தொழில்நுட்பம் செய்தி

தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.

விதவை மறுமண உதவித் திட்டம்

தமிழ்நாடு

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம்

தமிழக அரசு, விதவை பெண்களின் மறுமணத்திற்கென்று 2 தனித்திட்டங்களை செயல்படுத்துகிறது.

ட்விட்டர் ceo பதவிக்கு விண்ணப்பித்த மின்னஞ்சல் கண்டுபிடிப்பாளர்

ட்விட்டர்

ஈமெயில் கண்டுபிடித்த ஷிவா அய்யாதுரை, ட்விட்டர் CEO பதவிக்கு, எலன் மஸ்க்கிடம் விண்ணப்பம்

மின்னஞ்சல் எனும் ஈமெயிலை கண்டுபிடித்த இந்தியரான டாக்டர் சிவா அய்யாதுரை, சமீபத்தில் எலன் மஸ்க்கிற்கு ஒரு வினோதமான ட்வீட் செய்திருந்தார்.

ட்விட்டர் ப்ளூ சேவை

ட்விட்டர்

ட்விட்டர் ப்ளூ சேவை: பணம் செலுத்தும் சந்தாதாரர்களுக்கு, உரையாடல்களில் முன்னுரிமை தரவரிசைகளை வழங்குகிறது

ட்விட்டர், சமீபத்தில் சந்தா முறையில் ப்ளூ டிக் வழங்க போவதாக அறிவித்தது.

ஆதார்- பான் இணைப்பு

இந்தியா

மார்ச் 2023 இறுதிக்குள் ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால், உங்கள் பான் கார்டு செயலிழந்துவிடும்: வருமானவரித் துறை

சென்ற சனிக்கிழமை வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையின் படி, மார்ச் 31, 2023க்கு முன், பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்.

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை

கூகுள்

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு பெரும் சம்பள உயர்வு! அவர் இப்போது எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா?

தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், தனது தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கான புதிய பங்கு வெகுமதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வெகுமதி, அவரது செயல்திறனுக்கான அளவீடு எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறும் தங்கத்தின் விலை

சேமிப்பு டிப்ஸ்

கிடுகிடுவென விலையேறும் தங்கம்! வல்லுநர்கள் கூறுவது என்ன?

தங்கம் விலை ஒவ்வொரு நாளும், கிடுகிடுவென உயர்ந்துகொண்டே இருக்கிறது. இது பொது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ. 5500 -ஐ தாண்டியுள்ளது.

ஆராய்ச்சி குறித்த வீடியோ வெளியீடு

உலக செய்திகள்

ஆண்டுக்கு 30,000 ஆயிரம் குழந்தைகளை உருவாக்கக்கூடிய உலகின் முதல் செயற்கை கருப்பை வசதி

இன்றைய சமூக சூழலில் பல தம்பதிகள் குழந்தை இல்லாமல் கருத்தரிப்பு மையங்களைத் தேடி செல்கின்றனர்.

வாட்ஸப் அறிமுகம் செய்த புதிய அம்சங்கள்

வாட்ஸ்அப்

சமூகங்கள் முதல் அவதாரங்கள் வரை, 2022ல் அறிமுகமான வாட்சப்பின் சிறந்த அம்சங்கள்

பிப்ரவரி 2009 இல் தொடங்கப்பட்ட வாட்சப், மக்களை கவரும் விதமாக, இந்த ஆண்டு, வாட்ஸப் நிறைய புதிய அம்சங்களை வெளியிட்டது. அவற்றில் சிறந்த வகைகளை பட்டியலிடுகிறோம்.

கனடாவில் அமேசானில் வேலைக்கு சேர சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

டிரெண்டிங்

இந்தியாவில் மைக்ரோசாப்ட் வேலையை விட்டு, கனடாவில் அமேசானில் சேர சென்ற நபருக்கு, காத்திருந்த அதிர்ச்சி

இந்தியாவில், பெங்களூருவில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தில், மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்த அருஷ் நாக்பால், கனடாவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் மொபைல் கட்டணங்கள்

பயனர் பாதுகாப்பு

விரைவில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் மொபைல் கட்டணங்கள் உயரக்கூடும்

விரைவில், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள், கட்டணத்தை, 10 சதவீத அளவில் உயர்த்த வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

இப்போது நீங்கள் தொடர்பு எண்ணைச் சேமிக்காமல் வாட்சப்பை பயன்படுத்தலாம்

உலகெங்கும் பல்லாயிரம் மக்கள் தினந்தோறும் பயன்படுத்தும் செயலி, வாட்சப் ஆகும். இது ஒரு இலவச செய்தி அனுப்பும் செயலி என அனைவரும் அறிந்ததே.

ஒரே போனில் 2 வாட்சப் கணக்குகள்

வாட்ஸ்அப்

இப்போது ஒரே போனில் 2 வாட்சப் கணக்குகளை உபயோகிக்கலாம். விவரம் உள்ளே

வாட்ஸ்அப் செயலியில் ஒரு எண்ணை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. ஆனால், இரண்டு மொபைல் எண்களை ஒரே வாட்ஸ்அப் கணக்கில் பயன்படுத்தும் அம்சம் அறிமுகம் ஆகி உள்ளது.

தற்கொலை தடுப்பு அம்சத்தை ட்விட்டர் நீக்குகிறதா?

ட்விட்டர்

எலன் மஸ்க்கின் உத்தரவின் பேரில் தற்கொலை தடுப்பு அம்சத்தை ட்விட்டர் நீக்குகிறதா?

டிவிட்டர் சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதில் வழங்கி வரும் முக்கியமான ஒரு அம்சத்தை அகற்றியது பிரச்சனையாக மாறி உள்ளது.

இந்தியாவில் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்

வாட்ஸ்அப்

இந்தியாவில் 37.16 லட்சம் கணக்குகளை, வாட்ஸ்அப் தடை செய்துள்ளது

கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும், இந்தியாவில் 37.16 லட்சம் கணக்குகளை தடை செய்துள்ளதாக, வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிராந்திய மொழிகளில் யூ ட்யூப்

புதுப்பிப்பு

விரைவில் இந்தியாவின் பிராந்திய மொழிகளில் வரப்போகிறது புதிய யூ ட்யூப்

சமீபத்தில் நடைபெற்ற, 'Google for India' நிகழ்வில், பல்வேறு மொழிகளில், ஆடியோ டிராக்குகளை மாற்ற பயனர்களை அனுமதிக்கும் புதிய அம்சத்தை, சோதனை செய்வதாக யூ ட்யூப் அறிவித்தது.

ட்விட்டர் ப்ளூ டிக்

ட்விட்டர் புதுப்பிப்பு

ட்விட்டரின் அடுத்த அப்டேட்: வணிக நிறுவனங்களுக்கான ப்ளூ டிக் அறிமுகம்

இந்த 'Twitter Blue for Business ' பெற்ற நிறுவனங்களின் முக்கிய பணியாளர்கள் அனைவருக்கும், தங்கம்/நீல குறியீடுடன், சதுர பேட்ஜு தரப்படும் என்று மேலும் அறிவிக்கப்பட்டது.

வாட்ஸப்பின் அடுத்த அப்டேட்

பயனர் பாதுகாப்பு

வாட்ஸப் மெசேஜ்-ஐ தவறுதலாக டெலீட் செய்துவிட்டீர்களா? கவலை வேண்டாம்!

வாட்ஸப் இப்போது புதிதாக ஒரு அப்டேட்டை தனது பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.

ஆண்ட்ராய்டு போனிலும் வரப்போகிறது ஆப்பிள் டிவி

ஆப்பிள்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான ஆப்பிள் டிவி: விரைவில் எதிர்பார்க்கலாம்

ஆப்பிள் டிவி செயலி, ஏற்கனவே ஆண்ட்ராய்டு டிவி சாதனங்களில் உள்ளது, ஆனால் இன்னும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான பதிப்பு வரவில்லை.

மருந்து சீட்டுகளை விளக்கும் கூகிள் லென்ஸ்

கூகிள் தேடல்

மருத்துவரின் புரியாத கையெழுத்தை புரிய வைக்க இதோ வந்துவிட்டது கூகிள் லென்ஸ்

மேம்படுத்தப்பட்ட கூகிள் தேடல், Google Pay பயனர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் மருத்துவர்களின் கையால் எழுதப்பட்ட மருந்துச் சீட்டுகளை, மக்களுக்கு தெளிவாகக் காட்டும் ஒரு செயலி என பல அம்சங்களை இந்தியர்களுக்காக, கூகிள் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ரஷித் ரோவர்

சென்னை

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் நிலவு ஆராய்ச்சி வாகனத்தில், சென்னையின் பங்கு

நிலவின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்வதற்காக, ஐக்கிய அரபு அமீரகத்தின் ரஷித் ரோவர் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் தயாரிப்பில் இருந்தது. பத்து நாட்களுக்கு முன், இந்த ஆராய்ச்சி வாகனம், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

பான் கார்டு பயனர்கள் எச்சரிக்கை

இந்தியா

பான் கார்டு பயனர்கள் எச்சரிக்கை: பான் கார்டு தொடர்பான இந்த சிறு தவறு, ரூ.10,000 அபாரதத்திற்கு வழிவகுக்கும்

வருமான வரி துறையால், வழங்கப்படும் 10 இலக்க தனித்துவமான எண் தான், பான். இந்த பான் கார்டு நாடு முழுவதும் பல முக்கியமான பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. தனி நபரின் வருமானம், முதலீடு உட்பட அனைத்து நிதி விவரங்களும், இந்த பான் கார்டில் இணைக்கப்பட வேண்டும்.

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் 2022 அறிக்கை

பயனர் பாதுகாப்பு

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 16.6 லட்சம் ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வாங்கிய நபர்!

சென்ற ஆண்டின் விற்பனை விபரங்களை, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் 2022 அறிக்கை மூலம், அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. அதில் பல சுவாரஸ்ய விபரங்கள் தெரியவந்துள்ளது.

FASTag மோசடி

இந்தியா

FASTag இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து ரூ.60 ஆயிரம் சுரண்டிய நூதன கும்பல்

பெங்களூருவை சேர்ந்த பெண்ணின் FASTag இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து, ரூ.60 ஆயிரத்தை ஒரு மோசடி கும்பல் திருடியுள்ளது.

Paytm வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி!

பணம் டிப்ஸ்

Paytm மூலம் கரண்ட் பில் கட்டுகிறீர்களா? உங்களுக்கு ஒரு நற்செய்தி!

Paytm செயலி, டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு நாடு முழுவதும் பலரால் உபயோகிக்கப்படுகிறது.அந்த செயலியில் மாதாந்திர மொபைல் ரிச்சார்ஜ் முதல் மின் கட்டணம் செலுத்தும் வசதி என பல சேவைகள் உள்ளன.

IT துறையில் பாலின பாகுபாடு

தொழில்நுட்பம்

ஆண்டுதோறும் பிரமாண்ட வளர்ச்சி காணும் IT துறையில், பெண்களின் வளர்ச்சி என்ன?

NASSCOM வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, தொழில்நுட்பத்துறையில், இந்தியா இந்த ஆண்டு 15.5% வளர்ச்சியைப் பதிவுசெய்தது.

ரிலையன்ஸின் FMCG பிராண்ட்

இந்தியா

'இன்டிபெண்டன்ஸ்': ரிலையன்ஸின் புதிய FMCG பிராண்ட் அறிமுகம்

FMCG எனப்படும் தினசரி அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் தயாரிப்பில், ரிலையன்ஸ் நிறுவனம் கால் பதித்துள்ளது.

ஐபோனில் 5G

5G

ஐபோனில் 5G: தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள்

5G வசதியுடன் கூடிய ஆப்பிள் போன்களை, ஆப்பிள் நிறுவனம் 2020 ஆண்டு முதல் விற்க ஆரம்பித்தது.

Spotify செயலி

தொழில்நுட்பம்

Spotify பிரீமியம் சந்தா இப்போது 2 ரூபாய்க்கு கிடைக்கிறது, ஆனால்...?!

பாட்காஸ்ட் மற்றும் ஆடியோ ஸ்ட்ரீமிங் செயலிகளில், முன்னணி வகிக்கும் Spotify இந்தியப் பயனர்களுக்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வீட்டுக்கடன்

வீட்டு கடன்

வீட்டுக்கடன் விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை

கிரெடிட் ஸ்கோர் மதிப்பாய்வு: கடன் வழங்குபவர்கள், ஒருவரின் விண்ணப்பத்தை அவரவர்களின் கிரெடிட் ஸ்கோர் மதிப்பை வைத்துதான் அனுமதிப்பர். ஆகையால், 750 மற்றும் அதற்கு மேல் கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பது நன்று.

பண சேமிப்பு

சேமிப்பு டிப்ஸ்

30 களில் நீங்கள் தவிர்க்க வேண்டிய 6 பணம் சம்மந்தப்பட்ட தவறுகள்

உங்களது 30 களில், பின்வரும் நிதி சம்மந்தப்பட்ட தவறுகள் செய்யக்கூடாது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐபோன் கேமரா சென்சார்கள், ஆப்பிள் நிறுவனத்துக்கு சொந்தமானது அல்ல: டிம் குக் பகீர் தகவல்

ஆப்பிள் நிறுவனம் தனக்குத் தேவையான உதிரி பாகங்கள் அனைத்தையுமே, தாங்கள் தயாரிக்காமல் மற்ற தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் வாங்கிக்கொள்கிறது என்ற வதந்தி பல ஆண்டுகளாகவே உலவி வருகிறது.

பிராட்பேண்ட்

இந்தியா

800 மில்லியன் பிராட்பேண்ட் இணைப்புகளுடன் உலகிலேயே முதல் இடத்தில் இந்தியா

800 மில்லியனுக்கும் அதிகமான பிராட்பேண்ட் உபயோகிப்பாளர்கள் உடன், உலகிலேயே அதிக தகவல் தொடர்பு வளம் மிக்க நாடக இந்தியா உள்ளதாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் (MeITY) இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரின் அடுத்த அப்டேட்: மூன்று வண்ணத்தில் வெரிஃபைடு டிக்குகள்

ட்விட்டர் நிறுவனம் சென்ற சனிக்கிழமையன்று, ட்விட்டர் ப்ளூ சேவையை பெற விரும்பும் பயனாளர்களை வரவேற்பதாகவும், அந்த சிறப்பு சேவை திங்கள் முதல் அமல்படுத்த போவதாகவும் அறிவித்தது.

ஆப்பிள்

ஆப்பிள்

நாடு முழுவதும் வரப்போகிறது ஆப்பிள் மினி ஸ்டோர்ஸ்;டாடா குரூப்புடன் இணையும் ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம், தனது தயாரிப்பு தொழிற்சாலைகளை இந்தியாவிற்கு மாற்றியதிலிருந்து, தனது கால் தடத்தை இந்தியாவில் வலுவாக பதிப்பதிற்கு ஆவன செய்கிறது.

டிவீட்டின் வரம்பு 4000 எழுத்துக்களாக அதிகரிப்பு: எலான் மாஸ்க் புதிய அறிவிப்பு

ட்விட்டரில் எழுத்து வரம்பை உயர்த்த போவதாக தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ஆண்ட்ராய்டு 13

ஆண்ட்ராய்டு 13

ஆண்ட்ராய்டு 13 - இப்போது பிளைட் மோடில் கூட வைஃபையை இயக்கலாம்

அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் ஃபிளைட் மோட் ஒரு கட்டாய செயலியாக அமையப்பெற்று இருக்கும்.

பிஎஸ்என்எல்

5G

பிஎஸ்என்எல் 4ஜி தொழில்நுட்பம் 5ஜி இன்னும் 5-7 மாதங்களில் மேம்படுத்தப்படும்

பிஎஸ்என்எல்-ன் 4ஜி தொழில்நுட்பம் 5ஜிக்கு தரம் உயர்த்தப்படும் என மத்திய தொலைத்தொடர்பு மற்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

'ப்ளூ டிக்'

ட்விட்டர்

'ட்விட்டர் ப்ளூ டிக்' சந்தா சேவை மீண்டும் தொடக்கம்

ட்விட்டர் நிறுவனம் சென்ற சனிக்கிழமையன்று, ட்விட்டர் ப்ளூ சேவையை பெற விரும்பும் பயனாளர்களை வரவேற்பதாகவும், அந்த சிறப்பு சேவை திங்கள் முதல் அமல்படுத்தப்படும் எனவும் அறிவித்தது.

ட்விட்டர்

ட்விட்டர்

எலன் மஸ்க் ட்விட்டரில் மறுசீரமைப்பு பணிகளை துவங்கியுள்ளார்

முதற்கட்டமாக செயலற்ற கணக்குகளை நீக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.

வாட்சப் கம்யூனிட்டி

புதுப்பிப்பு

வாட்சப் கம்யூனிட்டி மற்றும் வாட்சப் குரூப்

மெட்டாவுக்குச் சொந்தமான வாட்சப், சமீபத்தில் அதன் புதியஅம்சமான கம்யூனிட்டியை அறிமுகப்படுத்தி உள்ளது.

முந்தைய
அடுத்தது