வணிகம் செய்தி
பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.
அக்டோபர் 1 முதல் பணம் எடுப்பதற்கான கட்டணங்களை SBI திருத்தவுள்ளது
பாரத ஸ்டேட் வங்கி (SBI), அக்டோபர் 1, 2026 முதல், கிளைகள் மூலம் இயக்கப்படும் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்குகளிலிருந்து (BSBD) பணம் எடுப்பதற்கான கட்டணங்களைத் திருத்தவுள்ளது.
மீண்டும் மீண்டுமா? இன்று சவரனுக்கு ₹1,600 உயர்ந்தது தங்கம் விலை
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, இந்த வாரத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.
எல்.ஐ.சி இணைக்கப்பட்ட இன்சூரன்ஸ் திட்டங்களில் எப்படி முதலீடு செய்வது?
எல்.ஐ.சி இணைக்கப்பட்ட இன்சூரன்ஸ் திட்டங்களில் முதலீடு செய்வது, உங்கள் எதிர்காலத்திற்கு ஒரு நல்ல நிதி பாதுகாப்பு தேடுபவர்களுக்கு ஒரு சிறந்த யோசனையாக இருக்கும்.
இந்திய சொத்து REIT-களில் புத்திசாலித்தனமான முதலீடு: ஒரு வழிகாட்டி
இந்திய சொத்து REIT-களில் (ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்) முதலீடு செய்வது, தங்கள் முதலீடுகளைப் பன்முகப்படுத்த விரும்பும் நபர்களுக்கு லாபகரமான ஒரு நல்ல வாய்ப்பாக அமையலாம்.
அதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை; இன்றைய சவரன் விலை இதுதான்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
PPF அல்லது FD: Joint Account வைத்திருப்பவர்களுக்கு எது பெஸ்ட்?
இந்தியாவில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் நிலையான வைப்புத்தொகை (FDs) இரண்டுமே மிகவும் பிரபலமான முதலீட்டுத் திட்டங்கள்.
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் குத்தகை, ஓவர் டிராஃப்ட், கிரெடிட் கார்டு லோன்கள்: ஓர் அலசல்
நம் பணத்தை சரியாக நிர்வகிக்க நினைப்பவர்களுக்கு, நிதி ஒப்பந்தங்களின் உள்விவரங்களை புரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
PPF vs FD: உங்கள் நீண்டகால சேமிப்புக்கு எது சிறந்தது?
இந்தியாவில் அதிகம் பிரபலமாக உள்ள முதலீட்டு திட்டங்களில் 'பொது வருங்கால வைப்பு நிதி' (PPF) மற்றும் 'நிலையான வைப்பு நிதி' (FD) ஆகியவை முக்கியமானவை.
இப்போது இந்தியாவில் ரயில் டிக்கெட்டுகளை UBER மூலமாக முன்பதிவு செய்யலாம்
Uber நிறுவனம் இந்தியாவில் தனது செயலியில், பயனர்கள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் வரலாற்றில் முதல் முறையாக ஆண்டுப் பொதுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது
இந்தியாவின் மிகப்பெரிய கூட்டு நிறுவனமான டாடா சன்ஸின் தாய் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டம், போதிய உறுப்பினர்கள் வராத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை; இன்றைய சவரன் விலை இதுதான்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.
இந்தியாவின் வேலையின்மை விகிதம்: ஜூலை மாதத்தில் குறைந்தபட்ச அளவாக 5.1% ஆக பதிவு
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பு (PLFS) தரவுகளின்படி, இந்தியாவின் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் நான்கு மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவான 5.1% ஆகக் குறைந்துள்ளது.
புத்திசாலித்தனமான முதலீடு: இந்திய பணவீக்க குறியீட்டுப் பத்திரங்கள்
விலைவாசி உயர்வில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள விரும்பும் முதலீட்டாளர்களுக்கு, இந்திய பணவீக்க குறியீட்டு பத்திரங்கள் இப்போதெல்லாம் மிகவும் பிடித்தமான ஒரு தேர்வாக மாறி வருகின்றன.
வாரத்தின் முதல்நாள் தங்கத்தின் விலை என்ன? இன்றைய விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தடுக்க புதிய நடவடிக்கை! எல்பிஜி உற்பத்தியை இரட்டிப்பாக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, பொது மற்றும் தனியார் துறை சுத்திகரிப்பு ஆலைகளுக்கு மத்திய அரசு அதிகபட்ச எல்பிஜி உற்பத்தி இலக்குகளை நிர்ணயித்துள்ளது.
இன்று தவறவிட்டால் மானியம் ரத்து! எல்பிஜி சிலிண்டர் இ-கேஒய்சி முடிக்க இன்றே கடைசி நாள்
சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகளுக்கான ஆதார் சார்ந்த இ-கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க இன்று ஆகஸ்ட் 16 கடைசி நாளாகும்.
இந்தியாவில் பசுமை கடன்கள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 வகைகள்
பசுமை கடன்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளுக்குப் பங்களிக்க ஒரு சிறந்த வழியாகும். சுற்றுச்சூழலுக்கு உகந்தவற்றைச் செய்ய விரும்புவோருக்கு இந்தியாவில் பல வாய்ப்புகள் உள்ளன.
சிறிய வரிசெலுத்துவோருக்கு அரிய வாய்ப்பு! வெளிநாட்டு சொத்துகளை அறிவிக்க ஆகஸ்ட் 16 முதல் சிறப்புத் திட்டம்
வெளிநாட்டில் உள்ள சொத்துகள் மற்றும் வருமானத்தை இதுவரை முறையாக அறிவிக்காத சிறிய வரிசெலுத்துவோருக்காக வருமான வரித்துறை ஒரு சிறப்பு வாய்ப்பை வழங்குகிறது.
PPF மற்றும் FD முதலீட்டுத் திட்டங்களின் நீண்டகாலப் பலன்கள் மற்றும் ஒப்பீடுகள்
PPF (Public Provident Fund) மற்றும் FD (Fixed Deposit) ஆகிய இரண்டுமே இந்தியாவில் பிரபலமான முதலீட்டுத் திட்டங்கள்.
சுதந்திர தினத்திலும் ஷாக் கொடுத்த தங்கம்; இன்றைய விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.
ஒரே வாரத்தில் $14.14 பில்லியன் உயர்வு! 700 பில்லியன் டாலரைக் கடந்த இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஒரே வாரத்தில் 14.136 பில்லியன் டாலர் உயர்ந்து 707.002 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.
மே 2027 கெடு மாறுமா? 8வது ஊதியக் குழு அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும்? மத்திய அரசின் புதிய தகவல்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பள மாற்றத்திற்கான 8வது ஊதியக் குழு கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று முறைப்படி அமைக்கப்பட்டது.
இந்தியாவில் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் ட்ரஸ்ட்களில் (REITs) முதலீடு செய்ய புத்திசாலித்தனமான வழிகள்
இந்தியாவில் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் ட்ரஸ்ட்கள் (REITs) செல்வம் சேர்க்க ஒரு நல்ல வாய்ப்பாக உருவாகி வருகின்றன.
ஓய்வூதிய சந்தேகங்களுக்கு பதில் வேண்டுமா? ஆகஸ்ட் 18 அன்று இபிஎஃப்ஓவின் நேரலை நிகழ்ச்சி: கலந்துகொள்வது எப்படி?
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) தனது உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் ஆகஸ்ட் 18 அன்று சிறப்பு நேரலை நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.
ஜூலை மாத மொத்த விலை பணவீக்கம் 9.78% ஆகக் குறைவு: மத்திய அரசு அறிக்கையில் தகவல்
இந்தியாவின் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் 9.78 சதவீதமாக சற்று குறைந்துள்ளது என மத்திய அரசு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தரவுகள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 2027 மாற்றத்திற்குத் தயார்! டாடா சன்ஸ் அமைப்பின் அடுத்த தலைவர் யார்? வெளியான முதற்கட்டப் பட்டியல்
158 ஆண்டுகள் மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட புகழ்பெற்ற டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் அமைப்பின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன், வரும் 2027 பிப்ரவரி மாதத்தில் தனது பதவிக்காலம் நிறைவடைந்ததும் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிர்ச்சி அறிக்கை! புனே, குஜராத், சென்னையைக் குறிவைத்து அமெரிக்கா வெளியிட்ட தகவல்
அமெரிக்க வெள்ளை மாளிகை சமீபத்தில் வெளியிட்ட தி கிரேட் டிரான்ஸ்ஷிப்மென்ட் ஸ்கேம் என்ற வர்த்தக அறிக்கையில், இந்தியாவின் புனே, குஜராத் மற்றும் சென்னை ஆகிய உற்பத்தி மையங்களை அழகற்ற இரட்டை நகரங்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
மூன்று நாள் விலையேற்றத்திற்குப் பின் கடும் வீழ்ச்சி; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
இந்திய செக்டோரல் ஃபண்டுகள்: ஆரம்பநிலையாளர்களுக்கான ஒரு வழிகாட்டி
இந்திய செக்டோரல் ஃபண்டுகள் என்பவை, பொருளாதாரத்தின் குறிப்பிட்ட துறைகளில் மட்டும் கவனம் செலுத்தி, ஒரு தனித்துவமான முதலீட்டு வாய்ப்பை நமக்கு வழங்குகின்றன.
ஓவர் டிராஃப்ட் vs டேர்ம் லோன்: முக்கிய வேறுபாடுகள்
தனிநபர் நிதி விஷயங்களை நிர்வகிப்பது சில சமயங்களில் குழப்பமானதாக இருக்கலாம்.
டாடா சன்ஸ் அடுத்த தலைவராக அடிபடும் டிவி நரேந்திரன்; யார் இவர்? திருச்சிக்கும் இவருக்கும் இப்படி ஒரு தொடர்பா?
டாடா குழுமத்தின் தலைமையகமான 'பாம்பே ஹவுஸில்' என். சந்திரசேகரனின் முடிவைத் தொடர்ந்து, டாடா சன்ஸ் அமைப்பின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்த வாரிசு விவாதங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன.
இந்தியாவின் கச்சா எண்ணெய் மூலோபாய கையிருப்பு எவ்வளவு?
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளில் 85%-க்கும் மேலானதை இறக்குமதி செய்வதால், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் தடங்கல்களால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது.
அனைத்து விமானிகளுக்கும் கட்டாய போதைப்பொருள் பரிசோதனை: ஏர் இந்தியா அதிரடி
சமீபத்தில் தாய்லாந்தின் பூகெட்டில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானம் (AI2379) நடுவானில் திடீரென 300 அடி கீழே இறங்கி விபத்துக்குள்ளான சம்பவத்தை தொடர்ந்து, தனது அனைத்து விமானிகளுக்கும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் மருந்துகள் பயன்பாட்டிற்கான கட்டாயப் பரிசோதனையை மேற்கொள்ள ஏர் இந்தியா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இன்னும் ரீஃபண்ட் பணம் வரவில்லையா? வருமான வரித் துறை ரீஃபண்ட் தாமதத்திற்கு முக்கிய காரணங்கள்
மதிப்பீட்டு ஆண்டு 2026-27க்கான வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்த லட்சக்கணக்கான வரி செலுத்துவோர் தங்களது ரீஃபண்ட் பணத்திற்காகக் காத்திருக்கின்றனர்.
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக்! தொடர்ந்து மூன்றாவது நாளாக விலை உயர்வு
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
நிலையான வருமானத்திற்கு இந்திய ரீட்ஸ்களில் முதலீடு செய்யும் எளிய முறைகள்!
ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் (ரீட்ஸ்) என்பது இந்தியாவில் ஒரு பிரபலமான முதலீட்டு வாய்ப்பாக மாறியுள்ளது.
இந்தியாவின் மிக பெரிய பணக்கார வணிக குடும்பமாக தொடர்ந்து அம்பானி ஃபேமிலி தான் டாப்
2026 ஆம் ஆண்டுக்கான பார்க்லேஸ் பிரைவேட் கிளைன்ட்ஸ் ஹுருன் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க குடும்ப வணிகங்கள் பட்டியலின்படி, இந்தியாவின் முன்னணி குடும்ப வணிகங்கள் மதிப்பீட்டின் அடிப்படையில் சவூதி அரேபியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விஞ்சியுள்ளன.
PPF vs FD: ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு எது சிறந்த பணப்புழக்கத்தை வழங்குகிறது?
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் நிலையான வைப்பு நிதி (FD) ஆகியவை இந்திய ஓய்வூதியம் பெறுபவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இரண்டு முதலீட்டுத் திட்டங்களாகும்.
டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் ராஜினாமா: 2027 பிப்ரவரி வரை பணியில் நீடிப்பார்
டாடா குழுமத்தின் முதன்மைத் தலைமை நிறுவனமான டாடா சன்ஸ் தலைவர் பதவியிலிருந்து என். சந்திரசேகரன் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து இரண்டாவது நாளாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.