தொழில்நுட்பம் செய்தி
தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.
15 Feb 2023
சியோமிசியோமியின் அடுத்த தரமான சம்பவம்! குறைந்த விலையில் டிவி ஸ்டிக் 4கே அறிமுகம்
சீன நிறுவனமான சியோமி நிறுவத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.
15 Feb 2023
தங்கம் வெள்ளி விலை5-வது நாளாக தங்கம் விலை சரிவு! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்
தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
15 Feb 2023
தொழில்நுட்பம்எலான் மஸ்க் தனது ட்வீட்களை பிரபலமாக்க அல்காரிதத்தையே மாற்றினாரா?
எலான் மஸ்க்கின் ட்வீட்கள் செயற்கையாக 1,000 மடங்கு அதிகம் ரீச் ஆவதாகக் கூறப்படுகிறது.
15 Feb 2023
சாட்ஜிபிடிChatGPT வளர்ச்சிக்கு காரணமாக இருந்த சாம் ஆல்ட்மேன்! யார் இவர்?
ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு ஆனது பெரிய அளவில் வளர்ந்துவிட்டது.
15 Feb 2023
ஃபிரீ ஃபையர்பிப்ரவரி 15க்கான Free Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்;
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃப்ரீ பையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
15 Feb 2023
ஏர்டெல்365 நாட்களுக்கு ஓடிடி இலவசம்! ஏர்டெல்லின் அதிரடி ரீச்சார்ஜ் திட்டம்
ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான ஆஃபர்களை அள்ளி வழங்கி வருகிறது.
14 Feb 2023
தொழில்நுட்பம்விற்பனையாளர்களின் வருமானம் பாதிப்பு: விற்பனையில் 50% தொகையை கட்டணமாக பெறும் அமேசான்!
அமேசான் விற்பனை தளம் அளிக்கும் பல்வேறு தள்ளுபடி சலுகையால் வாங்குபவர்கள் எண்ணிக்கை மற்றும் விற்பனை அதிகமாக உள்ளது.
14 Feb 2023
ரயில்கள்விமானத்துக்கு இணையான இந்தியாவின் முதல் ரேபிட் ரயில்! எங்கு தெரியுமா?
இந்தியாவின் முதல் ரேபிட் ரயில் வெகுவிரைவில் உள்ளது. இந்த ரயிலில் விமானத்திற்கு இணையான வசதிகளும், சிறப்புகளும் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
14 Feb 2023
தொழில்நுட்பம்விற்பனைக்கு வந்த OnePlus 11 5ஜி - வாங்க 5 முக்கிய காரணங்கள் என்ன?
இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை இன்று முதல்(பிப்ரவரி 14) தொடங்கி உள்ளது.
14 Feb 2023
மெட்டாஃபேஸ்புக் நிறுவனத்தில் மீண்டும் அடுத்த கட்ட பணிநீக்கம் - ஊழியர்கள் அதிர்ச்சி!
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் கடந்த ஆண்டு சுமார் 11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்து ஊழியர்களுக்கு அதிர்ச்சியை தந்திருந்தது.
14 Feb 2023
விண்வெளிவிண்வெளிக்கு செல்லும் முதல் சவுதி அரேபிய வீராங்கனை!
சவுதி அரேபியா அரசு முதல் முறையாக பெண் விண்வெளி வீராங்கணையை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
14 Feb 2023
தங்கம் வெள்ளி விலைதங்கம் விலை இன்றும் சரிவு - இன்றைய விலை விபரம்;
தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
14 Feb 2023
ஃபிரீ ஃபையர்பிப்ரவரி 14க்கான Free Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்;
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃப்ரீ பையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
14 Feb 2023
காதலர் தினம் 2023காதலர் தினத்தில் அற்புதமான டூடுல் வெளியிட்ட கூகுள்!
உலகம் முழுவதும் பிப்ரவரி 14 ஆம் தேதியான இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
14 Feb 2023
ஸ்மார்ட்போன்POCO X5 Pro vs Realme 10 Pro+ எது சிறந்த ஸ்மார்ட்போன்?
போக்கோ நிறுவனத்தின் புதிய X5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை தொடங்கியுள்ளது.
13 Feb 2023
ஆதார் புதுப்பிப்புஆதார் அட்டையில் பெயர் முகவரியை திருத்தம் செய்வது எப்படி?
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் நாட்டிலுள்ள இந்திய குடிமகன்களுக்கு முக்கியமான அடையாள ஆவணமாக ஆதார் அட்டை விளங்குகிறது.
13 Feb 2023
செயற்கை நுண்ணறிவுஇந்திய ராணுவத்தில் விரைவில் AI - என்னென்ன பயன்கள்?
சமீப காலமாக AI தொழில்நுட்பம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.
13 Feb 2023
தங்கம் வெள்ளி விலைமீண்டும் சர்ப்ரைஸ் கொடுத்த தங்கம் விலை! இன்றைய விலை விபரம்;
தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
13 Feb 2023
கூகுள்கூகுள் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது!
கூகுள் மும்பை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்ததை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
13 Feb 2023
எலான் மஸ்க்எலான் மஸ்க் வேற்றுகிரகவாசியா? சலசலப்பை ஏற்படுத்திய ட்விட்டரின் பதிவுகள்;
உலகின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான டிவிட்டரை வாங்கியதில் இருந்து தினமும் செய்தி பொருளாகவே மாறியுள்ளார்.
13 Feb 2023
தொழில்நுட்பம்2000 பேருக்கு வேலை! நிசான் கார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்;
ஒரகடத்தில் இயங்கி வரும் நிசான் கார் தயாரிப்பு ஆலை விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று நடைப்பெற்றது.
13 Feb 2023
ஜியோஜியோவின் காதலர் தினச் சலுகை! குறைந்த விலையில் அட்டகாசமான ஆஃபர்கள்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், காதலர்களுக்கான புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
13 Feb 2023
ஃபிரீ ஃபையர்பிப்ரவரி 13க்கான Free Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்;
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃப்ரீ பையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
11 Feb 2023
வாட்ஸ்அப்வாட்ஸ்அப் புதிய அப்டேட்! ஒரே நேரத்தில் 100 புகைப்படங்களை அனுப்பலாம்
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
11 Feb 2023
தொழில்நுட்பம்இவர்களையும் விட்டுவைக்காத சீனா! ChatGPT, கூகுளுக்கு இணையாக போட்டி
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவு பெரியளவில் வளர்ந்துவிட்டது. நாம் கூகுளில் எந்த விஷயத்தை தேடினாலும், பதில் கிடைக்கும் என்பது தெரிந்தது தான்.
11 Feb 2023
தொழில்நுட்பம்டிஜிட்டல் கலையை உருவாக்கிய இந்தியர்களை பாராட்டிய ஆப்பிள் அதிகாரி டிம் குக்!
இந்திய கலை கண்காட்சி, 2023 பிப்ரவரி 9 மற்றும் 12 க்கு இடையில் புதுதில்லியில் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில், மூன்று டிஜிட்டல் கலைஞர்களும் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்துகின்றனர். ஆப்பிள் இந்தியாவில் 'Today At Apple' அமர்வுகளை அறிமுகப்படுத்தினர்.
11 Feb 2023
ஆட்குறைப்புஒரே நேரத்தில் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Yahoo நிறுவனம்!
கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டது. இதனால் பொருளாதார மந்த நிலையை சமாளிக்க பெரும் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை ஈடுப்பட்டு வருகின்றனர்.
11 Feb 2023
ஃபிரீ ஃபையர்பிப்ரவரி 11க்கான Free Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்;
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃப்ரீ பையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
11 Feb 2023
தொழில்நுட்பம்தனது பிரபலத்துவம் குறைந்துவிட்டது! ஊழியரை பணி நீக்கம் செய்த எலான் மஸ்க்;
ட்விட்டர் நிறுவன தலைமை அதிகாரியான எலான் மஸ்க் ட்விட்டரில் பல மாற்றங்களை கொண்டு வருகிறார்.
10 Feb 2023
ஜியோஜியோ பெட்ரோல் விற்பனை தொடக்கம்! லிட்டருக்கு வெறும் ரூ.60 தானா?
ஜியோ-பிபி நிறுவனம் இந்தியாவில் முதன் முறையாக இ20 பெட்ரோலை குறிப்பிட்ட பங்க்குகளில் தொடங்கியுள்ளது.
10 Feb 2023
தொழில்நுட்பம்இந்தியாவில் டிக்டாக் அலுவலகம் ஒட்டுமொத்தமாக மூடல்! திடீர் அறிவிப்பு;
Tiktok இந்திய ஊழியர்கள் பணியாற்றி வந்த நிலையில், தற்போது டிக்-டாக் தனது முழு இந்திய பணியாளர்களையும் பணி நீக்கம் செய்துள்ளது.
10 Feb 2023
ரியல்மிரியல்மி 10 Pro 5G கோகோ-கோலா எடிஷன் - ஸ்மார்ட்போனின் சிறப்புகள்;
ரியல்மி ஸ்மார்ட்போன் நிறுவனம் அதன் கோகோ-கோலா ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று (பிப்.10) அறிமுகம் செய்தது.
10 Feb 2023
ஃபிரீ ஃபையர்பிப்ரவரி 10க்கான Free Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்;
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃப்ரீ பையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
10 Feb 2023
தங்கம் வெள்ளி விலைதங்கம் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! ஒரே நாளில் அதிரடி சரிவு
தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
10 Feb 2023
தொழில்நுட்பம்சத்தமில்லாமல் கூகுள் பே, போன்பே-விற்கு கட்டணம் வசூலிக்கும் வங்கிகள்; முழு விபரம்!
இன்றைய நவீன காலக்கட்டத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மக்களிடையே அதிகரித்துள்ளது.
10 Feb 2023
தொழில்நுட்பம்இரண்டு ஆண்டு தடைக்குபின் ட்ரம்பின் கணக்குகள் மீண்டும் தொடக்கம்!
அமெரிக்க முன்னாள் அதிபரான டிரம்பின் பேஸ்புக், இஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளகணக்குகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தடை விதிக்கப்பட்டிருந்தது.
10 Feb 2023
ரியல்மிஉலகில் அதிவேகமான ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட் போன் இதுவா? Realme GT Neo 5
240W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட Realme ஆனது GT Neo 5 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
10 Feb 2023
இஸ்ரோவிண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோவின் புதிய SSLV D2 ராக்கெட் - முக்கிய விவரங்கள்
ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று (பிப் 10) காலை 9.18 மணியளவில் SSLVD2 என்ற சிறிய செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது.
09 Feb 2023
தங்கம் வெள்ளி விலைதங்கம் விலை சற்று சரிவு - இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும்?
தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வரும். ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
09 Feb 2023
தொழில்நுட்பம்அதானி பங்குகள் மீண்டும் சரிவு! காரணம் என்ன?
அமெரிக்கா ஹின்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையை தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் பெருமளவில் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. அதானி குழுமம் ஒரு நாள் ஏற்றத்துக்கு பின்னர் இன்று மீண்டும் சரிவை கண்டுள்ளது.