இந்தியா vs ஆஸ்திரேலியா: செய்தி
24 Nov 2024
டெஸ்ட் கிரிக்கெட்பார்டர் கவாஸ்கர் டிராபி: 38 ஆண்டுகால டெஸ்ட் சாதனையை முறியடித்தது யஷஸ்வி ஜெய்ஸ்வால்-கே.எல்.ராகுல் ஜோடி
பெர்த்தில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி இரண்டாவது இன்னிங்ஸில் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை படைத்துள்ளனர்.
23 Nov 2024
டெஸ்ட் கிரிக்கெட்ஆஸ்திரேலியாவில் 20 ஆண்டுகளில் முதல்முறை; யஷஸ்வி ஜெய்ஸ்வால்-கே.எல்.ராகுல் ஜோடி சாதனை
பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணி உறுதியான கட்டுப்பாட்டை எடுத்து, 2வது நாள் முடிவில் 172/0 ரன்களுடன் இரண்டாவது இன்னிங்ஸில் 218 ரன்கள் முன்னிலை பெற்றது.
23 Nov 2024
பார்டர் கவாஸ்கர் டிராபிபார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 218 ரன்கள் முன்னிலை
பெர்த்தில் நடைபெற்று வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் உள்ளது.
23 Nov 2024
பார்டர் கவாஸ்கர் டிராபிபார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: இந்திய பந்துவீச்சு அபாரம்; 104 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா
பெர்த்தில் நடைபெற்று வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் 104 ரன்களுக்கு சுருண்டது.
22 Nov 2024
பார்டர் கவாஸ்கர் டிராபிபார்டர் கவாஸ்கர் டிராபியில் பிலிப் ஹியூஸிற்கு 10ஆம் ஆண்டு நினைவஞ்சலி; ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மறைந்த கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸின் 10 வது ஆண்டு நினைவு நாளைக் கொண்டாடும் வகையில் அவருக்கு மரியாதை செலுத்தும் தொடர் செயல்பாடுகளை அறிவித்துள்ளது.
22 Nov 2024
பார்டர் கவாஸ்கர் டிராபிபார்டர் கவாஸ்கர் டிராபி: முதல் இன்னிங்ஸில் குறைந்தபட்ச ஸ்கோர்; ஆஸ்திரேலியாவில் மோசமான சாதனை படைத்தது இந்திய அணி
பெர்த்தில் நடைபெற்று வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களுடன் தடுமாறி வருகிறது.
22 Nov 2024
பார்டர் கவாஸ்கர் டிராபிபார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: 45 ஆண்டுகளில் இரண்டாவது முறை; மோசமான சாதனை படைத்தது ஆஸ்திரேலியா
பெர்த்தில் நடைபெற்று வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
22 Nov 2024
பார்டர் கவாஸ்கர் டிராபிபார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்
ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெற்று வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 150 ரன்களுக்கு சுருண்டது.
22 Nov 2024
பார்டர் கவாஸ்கர் டிராபிIND vs AUS பார்டர் கவாஸ்கர் ட்ராஃபி: டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங் தேர்வு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, பெர்த்தில் நடைபெறும் 'பார்டர்-கவாஸ்கர்' டிராஃபி டெஸ்ட் தொடர் முதல் போட்டியில், டாஸில் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
21 Nov 2024
பார்டர் கவாஸ்கர் டிராபிபார்டர் கவாஸ்கர் டிராபி வரலாற்றில் முதல்முறை; கூட்டாக சாதனை படைக்கும் ஜஸ்ப்ரீத் பும்ரா-பாட் கம்மின்ஸ்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25 வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) பெர்த்தில் தொடங்குகிறது.
21 Nov 2024
யஷஸ்வி ஜெய்ஸ்வால்பார்டர் கவாஸ்கர் டிராபி: டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 புதிய மைல்கல் சாதனை படைக்கும் முனைப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
பெர்த்தின் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் தொடக்க ஆட்டத்திற்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிகப்பெரிய சவாலுக்கு தயாராக உள்ளார்.
21 Nov 2024
பார்டர் கவாஸ்கர் டிராபிபார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25: தேவ்தத் படிக்கல் இந்திய அணியில் சேர்ப்பு; பிசிசிஐ அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நவம்பர் 22 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் தொடக்க டெஸ்டுக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இளம் பேட்டர் தேவ்தத் படிக்கலை சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது.
18 Nov 2024
பார்டர் கவாஸ்கர் டிராபிபார்டர் கவாஸ்கர் டிராபியில் பங்குபெறும் சத்தேஷ்வர் புஜாரா; இந்தி வர்ணனையாளர் குழுவில் இடம்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான சத்தேஷ்வர் புஜாரா, வரவிருக்கும் பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25இல் பங்கேற்க உள்ளார்.
11 Nov 2024
இந்திய கிரிக்கெட் அணிபார்டர் கவாஸ்கர் டிராபியில் ரோஹித் ஷர்மா இல்லாவிட்டால் கேப்டன் இவர்தான்; பயிற்சியாளர் கௌதம் காம்பிர் அறிவிப்பு
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நவம்பர் 22 முதல் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது.
27 Oct 2024
முகமது ஷமிஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடமில்லை; இன்ஸ்டாகிராமில் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய முகமது ஷமி
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு தேர்வு செய்யப்படாதது குறித்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது ஏமாற்றத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
18 Aug 2024
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிஇந்திய டெஸ்ட் தொடருக்கு முன் எட்டு வாரம் ஓய்வெடுக்க செல்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் பேட் கம்மின்ஸ், நவம்பரில் தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் தன்னை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்வதற்காக விளையாட்டில் இருந்து எட்டு வார இடைவெளி எடுக்க முடிவு செய்துள்ளார்.
02 Aug 2024
இந்திய ஹாக்கி அணிஒலிம்பிக்கில் 52 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது இந்திய ஹாக்கி அணி
பாரிஸில் நடந்து வரும் 2024 ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய ஹாக்கி அணி அபார வெற்றி புதிய சாதனை படைத்துள்ளது.
24 Jun 2024
டி20 கிரிக்கெட்மழையால் இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டி ரத்தானால் யார் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள்?
இன்று மாலை செயின்ட் லூசியாவில் டி20 உலகக் கோப்பை 2024 சூப்பர் 8 போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான போட்டியில் மழை முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
03 Jan 2024
ஒருநாள் கிரிக்கெட்இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் 3வது ODI : படுதோல்வி அடைந்தது இந்தியா
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே செவ்வாய்க்கிழமை (ஜனவரி 2) நடைபெற்ற மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பரிதாபமாக தோற்றது.
02 Jan 2024
மகளிர் கிரிக்கெட்இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் : ஸ்னே ராணாவுக்கு பதிலாக மன்னத் காஷ்யப் அறிமுகம்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே மும்பையில் நடைபெறும் 3வது மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் ஸ்னே ராணாவுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் மன்னத் காஷ்யப் அறிமுகமாகிறார்.
31 Dec 2023
மகளிர் கிரிக்கெட்இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் 2வது ODI : போராடி தோல்வி; தொடரையும் இழந்தது இந்தியா
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்றது.
31 Dec 2023
மல்யுத்தம்Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
மல்யுத்த வீரர்களுக்கான சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜெய்ப்பூரில் பிப்ரவரி 2 முதல் 5 வரை நடைபெறும் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்கும் பூபிந்தர் சிங் பஜ்வா தலைமையிலான தற்காலிகக் குழு சனிக்கிழமை (டிசம்பர் 30) தெரிவித்துள்ளது.
30 Dec 2023
மகளிர் கிரிக்கெட்ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே சனிக்கிழமையன்று (டிசம்பர் 30) மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் மகளிர் கிரிக்கெட் போட்டியின்போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் ஐந்து விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஆஃப் ஸ்பின்னர் தீப்தி ஷர்மா பெற்றார்.
30 Dec 2023
ஸ்மிருதி மந்தனாஇந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் 2வது ODI : மீண்டும் அணியில் சேர்ந்த ஸ்மிருதி மந்தனா
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே இந்தியாவில் நடந்து வரும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட மகளிர் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி சனிக்கிழமை (டிசம்பர் 30) நடைபெறுகிறது.
25 Dec 2023
மகளிர் கிரிக்கெட்இந்தியா vs ஆஸ்திரேலியா ODI & T20I மகளிர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே நடந்த மகளிர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பெற்ற வரலாற்று வெற்றிக்கு பிறகு, இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது.
24 Dec 2023
மகளிர் கிரிக்கெட்மகளிர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்று வெற்றி படைத்த இந்தியா
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான மகளிர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
04 Dec 2023
தமிழ்நாடு கிரிக்கெட் அணிSports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே ஞாயிற்றுக்கிழமை (டிச.3) நடைபெற்ற ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
03 Dec 2023
டி20 கிரிக்கெட்இந்தியா vs ஆஸ்திரேலியா 5வது T20I : இந்தியா வெற்றி; 4-1 என தொடரை கைப்பற்றியது
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
03 Dec 2023
டி20 கிரிக்கெட்இந்தியா vs ஆஸ்திரேலியா 5வது T20I : ஆஸ்திரேலிய அணிக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயம்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு 161 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
03 Dec 2023
டி20 கிரிக்கெட்இந்தியா vs ஆஸ்திரேலியா ஐந்தாவது T20I : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூர் எம் சின்னச்சாமி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.3) நடக்க உள்ளது.
03 Dec 2023
யஷஸ்வி ஜெய்ஸ்வால்இந்தியா vs ஆஸ்திரேலியா ஐந்தாவது T20I : ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸின் சாதனையை முறியடிப்பாரா யஷஸ்வி ஜெய்ஸ்வால்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) நடக்க உள்ள நிலையில், இந்த போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தென்னாப்பிரிக்காவின் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
03 Dec 2023
இந்திய கிரிக்கெட் அணிஇந்தியா vs ஆஸ்திரேலியா ஐந்தாவது T20I : பிட்ச் மற்றும் வானிலை அறிக்கை
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூரில் உள்ள எம் சின்னச்சாமி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) நடைபெற உள்ளது.
02 Dec 2023
டி20 கிரிக்கெட்இந்தியா vs ஆஸ்திரேலியா T20I : விராட் கோலியின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் ருதுராஜ் கெய்க்வாட்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) நடைபெற உள்ள நிலையில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலியின் மிகப்பெரிய டி20 சாதனையை முறியடிக்கும் முனைப்பில் உள்ளார்.
02 Dec 2023
டி20 கிரிக்கெட்இந்தியா vs ஆஸ்திரேலியா ஐந்தாவது T20I : சின்னச்சாமி ஸ்டேடியத்தின் புள்ளிவிபரங்கள்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஞாயிற்றுக்கிழமை (டிச.3) மோத உள்ளன.
02 Dec 2023
டி20 கிரிக்கெட்இந்தியா vs ஆஸ்திரேலியா ஐந்தாவது T20I : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை விளையாட உள்ளது.
01 Dec 2023
இந்திய கிரிக்கெட் அணிநான்காவது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்தியா
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா, 3-1 என்ற கணக்கில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வென்றுள்ளது.
01 Dec 2023
இந்திய கிரிக்கெட் அணிஇந்தியா vs ஆஸ்திரேலியா நான்காவது டி20I: ஆஸ்திரேலிய அணிக்கு 175 ரன்கள் இலக்கு
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 175 ரன்களை வெற்றி இலக்காக இந்திய கிரிக்கெட் அணி நிர்ணயித்துள்ளது.
30 Nov 2023
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிஇந்தியா vs ஆஸ்திரேலியா நான்காவது T20I : ராய்ப்பூர் மைதானத்தின் புள்ளி விபரம்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டி20 போட்டி வெள்ளிக்கிழமை ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
30 Nov 2023
டி20 கிரிக்கெட்இந்தியா vs ஆஸ்திரேலியா நான்காவது T20Iக்கான வானிலை அறிக்கை
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் மூன்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.
30 Nov 2023
டி20 கிரிக்கெட்இந்தியா vs ஆஸ்திரேலியா நான்காவது T20I : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெள்ளிக்கிழமை விளையாட உள்ளது.