Loading...

வணிகம் செய்தி

பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.

28 Aug 2026
தங்க விலை

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு Good News; தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை சரிவு

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.

27 Aug 2026
முதலீடு

இந்தியன் க்ரோத் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய ஸ்மார்ட் வழிகள்

இந்தியன் க்ரோத் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது, தங்கள் முதலீடுகளைப் பலப்படுத்த விரும்புவோருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

27 Aug 2026
இந்தியா

1 முட்டை ரூ.10? சாமானியர்களின் முட்டை விலை திடீரென உயர எத்தனால் பெட்ரோல் தான் காரணமா?

இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் எளிமையான புரதச்சத்து ஆதாரமாக விளங்கும் முட்டையின் விலை கடந்த ஓராண்டில் சுமார் 40 சதவீதம் வரை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 ஆண்டுகள் தேவையில்லை, 11 ஆண்டுகளே போதும்! 8வது ஊதியக் குழுவிடம் ஓய்வூதியதாரர்கள் வைத்த கோரிக்கை

மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, தங்களது அடிப்படை ஓய்வூதியத்தில் 40 சதவீதம் வரையிலான தொகையை ஒட்டுமொத்தமாக பெற்றுக்கொள்ள முடியும்.

இறந்த பிறகும் வருமான வரி கட்ட வேண்டுமா? வாரிசுதாரர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான வரி விதிகள்

ஒருவர் இறந்துவிட்டால் அவரது வருமான வரி சார்ந்த விவகாரங்கள் தானாகவே முடிவுக்கு வந்துவிடாது.

27 Aug 2026
கடன்

₹22,000 கோடி நிலுவைத் தொகை, ₹6.5 கோடி இழப்பீடு: சுபாஷ் சந்திராவின் திட்டத்திற்கு NCLT ஒப்புதல்

தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் (NCLT), ஊடக அதிபர் சுபாஷ் சந்திரா தனது தனிநபர் திவால் தீர்மானச் செயல்பாட்டில் முன்வைத்த திருப்பிச் செலுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

27 Aug 2026
கடன்

இந்தியாவில் சரியான கடனைத் தேர்ந்தெடுப்பது எப்படி? ஒரு முழுமையான வழிகாட்டி

இந்தியாவில் கடன் பெறுவது ஒரு சவாலான விஷயம் தான். ஆனால், சரியான வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நாம் சரியான முடிவுகளை எடுக்க முடியும்.

27 Aug 2026
பண்டிகை

உயரும் சர்க்கரை விலை: பிளிங்கிட், செப்டோவில் வாங்குவதற்கு கட்டுப்பாடு

அடுத்தடுத்து வரவிருக்கும் பண்டிகை காலங்களை முன்னிட்டு இந்தியாவில் சர்க்கரையின் தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதன் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

27 Aug 2026
தங்க விலை

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல்; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

27 Aug 2026
தமிழ்நாடு

சர்க்கரை விலை உயர்வால் இனிப்புகள் விலையேற்றம்: தமிழ்நாட்டில் பால்கோவா, அல்வா விலை உயர்வு

தமிழ்நாட்டில் சர்க்கரை விலை ஒரே மாதத்தில் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, சாமானிய மக்களின் மாதாந்திர மளிகை பட்ஜெட் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

27 Aug 2026
அமெரிக்கா

சவூதி, ஐக்கிய அரபு அமீரகத்தை முந்திய இந்தியா; ஆப்பிரிக்க நாட்டிற்கு எரிபொருள் ஏற்றுமதியில் புதிய உச்சம்

மத்திய கிழக்கில் தொடரும் அமெரிக்க-ஈரான் போரினால் உலகளாவிய எரிபொருள் வர்த்தகப் பாதைகளில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.

26 Aug 2026
முதலீடு

PPF அல்லது FD: பாதுகாப்பு விரும்பும் குடும்ப முதலீட்டாளர்களுக்கு எது சிறந்தது?

இந்தியாவில், பாதுகாப்பு அதிகம் எதிர்பார்க்கும் குடும்ப முதலீட்டாளர்களுக்கு, பப்ளிக் ப்ராவிடன்ட் ஃபண்ட் (PPF) மற்றும் பிக்சட் டெபாசிட்டுகள் (FDs) ஆகிய இரண்டும் பிரபலமான முதலீட்டுத் திட்டங்கள்.

வளைகுடா நாடுகளை முந்திய இந்தியா! கென்யாவின் மிகப்பெரிய பெட்ரோலிய ஏற்றுமதியாளராக உருவெடுத்தது

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச எரிபொருள் வர்த்தக வழித்தடங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

26 Aug 2026
தங்க விலை

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல்; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று மாற்றமில்லாமல் நீடிக்கிறது.

வேலைக்காக வெளிநாடு செல்கிறீர்களா? உங்கள் PF-ஐ முன்கூட்டியே எடுக்கலாம்

நீங்கள் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல திட்டமிட்டால், உங்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) எவ்வாறு பாதிக்கப்படும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

25 Aug 2026
டிசிஎஸ்

போர்ஷேயின் தகவல் தொழில்நுட்பப் பிரிவை €320 மில்லியனுக்கு வாங்குகிறது டிசிஎஸ்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), போர்ஷேயின் ஜெர்மனியை சேர்ந்த மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆலோசனை துணை நிறுவனமான எம்ஹெச்பி மேனேஜ்மென்ட்-உண்ட் ஐடி-பெராடுங் ஜிஎம்பிஹெச் (MHP)-ஐ கையகப்படுத்தும் திட்டங்களை அறிவித்துள்ளது.

25 Aug 2026
வங்கி

வங்கி ஊழியர்கள் போராட்டம்: செப்டம்பர் மாதம் 4 நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கும் அபாயம்

நாடு முழுவதும் வங்கி சேவைகள் வரவிருக்கும் செப்டம்பர் மாதத்தில் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

25 Aug 2026
தங்க விலை

நகை பிரியர்களுக்கு ஆறுதல்; குறைந்தது தங்கத்தின் விலை

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.

24 Aug 2026
கடன்

இந்தியாவில் கடன் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வோம்

இந்தியாவில் வங்கிக் கடன் வாங்குவது பலருக்கு சவாலான விஷயமாக இருக்கலாம்.

இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இன்வெஸ்ட்மென்ட் ட்ரஸ்ட்ஸ் (InvITs): ஆரம்பநிலைக்கான வழிகாட்டி

தங்கள் முதலீட்டுப் போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்த விரும்பும் பலருக்கு, இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இன்வெஸ்ட்மென்ட் ட்ரஸ்ட்ஸ் (InvITs) இப்போது ஒரு கவர்ச்சிகரமான முதலீட்டு வாய்ப்பாக மாறி இருக்கிறது.

24 Aug 2026
தங்க விலை

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக்! தொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் விலை

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, இந்த வாரத்தில் முதல் நாளே தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

வெங்காய விலை 45% உயர்ந்ததை அடுத்து, 'கண்டா எக்ஸ்பிரஸ்' திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது

மகாராஷ்டிராவின் கையிருப்பு வெங்காயத்தை முக்கிய நுகர்வு மையங்களுக்குக் கொண்டு செல்வதற்காக, மத்திய அரசு திங்கட்கிழமை முதல் 'கண்டா எக்ஸ்பிரஸ்' என்ற சிறப்பு ரயில் சேவையைத் தொடங்கவுள்ளது.

பிபிஎஃப் vs எஃப்டி: அவசர காலத்தில் எது சிறந்த பணப்புழக்கத்தை தரும்?

இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பும் இரண்டு முதலீட்டுத் திட்டங்கள் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் நிரந்தர வைப்பு நிதி (FD) ஆகும்.

ஜப்பான் செல்லும் பியூஷ் கோயல்: 200 தொழிலதிபர்களுடன் இந்தியாவின் பிரம்மாண்ட தூதுக்குழு

மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஆகஸ்ட் 24 முதல் 27 வரை ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

23 Aug 2026
முதலீடு

PPF அல்லது FD: இந்திய மாணவர்களுக்கு எது சிறந்தது?

PPF (பொது வருங்கால வைப்பு நிதி) மற்றும் FD (நிலையான வைப்பு நிதி) இரண்டும் இந்திய மாணவர்கள் பணம் சேமிக்க விரும்பும் பிரபலமான முதலீட்டு வழிகள்.

ஒரே ரயிலில் 360 கண்டெய்னர்கள்; இந்திய ரயில்வேயின் முதல் டபுள் ஸ்டாக் லாங்-ஹால் கண்டெய்னர் ரயில் இயக்கம்

சரக்குப் போக்குவரத்துத் திறனை அதிகரிக்கும் நோக்கில், இந்திய ரயில்வே தனது முதல் டபுள் ஸ்டாக் லாங்-ஹால் கண்டெய்னர் ரயிலை வெற்றிகரமாக இயக்கி சாதனை படைத்துள்ளது.

22 Aug 2026
கடன்

MSME கடன்களின் வகைகள்: ஒரு வழிகாட்டி

MSME (மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) என்பது இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கிறது. வேலைவாய்ப்பையும், புதுமைகளையும் உருவாக்குவதில் இவை பெரிய பங்காற்றுகின்றன.

8வது ஊதியக் குழு: ஃபிட்மென்ட் ஃபேக்டர் 2.25 முதல் 2.57 வரை உயர்வு? சம்பள விவரம்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்காகக் காத்திருக்கும் வேளையில், ஃபிட்மென்ட் ஃபேக்டர் பற்றிய விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.

வாரன் பபெட் பரிந்துரைக்கும் இந்தப் புத்தகங்களைப் படியுங்கள்

புகழ்பெற்ற முதலீட்டாளரான வாரன் பபெட், படிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். தனது வெற்றிக்கு, அதிகம் படிக்கும் பழக்கமே காரணம் என்று பலமுறை சொல்லியிருக்கிறார்.

22 Aug 2026
தங்க விலை

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக்! தங்கம் விலை தொடர்ந்து ஆறாவது நாளாக உயர்வு; இன்றைய நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, இந்த வாரத்தில் தொடர்ந்து ஆறாவது நாளாக தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

12 லட்சத்திற்கு வரி பூஜ்ஜியம்! 2026-27 நிதியாண்டில் வரியை சேமிக்க 10 முக்கிய வழிகள்

நிதியாண்டின் இறுதியில் அவசர அவசரமாக முதலீடு செய்வதற்கு பதிலாக, நிதியாண்டின் தொடக்கத்திலேயே சரியான திட்டமிடலை மேற்கொள்வது அதிக வருமான வரியை சேமிக்க உதவும்.

AI பங்குகள் போர்ட்ஃபோலியோவை உருவாக்குவது எப்படி?

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) பங்குகளில் முதலீடு செய்வது, தொழில்நுட்பப் புரட்சியைப் பயன்படுத்திக் கொள்ள நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

சாதனை அளவை நெருங்கும் அந்நியச் செலாவணி கையிருப்பு! $9.9 பில்லியன் உயர்ந்து $716.9 பில்லியனை எட்டியது: ஆர்பிஐ தகவல்

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஒரே வாரத்தில் சுமார் 9.905 பில்லியன் டாலர் வரை உயர்ந்து, ஒட்டுமொத்தமாக 716.907 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது.

7.5% வளர்ச்சி நிச்சயம்! ரிசர்வ் வங்கியின் கணிப்பையும் தாண்டும் இந்தியப் பொருளாதாரம்; துணை ஆளுநர் பூனம் குப்தா நம்பிக்கை

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) முன்னரே கணித்த 6.7 சதவீதத்தை விட அதிகரித்து 7 சதவீதத்தை எட்டும் என ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பூனம் குப்தா தெரிவித்துள்ளார்.

21 Aug 2026
தங்க விலை

சவரன் விலை புதிய உச்சம்! ஒரே வாரத்தில் 5% எகிறிய தங்கம் விலை; இப்போது வாங்கலாமா?

சர்வதேச மற்றும் இந்திய சந்தைகளில் தங்கம் விலை இந்த ஒரே வாரத்தில் 5 சதவீதத்திற்கும் அதிகமாகப் பாய்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

21 Aug 2026
கடன்

அடமானக் கடன் vs அடமானமில்லாக் கடன்: முக்கிய வேறுபாடுகள்

இந்தியாவில், அடமானக் கடன் (Secured loan) மற்றும் அடமானமில்லாக் கடன் (Unsecured loan) ஆகியவை மக்கள் அடிக்கடி பயன்படுத்தும் கடன் வாங்கும் வழிகளில் முக்கியமானவை.

21 Aug 2026
தங்க விலை

தொடர்ந்து ஐந்தாவது நாளாக தங்கம் விலை உயர்வு; இன்றைய நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, இந்த வாரத்தில் தொடர்ந்து இனத்தாவது நாளாக தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.

உள்நாட்டு விலைகளைக் குறைப்பதற்காக, வரியில்லா சர்க்கரை இறக்குமதிக்கு அனுமதி அளித்த மத்திய அரசு

ஒரு முக்கிய கொள்கை மாற்றமாக, மத்திய அரசு கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளது.

2036க்குள் 20 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்! இந்தியாவிற்கு தேவையான 20 சீர்திருத்தங்கள்

இந்திய பொருளாதாரம் 2036 ஆம் ஆண்டிற்குள் 20 டிரில்லியன் டாலர் எனும் வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லை எட்ட வாய்ப்புள்ளதாக உள்நாட்டுத் தரகு நிறுவனமான ஈக்விரஸ் தனது புதிய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

சர்க்கரை விலை உயர்வைத் தடுக்க புதிய கட்டுப்பாடு! 15 நாட்களுக்கு மட்டுமே இருப்பு வைக்க மத்திய அரசு உத்தரவு

வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் சர்க்கரை விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், சந்தையில் சர்க்கரை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் சர்க்கரை இருப்பு வைக்கும் வரம்பை மத்திய அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது.