NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ரூ 10,499 முதல் விற்கப்படும் 5ஜி ஸ்மார்ட்போன்கள்; எப்படி வாங்கலாம்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரூ 10,499 முதல் விற்கப்படும் 5ஜி ஸ்மார்ட்போன்கள்; எப்படி வாங்கலாம்?
    5ஜி ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் கிடைக்கிறது

    ரூ 10,499 முதல் விற்கப்படும் 5ஜி ஸ்மார்ட்போன்கள்; எப்படி வாங்கலாம்?

    எழுதியவர் Siranjeevi
    Jan 18, 2023
    04:16 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆன்லைன் முன்னணி விற்பனை தளங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனையில் பல பொருட்களை குறைந்த விலையில் போட்டி போட்டுக்கொண்டு விற்பனை செய்து வருகின்றனர். அதிலும், 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு இருக்கும் மவுசு ரொம்பவே அதிகம்.

    5ஜி ஸ்மார்ட்போன்கள் 10 ஆயிரத்தில் இருந்து ஆரம்பிப்பதால் வாடிக்கையாளர்கள் வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர். அந்த வகையில், குறைந்த விலையில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்களின் விவவரங்களை பற்றி பார்ப்போம்.

    Galaxy M13 5G

    அமேசானில், Galaxy M13 5G ஸ்மார்ட்போன் ஆனது, ரூ.11,999 என்ற விலையில் கிடைக்கிறது. இதில், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. மேலும், 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 29 சதவீத தள்ளுபடியும் உள்ளது.

    ஸ்மார்ட்போன்

    அமேசான் பிளிப்கார்ட்டில் 5ஜி ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் கிடைக்கிறது.

    ரெட்மி 11 பிரைம்

    ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.12,999 என்ற விலையில் அமேசானில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 19 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.

    Lava Blaze 5G

    Lava Blaze 5G ஸ்மார்ட்போனானது வெறும் ரூ.10,499 என்ற விலையில் அமேசானில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு, அமேசானில் 30 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

    இது 5ஜி கொண்ட இந்த போனில் 50 எம்பி ஏஐ டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    5ஜி தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    ஆண்ட்ராய்டு புதுப்பிப்பு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    5ஜி தொழில்நுட்பம்

    உலகத்தின் பார்வையில், சீன தொலைத்தொடர்பு நுட்பங்களுக்கு, இந்தியா தீர்வா? 5G
    தமிழகத்தில் 5ஜி சேவை: 6 நகரங்களில் தொடக்கம் தமிழ்நாடு

    தொழில்நுட்பம்

    செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட இந்திய மணமக்களின் படங்கள் - பொதுமக்களின் கருத்து? இந்தியா
    தொழில்நுட்ப உலகம் 2023: என்னென்ன திருப்பங்கள் ஏற்படும், பகுதி 1 தொழில்நுட்பம்
    தொழில்நுட்ப உலகம் 2023: என்னென்ன திருப்பங்கள் ஏற்படும், பகுதி 2 தொழில்நுட்பம்
    சனி கிரஹத்தின் வியப்பூட்டும் வளையங்கள்: நாசா வெளியிட புகைப்படம் தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    தீக்காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க செயற்கை தோல்: மருத்துவ ஆய்வு நிறுவனங்கள் முயற்சி தொழில்நுட்பம்
    2023: தொழில் நுட்ப நிறுவனங்கள் மீதான ஒழுங்குமுறை நடவடிக்கையை தீவிரப்படுத்த போகும் இந்தியா தொழில்நுட்பம்
    2022 இல், வானியலாளர்கள் 200 புதிய கிரகங்களைக் கண்டுபிடுத்துள்ளனர்! தொழில்நுட்பம்
    மைக்ரோசாப்ட்டின் பிங் தேடலுக்கு, ChatGPT போன்ற தொழில்நுட்பத்தை கொண்டு வர திட்டம் தொழில்நுட்பம்

    ஆண்ட்ராய்டு புதுப்பிப்பு

    வாட்சப் கம்யூனிட்டி மற்றும் வாட்சப் குரூப் புதுப்பிப்பு
    ஆண்ட்ராய்டு 13 - இப்போது பிளைட் மோடில் கூட வைஃபையை இயக்கலாம் ஆண்ட்ராய்டு 13
    வந்துவிட்டது, சிறுவர்களுக்கான புதிய லெனோவா டேப் M9 தொழில்நுட்பம்
    சாம்சங் கேலக்ஸி F04 விற்பனைக்கு அறிமுகம்: அதன் சிறப்பம்சங்கள் உள்ளே இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025