தொழில்நுட்பம் செய்தி

தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: அக்டோபர் 25-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

வெரிஃபைடு பயனாளர்களின் பதிவுகளுக்கு தனிப் பக்கம் அளிக்கும் இன்ஸ்டாகிராம்

உலகளவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் கட்டண சேவை பயனாளர்களை முன்னிறுத்தி புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது.

24 Oct 2023

அமேசான்

வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து பயனாளர்களுக்கு 'பாஸ்கீ' வசதியை அறிமுகப்படுத்தியது அமேசான்

கூகுள் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, அமேசான் நிறுவனமும் பயனாளர்களுக்கு 'பாஸ்கீ' (Passkey) வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

24 Oct 2023

ஆப்பிள்

M3 சிப்புடன் கூடிய புதிய ஐமேக் மற்றும் மேக்புக் ப்ரோவை அறிமுகம் செய்யும் ஆப்பிள்?

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு புதிய ஐமேக் மாடல் ஒன்றை ஆப்பிள் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இறுதியாக 2021ம் ஆண்டு M1 சிப்புடன் கூடிய 24 இன்ச் ஐமேக் மாடலை வெளியிட்டது ஆப்பிள்.

24 Oct 2023

சாம்சங்

இந்தியாவில் வெளியானது 'சாம்சங் கேலக்ஸி டேப் A9' சீரிஸ் டேப்லட்கள்

இந்தியாவில் தங்களுடைய பட்ஜெட் விலையிலான A சீரிஸின் கீழ் புதிய டேப்லட்களை வெளியிட்டிருக்கிறது சாம்சங். கேலக்ஸி டேப் A9 மற்றும் கேலக்ஸி டேப் A9+ ஆகிய இரு டேப்லட்களே தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

Free Fire MAX இலவச குறியீடுகள்: அக்டோபர் 24-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

23 Oct 2023

பூமி

பூமியின் மையக்கருவில் இருந்து கசியும் ஹீலியம்: ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்

பூமியின் மையக் கருவில் கசிவு ஏற்பட்டிருப்பதை புதிய ஆராய்ச்சிகளின் மூலம் உறுதி செய்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

23 Oct 2023

விவோ

இந்தியாவில் வெளியானது புதிய 'விவோ Y200 5G' ஸ்மார்ட்போன்

இந்தியாவில் தங்களுடைய Y சீரிஸில் புதிய 5G ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டிருக்கிறது விவோ. 'Y200 5G' என்ற ஸ்மார்ட்போன் மாடலையே தற்போது அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. என்னென்ன வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது Y200 5G?

ஸோமாட்டோவுடன் இணைந்து ரயிலில் உணவு டெலிவரி செய்யத் திட்டமிட்டிருக்கும் இந்திய ரயில்வே

ரயில் பயணங்களின் போது நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களுள் ஒன்று உணவு. நாம் விரும்பும் வகையிலான உணவை ரயில் பயணங்களின் போது நாம் பெற முடியாது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இதுவரை பல்வேறு வகையிலான தீர்வுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

விக்கிபீடியா பெயரை மாற்றினால் 1 பில்லியன் டாலர்கள் கொடுப்பதாக எலான் மஸ்க் பதிவு

எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்) தளத்தில் தொடர்ந்து தன்னுடைய கருத்துக்களை பதிவுகளாக இட்டு வருபவர் எலான் மஸ்க். தற்போது உலகில் பல கோடி இணையதள பயனாளர்களால் பயன்படுத்தப்படும் விக்கிபீடியா குறித்த பதிவொன்றை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் அவர்.

23 Oct 2023

ஆப்பிள்

புதிய AI கட்டமைப்பு மற்றும் கருவிகளை உருவாக்கி வரும் ஆப்பிள்

கடந்த ஆண்டு சாட்ஜிபிடி வெளியான பின்பு உலகளவில் பல்வேறு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மற்றும் கருவிகளின் பயன்பாடு வெகுவாக அதிகரித்திருக்கிறது.

23 Oct 2023

நாசா

இன்று பூமியைக் கடந்து செல்லவிருக்கும் 'ஆபத்தான' சிறுகோள்- நாசா அறிவிப்பு

சூரிய குடும்பத்தின் அப்போலோ சிறுகோள் குடும்பத்தைச் சேர்ந்த '2020 FM6' என்ற சிறுகோள் (Asteroid) ஒன்று இன்று பூமியை மிக அருகில் கடந்து செல்லவிருக்கிறது. இந்த சிறுகோளை பூமிக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய வாய்ப்பைக் கொண்ட சிறுகோளாக அறிவித்திருக்கிறது நாசா.

Free Fire MAX இலவச குறியீடுகள்: அக்டோபர் 23-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

22 Oct 2023

இஸ்ரோ

ககன்யான் விண்கலனில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டமான 'ககன்யான்' திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக உழைத்து வருகின்றனர்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: அக்டோபர் 22-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

21 Oct 2023

இந்தியா

ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை ஓட்டம் வெற்றி

வரும் 2025 ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின், முதல் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

ககன்யான் ஏவுதல் பாதியிலேயே நிறுத்தம்: 10 மணிக்கு மீண்டும் சோதனை ஓட்டம் தொடங்கியது 

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமான ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை ஓட்டம் திட்டமிடப்பட்ட 5 நொடிகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: அக்டோபர் 21-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

இன்று ககன்யான் திட்டத்திற்கான முதல் சோதனை ஓட்டத்தை செயல்படுத்தவிருக்கும் இஸ்ரோ

இந்தியாவின் முதல் மனிதர்களுடன் கூடிய விண்வெளித் திட்டமாக செயல்படுத்தப்படவிருக்கும் ககன்யான் திட்டத்திற்கான முதல் சோதனை ஓட்டமான 'TV-D1' திட்டத்தை இன்னும் சில மணி நேரங்களில் செயல்படுத்தவிருக்கிறது இஸ்ரோ.

20 Oct 2023

எக்ஸ்

மூன்று நிலை கட்டண சேவையை விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கும் எக்ஸ்.. எலான் மஸ்க் பதிவு

எக்ஸ் தளத்தில் பல்வேறு அடிப்படை வசதிகளையும் தொடர்ந்து கட்டண சேவையின் கீழேயே கொண்டு சென்று கொண்டிருக்கிறார் எலான் மஸ்க்.

ஒரு முறை மட்டுமே கேட்க அனுமதிக்கும் வகையிலான ஆடியோ குறுஞ்செய்தி வசதி

வாட்ஸ்அப் நிறுவனமானது, தங்களது பயனாளர்களின் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்த தொடர்ந்து பல்வேறு புதிய வசதிகளை சோதனை செய்தும், அறிமுகப்படுத்தியும் வருகிறது.

இந்தியாவில் புதுப்பிக்கப்பட்ட லேப்டாப் திட்டத்தை தொடங்கிய HP 

இந்தியாவில் புதுப்பிக்கப்பட்ட லேப்டாப் திட்டத்தை தொடங்கியிருக்கிறது லேப்டாப் தயாரிப்பு நிறுவனமன HP. இந்தியாவில் புதிய லேப்டாப் வாடிக்கையாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு பட்ஜெட் விலையிலான லேப்டாப்களை வழங்க இந்தத் திட்டத்தை முதன் முறையாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.

சந்திரயான் 3: தரையிறங்கிய பிறகு செயல்பாட்டை நிறுத்திய அறிவியல் உபகரணம்.. என்ன காரணம்?

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் சந்திரனின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாக சந்திரயான் 3யை தரையிறக்கி சாதனை படைத்தது இஸ்ரோ. அதனைத் தொடர்ந்து பூமியின் நேரப்படி 14 நாட்களுக்கு நிலவில் பல்வேறு ஆய்வுகளை சந்திரயான் 3யுடன் அனுப்பப்பட்டிருந்த அறிவியல் உபகரணங்களைக் கொண்டு மேற்கொண்டது இஸ்ரோ.

வெளியானது ஒன்பிளஸின் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான 'ஒன்பிளஸ் ஓபன்'

சாம்சங் மற்றும் கூகுளைத் தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனமும் தங்களுடைய புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது. 'ஒன்பிளஸ் ஓபன்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனை மும்பையில் நடைபெற்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஒன்பிளஸ்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: அக்டோபர் 20-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

19 Oct 2023

கூகுள்

இந்தியாவிலேயே பிக்சல் 8 ஸ்மார்ட்போனை தயாரிக்கவிருக்கும் கூகுள்

இந்த மாதத் தொடக்கத்தில் தங்களுடைய ஃப்ளாக்ஷிப் பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை, இந்தியா உட்பட உலகளவில் பல்வேறு நாடுகளிலும் வெளியிட்டது கூகுள்.

இன்று பூமியை ஐந்து சிறுகோள்கள் கடந்து செல்லவிருப்பதாக நாசா தகவல் 

இன்று பூமியை ஐந்து சிறுகோள்கள் (Asteroids) கடந்து செல்லவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா. இவை பூமியை தாக்காமல், பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்த அமைப்பு.

19 Oct 2023

எக்ஸ்

எக்ஸ் சேவையை ஐரோப்பிய ஒன்றியத்தில் நிறுத்தும் எலான் மஸ்க்?

ஐரோப்பிய ஒன்றியத்தில் எக்ஸின் சேவைகளை நிறுத்தவோ அல்லது எக்ஸ் தளத்தை ஐரோப்பிய பயனாளர்கள் பயன்படுத்துவதை தடை செய்யவோ எலான் மஸ்க் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

19 Oct 2023

சாம்சங்

இந்தியாவில் வெளியானது புதிய 'சாம்சங் கேலக்ஸி A05s' பட்ஜெட் ஸ்மார்ட்போன்

இந்தியாவில் தங்களுடைய பட்ஜெட் விலையிலான 'A' சீரிஸில், 'கேலக்ஸி A05s' என்ற புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது சாம்சங். என்னென்ன வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது 'கேலக்ஸி A05s'?

Free Fire MAX இலவச குறியீடுகள்: அக்டோபர் 19-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

18 Oct 2023

சூரியன்

நாளை சூரிய காந்தப் புயலை சந்திக்கவிருக்கும் பூமி.. இதனால் என்ன ஆபத்து?

அக்டோபர் 16ம் தேதியன்று AR3467 என்ற சூரியபுள்ளியில் காந்தப்புல வெடிப்பு ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இந்த காந்தப்புல வெடிப்பானது சூரியனில் இருந்து கொரோனல் மாஸ் எஜெக்ஷன் ஏற்பட வழி வகுத்தது.

AI உதவியுடன் உருவாக்கப்படும் புகைப்படங்களைக் கண்டறிய புதிய கருவியை உருவாக்கி வரும் ஓபன்ஏஐ

உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கான செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை உருவாக்கி வெளியிட்டதைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் உருவாக்கிய உள்ளடக்கங்களைக் கண்டறிவதற்கான புதிய கருவிகளை சோதனை செய்து வருகிறது ஓபன்ஏஐ நிறுவனம்.

18 Oct 2023

எக்ஸ்

இனி எக்ஸ் தளத்தை பயன்படுத்த ஆண்டுக்கு 1 டாலர் கட்டணம்?

எக்ஸ் தளத்தின் (முன்னதாக ட்விட்டர்) வருவாயைப் பெருக்க தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் அந்நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்.

18 Oct 2023

இந்தியா

ஆதார் தகவல் மூலம் பணம் திருட்டு.. தடுப்பது எப்படி?

இன்றையக்கு இந்தியாவில் பெரும்பான்மையான அரசு நலத்திட்டங்களுக்கும், முக்கியமான பல்வேறு விஷயங்களுக்கும் மக்கள் ஆதார் அட்டையையே பிரதான ஆவணமாகப் பயன்படுத்துகிறார்கள்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: அக்டோபர் 18-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

17 Oct 2023

இந்தியா

2040ம் ஆண்டுற்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப இந்தியா திட்டம்?

கடந்த சில மாதங்களில் இந்திய விண்வெளித்துறையானது புத்துணரச்சி பெற்றிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் முதல் முறையாக தரையிறங்கியது இந்தியா.

17 Oct 2023

போன்பே

கூகுளுக்கு போட்டியாக இந்தியாவில் 'இன்டஸ் ஆப் ஸ்டோரை' அறிமுகப்படுத்திய போன்பே

கூகுளின் பிளே ஸ்டோருக்கு போட்டியாக இந்தியாவிற்கான தங்களது புதிய ஆப் ஸ்டோரை அறிமுகப்படுத்தியிருக்கிறது இந்தியாவில் கட்டண சேவைகளை வழங்கி வரும் போன்பே நிறுவனம்.

வலைத்தள எம்பெட் வசதியை தங்கள் சேவையில் அறிமுகப்படுத்திய ஸ்னாப்சாட்

பிற சமூக வலைத்தளங்களுடன் போட்டியிடும் வகையில் தங்களுடைய சேவையில் பிற வலைத்தளங்களை எம்பெட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஸ்னாப்சாட். இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இந்த வசதி ஏற்கனவே இருக்கும் நிலையில், தற்போது ஸ்னாப்சாட்டும் இதனை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

புதிய 'ப்ளூ ரிங்' விண்வெளி தளத்தை அறிமுகப்படுத்திய ஜெஃப் பஸாஸின் ப்ளூ ஆரிஜின்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பஸாஸின் விண்வெளி சேவை நிறுவனமான ப்ளூ ஆரிஜின், ப்ளூ ரிங் என்ற புதிய விண்வெளி தளமொன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

220 கோடி நிதி திரட்டி சென்னையை சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனம்

சென்னையைச் சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனமான அக்னிகுல் (Agnikul), முதலீட்டாளர்களிடமிருந்து 26.7 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் தோராயமாக 222 கோடி ரூபாய்) நிதியை திரட்டியிருக்கிறது.