தொழில்நுட்பம் செய்தி

தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.

17 Oct 2023

சியோமி

தங்கள் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய இயங்குதளத்தை அறிமுகப்படுத்தும் ஷாவ்மி

சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மி, உலகளவில் தற்போது வரை தாங்கள் விற்பனை செய்து வரும் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டை அடிப்படையாகக் கொண்ட MIUI இயங்குதளத்தை வழங்கி வந்தது.

'IC 5332' விண்மீன் மண்டலத்தை துல்லியமாகப் படம்பிடித்த ஹபுள் தொலைநோக்கி

விண்வெளியில் பூமியிலிருந்து 30 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள IC 5332 எனப் பெயரிடப்பட்டுள்ள விண்மீன் மண்டலத்தை (Galaxy) துல்லியமாகப் படம்பிடித்திருக்கிறது நாசாவின் ஹபுள் தொலைநோக்கி.

17 Oct 2023

ஆப்பிள்

ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மேலும் ஒரு புதிய பிரச்சினை.. வாடிக்கையாளர்கள் அதிருப்தி

ஆப்பிள் நிறுவனமானது தங்களது புதிய ஐபோன் 15 சீரிஸின் விற்பனையைத் தொடங்கி இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடைவில்லை, அதற்குள் அந்தப் புதிய சீரிஸ் ஐபோனில் தொடர்ந்து கோளாறுகள் இருப்பதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்கள் ஆப்பிள் வாடிக்கையாளர்கள்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: அக்டோபர் 17-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

அக்டோபர் இறுதிக்குள் இந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் WhatsApp செயல்படாது 

அக்டோபர் 24 தேதி வரை தான், குறிப்பிட்ட சில ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் வாட்ஸ்அப் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: அக்டோபர் 16-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

15 Oct 2023

சென்னை

அக்டோபர் 21இல் ககன்யான் சோதனை ஓட்டம்- இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

திட்டமிட்டபடி அக்டோபர் 21 ஆம் தேதி ககன்யான் சோதனை ஓட்டம் நடைபெறும் என சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: அக்டோபர் 15-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது. இருப்பினும் இலவச Fire MAX குறியீடுகளை ரிடீம் செய்ய பிளேயர்கள் பின்பற்ற வேண்டிய சில விதிகள் உள்ளன.

Free Fire MAX இலவச குறியீடுகள்: அக்டோபர் 14-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது 'ஒன்பிளஸ் ஓபன்' ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்

சாம்சங் மற்றும் கூகுளைத் தொடர்ந்து, உலகளவில் முன்னணி ப்ரீமியம் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ் நிறுவனமும் தங்களுடைய புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது.

13 Oct 2023

ஓப்போ

இந்தியாவில் வெளியானது ஓப்போவின் புதிய 'ஃபைண்டு N3 ஃப்ளிப்' ஸ்மார்ட்போன்

தங்களுடைய 'ஃபைண்டு N2 ஃப்ளிப்' ஸ்மார்ட்போன் மாடலின் அப்டேட்டட் வெர்ஷனாக 'ஃபைண்டு N3 ஃப்ளிப்' ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஓப்போ.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் குறித்த உள்ளடக்கங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த எக்ஸ்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் போரைத் தொடங்கிய பால்ஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தொடர்பாக உருவாக்கப்படும் பல்வேறு கணக்குகள் நிகழ் நேரத்தில் எக்ஸ் தளத்தில் நீக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார் அந்நிறுவனத்தின் சிஇஓ லிண்டா யாக்கரினோ.

Free Fire MAX இலவச குறியீடுகள்: அக்டோபர் 13-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

கல்லூரி மாணவர்களுக்கு கோடிங் பயிற்சி அளிக்க புதிய முன்னெடுப்புக்காக தமிழக அரசுடன் கைகோர்த்த குவி

இந்தியாவில் ஆங்கிலம் மற்றும் தமிழ் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் கற்றல் சேவை வழங்கி வரும் குவி (Guvi) நிறுவனமானது தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான ஹேக்கத்தான் ஒன்றை நடத்துகிறது.

டெஸ்லா சூப்பர்சார்ஜர்கள் இஸ்ரேலில் இலவசம்.. எலான் மஸ்க் அறிவிப்பு!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேலில் உள்ள டெஸ்லா சூப்பர்சார்ஜர்கள் அனைத்தும் இலவசம் என அறிவித்திருக்கிறார் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்.

12 Oct 2023

நாசா

'பென்னு' சிறுகோள் மாதிரியின் பரிசோதனை முடிவுகளை வெளியிட்ட நாசா

பூமியில் இருந்து விண்வெளியில் 9 கோடி கிமீ தொலைவில் உள்ள பென்னு சிறுகோளிலிருந்து பாறை மாதிரியை ஒசிரிஸ்-ரெக்ஸ் (OSIRIS-REx) திட்டத்தின் மூலம் பூமிக்கு எடுத்து வந்தது நாசா.

Free Fire MAX இலவச குறியீடுகள்: அக்டோபர் 12-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

11 Oct 2023

ஆப்பிள்

பிரான்ஸில் ஐபோனின் 12ன் கதிர்வீச்சு வெளியீட்டு அளவீடு பிரச்சினையை சமாளிக்க புதிய மென்பொருள் அப்டேட்டை வெளியிடும் ஆப்பிள்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 ஸ்மார்ட்போன் கதிர்வீச்சு வெளியீட்டு அளவானது தாங்கள் அனுமதித்த அளவை விட அதிகமாக இருப்பதாகக் கூறி, அந்த ஸ்மார்ட்போனின் விற்பனையை தங்கள் நாட்டில் தற்காலிகமாக தடை செய்தது பிரான்ஸ்.

எக்ஸில் பரவும் போலி தகவல்கள்.. எலான் மஸ்க்கை எச்சரித்த ஐபோப்பிய ஒன்றியம்!

ஐரோப்பிய ஒன்றியத்தில் எக்ஸ் தளத்தில் அதிகமாப் பரவும் போலியான தகவல்கள் குறித்து, எக்ஸின் உரிமையாளரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க்கை எச்சரித்திருக்கிறார் ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் தியரி ப்ரெடன்.

11 Oct 2023

கூகுள்

AI உதவியுடன் வாகன புகை மாசுபாட்டைக் குறைக்க உதவும் கூகுள்

நகரங்களில் வாகனப் புகையினால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் 'க்ரீன் லைட்' என்ற புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டிருக்கிறது கூகுள்.

11 Oct 2023

இஸ்ரோ

சந்திரயான், ஆதித்யா திட்டங்களைத் தொடர்ந்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு தயாராகும் இஸ்ரோ

நிலவு மற்றும் சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா மற்றும் சந்திரயான் திட்டங்களைத் தொடர்ந்து, தற்போது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ.

Free Fire MAX இலவச குறியீடுகள்: அக்டோபர் 11-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

அக்டோபர் 14ல் நிகழும் வளைய சூரிய கிரகணம்.. இந்தியாவிலிருந்து பார்க்க முடியுமா?

பூமியில் இருந்து நாம் பார்க்க முடிகிற அரிதான விண்வெளி நிகழ்வுகள் ஒன்றான சூரிய கிரகணம் வரும் அக்டோபர் 14ம் தேதி நிகழவிருக்கிறது. இந்த சூரிய கிரகணத்தை 'வளைய சூரிய கிரகணம்' என அழைக்கின்றனர்.

புதிய மாற்றங்களைப் பெறும் எக்ஸ், என்ன செய்கிறார் எலான் மஸ்க்?

எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்) தளத்தின் வருவாயை உயர்த்தவும், புதிய பயனாளர்களை உள்ளிழுக்கவும் பல்வேறு புதிய மாற்றங்களை அத்தளத்தில் செய்து வருகிறார் எலான் மஸ்க்.

ஒருபோதும் கைகடிகாரங்களை அணியாத ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், ஏன்?

வாழ்வில் குறிப்பிட்ட இடத்தை அடைந்த தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் விஞ்ஞானிகள் எனப் பலரும் தங்களுக்கென சில குறிப்பிட்ட பழக்கவழக்கங்களை வைத்திருப்பார்கள். அவற்றுள் சில நம்மை சிந்திக்க வைக்கும், சில நம்மை ஆச்சரியப்படுத்தும், சில பழக்கவழக்கங்கள் நம்ம குழப்பும்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: அக்டோபர் 10-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

09 Oct 2023

நாசா

அக்டோபர் 12ல் 'சைக்' திட்டத்தை செயல்படுத்தவிருக்கும் நாசா

வரும் அக்டோபர் 12ம் தேதியன்று தங்களுடைய புதிய விண்வெளித் திட்டமான சைக் திட்டத்தை (Psyche Mission) செயல்படுத்தத் தயாராகி வருகிறது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா.

09 Oct 2023

நாசா

நிலவில் நீண்ட கால குடியிருப்புகள்.. நாசாவின் புதிய திட்டம்!

சந்திரயான் திட்டத்தின் மூலம் நிலவில் தண்ணீரின் இருப்பைக் கண்டறிந்த போதும் சரி, சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் நிலவின் தென்துருவப் பகுதியில் இந்திய தரையிறங்கிய போதும் சரி, இவற்றின் முக்கியத்துவமானது பின்னாளில் கட்டமைக்கப்படவிருக்கும் நிலவுக் கட்டமைப்புகளை முன்வைத்தே குறிப்பிடப்பட்டது.

09 Oct 2023

சாம்சங்

ரூ.12,999க்கு, புதிய பட்ஜெட் டேப்லட்களை அறிமுகப்படுத்திய சாம்சங்

கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்ஜெட் விலையிலான புதிய 'பேடு கோ' டேப்லட்டை ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது பட்ஜெட் விலையிலான இரண்டு புதிய டேப்லட்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது சாம்சங்.

'சாட் லாக்'குக்கு இரகசியக் குறியீடு.. புதிய வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்

மெட்டாவை தாய் நிறுவனமாகக் கொண்ட வாட்ஸ்அப் நிறுவனமானது, தங்களது பயனாளர்களின் பயன்பாட்டு அனுவபவத்தை மேம்படுத்த பல்வேறு புதிய வசதிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: அக்டோபர் 9-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

08 Oct 2023

இந்தியா

ஆதித்யா எல்1 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதையில் திருத்தம் செய்தது இஸ்ரோ

இந்தியாவின் முதல் சூரியப் பயணமான ஆதித்யா எல்1 விண்கலத்தில் பாதை திருத்தும் பணியை (டிசிஎம்) வெற்றிகரமாக செய்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) தெரிவித்துள்ளது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: அக்டோபர் 8-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

07 Oct 2023

இஸ்ரோ

ககன்யான் திட்டம்: ஆளில்லா விமான சோதனைகளை நடத்த இருக்கும் இஸ்ரோ

இந்திய கடற்படையின் உதவியுடன் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் க்ரூவ் எஸ்கேப் சிஸ்டத்தை(Crew Escape System) முதல் முறையாக இஸ்ரோ சோதனை செய்ய இருக்கிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: அக்டோபர் 7-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

06 Oct 2023

கூகுள்

இந்தியாவில் கூகுள் தவிர்த்த மின்சாதன வேரியன்ட்கள் மற்றும் பிற வசதிகள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களுடைய 'மேடு பை கூகுள்' நிகழ்வின் மூலம் புதிய பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒன்றையும் உலகமெங்கும் அறிமுகப்படுத்தியது கூகுள். இந்தப் புதிய சீரிஸின் கீழ் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ என இரண்டு போன்கள் வெளியானது. மேலும், இந்தியாவிலும் அவை அறிமுகப்படுத்தப்பட்டது.

நிலநடுக்கத்தைக் கண்டறியும் AI வழிமுறையை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்

சமீப காலங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது பல்வேறு துறைகளில் பல்வேறு பயன்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதனை தற்போது நிலநடுக்கத்தைக் கண்டறிவதற்காகப் பயன்படுத்தியிருக்கின்றனர் அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள்.

06 Oct 2023

டேப்லட்

இந்தியாவில் வெளியானது பட்ஜெட் விலையிலான புதிய 'ஒன்பிளஸ் பேடு கோ' டேப்லட்

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் தாங்கள் வெளியிட்ட விலையுயர்ந்த 'ஒன்பிளஸ் பேடு'க்கு மாற்றாக, பட்ஜெட் விலையிலான புதிய 'ஒன்பிள்ஸ் பேடு கோ' டேப்லட்டை வெளியிட்டிருக்கிறது ஒன்பிளஸ் நிறுவனம்.

இந்தியாவின் 5G உட்கட்டமைப்பைப் புகழ்ந்த நோக்கியாவின் சிஇஓ பெக்கா லண்ட்மார்க்

இந்தியாவில் பெங்களூருவில் உள்ள தங்களுடைய உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில், புதிய 6G ஆய்வகத்தை அமைத்திருக்கிறது நோக்கியா நிறுவனம்.

06 Oct 2023

ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸை நினைவு கூர்ந்த டிம் குக்

உலகளவில் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் ஆப்பிள். அந்த நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸின் நினைவு தினம் அக்டோபர் 5.