வணிகம் செய்தி
பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.
இந்தியக் கடன்கள்: ஒரு சொற்களஞ்சியம்
கடன் உலகத்தில் பயணிப்பது சில சமயங்களில் கொஞ்சம் கடினமாக இருக்கும். குறிப்பாக இந்தியாவில், கடன்கள் தொடர்பான வார்த்தைகள் நமக்குக் குழப்பமாகத் தோன்றலாம்.
வேலை இழப்பீட்டுத் தொகைக்கு வரி கட்ட வேண்டுமா? பேபால், ஆரக்கிள் ஊழியர்கள் அறிய வேண்டிய வரி விலக்கு விதிகள்
உலகளாவிய மறுகட்டமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பேபால் நிறுவனம் இந்தியாவில் உள்ள சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
வட்டி இல்லாத கடன்கள்: கருத்து மற்றும் அமைப்பு பற்றித் தெரிந்து கொள்வோம்
வட்டி இல்லாத கடன்கள் என்பவை, பணம் கடன் வாங்குபவர்கள், கூடுதலாக வட்டி கட்டாமல் கடன் வாங்க ஒரு நல்ல வழியாக மாறி வருகின்றன.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் 20 புதிய விமானங்கள் சேர்ப்பு; தினமும் 200 விமானங்கள் இயக்கத் திட்டம்
இந்தியாவின் பிரபல பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், வரவிருக்கும் குளிர்காலம் மற்றும் பண்டிகைக் காலப் பயண நெரிசலை எதிர்கொள்ள தனது சேவையை அதிரடியாக விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது.
ஸ்விக்கியின் CREW அம்சம் மூலம் உங்கள் முழுப் பயணத்தையும் திட்டமிட்டு, முன்பதிவு செய்து, நிர்வகிக்க முடியும்
ஸ்விக்கி தனது பிரீமியம் கன்சியர்ஜ் தளமான CREW-ஐ பயணத் துறைக்கு விரிவுபடுத்தியுள்ளது.
'வரி சலுகை அளித்தால் மட்டுமே BTA ஒப்பந்தம்': அமெரிக்காவிற்கு பியூஷ் கோயல் நிபந்தனை
போட்டி நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் வரிகளை விட இந்தியப் பொருட்களுக்கு சாதகமான வரி விதிப்பு சலுகைகளை வழங்கினால் மட்டுமே அமெரிக்காவுடனான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) குறித்து இறுதி செய்யப்படுமென என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் உறுதியாக தெரிவித்துள்ளார்.
ஜிடிபி புள்ளிவிவரத்தில் முறைகேடா? 7.8% வளர்ச்சிக்கு எழுந்த கடும் எதிர்ப்பு; சுபாஷ் கார்க் விமர்சனமும் அரசின் விளக்கமும்
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய புள்ளியியல் அமைச்சகம் அறிவித்தது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை; UPI சேவை தற்காலிகமாக நிறுத்தம்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த வாரம் யுபிஐ (UPI) மூலம் பணப் பரிவர்த்தனைகள் செய்யும் போது தற்காலிக சிரமத்தைச் சந்திக்க நேரிடலாம்.
ஏர் இந்தியாவில் டாடா சன்ஸ் ₹10,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யவுள்ளது
டாடா சன்ஸ் வாரியம், ஏர் இந்தியா நிறுவனத்தில் ₹10,000 கோடிக்கும் அதிகமான மூலதனத்தை முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக்; ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ₹2,440 உயர்வு
இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
'ஜிடிபி 7.8% அல்ல,வெறும் 2.6% தான்': முன்னாள் நிதிச் செயலாளர் கர்க் கிளப்பிய பரபரப்பு
மத்திய புள்ளியியல் துறை வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8% எட்டியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சுகாதார மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு: ஒரு வழிகாட்டி
தங்கள் போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்த நினைக்கிறவர்களுக்கு, சுகாதார மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது ஒரு புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.
அமுல் தற்போது உலகின் மிக வலிமையான பால்பொருள் பிராண்டாக விளங்குகிறது
பிராண்ட் மதிப்பீட்டு ஆலோசனை நிறுவனமான பிராண்ட் ஃபைனான்ஸ், அமுலை உலகின் மிக வலிமையான பால் பிராண்டாகப் பெயரிட்டுள்ளது.
ஆறுதல் தரும் தங்கத்தின் விலை; நேற்றைக்கு ஏறிய நிலையில் இன்று குறைந்தது சவரன் விலை
நேற்று விலை அதிகரித்த நிலையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய CEO ஜான் டெர்னசிற்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தலைமைச் செயல் அதிகாரி (CEO) ஜான் டெர்னஸ் மற்றும் நிர்வாகத் தலைவர் டிம் குக் ஆகியோருக்கான ஊதியத் தொகுப்புகளை அறிவித்துள்ளது.
இந்தியாவில் வீட்டுக் கடன்: வகைகள், தகுதிகள் மற்றும் பல தகவல்கள்
வீட்டுக் கடன் பற்றி தெரிந்துகொள்வது, குறிப்பாக இந்தியாவில் முதன்முறையாக வீடு வாங்குபவர்களுக்கு, கொஞ்சம் சிரமமான விஷயமாக இருக்கலாம்.
அடுத்த ரவுண்டு ஆட்குறைப்பில் இறங்கும் ஆரக்கிள்; உலகளவில் 7,000 முதல் 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்
மனி கண்ட்ரோல் அறிக்கையின்படி, ஆரக்கிள் நிறுவனம் இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பாதிக்கக்கூடிய மற்றொரு சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளது.
குறைந்த வேகத்தில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை; இன்றைய சவரன் விலை இதுதான்
நேற்று விலை குறைந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
பண்டிகைக் காலத்தில் விமானக் கட்டணம் உயரும் அபாயம்; விமான எரிபொருள் விலை லிட்டருக்கு ₹6.28 அதிகரிப்பு
வரவிருக்கும் பண்டிகை கால பயணங்களுக்கு முன்னதாக, இந்தியாவில் விமானக் கட்டணங்கள் கணிசமாக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.8%; ரிசர்வ் வங்கி கணிப்பையும் தாண்டி புதிய சாதனை
உலகளாவிய பொருளாதார சவால்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8 சதவீதமாகப் பிரம்மாண்ட வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இந்தியாவின் சிப் புரட்சி! செமிகான் 2.0 வழிகாட்டுதல்கள் அறிவிப்பு; செமிகண்டக்டர் துறைக்கு ரூ.4 லட்சம் கோடி இலக்கு
இந்தியாவை உலகளாவிய செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கில், செமிகான் 2.0 திட்டத்திற்கான விரிவான கட்டமைப்பை மத்திய அரசு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) முறைப்படி அறிவித்துள்ளது.
பதவியிலிருந்து விலகுகிறார் டிம் குக்; ஆப்பிள் நிறுவனத்திற்கு புதிய சிஇஓ; யார் இந்த ஜான் டர்னஸ்?
உலகின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், தனது வரலாற்றிலேயே மிக முக்கிய தலைமை மாற்றத்தை சந்தித்துள்ளது.
போன் பே முதல் கூகுள் பே வரை! விரைவில் UPI AutoPay-ஐ வேறு ஆப்பிற்கு சுலபமாக மாற்றலாம்
இந்தியாவில் யுபிஐ (UPI) சேவைகளை இயக்கி வரும் இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (NPCI), பயனர்களுக்குப் பயனுள்ள வகையில் இரண்டு முக்கியப் புதிய வசதிகளை விரைவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
PPF அல்லது FD: உங்கள் ஓய்வூதிய சேமிப்புக்கு எது சிறந்தது?
இந்தியாவில் முதலீடு செய்யப் பல வழிகள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை PPF (பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட்) மற்றும் FD (ஃபிக்ஸட் டெபாசிட்) ஆகும்.
கலாநிதி மாறனுக்கு ₹50 கோடி செலுத்த கூடுதல் அவகாசம் கோரும் ஸ்பைஸ்ஜெட்
பண நெருக்கடியில் சிக்கியுள்ள குறைந்த கட்டண விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், தனது முதல் தவணையான ₹50 கோடியை செலுத்துவதற்கு டெல்லி உயர் நீதிமன்றத்திடம் கூடுதல் அவகாசம் கோரியுள்ளது.
செப்டம்பர் 2026 நிதி மாற்றங்கள்: வருமான வரி தாக்கல் முதல் LPG e-KYC வரை முக்கிய தேதிகள்
ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் நிலையில், நாட்டின் நிதி சார்ந்த பல்வேறு முக்கிய நடைமுறைகளுக்கான கெடு தேதிகள் இன்றோடு முடிகின்றன.
செயற்கை பன்னீருக்குத் தடை: உணவகங்களுக்கு Zomato எச்சரிக்கை
உணவு டெலிவரி நிறுவனமான Zomato, தனது செயலியில் செயற்கை பால் பொருட்கள் (Analogue Dairy Products) மூலம் தயாரிக்கப்படும் உணவுகளை விற்க பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையை அமல்படுத்தியுள்ளது.
கோவையில் ₹400 கோடியில் பிரம்மாண்ட ஃபின்டெக் மையம்: 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டின் தொழிற்துறை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், கோயம்புத்தூரில் ₹400 கோடி மதிப்பீட்டில் புதிய 'டிஜிட்டல் நிதி மையம்' அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்: டெண்டர் கோருபவர்களுக்கு RBI-இன் நிபந்தனைகள் என்ன?
இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக பல ஆண்டுகள் ஆயுள் கொண்ட பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் ரிசர்வ் வங்கியின்(RBI) திட்டம் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரியும் தங்கம் விலை; இன்றைய விலை நிலவரம்
கடந்த வாரத்தின் பெரும்பாலான நாட்கள் சரிவை எதிர்கொண்ட தங்கத்தின் விலை இன்று வாரத்தின் முதல் நாளில் மீண்டும் குறைந்துள்ளது.
இன்று நள்ளிரவு வரை மட்டுமே வாய்ப்பு: ITR தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்
கணக்குத் தணிக்கை செய்ய தேவையில்லாத வணிகர்கள், தனியுரிமையாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான 2026-27 நிதியாண்டின் வருமான வரித் தாக்கல் (ITR) செய்ய இன்று (ஆகஸ்ட் 31) கடைசி நாளாகும்.
ரியல் எஸ்டேட் vs அரசு பத்திரங்கள்: உங்கள் பணத்திற்கு சிறந்த முதலீடு எது?
ரியல் எஸ்டேட்டிலோ அல்லது அரசுப் பத்திரங்களிலோ பணம் போடுவது (முதலீடு செய்வது) முதலீட்டாளர்களுக்கு ஒரு கடினமான முடிவாக இருக்கும்.
ரஷ்யாவிற்கு அதிக பெட்ரோல் விநியோகம் செய்யும் முக்கிய நாடானது இந்தியா: 10 லட்சம் பேரல் ஏற்றுமதி
உக்ரைன் நாட்டின் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதால் அந்நாட்டில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடைசி நேரத்துல மாட்டிக்காதீங்க! ஆகஸ்ட் 31க்குள் ஐடிஆர் தாக்கல் செய்யப்போகும் யூடியூபர்கள் கவனிக்க வேண்டியவை
வருமான வரித் தாக்கல் செய்வதற்கான ஆகஸ்ட் 31 கெடு வேகமாக நெருங்கி வருகிறது.
இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் பங்குகளில் முதலீடு செய்வது எப்படி?
இந்திய லாஜிஸ்டிக்ஸ் துறை, இ-காமர்ஸ் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி காரணமாக வேகமாக வளர்ந்து வருகிறது.
நகை வாங்க இதுதான் சரியான நேரம்? ஒரே நாளில் ₹2,360 சரிந்தது தங்கம் விலை; இன்றைய நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ! ஜியோ பங்குகளை வெளியிட செபி பச்சைக்கொடி; முகேஷ் அம்பானியின் மெகா திட்டம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் சேவைப் பிரிவான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், தனது புதிய பங்கு வெளியீட்டைத் (ஐபிஓ) தொடங்குவதற்கு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடமிருந்து (செபி) அதிகாரப்பூர்வ ஒப்புதலைப் பெற்றுள்ளது.
புதிய உச்சம்! இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு $729 பில்லியனாக உயர்ந்து வரலாற்று சாதனை
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து 8 வது வாரமாக உயர்ந்து 729.33 பில்லியன் டாலர் என்ற புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.
₹62,124 கோடி வசூல்; பொதுத்துறை பங்கு விற்பனை மூலம் 5 மாதங்களில் 78% இலக்கை எட்டியது மத்திய அரசு
நடப்பு 2026-27 நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மற்றும் அரசு சொத்துகளைப் பணமாக்குதல் மூலம் ₹80,000 கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது.
முதலீட்டு உலகத்தை புரிந்துகொள்ள வாரன் பஃபெட் பரிந்துரைக்கும் இந்த புத்தகங்களைப் படியுங்கள்
புகழ்பெற்ற முதலீட்டாளரான வாரன் பஃபெட், புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனது வெற்றிக்கு, அவர் தொடர்ந்து படிக்கும் பழக்கமே முக்கிய காரணம் என்று பலமுறை சொல்லியிருக்கிறார்.