Loading...

உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

அமெரிக்கா சம்மதித்தால் 6 நாளில் ஹார்முஸ் திறக்கப்படும்! ஈரானின் 7 அம்ச கோரிக்கை குறித்து அப்பாஸ் அராச்சி பேச்சு

அமெரிக்கா தனது நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால், சர்வதேசக் கடல் வழியான ஹார்முஸ் ஜலசந்தியை 6 நாட்களுக்குள் மீண்டும் திறக்கத் தயார் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி அறிவித்துள்ளார்.

18 Oct 2026
• உக்ரைன்

டிரம்பின் பேச்சை புறக்கணித்த ஜெலென்ஸ்கி! மாஸ்கோ மீது உக்ரைன் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கையையும் மீறி, ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் தனது வரலாற்றிலேயே மிகப்பரிய அளவிலான ட்ரோன் தாக்குதலை சனிக்கிழமை (அக்டோபர் 17) இரவு நடத்தியுள்ளது.

மெக்கா பள்ளிவாசல் புனிதம் மீறல்: 2 வங்கதேசத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

மெக்கா நகரில் உள்ள பள்ளிவாசலில் முறைகேடான செயலில் ஈடுபட்டதாகக் கூறி, வங்கதேசத்தை சேர்ந்த இருவருக்கு சவுதி அரேபியா மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.

18 Oct 2026
• இத்தாலி

போராட்டம் நடத்தலாம், நகரத்தைக் கொளுத்தக் கூடாது! இத்தாலி மிலன் நகரில் வெடித்த கலவரம்; மெலோனி அதிரடி

இத்தாலியின் மிலன் நகரில் போர்களுக்கு எதிராகவும், அதிகரித்து வரும் வாழ்க்கை செலவு மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும் சனிக்கிழமை (அக்டோபர் 17) மிகப்பெரிய பேரணி நடைபெற்றது.

18 Oct 2026
• ஈரான்

டிரம்பிற்கு நேரடி எச்சரிக்கை! ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சர் மெஹர்தாத் அக்லாகி அதிரடி

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய திடீர் வான்வழித் தாக்குதலில் ஈரானின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அஜிஸ் நசிர்சாதே மற்றும் உயர் ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டனர்.

18 Oct 2026
• கனடா

கனடா ராணுவ தளத்தில் பயங்கர தீ விபத்து: பலர் பலி, மருத்துவமனைகளில் அவசரநிலை

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள வெய்ன்ரைட் ராணுவ பயிற்சி தளத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் கனடா பாதுகாப்புத்துறை அமைச்சர் டேவிட் மெக்குயின்டி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

18 Oct 2026
• பிரான்ஸ்

இரண்டு உலகப் போர்களைத் தாங்கி நின்ற கட்டிடம் சாம்பலானது! பிரான்சில் வெடித்த உச்சகட்ட போராட்டம்

பிரான்ஸ் நாட்டில் பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட வன்முறை கும்பல், லிமோஜஸ் நகரில் உள்ள 143 ஆண்டுகள் பழமையான நகர மண்டப கட்டிடத்திற்கு தீவைத்துக் கொளுத்தியுள்ளது.

74 ஆண்டுகளுக்குப் பிறகு உலக வங்கி, ஐஎம்எஃப் அமைப்புகளின் தலைவராகிறது பாகிஸ்தான்

சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் உலக வங்கி அமைப்புகளின் ஆளுநர் குழுவின் தலைவராக பாகிஸ்தான் 2027 ஆம் ஆண்டில் பொறுப்பேற்கவுள்ளது.

17 Oct 2026
• அமெரிக்கா

ஏரியா 51 அருகே பயங்கரம்! வேற்றுக்கிரக உயிரினங்களுடன் மோதி அமெரிக்க ராணுவ வீரர் பலி?

அமெரிக்காவின் நெவாடா பாலைவனத்தில் உள்ள ஏரியா 51 ராணுவ தளத்திற்கு அருகே, ஊர்வன வகையைச் சேர்ந்த வேற்றுக்கிரக உயிரினங்களுடன் (Reptilian beings) அமெரிக்க சிறப்புப் படை வீரர்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாகவும், அதில் வீரர் ஒருவர் உயிரிழந்ததாகவும் முன்னாள் அமெரிக்க ராணுவ ஸ்னைப்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

17 Oct 2026
• அமெரிக்கா

அமெரிக்க அதிபர் தேர்தலில் போலி ஆவணங்கள் மூலம் வாக்களித்த இந்தியர் கைது

கடந்த 2024 அமெரிக்க அதிபர் பொதுத்தேர்தலில், தான் ஒரு அமெரிக்கக் குடிமகன் என்று போலி ஆவணங்கள் மூலம் தவறான உறுதிமொழி அளித்து சட்டவிரோதமாக வாக்களித்த இந்தியக் குடிமகன் ஒருவரை அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் கைது செய்துள்ளன.

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு விலக்கு அளிக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்து; இந்தியாவிற்கு நிம்மதி

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகள் மீது விதிக்கப்படவிருந்த கடுமையான தடைகள் மற்றும் சுங்க வரிகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்காலிக விலக்கு அளித்து அதிகாரப்பூர்வ நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

17 Oct 2026
• இந்தியா

'ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தாதீர்கள்!' ஐநாவில் சீறிய இந்தியத் தூதர் அனுஜ் சொரூப்

இந்தியாவில் மனநலம் மற்றும் பாலின நீதி குறித்து பேசும் இளைஞர்கள் பழிவாங்கப்படுவதாகவும், களங்கப்படுத்தப்படுவதாகவும் ஐநா சிறப்புப் பிரதிநிதி ஜீனா ரொமேரோ வெளியிட்ட அறிக்கையை இந்தியா முற்றிலுமாக நிராகரித்துள்ளது.

பதவியேற்ற 5 நாட்களிலேயே வெளியேற்றம்! வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கேட்டி ஜகாரியாவுக்கு டிரம்ப் அறிவுரை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளராகப் பொறுப்பேற்ற கேட்டி ஜகாரியா, பதவியேற்ற வெறும் 5 நாட்களிலேயே அப்பொறுப்பில் இருந்து விலகி வெளியேறுகிறார்.

லண்டன் வீதியில் போதையில் கிடந்த அபுதாபி இளவரசிக்கு குழந்தை பாதுகாப்பு வழக்கில் நீதிமன்றம் விதித்த தீர்ப்பு என்ன?

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பரபரப்பான வீதியில் போதையில் மயங்கி விழுந்த அபுதாபி அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணிக்கு குழந்தை பராமரிப்பு பாதுகாப்பு தவறிய குற்றத்திற்காக நீதிமன்றம் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

16 Oct 2026
• ரஷ்யா

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஜப்பானில் தவறான எச்சரிக்கையால் பரபரப்பு

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில் வெள்ளிக்கிழமை அன்று திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

16 Oct 2026
• அமெரிக்கா

அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

அமெரிக்காவின் ஓரிகான் மாகாணம், பெண்ட் நகரில் அமைந்துள்ள 'சில்வர் ரெயில் தொடக்கப் பள்ளி' வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 3 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியை உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 Oct 2026
• அமெரிக்கா

அமெரிக்காவில் H-1B மற்றும் EAD விதிகளில் மாற்றம்: இந்திய தொழில்முறையாளர்களுக்கு டிரம்ப் நிர்வாகத்தின் புதிய முட்டுக்கட்டை

அமெரிக்காவில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழில்முறையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இரண்டு புதிய கடுமையான குடியேற்றக் கொள்கை மாற்றங்களை முன்னெடுத்துள்ளது.

15 Oct 2026
• ஈரான்

ஈரானுக்கு எதிராக 'Mother of All Bombs' பயன்பாடு குறித்து அமெரிக்கா பரிசீலனை: நிபுணர்கள் எழுப்பும் சந்தேகம் என்ன?

ஈரானுடன் நிலவும் மோதல்களுக்கு முடிவுகட்டும் வகையில், அமெரிக்க இராணுவம் தனது ஆயுதக் களஞ்சியத்திலுள்ள சக்திவாய்ந்த வழக்கமான குண்டான GBU-43/B 'மாஸ் ஆர்டன்ஸ் ஏர் பிளாஸ்ட்' (MOAB) எனப்படும் 'Mother of All Bombs' ஆயுதத்தை ஈரானுக்கு எதிராக பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் பள்ளி கட்டிடம் இடிந்து விபத்து: 28 மாணவர்கள் பரிதாப பலி, 40 பேர் படுகாயம்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள அப்ரிடி அபாத் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியின் கூரை திடீரென இடிந்து விழுந்த விபத்தில், 7 முதல் 12 வயதுக்குட்பட்ட 28 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியை உள்பட பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

15 Oct 2026
• ஓபன்ஏஐ

சாம் ஆல்ட்மேனுக்கு புதிய சிக்கல்! லாபத்திற்கு முன்னுரிமை, குழந்தைகளுக்கு ஆபத்து; ஓபன்ஏஐ மீது 8 அமெரிக்க மாநிலங்கள் வழக்கு

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் முன்னணியில் உள்ள ஓபன்ஏஐ நிறுவனம், பாதுகாப்பை விட தனது வணிக லாபத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாகக் கூறி அமெரிக்காவின் 8 மாநிலங்கள் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்நதுள்ளன.

15 Oct 2026
• அமெரிக்கா

அமெரிக்காவில் இந்துக் கோயில் மீது நடத்தவிருந்த பயங்கரவாதத் தாக்குதல் முறியடிப்பு: 19 வயது இளைஞர் கைது

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள அரோரா பகுதியில் அமைந்துள்ள இந்துக் கோயில் மீது பெருமளவில் துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்யத் திட்டமிட்ட 19 வயது இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீன உதிரிபாகங்களை கொண்டு ஏவுகணை தயாரிக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்கள்: 'காஃப்ப்ளிக்ட் ஆர்மமென்ட் ரிசர்ச்' பரபரப்பு அறிக்கை

ஏமனில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், சவூதி அரேபியா மற்றும் இஸ்ரேலை இலக்கு வைத்துத் தாக்கும் வகையில் அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்காக, சீன தயாரிப்பு உதிரிபாகங்களை பெற முயல்வதாக சர்வதேச ஆயுதக் கண்காணிப்பு அமைப்பான 'காஃப்ப்ளிக்ட் ஆர்மமென்ட் ரிசர்ச்' தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

15 Oct 2026
• உக்ரைன்

உக்ரைன் போரில் அதிர்ச்சி திருப்பம்: ஸ்டார்லிங்க் சேவையைத் துண்டித்த மஸ்க்

உக்ரைனில் ரஷ்யாவின் தொடர் வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைன் படைகள் பயன்படுத்தி வரும் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

14 Oct 2026
• இஸ்ரேல்

இஸ்ரேல் வான்வெளி விதிகள் கெடுபிடி: பாகிஸ்தான் உள்ளிட்ட 31 நாடுகளின் விமானிகளுக்கு ஏர் பிரான்ஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் தடை

இஸ்ரேலுடன் அதிகாரப்பூர்வ ராஜதந்திர உறவுகள் இல்லாத நாடுகளை சேர்ந்த விமானிகள் மற்றும் பணியாளர்கள் தங்களது வான்வெளியில் நுழைவதற்கு இஸ்ரேல் அரசு கெடுபிடிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

14 Oct 2026
• பிரிட்டன்

பிரிட்டனில் சர்வதேச மாணவர்களுக்குப் பேரிடி: ஆயிரக்கணக்கான விசா விண்ணப்பங்கள் மற்றும் சேர்க்கை வாய்ப்புகள் ரத்து

பிரிட்டனில் உயர்கல்வி பயில விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், அந்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு வழங்கிய சேர்க்கை வாய்ப்புகளை பெருமளவில் ரத்து செய்து வருகின்றன.

சவூதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து: கொழும்பு மேற்கொண்ட ராஜதந்திர வெற்றி

சவூதி அரேபியாவில் சமூக வலைதளப் பதிவொன்றிற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த இந்து புலம்பெயர் தொழிலாளி அனோஜன் சிவராசா என்பவரின் மரண தண்டனையைச் சவூதி உச்ச நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது.

வளைகுடாவில் மீண்டும் வெடித்த போர் பதற்றம்;சவூதியின் ஆரம்கோ தலைமையகம் மீது ஏவுகணை தாக்குதல்

சவூதி அரேபியாவின் அரசு எண்ணெய் நிறுவனமான ஆரம்கோ-வின் கிழக்கு மாகாணமான தஹ்ரானில் உள்ள பிரதான நிர்வாகக் கட்டடத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

போப் லியோ XIV-க்கு நுரையீரல் புற்றுநோய்: ரோமில் 90 நிமிட அறுவை சிகிச்சை வெற்றி

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான 71 வயதான போப் லியோ XIV-க்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வாடிகன் மருத்துவ அறிக்கையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

13 Oct 2026
• இலங்கை

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

இலங்கையின் முன்னாள் அதிபரும் அந்நாட்டு அரசியலின் மூத்த தலைவருமான மகிந்த ராஜபக்சே (80), திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அவசர மருத்துவ சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரியாத் விமான நிலையத் தாக்குதலுக்கு முன் எச்சரிக்கை குறுஞ்செய்தி நிறுத்தப்பட்டது ஏன்? சவூதி அரசு விளக்கம்

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தொடர் தாக்குதல்களில் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர் மற்றும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ரியாத் விமான நிலையத் தாக்குதல்: பங்கர்களில் தஞ்சமடைந்த சவூதி இளவரசர் முகமது பின் சல்மான்?

ரியாத் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூர ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பிறகு, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பொதுவெளியில் தோன்றவில்லை.

13 Oct 2026
• அமெரிக்கா

அமெரிக்க இடைத்தேர்தல்: குடியரசு கட்சிக்கு எலான் மஸ்க் ரூ.34,976 கோடி நிதியுதவி

அமெரிக்காவில் வரவிருக்கும் நவம்பர் 3 இடைத்தேர்தலை முன்னிட்டு, குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக உலகக் கோடீஸ்வரரான எலான் மஸ்க் இதுவரை இல்லாத அளவில் 366 மில்லியன் டாலர்களை (சுமார் ரூ.34,976 கோடி) நிதியுதவியாக வழங்கி மிகப்பெரிய நன்கொடையாளராக உருவெடுத்துள்ளார்.

13 Oct 2026
• அமெரிக்கா

டிரம்பின் 'ஆற்றல் போர்நிறுத்த' அறிவிப்பை மீறி உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடரும் ரஷ்யா

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யா - உக்ரைன் இடையே உடனடி 'ஆற்றல் போர்நிறுத்தம்' அமலுக்கு வந்துள்ளதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே, உக்ரைனில் உள்ள பல்வேறு எரிசக்தி கட்டமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யப் படைகள் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

12 Oct 2026
• பிரான்ஸ்

இந்தியாவிற்கு மற்றொரு சர்வதேச பெருமை! பிரான்சின் உயரிய விருதைப் பெறுகிறார் ஏர்டெல் சுனில் பாரதி மிட்டல்

பாரதி என்டர்பிரைசஸ் அமைப்பின் நிறுவனரும் தலைவருமான சுனில் பாரதி மிட்டலுக்கு, பிரான்ஸ் நாட்டின் உயரிய தேசிய விருதான தேசிய லெஜியன் ஆஃப் ஆனர் விருதின் செவாலியர் தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை பகுதியில் அடுத்தடுத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய வட கொரியா: கொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் பதற்றம்

தென் கொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியை ஒட்டிய கடல் பகுதியில் வட கொரியா பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

2026-ம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு: ராபர்ட் இ. ஹால் மற்றும் மைக்கேல் வுட்போர்ட் தேர்வு

2026-ம் ஆண்டிற்கான பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அமெரிக்க பொருளாதார நிபுணர்களான ராபர்ட் இ. ஹால் மற்றும் மைக்கேல் வுட்போர்ட் ஆகிய இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

12 Oct 2026
• நேபாளம்

நேபாளத்தில் பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கு: மனாசுலு பகுதியில் 40 வீடுகள், 6 பாலங்கள் அடித்து செல்லப்பட்டது

நேபாளத்தின் மனாசுலு மலையேற்றப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 40 வீடுகளும், 6 பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

ஹார்முஸ் நீரிணை திறப்பு: அமெரிக்காவின் நிபந்தனைகளை நிராகரித்த ஈரான்

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக அமெரிக்கா அளித்த பதவியை ஈரான் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்துள்ளது.

12 Oct 2026
• ஏமன்

சவூதி அரேபியா - ஹூதி கிளர்ச்சியாளர்கள் இடையே தீவிர மோதல்: விமான நிலையங்கள் மீது அடுத்தடுத்து ஏவுகணைத் தாக்குதல்

ஏமனைச் சேர்ந்த ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே வான்வெளித் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன.

'எனக்கு இது புதிய செய்தி!' டொனால்ட் டிரம்பின் எனர்ஜி போர்நிறுத்த அறிவிப்புக்கு உக்ரைன் அதிபர் நெத்தியடி பதில்

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான போரில் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் எனர்ஜி போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) அறிவித்துள்ளார்.