நகை வாங்க இதுதான் சரியான நேரம்; இறங்கு முகத்தில் தங்கத்தின் விலை
செய்தி முன்னோட்டம்
நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, புதன்கிழமை (அக்டோபர் 21), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹100 குறைந்து ₹13,390 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹800 குறைந்து ₹1,07,120 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹109 குறைந்து ₹14,608 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹872 குறைந்து ₹1,16,864 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் குறைந்துள்ளது
18 காரட் தங்கத்தின் விலையும் இன்று சற்று குறைந்துள்ளது.
அதன் படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹115 குறைந்து ₹10,970 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹920 அதிகரித்து ₹87,760 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே புதன்கிழமை வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹10 குறைந்து ₹230.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,30,000 ஆக விற்கப்படுகிறது.