தொழில்நுட்பம் செய்தி
தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.
நாசாவுக்கு முன்பாக செவ்வாய் கிரக மாதிரிகளை பூமிக்கு எடுத்து வர திட்டமிடும் சீனா
2033-ம் ஆண்டு செயல்படுத்தப்படவிருக்கும் விண்வெளித் திட்டத்தின் மூலம் செவ்வாய் கிரகத்திலிருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளை எடுத்து வரத் திட்டமிட்டிருக்கிறது நாசா.
லாக் செய்யப்பட்ட சாட்களுக்கான ரகசியக் குறியீட்டு வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்பில் சாட்களை லாக் செய்து கொள்ளக்கூடிய வசதியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியிருந்தது அந்நிறுவனம். இதன் மூலம் நாம் ரகசியமாக வைத்துக் கொள்ள விரும்பக்கூடிய சாட்களை மட்டும் வாட்ஸ்அப் செயலிக்குள் லாக் செய்து கொள்ள முடியும்.
வாட்ஸ்அப் சேவையில் விளம்பரங்களை அறிமுகப்படுத்தவிருக்கிறதா மெட்டா?
உலகில் அதிகளவிலான பயனாளர்களைக் கொண்டிருந்தாலும், இதுவரை தங்கள் குறுஞ்செய்திப் பகிர்வுத் தளமான வாட்ஸ்அப்பில் விளம்பரங்களை வெளியிடும் திட்டத்தை அமல்படுத்தவில்லை மெட்டா. தற்போது உலகளவில் 2.78 பில்லியன் பயனாளர்களைக் கொண்டிருக்கிறது வாட்ஸ்அப்.
செயற்கை மழைப்பொழிவை திட்டமிடும் டெல்லி அரசு; எப்படி சாத்தியம்?
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, டெல்லியின் சில இடங்களில் காற்றின் தரம் 530 என்ற மிக மோசமான அளவை எட்டியிருப்பதோடு, உலகிலேயே மிகவும் மாசடைந்த நகரமாகவும் மாறியிருக்கிறது டெல்லி.
சிறிய ஆன்லைன் தளங்களில் தீவிரவாத உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த புதிய கருவி: கூகுள்
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் கீழ் இயங்கும், கூகுளின் ஒரு பிரிவான 'ஜிக்ஸா'வின் மூலம் (Jigsaw) சிறிய ஆன்லைன் தளங்கள், தீவிரவாத உள்ளடக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவும், அப்படியான உள்ளடக்கங்களை தங்களது தளங்களில் குறைக்கவும் தேவையான புதிய கருவி ஒன்றை உருவாக்கியிருக்கிறது கூகுள்.
'கேரக்டர்.AI' ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டு வரும் கூகுள், ஏன்?
ஓபன்ஏஐ நிறுவனத்துடன் இணைந்து தங்களுடைய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப செயல்பாடுகளை மைக்ரோசாஃப்ட் முன்னெடுத்து வரும் நிலையில், கூகுள் நிறுவனமும், வளர்ந்து வரும் செயற்கை தொழில்நுட்ப சாட்பாட் சேவையை வழங்கி வரும் கேரக்டர்.ஏஐ (Character.AI) ஸ்டார்ட்அப்பில் முதலீடு செய்து குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: நவம்பர் 13-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: நவம்பர் 12-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
வாட்ஸ்அப் சேனல்களுக்கு பிரத்தியேக பயனாளர் பெயர்கள், சோதனையில் புதிய அப்டேட்
வாட்ஸ்அப் சேனல்ஸ் அப்டேட் ஒன்றுடன் புதிய பீட்டா வெர்ஷன் ஒன்றை சோதனைக்காக வெளியிட்டிருக்கிறது வாட்ஸ்அப். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலகளவில் பல்வேறு பயனாளர்களுக்கும் சேனல்ஸ் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது வாட்ஸ்அப் நிறுவனம்.
டிசம்பர் 1 தொடங்கி பயன்பாடற்ற கணக்குகளை நீக்கத் திட்டமிட்டிருக்கும் கூகுள்
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகள் மற்றும் அக்கணக்குகள் சார்ந்த தகவல்களை வரும் டிசம்பர் மாதம் முதல் நீக்கிவிருக்கிறது கூகுள். இது குறித்த அறிவிப்பை இந்த ஆண்டு மே மாதமே அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது.
புதிய மின்னணு சாதனத்தை வெளியிடுகிறதா நத்திங்.. 2024 ஜனவரியில் புதிய நிகழ்வு?
சில மாதங்களுக்கு முன்பு தான் தங்களுடைய புதிய ஸ்மார்ட்போனான போன் (2)-வை வெளியிட்டது நத்திங். தற்போது மற்றொரு புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிடவிருப்பதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார் அதன் தலைமை செயல் அதிகாரியான கார்ல் பெய்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: நவம்பர் 11-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
நெட்ஃபிலிக்ஸூக்கு பிரத்தியேக சலுகை வழங்கிய கூகுள்.. ஒப்புக் கொண்ட கூகுளின் செய்தித் தொடர்பாளர்
கூகுளின் பிளே ஸ்டோர் கட்டண முறை தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த எபிக் மற்றும் கூகுள் இடையே அமெரிக்காவில் வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் முக்கிய திருப்புமுனையாக, நெட்ஃபிலிக்ஸ் தளத்திற்கு கூகுள் நிறுவனம் சலுகை அளிக்க முன்வந்தது தெரியவந்திருக்கிறது.
அமெரிக்காவில் வெளியானது ஹ்யூமேன் நிறுவனத்தின் புதிய சாதனமான 'AI பின்'
நீண்ட கால காத்திருப்புக்குப் பின்பு இறுதியாக தற்போது தங்களுடைய முதல் கேட்ஜட்டான 'AI பின்'னை (AI Pin) அறிமுகப்படுத்தியிருக்கிறது, ஓபன்ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் ஆதரவு பெற்ற ஹ்யூமேன் (Humane) நிறுவனம்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: நவம்பர் 10-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
செயழிப்பை சந்தித்த OpenAIஇன் ChatGPT செயலி
இன்று பல பயனர்களுக்கு ChatGPT செயலிழந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக் பக்கவாதத்தால் பாதிப்பு
ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மெக்சிகோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Free Fire MAX இலவச குறியீடுகள்: நவம்பர் 9-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
உங்கள் கூகுள் கிரோம், மெமரி பயன்பாட்டை ட்ராக் செய்கிறதா? எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
கூகுள் கிரோம் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது செயலில் உள்ள ஒவ்வொரு Tab-லும் எவ்வளவு மெமரி ஸ்பேஸ் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கண்காணிக்க பயனர்களுக்கு உதவுகிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: நவம்பர் 8-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
சூரியனிலிருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை படமெடுத்து அனுப்பிய ஆதித்யா L-1 விண்கலம்
கடந்த செப்டம்பர்-2ம்.,தேதி ஆந்திரா-ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சூரியனை ஆய்வுச்செய்ய பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் மூலம் இஸ்ரோ 'ஆதித்யா L1' என்னும் விண்கலத்தை விண்ணில் ஏவியது.
சிம் கார்டு பயன்பாட்டை கண்காணிக்க புதிய திட்டத்தை அமல்படுத்தவிருக்கும் தொலைதொடர்புத் துறை
இந்தியாவில் சிம் கார்டுகளை வைத்து நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், சிம் கார்டு பயன்பாட்டை கண்காணிக்கும் விதமாக மொபைல் பயனாளர்களுக்கு பிரத்தியேக வாடிக்கையாளர் ஐடிக்களை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்திருக்கிறது தொலைத்தொடர்புத் துறை.
தங்கள் AI கருவிகளில் அரசியல் உள்ளடக்கங்களை உருவாக்குவதைத் தடை செய்த மெட்டா
உலகளவில் மெட்டா, கூகுள், ஓபன்ஏஐ மற்றும் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பொதுப் பயன்பாட்டிற்கான செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.
டெவலப்பர்கள் மாநாட்டில் ஓபன்ஏஐ நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிமுகங்கள் மற்றும் அறிவிப்புகள்
சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனம், நேற்று முதல் முறையாக டெவலப்பர்கள் மாநாட்டு நிகழ்வு ஒன்றை நடத்தி முடித்திருக்கிறது. இந்த நிகழ்வில் புதிய அறிவிப்புகள் மற்றும் அறிமுகங்கள் பலவற்றையும் அறிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
புதிய மேம்படுத்தப்பட்ட 'GPT-4 டர்போ' AI சாட்பாட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஓபன்ஏஐ
உலகளவில் முன்னணி செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களுள் ஒன்றாக பயன்படுத்தப்பட்டு வரும் சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனமானது, முதல் முறையாக டெவலப்பர்கள் மாநாட்டை நேற்று (நவம்பர் 6) நடத்தியிருக்கிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: நவம்பர் 7-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
ரஷ்மிகா டீப்ஃபேக் வீடியோ வைரல்; அப்படியென்றால் என்ன? உங்களை தற்காத்துக்கொள்வது எப்படி?
கவர்ச்சியான உடையில், நடிகை ரஷ்மிகா மந்தனா லிப்ட்டுக்குள் செல்வது போன்ற டீப்ஃபேக் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பலரும் அதை கண்டித்து வருகின்றனர். காரணம், அந்த வீடியோவில் இருப்பது அவரே அல்ல.
நவம்பர் 9-ல் அறிமுகமாகிறது ஸ்மார்ட்போனுக்கு மாற்று எனக் கூறப்படும் புதிய 'AI பின்' சாதனம்
ஆப்பிள் நிர்வாகிகள் இருவரால் துவக்கப்பட்டு, ஓபன் ஏஐ-யின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேனின் ஆதரவு பெற்ற ஹ்யூமேன் (Humane) நிறுவனம், தங்களுடைய முதல் கேட்ஜெட்டான 'AI பின்'னை வரும் நவம்பர் 9-ம் தேதியன்று அறிமுகப்படுத்தவிருக்கிறது.
முதன் முறையாக பல்கேரியாவிலிருந்து காணப்பட்ட 'துருவ ஒளிவெள்ளம்', அப்படி என்றால் என்ன?
வான்வெளியில் தோன்றும், வடக்கின் ஒளிவெள்ளம் (Northern Lights) என பொதுவாக அழைக்கப்படும் துருவ ஒளிவெள்ளமானது (Aurora borealis) முதல் முறையாக பல்கேரியா நாட்டிலிருந்து காணப்பட்டிருக்கிறது.
2024-ல் ஐபேடு லைன்அப்பை மொத்தமாக அப்டேட் செய்யும் ஆப்பிள்?
2010ம் முதன் முதலில் ஐபேடுகளை வெளியிட்டதில் இருந்து இந்த 2023ம் ஆண்டு தான் புதிய ஐபேடுகள் அல்லது ஐபேடு அப்கிரேடுகள் எதையும் ஆப்பிள் வெளியிடவில்லை.
இஸ்ரோ தலைவர் சோம்நாத் சுயசரிதை வெளியீடு நிறுத்தம், காரணம் என்ன?
இஸ்ரோ தலைவர் சோம்நாத், தான் எழுதிய சுயசரிதையில், இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் குறித்து எழுதி இருந்ததாக சொல்லப்படும் கருத்துக்கள், சர்ச்சைக்கு உள்ளான நிலையில் சுயசரிதை வெளியிட்டை நிறுத்தியுள்ளார்.
சாட்ஜிபிடிக்கு சவால் விடுக்கும் எலான் மஸ்க்கின் புதிய AI சாட்பாட் 'Grok'
'க்ராக்' (Grok) செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட எக்ஸ் பயனாளர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தியிருக்கிறார் எலான் மஸ்க். அவருடைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனமான xAI-யே இந்த க்ராக் சாட்பாட்டை உருவாக்கியிருக்கிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: நவம்பர் 6-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
சீனாவில் புதிய X100 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் விவோ, இந்தியாவில் எப்போது?
சீனாவில் இந்த மாதம் 13ம் தேதியன்று புதிய X100 5G ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தவிருக்கிறது விவோ. சீனாவைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓசோன் மண்டலத்தை அழிக்கும் திறன் வாய்ந்த நியூட்ரான் நட்சத்திர மோதல்
விண்வெளியில் நியூட்ரான் நட்சத்திரங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அளவில் சிறிய ஆனால் மிக மிக அடர்த்தியானவை நியூட்ரான் நட்சத்திரங்கள். நமது சூரியனை விட பலமடங்கு பெரிய நட்சத்திரங்கள் தன்னுடைய அந்திம காலத்தில் உள்ளீர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு கருந்துளையாக மாறும்.
இந்தியாவில் புதிய மைல்கல்லை எட்டிய UPI பயன்பாடு
இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து யுபிஐ பிரிவர்த்தனைகள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகின்றன. 2016ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பணப்பரிவர்த்தனை முறையானது, சமீப காலமாக அதிகரித்திருக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
பயனாளர் பெயர்களை விற்பனை செய்யும் புதிய திட்டத்தை அமல்படுத்தும் எக்ஸ்?
'எக்ஸ்' ஆக மாற்றம் செய்யப்பட்ட ட்விட்டர் தளத்தில் பல்வேறு புதிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார் அதன் தற்போதைய உரிமையாளர் எலான் மஸ்க்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: நவம்பர் 5-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
ராக்கெட் மறுபயன்பாட்டில் புதிய சாதனை படைத்த எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ்
ராக்கெட் மறுபயன்பாட்டில் புதிய சாதனை படைத்திருக்கிறது எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடைய ஃபால்கன் 9 ராக்கெட். விண்வெளி தளவாடங்களை மறுபயன்பாடு செய்வதில் முன்பிருந்த அதிக ஆர்வம் காட்டி வருகிறார் எலான் மஸ்க்.
'Grok' என்ற புதிய AI சாட்பாட்டை அறிமுகப்படுத்தும் எலான் மஸ்க்கின் xAI
எக்ஸின் உரிமையாளர் எலான் மஸ்க்கின் xAI நிறுவனமானது தங்களுடைய முதல் AI மாடலான 'க்ராக்'கை (Grok) இன்று குறிப்பிட்ட எக்ஸ் பயனாளர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தவிருக்கிறது.