தொழில்நுட்பம் செய்தி
தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.
இந்தியாவில் அமேசான் ஏர் சரக்கு விமான சேவை தொடக்கம்! முக்கிய நோக்கம் என்ன?
வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டெலிவரி செய்ய இந்தியாவில் அமேசான் நிறுவனம் ஏர் சரக்கு விமான சேவையை தொடங்கியுள்ளது.
சமீபத்தில் வாட்ஸ்அப் வெளியிட்ட 5 சிறப்பு அம்சங்கள் இதோ!
வாட்ஸ் அப் நிறுவனம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனாளர்களுக்கு புது புது அப்டேட்களை வழங்கி வருகிறது.
ஜனவரி 24க்கான Free Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்;
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ப்ரீ பயர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
பிப்ரவரி 2023 இல் தோன்றும் பிரகாசமான ஸ்னோ மூன்; சிறப்பு என்ன?
அடுத்த மாதம் பிப்ரவரி 5ம் தேதி முழு நிலவு தோன்றுகிறது. அதற்கு ஒரு சுவாரசியமாக ஸ்னோ மூன் என பெயரிட்டுள்ளனர்.
மீண்டும் எகிறிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள்;
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டும் வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே இறங்கி வந்த தங்கம் விலை தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் செய்த புதிய சாதனை! கதிகலங்கிய சாம்சங்
ஐபோன் என்றால் பலருக்கும் பிடிக்கும். அதிலும் சமீபத்தில் வெளியான ஐபோன் 14 மாடல்கள் நல்ல விற்பனையில் உள்ளது. என்னதான் ஐபோன் விலை அதிகமாக இருந்தாலுமே அதன் தோற்றம் மற்றும் தரம், பயன்பாடுகள், அம்சங்கள் என பல வகையில் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன.
மனிதர்களுடன் பேசும் AI டைப் ரைட்டிங்: கோஸ்ட்ரைட்டர்
கேரளாவின் கொச்சியை சேர்ந்த வடிவமைப்பாளர் பொறியாளருமான அரவிந்த் சஞ்சீவ் என்பவர் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி தட்டச்சு செய்யும் நபருடன் அரட்டை அடிக்கும் இயந்திரத்தை உருவாக்கி அசத்தியுள்ளார்.
நீண்ட காலம் எதிர்பார்த்த வாட்ஸ்அப் அப்டேட்: புகைப்படங்களை இனி அப்படியே அனுப்பலாம்
இன்றைய நவீன காலக்கட்டத்தில், ஸ்மார்ட்ஃபோன்கள் வளர்ச்சி பெரிதாகிவிட்டது. அதிலும், வாட்ஸ் அப் செயலியை உலகில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ChatGPT AI பார்த்து பயந்து புதிதாக ஒரு AI யை உருவாக்கும் கூகுள்!
உலகில் சமீபகாலமாகவே ChatGPT எனும் AI கருவி ஒன்று பெரும் புரட்சியையே ஏற்படுத்திவருகிறது.
ஜனவரி 23க்கான Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்;
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ப்ரீ பயர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
இந்தியாவின் உள்நாட்டு BharOS உருவாக்கிய ஐஐடி மெட்ராஸ்! முக்கிய அம்சங்கள்
தன்னிறைவு இந்தியாவை உருவாக்கும் முயற்சியாக ஐஐடி மெட்ராஸ் ஜான்ட்கே ஆபரேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உதவியுடன் நாட்டின் சிறந்த OS எனப்படும் மொபைல் இயக்க முறைமையை உருவாக்கியுள்ளது.
கூகுளில் வேலை இழந்த இந்தியர்களின் நிலை என்ன? H1B விசாவால் ஏற்பட்ட பாதிப்பு;
சமீபத்தில் கூகுள் தாய் நிறுவனமான ஆல்பபெட் 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்து இருந்தது.
இளைஞர்கள் எதிர்காலத்தை திட்டமிடக்கூடாது! ஊபர் CEO தாரா கோஸ்ரோஷாஹி அட்வைஸ்
இன்றைய இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக ஊபர் நிர்வாக தலைமை அதிகாரியான தாரா கோஸ்ரோஷாஹி ஒரு அட்வைஸை தெரிவித்துள்ளார்.
மளமளவென சரிந்த தங்கம் விலை - இன்றைய விலை விபரம்
தங்கம் விலையானது அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டும் வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலையானது சரிய தொடங்கியது.
கூகுளில் 12 ஆயிரம் பேர் பணி நீக்கம்! ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை உருக்கம்;
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் 12,000 ஊழியர்கள், அதாவது 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இளைஞர்களின் நலனுக்காக Quiet Mode என்ற அம்சத்தை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம்;
இளைஞர்களின் நலனுக்காக இன்ஸ்டாகிராம் 'Quiet Mode' என்றொரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஜனவரி 21க்கான Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்;
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ப்ரீ பயர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
பணிநீக்கம் செய்யாத ஒரே நிறுவனமாக ஆப்பிள்: இதுதான் காரணமா?
சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது.
இளைஞர்களை கவரும் ப்ரீமியம் கார்மின் Rugged ஸ்மார்ட்வாட்ச்!
பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியாளரான கார்மின் இந்திய சந்தையில் புதிய இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்துள்ளது.
சத்தமின்றி இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்த ஜியோ நிறுவனம்: விவரங்கள் இங்கே
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்துள்ளது.
இதுவரை இல்லாத நபர்களின் புகைப்படங்களை அப்படியே உருவாக்கிய AI
இந்த டிஜிட்டல் யுகத்தில், எதுவும் சாத்தியம் என்பதை நிரூபித்து, இணையத்தில் புதிய புயலை கிளப்பும் வகையில் AI இல்லாத பெண்களை உருவாக்கியுள்ளனர்.
ஸ்விக்கி நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி - 380 ஊழியர்கள் பணி நீக்கம்!
பிரபல உணவக டெலிவரி தளமான ஸ்விக்கி நிறுவனம் 380 பேரை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
ட்விட்டர் ப்ளூடிக் கட்டணம் 8 இல் இருந்து உயர்வு!
உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனம் இத்தனை வருடம் இலவசமாக தந்த ப்ளூ டிக் வெரிபிகேஷனை எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பின்னர் கட்டணமாக மாற்றி இருக்கிறார்.
எனக்கு உதவுங்கள்! மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட இந்தியர்கள் உருக்கம்
மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்து இருந்தது.
ஜனவரி 20க்கான Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்;
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ப்ரீ பயர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
5 ஆண்டுகள் கழித்து முதலிடம் பிடித்த சாம்சங் - Xiaomi வீழ்ச்சி
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு Xiaomi கீழே இறங்கி சாம்சங் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.
ட்விட்டருக்கு அடுத்த ஆப்பு - விளம்பரங்களை நிறுத்திய வணிகங்கள்!
டிவிட்டர் நிறுவனத்தின் வருவாய் கடந்த ஓராண்டில் சுமார் 40% வரை சரிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெட்ரோல் பைக்கை மிஞ்சும் மின்சார வாகனம் அறிமுகம்! ஒரே சார்ஜில் 200கிமீ பயணம்;
ஆட்டோ எக்ஸ்போவின் கடைசி நாளில் ஜோத்பூரை சேர்ந்த DEVOT மோட்டார்ஸ் எனப்படும் EV ஸ்டார்ட்அப் அதன் சொந்த மின்சார மோட்டார் சைக்கிளை வெளியிட்டுள்ளது.
ரோபோட்டுக்கு உணர்ச்சியை வழங்கிய விஞ்ஞானிகள்; மனித குலத்துக்கு ஆபத்தா?
இஸ்ரேலில், உள்ள டெல் ஆவிவ் யுனிவர்சிட்டி என்ற பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள், உலகத்தில் முதல் முறையாக வாசனைகளை முகர்ந்து பார்த்து உணரக் கூடிய ரோபோட்டை உருவாக்கி அசத்தியுள்ளனர்.
வாய்ஸ் நோட்: புதிய அப்டேட்டை வழங்கும் வாட்ஸ் அப்
உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். அடிக்கடி, பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது.
10 ஆயிரம் ஊழியர்களை நீக்கிய மைக்ரோசாப்ட் - சத்யா நாடெல்லா உருக்கமான கடிதம்!
மைக்ரோசாப்ட் நிறுவனம் மனிதவளம் மற்றும் பொறியியல் பிரிவை சார்ந்த 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
ஜனவரி 19க்கான Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்;
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ப்ரீ பயர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
தொடர்ந்து இரண்டாவது நாளில் தங்கம் விலை சரிவு! வாங்க சரியான நேரம்;
தங்கம் விலையானது அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே விலைச்சரிவு கண்டுள்ளது. அதிலும் நேற்றைய தினத்தில் ஒரே நாளில் கடும் சரிவை சந்தித்தது தங்கம் விலை.
ஜனவரி 18க்கான Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்;
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ப்ரீ பயர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது. எனவே இலவச Fire MAX குறியீடுகளை ரிடீம் செய்ய பிளேயர்கள் பின்பற்ற வேண்டிய சில விதிகள் உள்ளன.
ரூ 10,499 முதல் விற்கப்படும் 5ஜி ஸ்மார்ட்போன்கள்; எப்படி வாங்கலாம்?
ஆன்லைன் முன்னணி விற்பனை தளங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனையில் பல பொருட்களை குறைந்த விலையில் போட்டி போட்டுக்கொண்டு விற்பனை செய்து வருகின்றனர். அதிலும், 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு இருக்கும் மவுசு ரொம்பவே அதிகம்.
11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட் நிறுவனம்
மைக்ரோசாப்ட் நிறுவனம சுமார் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இனி தப்பிக்கமுடியாது! Soundboxஐ அறிமுகப்படுத்திய கூகுள் பே
கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் தளமாக உள்ளது. இந்த நிறுவனம் மக்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு செயலிகளை அறிமுகம் செய்து வருகிறது.
இந்தியாவின் முதல் 13வது ஜெனரேஷன் லெனோவா Yoga 9i லேப்டாப் அறிமுகம்!
இந்தியாவில், லெனோவா நிறுவனம் அதன் புதிய இன்டெல் 13வது ஜெனரேஷன் i7 யோகா 9ஐ லேப்டாப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
16 நகரங்களில் இன்று முதல் ஜியோ 5ஜி சேவை தொடக்கம்!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை தமிழ்நாடு, கேரளா மற்றும் தெலுங்கானா உட்பட 7 மாநிலங்களிலும், 16 நகரங்களிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தோடு, 134 நகரங்களில் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது.
ட்விட்டரா? இன்ஸ்டாகிராமா? எலான் மஸ்க்கின் சர்ச்சை பதிவு;
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், எலான் மஸ்க் நடத்திய கருத்து கணிப்பு ஒன்று மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.