போப் லியோ XIV: செய்தி
14 May 2025
அமெரிக்காஅமெரிக்கா ஜனாதிபதிக்கு இணையாக சம்பளம் பெறும் போப் ஆண்டவரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
அமெரிக்காவில் பிறந்த முதல் போப் கார்டினல் ராபர்ட் பிரீவோஸ்ட், கடந்த வாரம் போப் லியோ XIV என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார்.