Loading...
இரண்டாவது நாளாக அதிகரிக்கும் தங்கத்தின் விலை; இன்றைய சவரன் விலை இதுதான்
இரண்டாவது நாளாக அதிகரிக்கும் தங்கத்தின் விலை

இரண்டாவது நாளாக அதிகரிக்கும் தங்கத்தின் விலை; இன்றைய சவரன் விலை இதுதான்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 03, 2026
12:01 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று வாரத்தின் முதல் நாளில் உயர்ந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, செவ்வாய்கிழமை (நவம்பர் 3), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹25 அதிகரித்து ₹12,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹200 அதிகரித்து ₹1,02,400 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹27 அதிகரித்து ₹13,964 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹216 அதிகரித்து ₹1,11,712 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்துள்ளது.

அதன் படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹20 அதிகரித்து ₹10,475 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹160 அதிகரித்து ₹83,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே திங்கட்கிழமை வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹200.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு கிலோ வெள்ளி ₹2,00,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT