Loading...
தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம்; இன்றைய சவரன் விலையை தெரிந்து கொள்ளுங்கள்
வார தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.

தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம்; இன்றைய சவரன் விலையை தெரிந்து கொள்ளுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 04, 2026
12:10 pm

செய்தி முன்னோட்டம்

இந்த வார தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. அதன்படி, புதன்கிழமை (நவம்பர் 4), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹25 அதிகரித்து ₹12,825 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹200 அதிகரித்து ₹1,02,600 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹27 அதிகரித்து ₹13,991 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹216 அதிகரித்து ₹1,11,928 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்துள்ளது.

அதன் படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹20 அதிகரித்து ₹10,495 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹160 அதிகரித்து ₹83,960 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே புதன்கிழமை வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹200.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,00,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT