு
செய்தி முன்னோட்டம்
தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை இன்றும் சற்று குறைந்துள்ளது. அதன்படி, புதன்கிழமை (நவம்பர் 11), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹195 குறைந்து ₹13,015 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,560 குறைந்து ₹1,04,120 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹213 குறைந்து ₹14,198 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,704 குறைந்து ₹1,13,584 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் சரிவு
18 காரட் தங்கத்தின் விலையும் சரிந்துள்ளது.
அதன் படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹160 குறைந்து ₹10,650 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1280 குறைந்து ₹85,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே புதன்கிழமை வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 குறைந்து ₹200.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு கிலோ வெள்ளி ₹2,00,000 ஆக விற்கப்படுகிறது.