Loading...
தீபாவளிக்கு தங்கம் வாங்க திட்டமா? இன்றைய சவரன் விலையை தெரிந்துகொள்ளுங்கள்
இன்று தங்கத்தின் விலை மாற்றமின்றி தொடர்கிறது

தீபாவளிக்கு தங்கம் வாங்க திட்டமா? இன்றைய சவரன் விலையை தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 08, 2026
11:39 am

செய்தி முன்னோட்டம்

தீபாவளி திருநாளான இன்று தங்கத்தின் விலை மாற்றமின்றி தொடர்கிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹13,160 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,05,280 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹14,357 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,14,856 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் மாற்றமின்றி தொடர்கிறது.

அதன் படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹10,768 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹86,144 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹205.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,05,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT