Loading...

வணிகம் செய்தி

பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.

11 Aug 2026
முதலீடு

இந்தியாவில் சஸ்டைனபிலிட்டி இண்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்வது எப்படி?

சுற்றுச்சூழலுக்கு நல்லது செய்ய வேண்டும், அதே சமயத்தில் முதலீட்டில் லாபமும் ஈட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, சஸ்டைனபிலிட்டி இண்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்வது இப்போது ஒரு பிரபலமான தேர்வாக மாறிவிட்டது.

11 Aug 2026
இந்தியா

PPF அல்லது FD: எது வரி சேமிப்புக்கு சிறந்தது?

இந்தியாவில் முதலீடு செய்ய பல வழிகள் இருந்தாலும், பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் பிக்சட் டெபாசிட் (FD) ஆகிய இரண்டும் மிகவும் பிரபலமான முதலீட்டுத் திட்டங்களாகும்.

11 Aug 2026
இந்தியா

பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகம்: ரூ.10, ரூ.20 பாலிமர் ரூபாய் நோட்டுகளுக்கு அரசு ஒப்புதல்

இந்தியாவில் விரைவில் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான பாலிமர் (பிளாஸ்டிக்) ரூபாய் நோட்டுகளை முதற்கட்ட சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்துவதற்கான திட்டத்திற்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் தங்கக் கடன்: வகைகள் மற்றும் அவை எப்படி வேலை செய்கின்றன

இந்தியாவில் தங்கக் கடன் என்பது ஒரு பிரபலமான நிதியுதவி முறையாகும். இது உடனடியாகப் பணம் பெற எளிதான வழியைத் தருகிறது.

11 Aug 2026
தங்க விலை

இன்றைக்கு தங்கம் வாங்க சரியான நாளா? இன்றைய சவரன் விலை இதுதான்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.

10 Aug 2026
கடன்

கிராமப்புற பெண்களின் நிதி சுதந்திரம் முதல் விவசாய வளர்ச்சி வரை! நுண் நிதி கடன்களின் 5 பிரதான நன்மைகள்

இந்தியாவில் நுண் நிதி கடன்கள் (Microfinance Loans), கிராமப்புற சமூகங்களை உருமாற்றுவதிலும் அவர்களுக்கு நிதி சுதந்திரத்தையும் வளர்ச்சியையும் அளிப்பதிலும் மிகப்பெரிய அளவில் உதவி வருகின்றன.

10 Aug 2026
முதலீடு

அறிவார்ந்த முதலீடு: இந்திய அதிக வருவாய் தரும் பத்திரங்களுக்கான குறிப்புகள்!

இந்திய அதிக வருவாய் தரும் பத்திரங்களில் முதலீடு செய்வது, உங்களது முதலீட்டு பட்டியலை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பாகும்.

SIP vs RD: எது உங்களுக்கு அதிகப் பணத்தை ஈட்டித் தரும்?

இந்தியாவில் நிறைய பேர் பயன்படுத்தும் பிரபலமான இரண்டு முதலீட்டுத் திட்டங்கள் SIP மற்றும் RD.

ஹார்முஸ் மீண்டும் திறக்கப்படுவதில் நிச்சயமற்ற நிலை நிலவுவதால், எண்ணெய் விலை 85 டாலராக உயர்வு

உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்கான முக்கிய போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த நிச்சயமற்ற தன்மையால், திங்கட்கிழமையன்று எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன.

இளைஞர்களே அலெர்ட்! 45% அதிக சம்பளத்துடன் மின்சார வாகனத் துறையில் குவியப்போகும் 4 கோடி புதிய வேலைவாய்ப்புகள்

இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன துறை வெறும் வாகனப் பயன்பாட்டுடன் நின்றுவிடாமல், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பின் புதிய மையமாக மாறி வருகிறது.

10 Aug 2026
தங்க விலை

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை குறைவு

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

09 Aug 2026
வீடு

ஹோம் லோனை சீக்கிரமே கட்டி முடிக்க போறீங்களா? வட்டி சுமையைக் குறைக்கும் ப்ரீபேமென்ட்; உண்மை நிலவரம் என்ன?

சொந்த வீடு என்ற கனவை நனவாக்கப் பெரும்பாலான மக்கள் தேர்ந்தெடுப்பது வீட்டுக் கடன்களைத்தான்.

தங்கத்தின் விலை உயர்வால் வெள்ளிக்கு மவுசு! ஹால்மார்க் சோதனையைத் தீவிரப்படுத்தும் BIS; முழு பின்னணி

தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வரும் சூழலில், மக்கள் பலரும் வெள்ளி நகைகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.

08 Aug 2026
யுபிஐ

வாடிக்கையாளர்களுக்கு யுபிஐ எப்போதும் இலவசம்! சில வணிகர்களுக்கு மட்டும் கட்டணம்; மத்திய அரசு விளக்கம்

யுபிஐ சேவையைப் பயன்படுத்தும் சாதாரண பொதுமக்களுக்கு எந்தவித பரிவர்த்தனைக் கட்டணமும் விதிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

"நிறுவனங்களுக்கு ஐடிஆர்-6 படிவம் தயார்!" எக்செல் பயன்பாட்டை வெளியிட்ட வருமான வரித்துறை; முக்கிய விபரங்கள்

நிறுவனங்கள் தங்களது வருமான வரி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக, 2026-27 மதிப்பீட்டு ஆண்டிற்கான ஐடிஆர்-6 எக்செல் பயன்பாட்டை வருமான வரித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

பெர்பெச்சுவல் பாண்டுகளில் எப்படி முதலீடு செய்வது?

பெர்பெச்சுவல் பாண்டுகள் அல்லது கன்சோல்கள் என்பவை ஒரு தனித்துவமான முதலீட்டு வாய்ப்பாகும். இவை முதிர்வு தேதி இல்லாமல், தொடர்ந்து வட்டி வருமானத்தை வழங்குகின்றன.

"PF பணத்தை எடுக்க புதிய கட்டுப்பாடுகள்!" 12 மாத காத்திருப்பு காலம் மற்றும் 3 பிரிவுத் திட்டம்; மத்திய அரசு அதிரடி

இந்தியாவில் தொழிலாளர்களின் நலன் மற்றும் ஓய்வூதியப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், 1952 ஆம் ஆண்டின் பழைய பிஎஃப் விதிகளுக்குப் பதிலாக புதிய ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதித் திட்டம் 2026 அமல்படுத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் தவறு செய்தாலும் வங்கி தான் பொறுப்பு! ஃபெடெக்ஸ் மோசடியில் பணத்தை இழந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

ஹரியானாவின் குர்கான் நகரில் வசிக்கும் பெண் ஒருவரைத் தொடர்புகொண்ட மர்ம நபர், ஃபெடெக்ஸ் கொரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி அவரது பெயரில் போதைப்பொருள் மற்றும் போலி பாஸ்போர்ட்டுகள் கொண்ட பார்சல் ஒன்று வந்துள்ளதாகப் பயமுறுத்தியுள்ளார்.

08 Aug 2026
தங்க விலை

தங்கம் வாங்கலாமா வேண்டாமா? ஆறுதல் அளிக்கும் இன்றைய விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இல்லாமல் நீடிக்கிறது.

07 Aug 2026
கடன்

இந்தியாவில் வணிகக் கடன்கள்: வகைகள், தகுதிகள் மற்றும் பிற தகவல்கள்

இந்தியாவில் வணிகக் கடன்கள் எடுப்பது, குறிப்பாக முதன்முதலில் கடன் வாங்குபவர்களுக்கு, கொஞ்சம் குழப்பமாக இருக்கலாம்.

ஒரே வாரத்தில் $10.5 பில்லியன் உயர்வு! சாதனை படைக்கும் இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு; ஆர்பிஐ வெளியிட்ட தகவல்

இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் $10.512 பில்லியன் அளவுக்கு உயர்ந்து மொத்தம் $692.866 பில்லியனை எட்டியுள்ளது.

07 Aug 2026
கடன்

இந்தியாவின் கடன் உலகைப் புரிந்துகொள்வோம்: தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய வகைகள்

இந்தியாவில் கடன் வாங்குவது, குறிப்பாக முதல்முறையாக கடன் வாங்குபவர்களுக்கு, கொஞ்சம் சிரமமான விஷயம்.

07 Aug 2026
உணவு

உலகளாவிய உணவு பொருட்களின் விலை 44 மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியது

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), ஜூலை மாதத்தில் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகளில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

07 Aug 2026
மக்களவை

MSME மசோதாவை மக்களவை நிறைவேற்றியது: வணிகங்களுக்கு இதன் தாக்கம் என்ன?

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு (திருத்த) மசோதா, 2026-ஐ மக்களவை நிறைவேற்றியுள்ளது.

07 Aug 2026
மெட்டா

சிறுவர்களின் மனநல பாதிப்பு! மெட்டா நிறுவனத்திற்கு $567 மில்லியன் கூடுதல் அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு 567 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,700 கோடிக்கும் மேல்) அபராதம் விதித்து அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநில நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு: இன்றைய சரிவுக்கு என்ன காரணம்?

இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, வெள்ளிக்கிழமை அன்று சரிந்தன.

எம்என்சி நிறுவனத்தின் சதியை முறியடித்த கூட்டணி! இந்தியாவின் முதல் 'எம்ஆர்ஐ' மெஷின்; டாடாவும் ஸ்ரீதர் வேம்புவும் செய்த உதவி

மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் அதிநவீன எம்ஆர்ஐ ஸ்கேனர் மெஷின்களைத் தயாரிப்பதில் அமெரிக்கா, ஜெர்மனி போன்ற சில வெளிநாடுகளின் முன்னணி நிறுவனங்களே உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

07 Aug 2026
தங்க விலை

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு நிம்மதி; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, இரண்டு நாள் விலையேற்றத்திற்கு பிறகு, தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இல்லாமல் நீடிக்கிறது.

07 Aug 2026
கடன்

வாடிக்கையாளர்களின் கண்ணியம் முக்கியம்! கடன் வசூல் ஏஜெண்ட்களுக்கு கடிவாளம் போட்ட ஆர்பிஐ; புதிய விதிகள் அறிமுகம்

இந்தியாவில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று தவணையை செலுத்தத் தவறாத வாடிக்கையாளர்களை, வசூல் முகவர்கள் (Recovery Agents) அச்சுறுத்துவதைத் தடுக்கும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் ரியல் எஸ்டேட் கிரவுட்ஃபண்டிங்: முழுமையான முதலீட்டு வழிகாட்டி

ரியல் எஸ்டேட் கிரவுட்ஃபண்டிங் என்பது பல முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தைச் சேர்த்து, ஒரு ப்ராப்பர்ட்டி ப்ராஜெக்ட்டில் முதலீடு செய்ய அனுமதிக்கும் ஒரு புதிய முதலீட்டு முறையாகும்.

வங்கி அதிகாரிகளுக்கே தெரியாத ரகசியம்! எல்ஐசி பங்குகள் மூலம் $3.3 பில்லியன் திரட்டிய மத்திய அரசு; பரபரப்பு பின்னணி

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) கூடுதல் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் 3.3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.27,000 கோடிக்கும் மேல்) நிதியைத் திரட்டி மத்திய அரசு சாதனை படைத்துள்ளது.

06 Aug 2026
தங்க விலை

மீண்டும் மீண்டுமா? நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

பிபிஎஃப் (PPF) அல்லது எஃப்டி (FD): இதில் எது எளிதாகப் பணம் எடுக்கக்கூடியது?

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் நிரந்தர வைப்பு நிதி (FD) ஆகியவை இந்தியாவில் மிகவும் பிரபலமான இரண்டு முதலீட்டுத் திட்டங்கள்.

இந்தியா எப்போது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும்? ரிசர்வ் வங்கி ஆளுநர் விளக்கம்

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

ரூ.10 லட்சம் கோடி கடனிலும் அரசு திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தவுள்ளது என நிதியமைச்சர் விளக்கம்

தமிழகத்தின் கடன் சுமை கடந்த ஐந்தாண்டுகளில் இருமடங்காக உயர்ந்து ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ள நிலையிலும், நிதி நெருக்கடியை மீட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தவெக அரசு படிப்படியாக நிறைவேற்றும் என நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் உரையில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

05 Aug 2026
தங்க விலை

மீண்டும் அதிகரித்தது தங்கத்தின் விலை; இன்றைய சவரன் விலை இதுதான்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

குழந்தைகளுக்கான கல்விச் செலவுக்கு PPF அல்லது FD - எது சிறந்தது?

குழந்தைகளின் எதிர்காலத்துக்காக சரியான முதலீட்டைத் தேர்ந்தெடுப்பது சவாலான விஷயமாகும்.

04 Aug 2026
கடன்

வீட்டுப் புதுப்பித்தல் கடன்கள்: விளக்கம், வகைகள் மற்றும் பல

வீட்டைப் புதுப்பிக்க அல்லது பழுதுபார்க்க தேவைப்படும் பணத்தை பெற வீட்டு புதுப்பித்தல் கடன்கள் ஒரு நல்ல வழி.

அக்டோபர் முதல் சிறு நிதி வங்கிகளுக்கான நிலையான வைப்பு விதிகளை ரிசர்வ் வங்கி திருத்தியுள்ளது

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), சிறு நிதி வங்கிகளுக்கான (SFBs) நிலையான வைப்புத்தொகை (FD) வட்டி விகிதங்கள் மற்றும் அது தொடர்பான விஷயங்கள் குறித்து புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.

மத்திய அரசின் தள்ளுபடி விலை பங்கு விற்பனையை தொடர்ந்து LIC பங்குகள் 9% சரிந்தன

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்.ஐ.சி) பங்குகள் செவ்வாயன்று கிட்டத்தட்ட 9% சரிந்து, பெரும் விற்பனையை சந்தித்துள்ளன.